11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
உபுண்டு இயக்க அமைப்பில் ஆம்பியன்ஸ் என்றால் என்ன?
2.
உங்களுக்கு தெரிந்த ஏதேனும் மூன்று இயக்க அமைப்பு பற்றி எழுதுக.
3.
கட்டளை தொகுப்பு என்றால் என்ன?
4.
மாற்று விதியை எழுதுக.
5.
கணிப்பொறியில் எண்கள் எவ்வாறு பிரதியிடப்படுகின்றது?
6.
7.
அழிப்பியின் அமைப்பு தொடரியலை எழுதுக.
8.
தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
9.
எவை குறியாக்கத்தை கொண்டு செய்யப்படுகிறது?
10.
மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
11.
அங்கீகரிக்கப்படாத அணுகல்களை தடுக்க எவை பயன்படுகின்றன?
12.
பின்வரும் கூற்றை இயக்கும் போது iன் வெளிப்பாடு யாது?
a. int i = 8;
i >>= 2
b. int i = 17
i >>= 1
13.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் பற்றி எழுதுக.
14.
மின் அரசாண்மை என்றால் என்ன?
15.
main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.
16.
இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.
17.
C++ ன் குறியுறுத் தொகுதி யாது?
18.
Isalpha செயற்கூறின் பயனை எழுதுக.
19.
char str[2]={'5', '+', 'A', 'B'}; என்ற கூற்று ஏன் தவறானது?
20.
If கூற்றில் எப்போது நெளிவு அடைப்புக்குறிக்குள் தரப்படவேண்டும்?
21.
பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?
22.
பொருள் நோக்கு நிரலாக்க கருத்துரு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குக.
23.
அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?
24.
நினைவகத்தின் செயல்பாடு யாது?
25.
1.
படிப்பட்டை (Menu Bar) யின் கீழே உள்ள திரையில் ஒரு படம் முகப்புதிரை முழுவதுமாக தோன்றும். இதுதான் உபுண்டுவின் கொடாநிலை பின்னணி வால்பேப்பர் ஆகும். இது ஆம்பியன்ஸ் (Ambiance) எனப்படுகிறது
2.
(i) BOSS
(ii) MS-DOS
(iii) யூனிக்ஸ்
3.
ஒரு தரவின் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்காக, கணிப்பொறிக்கு கொடுக்கப்படும், கட்டளைகளே அறிவுறுத்துதல் எனப்படும். நுண்செயலியைச் செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அடிப்படை இயந்திர நிலை அறிவுறுத்தல் தொகுதிகளைக் கட்டளைத் தொகுப்பு என்கிறோம்.
4.
மாற்று விதி complement
A + Ā = 1
A + Ā = 0
5.
கணிப்பொறியில் எண்கள் பல்வேறு வழிகளில் பிரதியிடப்படுகின்றன. அவை,
(i) குறியுறு அளவு பிரதியிடுதல் (Signed Magnitude Representation)
(ii) 1ன் நிரப்பி
(ii) 2ன் நிரப்பி
6.
7.
\(\sim \)class name ()
{
அழிப்பியின் உடற்பகுதி
}
8.
தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு = அனைத்து அடிப்படை இனக்குழுவின் தரவு உறுப்புகளின் அளவு + தருவிக்கப்பட்ட இனக்குழுவில் உள்ள அனைத்துத் தரவு உறுப்புகளின் அளவு.
9.
(i) குறியாக்கம்
(ii) மறையாக்கம்
10.
(i) ஒருவழி மரபுரிமம்
(ii) பல வழி மரபுரிமம்
(iii) படிமுறை மரபுரிமம்
(iv) பலநிலை மரபுரிமம்
(v) கலப்பு மரபுரிமம் என மரபுரிமம் ஐந்து வகைப்படும்.
11.
அங்கீகரிக்கப்படாத அணுகுதலை தடுக்க பயர்வால்கள், இண்டெர்வியூ டிடெக்டிக் சிஸ்டம்ஸ், CITS, நச்சுநிரல் மற்றும் உள்ளடக்க வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
12.
(a) 2
(b) 8
13.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்:
தமிழில் உள்ள அனைத்து நூல்களையும், இணையத்தில் மின்னணு வடிவில் மாற்றம் செய்வதற்கான ஒரு தன்னார்வ அரசு சாரா திட்டம். இத்திட்டத்தின் மூலம் 1998ம் ஆண்டு முதல், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் இணையத்தில் ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் தன்னலமற்ற முயற்சியால் இத்திட்டத்தில் இதுவரை 600 நூல்கள் இணைய வெளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
14.
ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடு அரசு தனது அனைத்து சேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அரசுடன் உடனடியாக இணையத்தின் வழியே தொடர்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றது.
15.
நிரல் செயற்பாட்டினைத் தொடங்க கண்டிப்பாக ஒரே ஒரு main () செயற்கூறு இருக்க வேண்டும் . வரையறுக்கும் போது செயற்கூறுகளை நாம் அவற்றை நம் விருப்பப்படி எந்த வரிசையில் வேண்டுமானாலும் எழுதலாம். பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் main () செயற்கூற்றின் முன் அல்லது பின் அமைக்கலாம்.மாறியை அறிவிப்பது போன்று. ஒரு செயற்கூறையும் நிரலில் அதை பயன்படுத்தும் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.செயற்கூறு அறிவிப்பு கூற்றை main () செயற்கூற்றின் வெளியே கொடுக்க வேண்டும்
16.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறானது இரண்டு விதங்களில் வரையறுக்கப்படுகிறது.
1.இனக்குழவிற்கு உள்ளே வரையறுத்தல்
2.இனக்குழுவிற்கு வெளியே வரையறுத்தல்.
17.
| எழுத்துக்கள் | A....Z, a ....... z |
| எண் | 0 ..... 9 |
| சிறப்பு குறியீடு | +-*/~@#$%^&[]() {}= > < _ \|?.,:"; |
| இடைவெளி | வெற்று இடைவெளி, கிடைமட்டத்தத்தல் (➝), செலுத்தி திருப்பல் (↵) புதிய வரி, வரி செலுத்தி |
| மற்ற குறியீடுகள் | C++, 256, ASCII உருக்களை தரவுகளாக செயல்படுத்தும் |
18.
செயற்கூறு உள்ளீடு செய்யப்பட்ட குறியுரு ஆங்கில எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்கப் பயன்படுகிறது.
தொடரியல் (Syntax )
int isalpha (Char c );
19.
சரங்களின் உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தும்போது, அதன் அளவிற்கு அதிகமாக மதிப்புகளை இருத்தக்கூடாது.
20.
if நிபந்தனைக் கூற்று, ஒன்றுக்கு மேற்பட்ட நிரல் கூற்றுகளை இயக்க வேண்டுமெனில் அந்நிரல் கூற்றுகள் அனைத்தும் நெளிவு அடைப்புக் குறிக்குள் தரப்பட வேண்டும்.
21.
C++ மொழியில், பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
22.
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகு முறையை விவரிக்க பொருள் நோக்கு நிரலாக்க கருத்துரு உதவுகின்றன.
23.
i) தரவு
ii) மாறிகள்
iii) கட்டுப்பாடு ஓட்டம்
iv) செயல்கள்.
24.
i) முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் என இருவகைநினைவகங்கள் உள்ளன.
ii) தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.
iii) தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
25.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards