11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
மரபுரிமம் (INHERITANCE)
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class Shape
{
private:
int count;
protected:
int width;
int height;
public:
void setWidth(int w)
{
width=w;
}
void setHeight(int h)
{
height=h;
}
};
class Rectangle: publicShape
{
public:
int getArea( )
{
return (width * height);
}
};
intmain( )
{
Rectangle Rect;
Rect.setWidth( 5);
Rect.setHeight(7);
// Print the area of the object.
cour<< "Total area: "<
}
2.
மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
3.
public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.
4.
அடிப்படை இனக்குழு என்றால் என்ன?
5.
மரபுரிமம் என்றால் என்ன?
6.
This சுட்டு என்றால் என்ன/ அதன் பயன யாது?
7.
மரபுரிமத்தில இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
மேலிடல் என்றால் என்ன?
9.
ஓர் இனக்குழுவை தருவிக்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?
10.
பின்வரும் தகவல்களை வெளிப்பாடாக வருமாறு , C++ நிரலை எழுதுக.
மாணவனின் பெயர் ரகுராம் , 12ஆம் வகுப்பு மாணவன் அவனது Roll no.11201 , அவனது பிறந்தநாள் 14/01/2002 . அவன் அனைத்து பாடங்களிலும்100 மதிப்பெண்கள்.
11.
#include < iostream >
#include < conio.h >
class publisher
{
char pname[15];
char hoffice[15];
char address[25];
double turnover;
protected:
char phone[3][10];
void register();
public:
publisher();
~publisher();
void enter data();
void disp data();
};
class branch
{
charbcity[15];
char baddress[25];
protected:
intno_of_emp;
public:
charbphone[2][10];
branch();
~branch();
void have data();
void give data();
};
class author: public branch, publisher
{
intaut_code;
charaname[2O];
float income;
public:
author();
~author();
voidgetdata();
voidputdata();
};
கீழ்காணும் வினாக்களுக்கு மேற்கண்ட நிரலின் அடிப்படையில் விடையளிக்கவும்.
1. நிரல் குறிமுறையில் எந்தவகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கு யாது?
3. Author இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி, அழிப்பி இயக்கபப்டும் வரிசைமுறையை எழுதுக.
4. அடிப்படை இனக்குழுக்(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் பெயரை குறிப்பிடுக.
5. பின்வரும் இனக்குழுவின் பொருள் எத்தனை பைட்டுகளை எடுத்துக்கொள்ளும்.
a. Publisher
(b) branch
(c) author
6. author இனக்குழுவின் பொருளாள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
7. author இனக்குழுவின் பொருளாள் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்கள் குறிப்பிடுக.
8. author இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
12.
மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.
13.
கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class A
{
protected:
int x;
public:
void show()
{
cout << "x = "<
A()
{
cout<
~A()
{
cout<
};
class B : public A
{
{
protected:
int y;
public:
B(int x, int y)
{
this->x = x; //this -> is used to denote the objects datamember
this->y = y; //this -> is used to denote the objects datamember
}
B()
{
cout<
~B()
{
cout<
void show()
{
cout<< "x = "<
};
int main()
{
AobjA;
B objB(30, 20);
objB.show();
return 0;
}
14.
மரிபுரிமத்தில் எத்தனை வகைகள் உள்ளன?
3
4
5
2
15.
மரிபுரிமத்தை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை எவ்வாறு அழைக்கிறோம்?
மீ இனக்குழு
அடிப்படை இனக்குழு
அ அல்லது ஆ
துணை இனக்குழு
16.
ஒரு பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுக்களின் பண்புக் கூறுகளை ஈட்டிக் கொள்ள அனுமதிக்கிறது.
மரபுரிமம்
பல்லுருவாக்கம்
தரவு அருவமாக்கம்
இவை அனைத்தும்
17.
பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் சார்ந்த சரியான கூற்று?
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறுகிறது.
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது
அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், இனக்குழுவிற்கு வெளியே மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது.
18.
பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?
அழிப்பி
உறுப்பு செயற்கூறு
ஆக்கி
பொருள்
19.
மாறக்கூடிய தன்மையை பிரதிபலிக்கும் மரபுரிம வகை
ஒருவழி மரபுரிமம்
பலவழி மரபுரிமம்
பலநிலை மரபுரிமம்
கலப்பு மரபுரிமம்
20.
பின்வருவனவற்றுள் எது school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து 'student' என்ற இனக்குழுவை தருவிக்கும்?
school : student
class student : public school
student : public school
class school : public student
21.
பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்?
பல்லுருவாக்கம்
மரபுரிமம்
உறை பொதியாக்கம்
மீ - இனக்குழு
1.
Total area: 35.
2.
(i) ஒருவழி மரபுரிமம்
(ii) பல வழி மரபுரிமம்
(iii) படிமுறை மரபுரிமம்
(iv) பலநிலை மரபுரிமம்
(v) கலப்பு மரபுரிமம் என மரபுரிமம் ஐந்து வகைப்படும்.
3.
| public காண்புநிலை பாங்கு | private காண்புநிலை பாங்கு |
|---|---|
| ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன. | ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. |
4.
மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ-இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம்.
5.
ஏற்கெனவே இருக்கும் ஓர் இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவித்தல் மரபுரிமம் எனப்படும்.
6.
'this' சுட்டு ஓர் மாறிலி சுட்டு ஆகும்; அது நடப்பு பொருளின் நினைவக முகவரியை நிறுத்திவைக்கிறது. இது நடப்பில் அழைக்கப்படும் பொருளை அடையாளம் கண்டுகொள்கிறது. இது, உறுப்புச் செயற்கூறுகளின் அளபுரு மாறியின் பெயரும், உறுப்பு தரவுகளின் பெயரும் ஒன்றாக இருக்கும் போது பயனுள்ளதாக இருக்கும். தரவு உறுப்புகளை அடையாளம் காண "this தரவு உறுப்பின் பெயர்" என்று கொடுக்கப்பட வேண்டும்.
7.
(i) அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் முதலில் இயக்கப்பட்டு, அடுத்து தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கிகள் இயக்கப்படும்.
(ii) தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை மரபுவழி பெற முடியாது, ஆனால் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை கீழ்கண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு வரையறுப்பின் மூலம் அழைக்கலாம்.
(iii) அடிப்படை இனக்குழு :: அடிப்படைஇனக்குழு ஆக்கி ( ).
(iv) பல அடிப்படை இனக்குழுக்கள் இருப்பின்ம், அதன் இயக்கம் இடது பக்க வரிசை முறையில் தொடங்கப்படும்.
(v) பலநிலை மரபுரிமத்தில், ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற வரிசைமுறையில் இயக்கப்படும்.
8.
தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால், தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் மரபுவழி பெறப்பட்ட செயற்கூறுகளை நிழலிடும்/மறைக்கும். இதை செயற்கூறு மேலிடல் என்கிறோம்.
9.
தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது கீழ்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(i) Class என்னும் சிறப்புச் சொல் இடம்பெற வேண்டும்.
(ii) Class என்ற சொல்லை அடுத்து, தருவிக்கப்படும் இனக்குழுவின் பெயர் இடம் பெற வேண்டும்
(iii) ஒற்றை முக்காற்புள்ளி (:) இடம் பெற வேண்டும்.
(iv) Private, public அல்லது protected ஆகியவற்றுள் எத்தகைய அணுகியல்புடன் (காண்புநிலை பாங்கு) தருவிக்கப்படுகிறது என குறிப்பிட வேண்டும். காண்புநிலை பாங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில், தானமைவாக காண்புநிலை private எனக் கொள்ளப்படும்.
(v) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுக்கள் (தாய் இனக்குழுக்கள்) இருப்பின், அவற்றை காற்புள்ளியிட்டு பிரிக்க வேண்டும்.
10.

# include < iostrearn >
using namespace std;
class student // base class
{
private:
char name[20];
int rno;
public:
void acceptnamei)
{
cout << ''\n Enter roll no and name .. '';
cin >> rno >> name;
}
void displayname()
{
cout << "\n Roll no :-n << rno;
cout<< "\n Name :-n<< name<< endl;
} };
class exam : public student
Iiderived class with single base class public:
{
public:
int mark1, mark2 ,mark3,mark4,mark5,mark6;
void acceptmark ()
{
cout << ''\n Enter lang,eng,phy,che,csc,mat marks .. '';
cin>> mark1 >> mark2 >> mark3 >> mark4 >> mark5 >> mark6;
}
void displaymark () {
cout << ''\n\t\t Marks Obtained n;
cout << ''\n Language .. "<< mark1 ;
cout << ''\n English .. "<
cout << ''\n Chemistry .. "<< mark4;
cout<< ''\n Comp.sci .. "<< mark5;
cout <<' '\n Maths .. "<< mark6;
}
};
class detail //base classs 2
{
int dd,mm,yy;
char c1[4];
public:
void acceptdob ()
{
cout << ''\n Enter date,month,year in digits and class .. '';
cin >> dd >> mm>> yy>> cl;
}
void displaydob ()
{
cout <<''\n class :-'' << cl;
cout<< ''\t\tDOB :, '' << dd<< ''_'' << mm << ''_'' << yy<< end1;
}
};
class result: public exam,public detail
// inherits from exam ,which itself is a
// Iiderived class and also from class detail
{
int total;
void showresult ()
{
total=mark1 +mark2+mark3+ mark4+mark5+mark6;
cout<< "\n TOTAL MARK SCORED
"<< total;
}
};
int main ()
{
result r1;
.r1.acceptname ( );
// calling base class function using derived class object
r1.acceptmark ( );
// calling base class which itsel is a derived class function using its derived class object
r1. acceptdob ( );
cout << ''\n\n\t\t MARKS STATEMENT'' ;
r1.displayname ( );
// calling base class function using derived class object
r1. displaydob ();
r1.displaymark ();
// calling base class which itsel is a derived class function using its derived class object
r1. showresult (); // calling the child class function
return 0;
}
வெளியீடு :
Enter roll no and name .. 11201 RAGURAM
Enter lang,eng,phy,che,csc,mat marks .. 100 100 100
100100 100
Enter date,month,year in digits and class .. 14 01
2002 XII
MARKS STATEMENT
Roll no :-11201
Name :-RAGURAM
class :-XII DOB : 14 - 01 -2002 '
Marks Obtained
Language.. 100
English .. 100
Physics .. 100
Chemistry.. 100
Comp.sci .. 100
Maths .. I00
TOTAL MARK SCORED: 600
11.
1) பலவழி மரபுரிமம்.
2) Public
3) Constructor Order:
(i) Constructor of base class publisher.
(ii) Constructor of base class branch.
(iii) Constructor of derived class author.
Destructor Order:
(i) Destructor of derived class author.
(ii) Destructor of base class branch.
(iii) Destructor of base class publisher.
4) Base Classes:
(i) Publisher
(ii) Branch
Derived Class: Author.
5) (a) 94 bytes
(b) 64 bytes
(c) 28 bytes
6) (i) Phone
(ii) no_of_emp
(iii) out-code
(iv) aname
(v) income.
7) (i) register ( ) ;
(ii) enterdata ( ) ;
(iii) have data ( ) ;
(iv) give data ( ) ;
(v) get data ( ) ;
(vi) put data ( ) ;
8) getdata ( ) மற்றும் putdata ( ) அணுகக்கூடிய தரவு உறுப்புகள் phone, no_of_emp, out-code, aname, income register ( ), enterdata ( ), dispdata ( ), havedata( ) and givedata( ).
12.
மரபுரிமத்தின் வகைகள்: மரபுரிமத்தில் பல வகைகள் உள்ளன. ஒரு வழி மரபுரிமம், பலவழி மரபுரிமம், பல நிலை மரபுரிமம், கலப்பு மரபுரிமம் மற்றும் படிமுறை மரபுரிமம்.
(i) ஒரு வழி மரபுரிமம்: ஒரேயொரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது ஒரு வழி மரபுரிமம் ஆகும்.
(ii) பலவழி மரபுரிமம்: பல அடிப்படை இனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் ஆகும்.
(iii) படிமுறை மரபுரிமம்: ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது படிமுறை மரபுரிமம் எனப்படும்.
(iv) பலநிலை மரபுரிமம்: மரபுரிமத்தின் மாறும் இயல்புடைய பண்புகள் இந்த வகை மரபுரிமத்தில் பிரதிபலிக்கின்றன. ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக்கொண்டு தருவிக்கப்பட்டால், அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.
(v) கலப்பு மரபுரிமம்: ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பதன் மூலம் கலப்பு மரபுரிம வகையை உருவாக்கலாம். இது, பலநிலை அல்லது பலவழி மரபுரிமம், அல்லது படிமுறை, பலநிலை மற்றும் பல வகை கலப்பினமாக இருக்கலாம்.
மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

13.
I am class A
I am class B
x = 30
y = 20
Bye
Bye
14.
(c)
5
15.
(c)
அ அல்லது ஆ
16.
(a)
மரபுரிமம்
17.
(b)
private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
18.
(c)
ஆக்கி
19.
(c)
பலநிலை மரபுரிமம்
20.
(d)
class school : public student
21.
(b)
மரபுரிமம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards