11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
தகவல் தொழில்நுட்பம் நடவடிக்கை 2000 - குறிப்பு தருக.
2.
இணைய சட்டம் என்றால் என்ன?
3.
டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன?
4.
சான்றிதழ் என்றால் என்ன?
5.
குறியாக்கத்தின் வகைகள் யாவை?
6.
குக்கி என்றால் என்ன?
7.
இரண்டு வகையான இணையதள தாக்குதல் பற்றி எழுதுக
8.
விளசல் பற்றி சிறுகுறிப்பு
9.
வார்ஸ் என்றால் என்ன?
10.
ஹார்வஸ்டிங் என்றால் என்ன?
1.
இந்திய இணைய சட்டம் தகவல் தொழில்நுட்பம் நடவடிக்கை தகவல் தொழில்நுட்பம் நடவடிக்கை 2000. மாற்றப்பட்டு 2008-ன் படி கணிப்பொறி குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இணைய நுட்பம் 2000ன் படி மின்னணு தரவுகள் மூலம் பரிமாற்றம் நடைபெறுவதே மின்னணு தகவல் தொடர்பு ஆகும்.
2.
இணைய உலகில் உள்ள இணைய குற்றங்கள் கையாளப்பட வேண்டும். ஆகவே இணைய வெளிச் சட்டங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் அல்லது இணைய சட்டங்கள் கொண்டு கையாளப்பட வேண்டும்.
3.
டிஜிட்டல் கையொப்பம் என்பது சமச்சீரற்ற குறியாக்கத்தின் அடிப்படையிலானது மின்னணு ஆவணத்தின் நிலை மின்னணு ஆவண பரிவர்த்தனை அல்லது செய்தியின் தோற்றம் அல்லது செய்தியின் தோற்றம் அல்லது அடையாளம் மற்றும் நிலைக்கான ஆதாரங்களை வழங்கமுடியும். அத்துடன் கையொப்பமிட்ட தகவல்களையும் ஒப்புக்கொள்ளுதல் ஆகும்.
4.
ஒரு சான்றிதழ் என்பது ஒரு பயனர் மற்றும் சேவையகத்தை அடையாளம் காட்டும் தகவல் தொகுப்பு ஆகும். இது நிறுவனத்தின் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நாடு மற்றும் பயனரின் பொது குறியீடு போன்ற தகவல்களை கொண்டுள்ளது.
5.
1. சமச்சீர் குறியாக்கம்
2. சமச்சீரற்ற பொது குறியாக்கம்.
6.
ஒரு குக்கி (இணைய குக்கி, HTTP குக்கி, வெற்று குக்கி, உலவி குக்கி அல்லது சாதாரண குக்கி) என்பது வலை தளத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சிறிய துண்டு தரவு மற்றும் பயனரின் இணையமானது அனைத்து வலை தளங்களின் ஒரு இணைய தளத்தில் இணைய தள அங்காடியில் சேர்க்கப்பட்ட பொருட்கள் போன்றவை ஆகும்.
7.
1. நச்சுநிரல்
2. வார்ம்ஸ்.
8.
(i) பதிப்புரிமை பெற்ற நிரல்களை நகலெடுத்து விற்பனை செய்தல்
(ii) இணையதளத்தின் வழியாக சட்ட விரோதமாக பதிவிறக்கம் செய்தல்.
9.
சட்டவிரோதமாக பொதுமக்கள்ளுக்கு கிடைக்கக்கூடிய வணிக நிரல்கள் பெரும்பாலும் வார்ஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.
10.
அரண் உடைத்தல்: (Harvesting)
சட்டவிரோதமாக அடுத்த பயனரின், பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை சேகரித்து பயனரின் கணக்குகளில் நுழைந்து பயனடைதல் அரண் உடைத்தல் எனப்படும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards