11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கண்டெய்னர் ஷிப் என்றால் என்ன?
2.
பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்றால் என்ன?
3.
இனக்குழுவின் பொருளானது உருவாக்கப்படும் முறைகளை எழுதுக.
4.
இனக்குழுவில் அறிவிக்கப்படும் பொருள்கள் எனப்படுவது யாது?
5.
பின்வரும் நிரலில் (1) மற்றும் (2) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
6.
அழிப்பியின் முக்கியத்துத்தைப் பற்றி எழுதுக
7.
நிரல்யெர்ப்பி தாமாகவே ஆக்கியை உருவாக்கிக் கொள்ள முடிநதாலும், ஆக்கி வரையறுப்பு ஏன் சிறந்த வழக்கம் என்று கருதப்படுகிறது ?
8.
பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை (OOP) அடிப்படையில் இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.
9.
பயனர் வரையறுத்த தரவினம் வகையான கட்டுரு, இனக்குழு – வேறுெடுத்திக் காட்டுக.
10.
உறுப்புகள் என்றால என்ன?
1.
ஓர் இனக்குழு ஆனது மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக (ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழு அமைந்திருந்தால்)அமைந்திருந்தால் அது பின்னலான இனக்குழு எனப்படும்.இனக்குழுக்களுக்கு இடையே நிலவும் உறவு முறையானது கண்டெய்னர் ஷிப் (container ship)எனப்படும்.
2.
பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்பது பொருளுக்கு செய்தியை அனுப்புவது அல்லது தொடர்பு கொள்ளுதல் ஆகும்.
3.
இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது.
1.முழுதளாவிய பொருள் (Global Object)
2. உள்ளமை பொருள் (Local Object)
4.
இனக்குழுவில் அறிவிக்கப்படும் மாறியானது பொருள்கள் எனப்படும்.
5.
class result
{
private;
char name [10];
int rollno, mark1, mark2, total;......(1)
public:
void accept();
void display();.........(2)
};
1.தரவு உறுப்புகள்
2. உறுப்பு செயற்கூறுகள்.
6.
அழிப்பியின் நோக்கம் ஒரு பொருள் அதன் வாழ்நாளில் பெற்ற வளங்களை விடுவிப்பதாகும். ஒரு பொருளை உருவாக்கும்போது ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அழிக்கும்.
7.
ஆக்கியின் முக்கிய செயல்பாடுகள் ஆவன:
1. பொருளுக்கு நினைவகத்தில் இடம் ஒதுக்கிறது.
2. இனக்குழுப் பொருளின் உறுப்புகளில் தொடக்க மதிப்பு இருக்கிறது.
8.
| இனக்குழு | பொருள் |
| C++ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் உறைபொதியாக்கம் | பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும். |
| இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். | பொருளானது பொருள்நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைஅலகாகும். |
| இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின் குழுவைக் குறிக்கிறது. | பொதுவாக பொருளானது இனக்குழுவிலிருந்து உருவாக்கப்படுகிறது. |
9.
கட்டுரு மற்றும் இனக்குழவிற்கு இடையேயான வேறுபாடானது, கட்டுரு உறுப்புகளானது கொடாநிலையாக Public அணுகியல்புடணும் இனக்குழுவின் உறுப்புகளானது Private அணுகியல்புடனும் இருக்கும்.
10.
தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள் உறுப்புகள் எனப்படும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards