11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
C++ - ன் செயற்கூறுகள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
string.h குறிப்பு வரைக.
2.
செயற்கூறு gets () மற்றும் puts செயலை எழுதுக.
3.
செயற்கூறு getchar () மற்றும் putchar () செயலை எழுதுக
4.
உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.
5.
void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?
6.
செயற்கூறுகள் -வரையறை
7.
Inline செயற்கூறு குறிப்பி வரைக.
8.
strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
9.
உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?
10.
மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
11.
தற்சுழற்சி என்றால் என்ன? தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.
12.
C++ ல் எத்தனை வகையான உள்ளமைந்த செயற்கூறுகள் இருக்கின்றன?
4
3
5
பல
13.
C++-ல் நிரல்ர்கள் பய்னபடுத்தும் செயற்கூறுகளின் வகைகள் எத்தனை?
4
5
3
2
14.
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க கூடியது
கோவைகள்
செயற்கூறுகள்
பாய்வு கட்டுபாடு
செயற்குறிகள்
15.
இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?
>
&
%
..
16.
add (int , int ); என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பும் தரவினத்தின் வகை யாது?
int
float
char
double
17.
இவற்றுள் எந்த செயற்கூறு ஒரு மதிப்பை திருப்பி அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு ஆகும்?
x =display (int , int )
x = display ()
y = display (float )
display (int )
18.
நிரலின் செயலாக்கம் எந்த செயற்கூறிலிருந்து தொடங்கும்?
isalpha ()
isdigit ()
main ()
islower ()
19.
ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு எது?
isalpha ()
isdigit ()
isalnum ()
islower ()
20.
இவற்றுள் எந்த தலைப்பு கோப்பு நிலையான இ I/O விற்கான முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை வரையருக்கும்?
stdio.h
math.h
string.h
ctype.h
1.
string.h (cstring ) என்ற நூலக கோப்பில் குறியுறுகளின் அணியில் உள்ள சரங்களைக் கையாளுவதற்கு என பல்வேறு பொதுவான செயற்கூறுகள் உள்ளன,சரங்களைக் கையாளுவதற்கான செயற்கூறுகளைப் பய்னபடுத்துவதற்கு முன்பு string.h என்னும் தலைப்பு கோப்பை நிரலில் இணைத்து கொள்ள வேண்டும்.
2.
gets () செயற்கூறின் மூலம் standard உள்ளீடு மூலம் ஒரு சரத்தை உள்ளீடு செய்து அதை சரத்திற்கான மாறியில் சேமித்து வைக்கலாம் . puts () செயற்கூறு gets () செயற்கூறின் மூலம் உள்ளீடாக பெற்ற சரத்தை ஒரு புதிய வரியில் வெளியிடச் செய்யவும்
3.
முன்னரே வரையறுக்கப்பட்ட getchar () என்ற செயற்கூறினைப் பயன்படுத்தி விசைப்பலகையின் மூலம் ஒரு எழுத்தையும் உள்ளீடு செய்யலாம் மற்றும் putchar () என்ற செயற்கூறின் மூலம் அந்த எழுத்தையும் வெளி யிடும் செய்யலாம்.
4.
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிகள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv)நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது , அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன.வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
5.
(i) வொயிட் தரவினம் இரண்டு முக்கிய நோக்கங்கள் கொண்டது:
(ii) இந்த செயற்கூறு எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்க
(iii) பொது இனச் சுட்டியை (generic pointer ) அறிவிக்க.
6.
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க முடியும் அவ்வாறு பிரிக்கப்படும் அத்தனை நிரல் செயற்கூறு என்று அழைக்கப்படுகிற ஒவ்வொரு செயற்கூறும் அதற்குரிய செயற்பாடுகளை செயல்படுத்தும் , நிரலின் நீளத் தையும் மற்றும் சிக்கற்பாட்டையும் குறைக்கவும் நிரலை எளிதில் புரிந்து கொள்ளவும் , பிழைகளைக் கண்டறிந்து திருத்தவும் செயற்கூறுகள் வழிவகுக்கிறது.
7.
ஒரு செயற்கூறை அழைக்கும் கூற்று நிரல் பெயர்ப்பியை செயற்கூறுக்கு (வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அடுக்கங்களில் (STACKS) சேமிக்கப்படும் தாவச்செய்து மற்றும் செயற்கூறு செயல்பாட்டின் மின் அழைப்புக்கூறுக்கு அடுத்திருக்கும் கட்டளைக்குத் தாவச் செய்கிறது.இதனால் நிரலின் இயக்க நேரத்தின் வேகம் குறையும்.சிறிய செயற்கூறின் வரையறுப்புக்கு அடுக்கங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க Inline செயற்கூறுகள் பயன்படுத்தலாம்.
inline செயற்கூறு மூல நிரலில் சாதாரணச் செயற்கூறு போன்றே தோற்றமளிக்கும்.ஆனால் செயற்கூறின் கட்டளைகள் முழுமையும் அழைப்புக்கு கூற்றுக்குப் பதிலாக அப்படியே நிரலில் செருகப்பட்டுவிடும்,Inline சிறப்புச் சொல்லை செயற்கூறின் தலைப்பில் இணைத்து அந்த செயற்கூற்றை inline செயற்கூற்றாக மாற்ற முடியம்.
8.
stremp () என்ற செயற்கூறு string 1 மற்றும் string 2 என்ற இரண்டு அளபுருக்களை எடுத்துக் கொள்ளும் . இந்த செயற்கூறு string 1 மற்றும் string 2 உள்ளடக்கத்தை அகர வரிசையில் ஒப்பீடு செய்யும்.
(i) string 1-ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பு string 2-ல் உள்ள முதல் குறியுருவின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் நேர்மை மதிப்பை (போஸ்டிவ் value) திருப்பி அனுப்பும்.(ASCII மதிப்புகளை ஒப்பிடும்)
(ii)string 1-ல் உள்ள குறியுறுவின் மதிப்பு string 2-ல் உள்ள முதல் குறியுறு வின் மதிப்பை விட குறைவாக இருந்தால் எதிர்ம மதிப்பை (negative value ) திருப்பி அனுப்பும்.
(iii) string -1 மற்றும் string 2 சமம் எனில் 0 என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
9.
(i) பல்வேறு செயற்பாட்டிற்கு உடனே பய்னபடுத்தும் வகையில் C++ மொழியில் உயரிய சேகரிப்புகளாக பல செயற்கூறுகள் உள்ளன.
(ii) தலைப்பு கோப்புகளில் இவ்வகை செயற்கூறுகளின் வரையறைகளை முன்னரே எழுதப்பட்டு பிழை திருத்தி மற்றும் நிரல் பெயர்க்கப்பட்ட (Complied) அவற்றைத் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன.
(iii) இவ்வாறு நம் தேவைக்கு உடனே உபயோகிக்கப்படுத்தபடும் துணை நிரல்களை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அல்லது உள்ளமைந் செயற்கூறுகள் என்றழைக்கப்படுகின்றன.
10.
வரையெல்லை என்பது ஒரு மாறி செயல்படும் வரம்பெல்லை அல்லது அதன் வாழ்நாள் வரையாகும். மேலும் இதை விவரிக்கும் போது மாறிகளை நான்கு இடங்களில் அறிவிக்கலாம்.
(i) ஒரு தொகுதிக்குள் அறிவிக்கும்போது அவற்றை உள்ளமை மாறிகள் என்றழைக்கப்படும்.
(ii) செயல்கூறின் உள்ளே அறிவித்தால் அவற்றை செயல் கூறு மாறிகள் என்றழைக்கப்டும்.
(iii)எல்லா செயற்கூறுக்கும் வெளியே அறிவித்தால் அவற்றை பொதுமையான (global) மாறிகள் என்றழைக்கப்படும்.
(iv) இனக்குழுவில் உள்ளே அறிவித்தால் அவற்றை இனக்குழு மாறிகள் அல்லது தரவு உறுப்புக்கள் (data members ) என்று என்றழைக்கப்படும்.
உண்மை வரையெல்லை :
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிக்குள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் {} என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியைஅது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv) நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது, அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன் . வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
நிரல்:
// Demo to test Local Scope //
# include < iostrem >s
using namespace std;
int main ()
{
int a, b;
a = 10;
b = 20;
if (a > b)
{
int temp // local to this if block //
temp = a;
a = b;
b =temp;
}
cout <<''\n Descending order .....\n'';
cout <<a <<'' t '' << b;
return (0);
}
செயற்கூற்று வரையெல்லை :
(i) செயற்கூறினுள் அறிவிக்கப்பட்ட மாறியின் வரையெல்லை அந்த செயற்கூறின் தொகுதி மற்றும் துணை தொகுதி வரை உள்ளது.
(ii) மாறியின் வாழ்நாள் செயற்கூறு தொகுதியின் வாழ்நாள் வரைக்கும் இருக்கும்முறையான அளபுருக்களின் வரையெல்லை செயற்கூறின் வரையெல்லை ஆகும் .
நிரல் :
// Demo to test Function Scope //
# include < iostream >
using namespace std;
{
int m = x + y; //'m declared within function
add ()//
cout <<''\n The sum = '' <<m;
}
int main ()
{
int a, b
a = 10;
b = 20;
add (a, b)
cout <<m; // 'm' declared within function add ()//
return (0);
கோப்பு வரையெல்லை :
(i) அனைத்து கட்டளைத் தொகுதிகளுக்கும் செயற்கூறுகளுக்கும் மேலாக (குறிப்பாக மெயின் ()) செயற்கூறினுக்கு மேலே ) அறிவிக்கப்படும் மாறி கோப்பு வரையெல்லை கொண்டதாகும், கோப்பு வரையெல்லை அந்த நிரலின் முழுமையும் விரிகிறது. அதன் வாழ்நாள் அந்த நிரல் செயல்பட்டு முடியும் வரை நீடிக்கும்.
(ii) கோப்பு வரையெல்லை மாறியை பொதுமை மாறிகள் என்றழைக்கப்படும்.
நிரல்
// Demo to test File or global scope //
#include < iostream >
using namespce std;
int file_var = 20; // Declared within File//
void add (int x, int y)
{
int m = x + y + file _ var;
cout <<'' \n the Sum = '' <<m;
}
int main ()
{
int a, b;
a = 10;
b = 20;
add (a, b);
cout <<''\n the File Variable = '' << file_var'
return (0);
}
இனக்குழு வரையெல்லை :
(i) பயனர்கள் புதிய தரவினங்ககளை உருவாக்கவும் நடைமுறைபடுத்தவும் ஒரு புதிய வழியை இனக்குழு திறக்கிறது. வேறுபட்ட இனத் தரவுகளை ஒன்றாக சேர்த்து வைக்க இனக்குழுக்கள் ஒரு புதிய வழிமுறையை வழங்குகின்றன.
(ii) தரவு உறுப்புகள் தரவு மாறிகள் என்று அழைக்கப்படும். இவை இனக்குழுவின் பண்புகூறுகளை உணர்த்தும்.
class student
{
private :
int mark1, mark2, total;
};
11.
ஒரு செயற்கூறு தன்னை தானே அழைத்துக் கொண்டால் அதை தற்சுழற்சி செயற்கூறு என்று அறியப்படும். இந்த நுட்பத்தை தற்சூழற்சி முறை என்றழைக்கப்படும்.
#include < iostream >
using namespace std;
//Function to find HCF//
int hcf(int n1, int n2)
{
if(n2 !=0);
return hcf(n2, n1) %n2);
else
return n1;
}
int main ()
{
int num1, num2;
cout << ''Enter twopositive integers: ";
cin >> num 1 >> num 2;
cout << "Highest Common Factor (HCF) of'' << num 1;
cout << " &" << num2 << "is:" << hcf(num1,num2);
return(0);
}
12.
(d)
பல
13.
(d)
2
14.
(b)
செயற்கூறுகள்
15.
(d)
..
16.
(a)
int
17.
(b)
x = display ()
18.
(c)
main ()
19.
(a)
isalpha ()
20.
(a)
stdio.h
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards