11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
மரபுரிமம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
#include< iostream >
using namespace std;
class T
{
public:
intx;
void foo( )
{
x = 6; // same as this- > x = 6;
this- > x = 5; // explicit use of this - >
cout << endl << x << " " << this -> x;
}
void foo(int x) // parameter x shadows the member with the same name
{
this-> x = x; // unqualified x refers to the parameter.'this->' required for disambiguation
cout << endl << x << " " << this -> x;
}};
int main( )
{
T t1,t2;
t1.foo( );
t2.foo( );
}
2.
பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class Shape
{
private:
int count;
protected:
int width;
int height;
public:
void setWidth(int w)
{
width=w;
}
void setHeight(int h)
{
height=h;
}
};
class Rectangle: publicShape
{
public:
int getArea( )
{
return (width * height);
}
};
intmain( )
{
Rectangle Rect;
Rect.setWidth( 5);
Rect.setHeight(7);
// Print the area of the object.
cour<< "Total area: "<
}
3.
அடிப்படை இனக்குழுவில் உள்ள private உறுப்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் அணுக முடியுமா? அணுக முடியும் எனில் காரணம் கூறுக.
4.
தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
5.
மரபுரிமத்தில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?
6.
நிரல் பெயர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கிறது காரணம் தருக.
7.
அட்டவணையை நிரப்புக.
| அடிப்படை இனக் குழுவின் அணுகு நிலை | மரபுரிமத்தின் வகை | ||
| Private | Protected | Public | |
| Public | Private | (ii) | Public |
| (i) | Private | Protected | (iv) |
| Private | Private | (iii) | Private |
8.
ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும்போது எவ்வளவு பைட் அளவுள்ளதாக இருக்கும்?
9.
தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.
10.
மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.
11.
public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.
12.
பல அடிப்படை இனக்குழுக்கள் கொண்ட பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம் எந்த வகையில் வேறுபடுகிறது?
13.
தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?
14.
அடிப்படை இனக்குழு என்றால் என்ன?
15.
மரபுரிமம் என்றால் என்ன?
1.
வெளியீடு:
5 5
5 5
__________________
Process exited after 0.1 seconds with return value 0
Press any key to continue. . .
2.
Total area: 35.
3.
முடியும். அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்பு செயற்கூறினைப் பயன்படுத்தி தருவிக்கப்பட்ட இனக்குழு இவற்றை மறைமுகமாக அணுகலாம். ஏனெனில் அடிப்படை இனக்குழுவில் இடம் பெறும் private உறுப்புகளை அணுக இவற்றிற்கு சிறப்பு உரிமை உண்டு.
4.
தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு = அனைத்து அடிப்படை இனக்குழுவின் தரவு உறுப்புகளின் அளவு + தருவிக்கப்பட்ட இனக்குழுவில் உள்ள அனைத்துத் தரவு உறுப்புகளின் அளவு.
5.
ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற இனக்குழுக்களின் வரிசையில் இயக்கப்படுகின்றன. அதாவது, அடிப்படை இனக்குழுவில் தொடங்கி இறுதியாக தருவிக்கப்பட்ட இனக்குழு வரையில் அழிப்பிகள் தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்.
6.
ஒரு தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருளை உருவாக்கும் போது, நிரல் பெரியர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும்,.அதன்பின் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும். ஏனெனில், தருவிக்கப்பட்ட இனக்குழு உறுப்புகள் அடிப்படை இனக்குழுவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
7.
(i) Protected
(ii) Protected
(iii) private
(iv) Protected.
8.
ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையரையறுக்கும் போது 1 பைட் அளவுள்ளதாக இருக்கும்.
class x { }; x1 பைட் இடத்தை எடுத்துக் கொள்ளும்.
9.
class தருவிக்கப்பட்ட_இனக்குழு_பெயர்: அணுகியல்பு வரையறுப்பி அடிப்படை_இனக்குழுவின்_பெயர்
{
// தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள்
};
10.
(i) ஒருவழி மரபுரிமம்
(ii) பல வழி மரபுரிமம்
(iii) படிமுறை மரபுரிமம்
(iv) பலநிலை மரபுரிமம்
(v) கலப்பு மரபுரிமம் என மரபுரிமம் ஐந்து வகைப்படும்.
11.
| public காண்புநிலை பாங்கு | private காண்புநிலை பாங்கு |
|---|---|
| ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன. | ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. |
12.
(i) பல அடிப்படை இனக்குழுக்களிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் எனப்படும்.
(ii) ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால் அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.
13.
தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை. இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல்முறைகளையும் பெற்றுக்கொண்டு செய்ல்திறனை அதிகரிக்க செய்கிறது.
14.
மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ-இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம்.
15.
ஏற்கெனவே இருக்கும் ஓர் இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவித்தல் மரபுரிமம் எனப்படும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards