11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
அழிப்பியின் முக்கியத்துத்தைப் பற்றி எழுதுக
2.
பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை (OOP) அடிப்படையில் இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.
3.
உறுப்புகள் என்றால என்ன?
4.
பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
#include
using namespace std;
class Calci
{
char Grade;
int Bonus;
public:
Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
void Down(int G)
{
Grade-=G;
}
void Up(int G)
{
Grade+=G;
Bonus++;
}
void Show()
{
cout<
};
int main()
{
Calci c;
c.Down(3);
c.Show();
c.Up(7);
c.Show();
c.Down(2);
c.Show();
return 0;
}
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள C++ நிரலை கொண்டு (i) (ii) வினாக்களுக்கான விடைகளைத் தருக.
class TestMeOut
{
public:
~TestMeOut() //Function 1
{cout << “Leaving the examination hall”<
{cout << “Appearing for examination”<
{cout << “Attempting Questions//<
(i) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -1 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது அழைக்க /இயக்கப்படுகிறது?
(ii) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -2 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது இயக்க /அழைக்கப்படுகிறது?
6.
நிரலின் இயங்கு நேரத்தில் ஒரு பொருளை எவ்வாறு தொடங்கி வைப்பது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் எழுது.
7.
ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக
8.
பின்னலான இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு
9.
பின்வருவனவற்றுள் எது தற்காலிக சான்றுருவை உருவாக்கும்?
ஆக்கியின் உள்ளார்ந்த அழைப்பு
ஆக்கியின் வெளிப்படையாக அழைத்தல்
அழிப்பியின் உள்ளார்ந்த அழைப்பு
அழிப்பியை வெளிப்படையாக அழைத்தல்
10.
ஒரு நிரலில்,இனக்குழு அளபுருக்களுடன் கூடிய ஆக்கியை பெற்று,ஆனால் தானமைவு ஆக்கி இல்லாத போது அலபுருக்கள் இல்லாத ஆக்கியைக் கொண்ட பொருளை உருவாக்கினால் என்னவாகும்?
நிரல் பெயர்ப்பி-நேரப்பிழை
கலப்பிழை
நிகழ் நேரப்பிழை
நிகழ்நேர விதிவிலக்கு
11.
பின்வரும் முன்வடிவுக்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?add display (add &): - II add என்பது இனக்குழுவின் பெயர்
தானமைவு ஆக்கி
அளபுருக்களுடன் கூடிய ஆக்கி
நகல் ஆக்கி
அளபுருக்கள் இல்லாத ஆக்கி
12.
பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
Private
Protected
Public
முழுதளாவிய
13.
ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.
தரவு செயற்கூறிகள்
inline செயற்கூறிகள்
உறுப்பு செயற்கூறிகள்
பண்புக் கூறுகள்
1.
அழிப்பியின் நோக்கம் ஒரு பொருள் அதன் வாழ்நாளில் பெற்ற வளங்களை விடுவிப்பதாகும். ஒரு பொருளை உருவாக்கும்போது ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அழிக்கும்.
2.
| இனக்குழு | பொருள் |
| C++ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் உறைபொதியாக்கம் | பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும். |
| இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். | பொருளானது பொருள்நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைஅலகாகும். |
| இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின் குழுவைக் குறிக்கிறது. | பொதுவாக பொருளானது இனக்குழுவிலிருந்து உருவாக்கப்படுகிறது. |
3.
தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள் உறுப்புகள் எனப்படும்.
4.
B#O
1#1
G#l
5.
1. ஓர் ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்படும் நினைவகம் பகுதியை விடுவிக்கும் போது அழிப்பிகள் இயக்கப்படும்.
2.ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டுக்கு வரும்போது ஆக்கி எனப்படும். சிறப்பு செயற்கூறு இயக்கப்படுகிறது.
6.
இயங்கு நேரத்தில் தொடக்க மதிப்புகள் கொடுக்கப்பட்டால் அது இயங்கி நிலையில்,தொடங்குதல் எனப்படும்.
#include< iostream >
using namespace std;
class X'
{
int n;
float avg;
public;
X(int p,float q)
{ n=p;
avg=q;
}
void disp( )
{
cout << "\n Roll number:-" << n;
cout << "\nAverage:-" << avg;
};
int main( )
{
int a; float b;
cout << "\n Enter the Roll number";
cin >> a;
cout << "\nEnter the Average";
cin >> b;
X x(a,b);//dynamic initialization
x.disp( );
return 0;
}
வெளியீடு :
Enter the Roll Number 1201
Enter the Average 98.6
Roll number:- 1201
Average:- 98.6
7.
| ஆக்கி | அழிப்பி |
| ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராகவே இருக்க வேண்டும். ஆக்கி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது. |
அழிப்பியின் பெயரானது என்ற முன்னொட்டு குறியுடன் கூடிய இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும். |
| ஆக்கி அலப்புருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கும். | அழிப்பி, செயலுருபுகளை ஏற்காது. அழிப்பி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது. |
| ஆக்கி செயர்கூறு. பணி மிகுக்கப்பட முடியும். | அழிப்பி பணிமிகுக்கப்பட முடியாது. அதாவது ஓர் இனக்குழுவின் ஓர் அழிப்பி மட்டுமே இருக்க முடியும். |
| ஆக்கியைத் தருவிக்க முடியாது. ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்க முடியும். | இதை தருவிக்க (மரபுவழி) முடியாது. |
| பயனர் வரையறுக்கும் ஆக்கி இல்லாத போது நிரல்பெயர்ப்பி ஓர் ஆக்கியை உருவாக்கிக் கொள்ளும். | பயனர் அழிப்பியை வரையறுக்காத போது நிரல்பெயர்ப்பி ஓர் அழிப்பியை உருவாக்கிக் கொள்ளும். |
| ஓர் இனக்குழு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி தானாகவே இயக்கப்படும். | நிரலில் உருவாக்கப்பட்ட ஓர் இனக்குழு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது அழிப்பிதானாகவே இயக்கப்படும். |
8.
ஓர் இனக்குழு ஆனது மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக (ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழு) அமைந்திருந்தால் அது பின்னலான இனக்குழு எனப்படும். பின்னலான இனக்குழுவை இரண்டு வழிகளில் உருவாக்கலாம்.
1. ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழுவை அமைத்தல்.
2. ஓர் இனக்குழுவின் பொருளை மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக அறிவித்தல்.
ஓர் இனக்குழுவானது பொருளை மற்றொரு இனக்குழுவினுள் அறிவிக்கப்பட்டிருந்தால், உள்ளமைக்கப்பட்ட இனக்குழுவானது உள்ளமை இனக்குழு (Nested class)எனவும் வெளியே உள்ள இனக்குழுவானது அடைப்பு இனக்குழு (Enclosing class)எனப்படும் அடைப்பு இனக்குழுவின் (Enclosing class). Public அணுகியல்பு பகுதியில் உள்ளமை இனக்குழு ஆனது private அணுகியல்புடன் வரையறுக்கப்படலாம்.
#include< iostream >
using namespace std;
class enclose
{
private:
int x;
class nest
{
private:
int y;
public:
int z;
void prn()
{
y=3;z=2;
" << y*z << "\n";
}; //inner class definition over
nest n1;
public:
nest n2;
void square()
{
n2.prn(); //inner class member function is called by
its object
x=2;
n2.z=4;
cout << "\n The product of " << n2.z << '*' << n2 .
z << "= " << n2.z*n2.z << "\n";
cout << "\n The product of " << x << '*' << x << "=
" << x*x;
}; //outer class definition over
int main()
{
enclose e;
e.square(); //outer class member function is called
}
வெளியீடு :
The product of 3*2=6
The product of 4*4=16
The product of 2*2=4
9.
(b)
ஆக்கியின் வெளிப்படையாக அழைத்தல்
10.
(a)
நிரல் பெயர்ப்பி-நேரப்பிழை
11.
(c)
நகல் ஆக்கி
12.
(a)
Private
13.
(c)
உறுப்பு செயற்கூறிகள்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards