11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
ஒருமுறை மடக்கின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, மடக்கு உடற்பகுதியிலுள்ள கூற்றுகள் இயக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நிபந்தனை
சுழற்சி
தொடர் கூற்று
இவை அனைத்தும்
2.
சுழற்சி கூற்றுகள் பொதுவாக எத்தனை படிநிலைகளில் நடைபெறும்?
2
3
4
6
3.
Case பகுப்பாய்வு ஒரு சிக்கலை எத்தனை பகுதிகளாக பிரிகின்றது?
1
2
3
பல
4.
பின்வருவனவற்றுள் எவை கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள்?
தொடர் கூற்றுகள்
தேர்ந்தெடுப்பு கூற்றுகள்
சுழற்சிக் கூற்றுகள்
இவை அனைத்தும்
5.
நெறிமுறைகள் இயங்கும்போது கட்டுப்பாடு எவ்வாறு பாய்கிறது என்பதை விவரிக்க எது பயன்படுகிறது?
செவ்வக பெட்டி
வைர வடிவபெட்டி
அம்புக்குறி
இவை அனைத்தும்
6.
பின்வருவனவற்றுள் எது நெறிமுறையை பட வடிவில் குறிப்பிடும் வழிமுறை ஆகும்?
பிரித்தல்
பாய்வுப்படம்
நிரலாக்க மொழி
போலிக் குறிமுறை
7.
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழிக்கு நிகரானதாகும்?
பிரிதல்
பாய்வுப்படம்
நிலை
போலிக் குறிமுறை
8.
பின்வருவனற்றுள் எது நெறிமுறையை குறிப்பிடும் குறியீட்டு முறைகள் அல்ல?
நிரலாக்க மொழி
போலிக் குறிமுறை
பிரித்தல்
பாய்வுப்படம்
9.
சூழற்சி கூற்றுகள்
நிரலாக்க
பட
மடக்கு
வரையறை
10.
11.
மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
1 u := v
2 v := u
u, v = 5, 5
u, v = 10, 5
u, v = 5, 10
u, v = 10, 10
12.
பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன?
13.
நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன?
14.
ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
15.
செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?
16.
ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
17.
ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக
18.
பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை?
19.
ஒரு எண்ணை , கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழிகளில், இரட்டிப்பாக்கும் செயற்கூறு ஒன்றை வரையறு. (1) n + n, (2) 2 × n.
20.
தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .
21.
Case பகுப்பாய்வு என்றால் என்ன?
22.
பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக
23.
factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
factorial (n)
-- inputs : n is an integer , n ≥ 0
-- outputs : f = n!
f , i := 1 , 1
while i ≤ n
f , i := f × i , i + 1
24.
A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
1.
(b)
சுழற்சி
2.
(a)
2
3.
(d)
பல
4.
(d)
இவை அனைத்தும்
5.
(c)
அம்புக்குறி
6.
(b)
பாய்வுப்படம்
7.
(d)
போலிக் குறிமுறை
8.
(c)
பிரித்தல்
9.
(c)
மடக்கு
10.
(b)
11.
(a)
u, v = 5, 5
12.
1. பாய்வுப்படம் என்பது , நெறிமுறைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுகள்
2. ஒன்றினைந்த அமைப்பாகும்ஒரு நெறிமுறை செயல்படுத்தும் போதும், கட்டுப்பாட்டு பாய்வை (control Flow ) படவடிவில் காட்சிப்படுத்த இது பயன்படுகிறது
13.
நிரலாக்க மொழி என்பது , ஒரு நெறிமுறையை கணிப்பொறியில் இயக்கி சிக்கலைத்திர்க்கும் ஒரு குறியிட்டூ முறையாகும்
14.
1. ஒரு பெரிய சிக்கல் , பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்டபின்னர் , ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் மேலும் , மெருகேற்றப்படும்
2. ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையாக விரிவாக்கப்படும்.பின்னர் , அந்த ஒவ்வொரு நுண்ணிய பபடிநிலையும், மேலும் பலபடி நிலைகளில் விரிவாகம் செய்யப்படும் சிறிய சிக்கல் கூறுகளை அருவமாக்கவும் முடியும். ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியிட்டை கொண்டிருக்கும் , பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக் குறிப்பை தெரிந்தவைத்து கொண்டலே போதும். அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை
15.
ஒரு செயற்கூறு என்பது ஆர்வமாக்கப்ட்ட ஒரு துணை நிரல் ஆகும் . இது உள்ளீட்டைபெற்று வெளியிட்டைகாட்டப் பயன்படுகிறது
16.
நெறிமுறை:
1. நெறிமுறை என்பது ஒரு பணியை நிறைவற்றுவதற்கான அல்லது ஒரு சிக்கலை தீர்க்க படப்படியான வழிமுறைகளின் வரிசை ஆகும்
2. ஒரு வழிமுறை ஒரு செயலை விவரிக்கிறது, கட்டளைகளை செயல்படுத்தும் போதும் . ஒரு செயல்முறை
உருவாகிறது. இது குறிக்கப்பட்டபணியை நிறைவேற்றுகிறது
நிரல்:
3. நிரலாக்க மொழிகள் குறிப்பிடபடும் நெறிமுறை ''நிரல்'' என்று அழைக்கப்படுகிறது , ஊ,ஊ மற்றும் பைத்தான் போன்றவை நிரலாக்க மொழிக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்
4. நிரலாக்க மொழிகள், சிக்கலை திர்ப்பதற்கான முறையான வழிமுறைகளில் ஒன்றாகும்,நிரல்கள் , நிரலாக்க மொழியின் கட்டளை அமைப்பு முறைகளை கட்டயமாக பின்பற்றவேண்டும்
17.
| வ.எண் | நிபந்தனை | கூற்று |
|---|---|---|
| 1 | இரண்டு வெளியேறும் அம்புக் குறிகளையுடைய ''கூசரந'' மற்றும் ''குயடளந'' என்ற விவரத்தினுக்குகளை கொண்ட ஒரு வைர வடிவ பெட்டியின் உளளே குறிப்பிடப்பட்டுள்ளது | வெளியேறும் ஒற்றைக் அம்புக் குறியுடன் தோன்றும் ஒரு செவவ்க பெட்டியிலுள்ள ஒரு கூற்று அடுத்து இயக்கப்படும் |
| 2 | ![]() |
![]() |
18.
1. நெறிமுறைகளை கணிப்பொறி நீரலாக்க மொழி அல்லது போலிக்குறிமுறை ஆகியவற்றில் குறிப்பிடுவதை விட பாய்வுபடங்கள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன
2. நெறிமுறையின் அடிப்படை படிநிலை அமைப்பு தெளிவற்றதாக இருக்கும்
3. தேர்ந்தெடூப்பு கூற்றுகள் மற்றும் மடக்குகள் (Loops ) போன்றவை முறையாக வரையறுக்கபட்ட கட்டுப்பாட்டு பாய்வு அமைப்புகளாகும்.பாய்வுப்படங்கள் இது போன்ற அமைப்புகளை வரைவதை கட்டுப்படுத்துவதில்லை
19.
- add (n , n)
- inputs: n , c
- outputs: result =true if c = n + n;
Add double number (n)
- inputs: c, n
- outputs: result = true if c = 2 x n;
result := true
20.

21.
1. தேர்ந்தெடுத்து கூற்று , இரண்டு நீபந்தனைகளை மட்டுமே சோதிக்கும்
2. இரண்டுக்கும் மேற்பட்ட நீபந்தனைகளை சோதித்து அதன் அடிப்படையில் செயலாக்கும் செய்ய case பகுப்பாய்வு பயன்படுகிறது
3. case பகுப்பாய்வு ஒரு சிக்கலை சிறு பகுதிகளாக பிரிக்கின்ற்து
4. ஒவ்வொரு பகுதியும் தனியேதீர்க்கப்படும் , C1, C2மற்றும் C3ஆகியவை நீபந்தனைகள் , S1, S2, S3 மற்றும் S4 ஆகியவை கூற்றுகள் எனில் அதனைத் தொடந்து உள்ளகூற்று செயல்பட்டு , case பகுப்பாய்வு
1. case Cl
2.S1
3. case C2
4.S2
5. case C3
6.S3
7. else
8.S4
5. C1, C2 , C3 ஆகிய மூன்று நீபந்தனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சோதிக்கப்படும். முதலாவது நீபந்தனையின் சோதிப்பு மதிப்பு , மெய் எனில் , அதனை தொடர்ந்து உள்ள கூற்று செயல்பட்டு, case பகுப்பாய்வு கூற்று நிறைவு பெரும்
6. C1, C2, மற்றும் C3 யின் எந்த ஒரு நீபந்தனை சோதிப்பு மதிப்பும் மெய் என இல்லதா நிலையில் தானமைவாக கூற்று செயல்படும்
22.
1. Start மற்றும் END என்று குறிக்கப்பட்ட சிறப்பு பெட்டிகள் ஒரு இயக்கத்தின் மற்றும் முடிவை குறிப்பிடப் பயன்படுகிறது
2. உள்ளீடு மற்றும் வெளியிடுகள், நாற்கர வடிவ பெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
3. வெளியேறும் ஒற்றை அம்புக்குறியுடன் தோன்றும் ஒரு செவ்வகபெட்டியிலுள்ள கூற்று அடுத்து இயக்கப்படும்
4. கட்டுப்பாட்டு கூற்று இரண்டு வெளியேறும் அம்புக்குறிகளை ''true'' மற்றும் ''flase'' என்ற விவரத் துணுக்குகளை கொண்ட ஒரு வைரவடிவ பெட்டியின் உள்ளேகுறிப்பிடப்பட்டுள்ளது
'5. 'true'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை மெய் எனில் , இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
'' false'' என்ற குறிக்கப்பட்ட அம்புக்குறி , கொடுக்கப்பட்ட நிபந்தனை பொய் எனில் , அடுத்து இயக்கப்பட்ட வேண்டிய அடுத்த பெட்டியைகுறிக்கும்
23.
factoriai( 4)
- inputs : 4 is an integer // 4எண் மதிப்பு உள்ளீடு
f, i := 1 ,1 // F ,I ன் ஆரம்ப நிலை
while i £ 4 // I -ன் நிலை 4 வரும் வரை கூற்றை தொடரவும்
f, i := f x i, i+1 // F ன் மதிப்பை ஐ ன் மதிப்பால் பெருக்கவும் , ஐ ன் மதிப்பில் 1 ஐ கூட்டவும்
-output : 24
OUTPUT PROCESS :
F=l AND I =I
F= l* l = l ; 1=2
F = I * 2 = 2; I = 3
F = 2 * 3 = 6 ; I =4
F = 6 * 4 = 24 ; I = 5
CONDITION NOT SATISFY; EXIT FROM LOOP
Output: 24
24.
change (a,b)
if (a = b)
C : a // A குவளையில் உள்ள பானத்தை C -க்கு மாற்றும்
a : b // B குவளையில் உள்ள பானத்தை A -க்கு மாற்றும்
b : a // A குவளையில் உள்ள பானத்தை B - க்கு மாற்றும்
end; // A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மாற்றப்பட்டுள்ளது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards