11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
அணிகள் மற்றும் கட்டுருக்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்னலான கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
2.
C++ மொழியில் உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?
3.
4.
கட்டுரு உறுப்புகளை தொடங்குவதற்கான பல்வேறு விதமான வழிகள் யாவை?
5.
மாணவர் கட்டுருவில் தேர்வு எண், மாணவர் பெயர் மற்றும் 5 பாடங்களின் மதிப்பெண்களை அணியில் சேமிக்கும் மாணவர் கட்டுருவிற்கான கட்டுரு வரையை எழுதுக.
6.
100 முழு எண்களை தேக்கி வைக்க கீழ்க்கண்டவற்றுள் எதை பயன்படுத்துவது நல்லது? அணி (அ) கட்டுரு. காரணம் கூறுக.
7.
கட்டுருவில் மதிப்பு மூலம் அழைத்தலை விவரி.
8.
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை திருத்துக.
#include
structPersonRec
{
charlastName[10];
chaerstName[10];
int age;
}
PersonRecPeopleArrayType[10];
voidLoadArray(PeopleRecpeop);
void main()
{
PersonRecord people;
for (i = 0; i < 10; i++)
{
cout<
}
LoadArray(PersonRecpeop)
{
for (int i = 0; i < 10; i++)
{
cout<< "Enter rst name: ";
cin<
cin>>peop[i].lastName;
cout<< "Enter age: ";
cin>> people[i].age;}
9.
கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளி செயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்
structure variable
structure tag
structure member
structure function
10.
11.
கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?
}
;
::
12.
கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
பொருள்கள்
உறுப்புகள்
தரவு
பதிவுகள்
13.
இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?
int
float
Array
class
1.
ஒரு கட்டுரு அமைப்புக்குள் மற்றொரு கட்டுரு அமைந்தால் அது பின்னலான கட்டுருக்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
struct Student
{
int age;
float height, weight;
struct dob
{
int date;
char month[ 4];
int year;
};
2.
#include < iostream.h >
#include < stdio.h >
using namespace std;
int main()
{
char n[25];
cout << "Enter your name"<< endl;
gets(n);
cout << "Your name is"<< " " << puts(n);
}
வெளியீடு
Enter your name
xxxx xxxx
your name is xxxx xxxxx
3.
4.
மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கும் மதிப்பு இருத்தப்படும்.
(எ-கா)
balu.rollno="702016";
balu.age=18;
balu.weight=48.5;
அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே இதற்கும் நேரடியாக மதிப்புகளை இருத்தலாம்;
bali={702016, 18, 48.5};
5.
struct student
{
int examno;
char name[50];
int marks[5];
};
6.
அணி ஒரு மாதிரியான தரவு வகைகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்க அணி ஒரு எளிய வழியாகும்.
7.
மதிப்பு மூலம் அழைத்தல் முறையில் கட்டுருவானது செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பப்படும் போது செயற்கூறினுள் கட்டுருவின் தரவு உறுப்புகள் செய்யப்படும் எந்த மாற்றமும் அளபுருவாக அனுப்பப்பட்ட கட்டுரு மாரியின் தரவு உறுப்புகளின் பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த உதாரணத்தை கவனியுங்கள்:
#include < iostream >
using namespace std;
struct Employee
{
char name[50];
int age;
float salary;
};
void printData(Employee); // Function declaration
int main()
{
Employee p;
cout << "Enter Full name:";
cin >> p.name;
cout << "Enter age:";
cin << p.age;
cout << "Enter salary:"; .
cin >> p.salary;
// Function call with structure variable as an argument
an argument
PrintData(P);
return 0;
}
void printData(Employee p)
{
cout << "\nDisplaying Information. " << endl;
cout << "Name:<< p.name << endl;
cout << "Age:" <<p.age << endl;
cout <<'' Salary: " << p.salary:
}
8.
1. #include < iostrema.h >
2. struct PersonRec
{
3. char lastName[10];
4. char firstName[10];
int age;
5. };
6. PersonRec People[10];
7. void LoadArray(persoRec op)
8. PersonRec op; int i;
cout << people[i].firtName << '\t' << people[i].
LastName << setw(10) << people[i].age;
10. void LoadArray(personRec op)
11. cin >> op[i].firstName;
12. cin >> op[i].LastName;
13. cin >> op[i].age;
14. }
சரியான நிரல்:
#include < iostream.h >
struct PersonRec
{
char lastName[10];
char firstName[10];
int age;
};
PersonRec peoplej [10];
void LoadArray (People op);
void maiன்()
{
int i;
PersonRec op;
for(i=0; i<10; i++)
{
cout << people[i]. first Name <<'\t' <<people[i].lastName << setw(10) << people [i].age;
}
}
void LoadArray(personRec op)
{
for (int i=0; i<10; i++)
{
cout << "Enter firstName:";
cin >> op[i].firstName;
cout << "Enter lastName:";
cin >> op[i].lastName;
cout << "Enter age:";
cin >> op[i].age;
}
}
9.
(a)
structure variable
10.
(d)
11.
(b)
;
12.
(b)
உறுப்புகள்
13.
(c)
Array
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards