11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
கணினி அமைப்பு
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.
2.
ஃபிளாஷ் நினைவகம் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பட்டியலிடு.
3.
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
4.
நினைவக எழுதல் மற்றும் படித்தல் (Memory Read/Write)என்றால் என்ன?
5.
நுண்செயலியை எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
6.
பாட்டை (Bus) என்றால் என்ன?
7.
நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?
8.
அமைப்புப் பாட்டை(System Bus) என்றால் என்ன?
9.
நுண் செயலி என்றால் என்ன?
10.
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
11.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
12.
நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
13.
அறிவுறுத்தல் என்றால் என்ன?
14.
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
1.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நினைவகம் |
|---|---|
| 1. குறைந்த அளவு, விலை உயர்ந்தது . | அதிக அளவு, விலை குறைந்தது |
| 2. அழியும் வகை நினைவகம் | அழியா வகை நினைவகம் |
2.
1. தனியாள் கணிப்பொறி
2. டிஜிட்டல் ஆடியோ பிளேயர்கள்
3. கையடக்கத் தொலைபேசிகள்
4. தன்னுடைமை இலக்க வகை உதவியாளர்
5. டிஜிட்டல் கேமரா.
3.
இயக்கநேரம் என்பது நினைவகம் படிக்க/ எழுதும் கோரிக்கைக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முட்டும் என்பதைக் குறிக்கின்றது.
4.
1. READ செயல்பாடு தரவு பிட்டுகளை வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும்.
2. WRITE செயல்பாடு தரவு பிட்டுகளை தரவு பதிவேடுகளில் இருந்து வெர்டிற்கு அனுப்பும்.
5.
1. செயலாக்கப்படும் தரவின் அகலம்
2. கட்டளைத் தொகுப்பு
6.
பாட்டை (Bus) என்பது கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ளப் பயன்படும் கம்பிகளின் தொகுப்பு ஆகும்.
7.
1. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி செயல்படுத்தும் செயல்கள்:
2. தரவு மாற்றம்
3. எண் கணித செயல்முறைகள்
4. தருக்கச் செயல்முறைகள்
5. கட்டுப்பாட்டு நகர்வு
6. உள்ளீடு/ வெளியீடு
8.
அமைப்புப் பாட்டை என்பது நுண் செயலிக்கும் மற்ற சாதனங்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த உதவும் முகவரிப் பாட்டை , தரவுப் பாட்டை மற்றும் கட்டுப்பாட்டுப் பாட்டை ஆகியவற்றின் தொகுப்பாகும்.
9.
நுண் செயலியானது ஒரு நிரலாக்கம் செய்யக்கூடிய, பற்பல உபயோகத்திற்கான ஒரு சிலிக்கான் சிப்பாகும்.
10.
EPROM- ல் தகவல்கள் புற ஊதா ஒளி செலுத்தும் வரை சேமித்து வைக்கப்படுகின்றன. புற ஊதா ஒளியைச் செலுத்தி EPROM-ன் உள்ளடக்கத்தை அழித்து, மீண்டும் வேறு நிரல்களை எழுதலாம்.
11.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
12.
நிரலில் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளைகளின் முகவரியை சேமித்து வைக்கப் பயன்படும், மையச்செயலகத்தில் உள்ள ஒரு சிறப்பு பதிவேடே நிரல் கவுண்ட்டர் எனப்படும்.
13.
கணிப்பொறியில் தரவைச் செயற்படுத்தக் கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
14.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards