11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
மரபுரிமம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.
2.
தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?
3.
அடிப்படை இனக்குழு என்றால் என்ன?
4.
மரபுரிமத்தில இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
5.
நிரல் முறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்ற பல்லுறுருவாக்கத்திற்கு மரபுரிமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
6.
ஓர் இனக்குழுவை தருவிக்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?
7.
பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
class Personal
{
int Class,Rno;
char Section;
protected:
char Name[20];
public:
personal();
void pentry();
voidPdisplay();
};
class Marks:private Personal
{
float M{5};
protected:
char Grade[5];
public:
Marks();
void M entry();
void M display();
};
class Result:public Marks
{
float Total,Agg;
public:
char FinalGrade, Commence[20];
Result();
void R calculate();
void R display();
}:
1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
(a) Personal (b) Marks (c) Result
6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
8.
பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.
9.
பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
class vehicle
{ int wheels;
public:
void input_ data(float,float);
void output_data( );
protected:
int passenger;
};
class heavy_vehicle : protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
protected:
int load;
public:
voidread data(ftoat,ftoat)
voidwrite_data( ); };
class bus: private heavy_vehicle {
charTicket[20];
public:
void fetch_data(char);
voiddisplay_data( ); };
};
display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக
passenger
load
Ticket
all of these
10.
பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?
அழிப்பி
உறுப்பு செயற்கூறு
ஆக்கி
பொருள்
11.
தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
பலவழி மரபுரிமம்
பலநிலை மரபுரிமம்
ஒருவழி மரபுரிமம்
இரட்டை மரபுரிமம்
12.
13.
பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்?
பல்லுருவாக்கம்
மரபுரிமம்
உறை பொதியாக்கம்
மீ - இனக்குழு
1.
| public காண்புநிலை பாங்கு | private காண்புநிலை பாங்கு |
|---|---|
| ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன. | ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. |
2.
தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை. இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல்முறைகளையும் பெற்றுக்கொண்டு செய்ல்திறனை அதிகரிக்க செய்கிறது.
3.
மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ-இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம்.
4.
(i) அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் முதலில் இயக்கப்பட்டு, அடுத்து தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கிகள் இயக்கப்படும்.
(ii) தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை மரபுவழி பெற முடியாது, ஆனால் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை கீழ்கண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு வரையறுப்பின் மூலம் அழைக்கலாம்.
(iii) அடிப்படை இனக்குழு :: அடிப்படைஇனக்குழு ஆக்கி ( ).
(iv) பல அடிப்படை இனக்குழுக்கள் இருப்பின்ம், அதன் இயக்கம் இடது பக்க வரிசை முறையில் தொடங்கப்படும்.
(v) பலநிலை மரபுரிமத்தில், ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற வரிசைமுறையில் இயக்கப்படும்.
5.
(i) பல்லுருவாக்கம் செயற்கூறுகளை மறுபயனாக்கத்திற்கு அதே மாதிரியான பொருள்கள் மூலம் செயல்படுத்துகிறது.
(ii) மரபுரிமானது. ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் புதிய இனக்குழுக்களை தருவிக்கும்.
(iii) அடிப்படை இனக்குழுக்களின் பண்புத் கூறுகளை ஈட்டிக் கொள்ள புதிய இனக்குழுவிற்கும் அதனுடைய பொருள்களுக்கும் மரபுரிமம் வழிவகை செய்கிறது.
6.
தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது கீழ்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(i) Class என்னும் சிறப்புச் சொல் இடம்பெற வேண்டும்.
(ii) Class என்ற சொல்லை அடுத்து, தருவிக்கப்படும் இனக்குழுவின் பெயர் இடம் பெற வேண்டும்
(iii) ஒற்றை முக்காற்புள்ளி (:) இடம் பெற வேண்டும்.
(iv) Private, public அல்லது protected ஆகியவற்றுள் எத்தகைய அணுகியல்புடன் (காண்புநிலை பாங்கு) தருவிக்கப்படுகிறது என குறிப்பிட வேண்டும். காண்புநிலை பாங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில், தானமைவாக காண்புநிலை private எனக் கொள்ளப்படும்.
(v) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுக்கள் (தாய் இனக்குழுக்கள்) இருப்பின், அவற்றை காற்புள்ளியிட்டு பிரிக்க வேண்டும்.
7.
1) பலநிலை மரபுரிமம்.
2) Private, Public
3) Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
Constructors:
(i) Personal ( )
(ii) Marks( )
(iii) Result( )
Destructor:
(i) Result ( )
(ii) Marks ( )
(iii) Personal( )
4) Base Classes: Personal
Derived Classes: Marks, Result.
5) (a) 25 bytes
(b) 25 bytes
(c) 29 bytes.
6) Total, Agg, Grade, Final Grade, Commence.
7) RCalculate ( ), Rdisplay ( ), Mentry ( ), Mdisplay ( ); Pentry ( ), Pdisplay ( ).
8) Total, Agg, Grade; final grade, commence Rcalculate ( ), Rdisplay ( ), Mentry ( ), Mdisplay ( ), Pentry ( ), Pdisplay ( ).
8.
(i) private காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் பொது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.

(ii) protected காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு protected என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected மற்றும் public உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாக கருதப்படுகின்றன.

(iii) public காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன.

9.
(c)
Ticket
10.
(c)
ஆக்கி
11.
(b)
பலநிலை மரபுரிமம்
12.
(a)
13.
(b)
மரபுரிமம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards