11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.
2.
வருடி (Scanner) என்றல் என்ன?
3.
சார்லஸ் பாபேஜ் பற்றி குறிப்பு எழுதுக.
4.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
5.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
6.
நினைவகத்தின் செயல்பாடு யாது?
7.
கணித ஏரண செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?
8.
9.
10.
கணிப்பொறி என்றால் என்ன?
1.
i) நுண்பேசி ஒரு குரல் உள்ளீடு சாதனமாகச் செயல்படுகிறது.
ii) இது குரல் தரவைப்பெற்று கணிப்பொறிக்கு அனுப்புகிறது.
iii) நுண்பேசியுடன், பேச்சினை உணர்ந்து கொள்ளும் மென்பொருளைப் பயன்படுத்திக் கணிப்பொறிக்கு உள்ளிடப்படும் தகவலுக்கான முற்றிலும் புதிய அணுகுமுறையை வழங்க முடியும்.

2.
i) கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ii) இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (xerox machine) போல் செயல்படுகிறது.
iii) எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட, புகைப்படங்களை உள்ளிடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறை தகவலாக மாற்றியமைக்கிறது.
3.
i) 1837 ம் ஆண்டு, "அனலடிக்கல் இன்ஜின்" என்ற கருவியை வடிவமைத்த சார்லஸ் பாபேஜ், கணிப்பொறியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
ii) "அனலடிக்கல் இன்ஜின்" - கணித ஏரணச் செயலகத்தையும், அடிப்படை கட்டுப்பட்டு அமைவுகளையும், உள்ளிணைந்த நினைவகத்தையும் உள்ளடக்கியது.
iii) இவரின் இந்த "அனலடிக்கல் இன்ஜின்", முதல் பொதுப்பயன் கணிப்பொறிகளை வடிவமைக்க அடிப்படையாக அமைந்தது.
4.
| வ.எண் | முதன்மைநினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
|---|---|---|
| 1 | முதன்மைநினைவகத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். | இரண்டாம்நிலை நினைவகத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும். |
| 2 | முதன்மைநினைவகத்திற்கு எடுத்துக்காட்டு, நேரடி அணுகல் நினைவகம் (RAM - Random Access Memory) ஆகும். | வன்வட்டு (Hard disk), குறுவட்டு (CD - ROM) மற்றும் டிவிடி ரோம் (DVD ROM) போன்றவை இரண்டாம் நிலை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். |
5.
| வ.எண் | உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|---|
| 1 | உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப்பயன்படுகிறது. | பயனர்கள் புரிந்து கொள்ளக் கூடியவகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். |
| 2 | உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. | நினைவகத்தில் சேமிக்கப்படுகின்ற தரவுகள் பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடியவகையில் வெளியீட்டகம் தகவலை தெரிவிக்கும். |
| 3 | எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டிப் போன்றவை. | எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை. |
6.
i) முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் என இருவகைநினைவகங்கள் உள்ளன.
ii) தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.
iii) தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
7.
i) மையச்செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம், பலகணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
ii) கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சுருக்கசெயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைகணித ஏரணச் செயலகம் செய்கிறது.
iii) மையச்செயலகத்தில் உள்ள உள் நினைவகத்தில் இதன் விடை சேமிக்கப்படுகிறது.
iv) கணித ஏரணச் செயலகத்தின் தருக்கச் செயல் திறனே கணிப்பொறியின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகின்றன.
8.
9.
10.
i) கணிப்பொறி என்பது ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
ii) கொடுக்கப்பட்ட கட்டளைகலளை உள்ளீடாகப் பெற்ற, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு
iii) கணிப்பொறிகள் தரவுகளைச் சேமிக்கவும், வானிலை முன்னறிவிப்பு, விமானம், ரயில் போக்குவரத்து பயணச்சீட்டு முன்பதிவு, பொழுதுபோக்கு போன்ற இதர பணிகளுக்கு உதவியாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards