11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
செயற்கூறுகள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.
2.
void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?
3.
strlen() செயற்கூறை பற்றி எழுதுக.
4.
செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?
5.
strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
6.
isuppr() மற்றும் toupper செயற்கூறுகளின் வேறுபாடுகள் யாவை?
7.
மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
8.
செயற்கூறு மதிப்பை திருப்பி அனுப்பும் பல்வேறு வடிவங்கள் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
9.
இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?
>
&
%
..
10.
add (int , int ); என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பும் தரவினத்தின் வகை யாது?
int
float
char
double
11.
நிரலின் செயலாக்கம் எந்த செயற்கூறிலிருந்து தொடங்கும்?
isalpha ()
isdigit ()
main ()
islower ()
12.
ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு எது?
isalpha ()
isdigit ()
isalnum ()
islower ()
13.
இவற்றுள் எந்த தலைப்பு கோப்பு நிலையான இ I/O விற்கான முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை வரையருக்கும்?
stdio.h
math.h
string.h
ctype.h
1.
செயலுருபுக்கள் அல்லது அளபுருக்கள் மூலமாக அழைக்கும் செயற்கூறிலிருந்து அழைக்கப்படும் செயற்கூறுக்கு மதிப்புகள் பரிமாற்றம் செய்யப்படும். வரையறுக்கப்பட்ட செயற்கூறில் மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்களை முறையான அளபுருக்கல் என்றழைக்கப்டு.அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிலிகள் அல்லது மாறிளிகள் அல்லது மாறிகள் அல்லது கோவைகளை மெய்யான அளபுருக்கள் என்றழைக்கப்டும்
வகைகள்
(i) முனினியல்புச் செயலுருப்புகள்,
(ii) மாறிலி செயலுருப்புகள்
2.
(i) வொயிட் தரவினம் இரண்டு முக்கிய நோக்கங்கள் கொண்டது:
(ii) இந்த செயற்கூறு எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்க
(iii) பொது இனச் சுட்டியை (generic pointer ) அறிவிக்க.
3.
strlen() என்ற செயற்கூறு மூல சரத்தை அதன் செயலுருப்பாக எடுத்துக் கொண்டு அதன் நீளத்தை திருப்பி அனுப்பும்.வெற்று குறியுறுவை (\0) சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளாது.
4.
செயற்கூறு முன்வடிவம் திருப்பி அனுப்பும் தரவினம் பெயர் மற்றும் முறையான அளபுருக்கள் அல்லது செயலுருபுக்கள் போன்ற தகவல்களை அளிக்கிறது.
5.
stremp () என்ற செயற்கூறு string 1 மற்றும் string 2 என்ற இரண்டு அளபுருக்களை எடுத்துக் கொள்ளும் . இந்த செயற்கூறு string 1 மற்றும் string 2 உள்ளடக்கத்தை அகர வரிசையில் ஒப்பீடு செய்யும்.
(i) string 1-ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பு string 2-ல் உள்ள முதல் குறியுருவின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் நேர்மை மதிப்பை (போஸ்டிவ் value) திருப்பி அனுப்பும்.(ASCII மதிப்புகளை ஒப்பிடும்)
(ii)string 1-ல் உள்ள குறியுறுவின் மதிப்பு string 2-ல் உள்ள முதல் குறியுறு வின் மதிப்பை விட குறைவாக இருந்தால் எதிர்ம மதிப்பை (negative value ) திருப்பி அனுப்பும்.
(iii) string -1 மற்றும் string 2 சமம் எனில் 0 என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
6.
| isupper() | toupper() |
|---|---|
| உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து பெரிய எழுத்தாக உள்ளதா என்று சரிபார்க்க இந்த செயற்கூறு பயன்படும் | உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியு று எழுத்து பெரிய எழுத்தாக மாற்ற இந்த செயற்கூறு பயன்படுகிறது. |
| உள்ளீடு செய்யப்பட்ட குறியு று எழுத்து பெரிய எழுத்தெனில் இந்த செயற்கூறு 1 என்ற மதிப்பை திருப்பி அனுப்பும் அல்லது 0 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும் | உள்ளீடு செய்யப்பட்ட குறியு று எழுத்து பெரிய எழுத்தாகவே இருந்தால் வெளியீ டு அதே குறியுறுவாக இருக்கும். |
| எடுத்துக்காட்டு" 11 என்ற மாறியில் மதிப்பு 1 என்றும் m என்ற இருத்தும். int n = isupper (' A ') ; int m = isupper ( 'a '); |
எடுத்துக்காட்டு : தொடரியல் : char toupper (char c ); கீழே கொடுக்கப்பட்ட கூற்று C என்ற மாறியில் மதிப்பிருத்தம் char c = toupper ('K ') ஆனால் , ககீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றின் வெளியிடு 'B' ஆகவே இருக்கும். cout toupper ('B'); |
7.
வரையெல்லை என்பது ஒரு மாறி செயல்படும் வரம்பெல்லை அல்லது அதன் வாழ்நாள் வரையாகும். மேலும் இதை விவரிக்கும் போது மாறிகளை நான்கு இடங்களில் அறிவிக்கலாம்.
(i) ஒரு தொகுதிக்குள் அறிவிக்கும்போது அவற்றை உள்ளமை மாறிகள் என்றழைக்கப்படும்.
(ii) செயல்கூறின் உள்ளே அறிவித்தால் அவற்றை செயல் கூறு மாறிகள் என்றழைக்கப்டும்.
(iii)எல்லா செயற்கூறுக்கும் வெளியே அறிவித்தால் அவற்றை பொதுமையான (global) மாறிகள் என்றழைக்கப்படும்.
(iv) இனக்குழுவில் உள்ளே அறிவித்தால் அவற்றை இனக்குழு மாறிகள் அல்லது தரவு உறுப்புக்கள் (data members ) என்று என்றழைக்கப்படும்.
உண்மை வரையெல்லை :
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிக்குள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் {} என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியைஅது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv) நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது, அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன் . வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
நிரல்:
// Demo to test Local Scope //
# include < iostrem >s
using namespace std;
int main ()
{
int a, b;
a = 10;
b = 20;
if (a > b)
{
int temp // local to this if block //
temp = a;
a = b;
b =temp;
}
cout <<''\n Descending order .....\n'';
cout <<a <<'' t '' << b;
return (0);
}
செயற்கூற்று வரையெல்லை :
(i) செயற்கூறினுள் அறிவிக்கப்பட்ட மாறியின் வரையெல்லை அந்த செயற்கூறின் தொகுதி மற்றும் துணை தொகுதி வரை உள்ளது.
(ii) மாறியின் வாழ்நாள் செயற்கூறு தொகுதியின் வாழ்நாள் வரைக்கும் இருக்கும்முறையான அளபுருக்களின் வரையெல்லை செயற்கூறின் வரையெல்லை ஆகும் .
நிரல் :
// Demo to test Function Scope //
# include < iostream >
using namespace std;
{
int m = x + y; //'m declared within function
add ()//
cout <<''\n The sum = '' <<m;
}
int main ()
{
int a, b
a = 10;
b = 20;
add (a, b)
cout <<m; // 'm' declared within function add ()//
return (0);
கோப்பு வரையெல்லை :
(i) அனைத்து கட்டளைத் தொகுதிகளுக்கும் செயற்கூறுகளுக்கும் மேலாக (குறிப்பாக மெயின் ()) செயற்கூறினுக்கு மேலே ) அறிவிக்கப்படும் மாறி கோப்பு வரையெல்லை கொண்டதாகும், கோப்பு வரையெல்லை அந்த நிரலின் முழுமையும் விரிகிறது. அதன் வாழ்நாள் அந்த நிரல் செயல்பட்டு முடியும் வரை நீடிக்கும்.
(ii) கோப்பு வரையெல்லை மாறியை பொதுமை மாறிகள் என்றழைக்கப்படும்.
நிரல்
// Demo to test File or global scope //
#include < iostream >
using namespce std;
int file_var = 20; // Declared within File//
void add (int x, int y)
{
int m = x + y + file _ var;
cout <<'' \n the Sum = '' <<m;
}
int main ()
{
int a, b;
a = 10;
b = 20;
add (a, b);
cout <<''\n the File Variable = '' << file_var'
return (0);
}
இனக்குழு வரையெல்லை :
(i) பயனர்கள் புதிய தரவினங்ககளை உருவாக்கவும் நடைமுறைபடுத்தவும் ஒரு புதிய வழியை இனக்குழு திறக்கிறது. வேறுபட்ட இனத் தரவுகளை ஒன்றாக சேர்த்து வைக்க இனக்குழுக்கள் ஒரு புதிய வழிமுறையை வழங்குகின்றன.
(ii) தரவு உறுப்புகள் தரவு மாறிகள் என்று அழைக்கப்படும். இவை இனக்குழுவின் பண்புகூறுகளை உணர்த்தும்.
class student
{
private :
int mark1, mark2, total;
};
8.
மதிப்பை திருப்பி அணுப்பாத மற்றும் அள புருக்களை ஏற்காத செயற்கூறு:
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் மதிப்பைத் திருப்பி அனுப்பாத மற்றும் அளபுருக்களை ஏற்காத செயற்கூறிற்கான ஒரு எடுத்துக்காட்டு.
display () என்பது செயற்கூறின் பெயர் , இதன் திருப்பி அனுப்பும் தரவினம் void மற்றும் இந்த செயற்கூறு எந்த அளபுருவையும் ஏற்காது.
நிரல் :
#include < iostream >
using namespace std;
void display()
{
cout << ''First C++ program with Function'' ;
}
int main ()
{
display () // Function calling statement //
return (0);
}
(ii) திருப்பி அனுப்பும் மதிப்பு மற்றும் அளபுருக்களை ஏற்காத செயற்கூறு:
display () என்ற செயற்கூறின் திருப்பி அனுப்பும் தரவினம் int மற்றும் இந்த செயற்கூறு அளபுருவையும் ஏற்காது.return செயற்கூறு அழைப்பு செயற்கூறுக்கு மதிப்பைத் திருப்பி அனுப்பும் மற்றும் நிரலின் கட்டுப்பாட்டை மீண்டும் அழைப்புக் கூற்றுக்கு திருப்பி அனுப்பும்.
நிரல்:
#include < iostream >
using namespace std;
int display()
{
int a, b, s;
cout << ''Enter 2 numbers: '' ;
cin >> a >>b;
s = a + b;
return s;
}
int main ()
{
int m = display();
cout <<'' \n the sum = '' <<m;
return (0);
(iii) மதிப்பை திருப்பி அனுப்பாத மற்றும் அள புருக்களை ஏற்கும் செயற்கூறு : display () என்ற செயற்கூறின் திருப்பி அனுப்பும் தரவினம் void மேலும் இது ஸ்மற்றும் Y என்ற இரண்டு அளப்புருக்கள் அல்லது செயலுருபூக்களின் மதிப்புகளை ஏற்கும். return கூற்று கட்டுப்பாட்டை அழைப்பு கூற்றுக்குத் திருப்பி அனுப்பும்.
நிரல் :
#include <iostream >
using namespace std;
void display (int x, int y)
{
int s = x + y
cout << '' The sum of passed Values; '' << s;
}
int main()
{
int a,b;
cout << ''\n Enter the first Number:'' ;
cin >>a;
cout << ''\n Enter the second Number :'';
cin >>b;
display (a,b);
return (0);
}
வெளியிடு:
Enter the First number : 50
Enter the Second Number : 45
The sum of Passed values : 95
(iv)மதிப்பை திருப்பி அனுப்பும் மற்றும் அளபுருவை ஏற்கும் செயற்கூறு. ; display () என்ற செயற்கூறு int என்ற மதிப்பை திருப்பி அனுப்பும் , மேலும் x மற்றும் y என்ற இரண்டு அளபுருக்கள் அல்லது செயலுருபுக்களில் மதிப்புகளை ஏற்கும். ரெடுக்ன் கூற்று கட்டுப்பாட்டை அழைப்பு கூற்றுக்குத் திருப்பி அனுப்பும்.
நிரல்:
#include < iostream >
using namespaces std;
int display (int x, int y)
{
int s = x + y;
return s;
}
int main()
{
int a, b;
cout << ''\n Enter the First number:'';
cin >> a;
cout << ''\n Enter the Second Number : '';
cin >> b;
int s = display (a, b);
cout << ''\n Example;Function with return value and with Arguements'';
cout << ''\n The sum of Pases values :
'' <<s;
return (0);
}
9.
(d)
..
10.
(a)
int
11.
(c)
main ()
12.
(a)
isalpha ()
13.
(a)
stdio.h
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards