11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
அணிகள் மற்றும் கட்டுருக்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
செயற்கூறினுக்கு கட்டுருக்களை அனுப்பும் முறைகளை எழுதுக.
2.
இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?
3.
குறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4.
கீழே உள்ள நிரலின் வெளியீட்டின் படி கொடுக்கப்பட்டுள்ள 1 2 3 இடங்களை நிரப்புக.
வெளியீடு: 700 501 900
நீரல்: int a[5]={100, 300, 500, 700, 900};
int n=2;
cout << 1;
cout << 2;
cout << 3;
5.
ஒரு அணியின் உறுப்புகள் எப்போது தேவையற்ற மதிப்புகளை ஏற்கும்?
6.
அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.
7.
ஒரு செயற்கூறினுக்கு கட்டுருவை அனுப்பும் போது ஏன் குறிப்பு மூலம் அழைத்தல் சிறந்தது?
8.
பின்வரும் கட்டுரு வரையறையில் பிழை என்ன?
struct employee{ inteno;charename[20];char dept;}
Employee e1,e2;
9.
வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?
10.
இரு பரிமாண அணிடய அறிவிக்கும் தொடரியலை எழுதுக.
1.
செயற்கூறினுக்கு கட்டுருக்களை மதிப்பு மூலம் அழைத்தல் அல்லது குறிப்பு மூலம் அழைத்தல் முறையில் அனுப்பப்படுகிறது. கட்டுருக்கள் அல்லது அதன் குறிப்புகளை செயற்கூறுகள் திருப்பி அனுப்பும்.
2.
இருபரிமாண அணியில் ஒரு உறுப்பை அணுகுவதற்கு இரண்டு சுட்டு மதிப்புகளை பயன்படுத்த வேண்டும். இதில் முதல் சுட்டு வரிசையின் மதிப்பையும் இரண்டாவது சுட்டு நெடுவரிசையின் மதிப்பையும் குறிக்கும்.
3.
(குறியுறு அணியை தெரிவிப்பதற்கான தொடரியல்:
char array -name [size]
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடரியல் அணியின் அளவு (Size) எப்பொழுதும் குறையில்லாத முழு எண் மதிப்பாக தான் இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டு: char country [6];
4.
1-a[3]
2-a[2]+1
3-a[n=n+2]
5.
ஒரு அணியை அறிவிக்கும்பொழுதே அதற்கு உரிய தொடக்க மதிப்பை இருத்தலாம். அவ்வாறு அணிக்கு உரிய தொடக்க மதிப்பை இருத்தவில்லையெனில் அதன் உறுப்புகள் தேவையற்ற மதிப்புகளைக் (garbage values) கொண்டிருக்கும்.
6.
(i) அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாடு.
(ii) அணியின் தரவினத்துக்கு ஒதுக்கப்படும் பைட்டுகளின் எண்ணிக்கை உறுப்புகளின் எண்ணிக்கை.
7.
கட்டுருக்களானது பொதுவாக குறிப்பு மூலம் அனுப்புதல் முறையில் அளபுருவாக அனுப்பப்படுகின்றன. ஏனெனில் இது குறைவான நினைவகத்தை எடுத்துக்கொண்டு வேகமாக உதவுகிறது.
8.
(i) கட்டுரு அரைபுள்ளியுடன் (;) முற்றுபெறவில்லை
(ii) தரவினத்துக்கும் மாறிக்கும் இடைவெளி இல்லை.
(iii) Structure tag -ன் முதல் எழுத்து பெரிய எழுத்தில் இருக்க வேண்டும்.
சரியான கூற்று
struct Employee
{
int eno;
char ename[20];
char dept;
};
employee e1, e2;
9.
(i) வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர் வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும். இது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைந்துள்ளது.
(ii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.
10.
இரு பரிமாண அணியை அறிவிப்பதற்கான தொடரியல் data-type array-name[row size] [col-size];
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards