11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
காலாண்டு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுவது_______
தொடர் தொடர்புமுகம்
இணையான தொடர்புமுகம்
ருளுக்ஷி தொடர்பு முகம்
பல்லூடக இடைமுகம்
2.
மடக்கின் தொடக்கத்தில்,மடக்கின் மாற்றமிலியை எவ்வாறு அமைக்க வேண்டும்
மெய்
பொய்
அடுக்கு
நெறிமுறை
3.
தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு
நிரலாக்க
எந்திர
அடுக்கு
நெறிமுறை
4.
நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.
விவரக்குறிப்பு
கூற்றுக்கள்
செயல்முறைகள்
வரையறை
5.
OR வாயில் தருக்கசுற்று .....
A + B
A . B
A - B
A/B
6.
லாஜிக் கேட் சுற்றுகளின் செயல்பாட்டை தெளிவாக அறிய ....................அட்டவணை பயன்படுத்தப்படுகிறது
உண்டு
உண்டு இல்லை
பொது
இல்லை
7.
கீழ்க்காணும் எயத பகுதியில் கட்டளைகளின் செயல்பாடும், எண்கணிதச் செயல்பாடுகள் மற்றும் ஏரணச் செயல்பாடுகள் செய்யப்படும்?
உள்ளீட்டகம்
வெளியீட்டகம்
சீ பீ யூ
ஏஎல்யூ
8.
மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
1 -- i+j = 0
2 i , j := i+1 , j -1
3 -- ?
i+j > 0
i+j < 0
i+j = 0
i = j
9.
உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?
விவரக்குறிப்பு
கூற்றுக்கள்
நெறிமுறை
வரையறை
10.
NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது
NOT(OR)
NOT(AND)
NOT(NOT)
NOT(NOR)
11.
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
12.
13.
பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
கேஷ் நினைவகம்
பதிவேடு
14.
முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்
வெற்றிடக்குழுல்
திரிதடையகம்
ஒருங்கிணைந்தசுற்றுகள்
நுண்செயலிகள்
15.
ASCII என்பதன் விரிவாக்கம்:
American School Code for Information Interchange
American Standard Code for Information Interchange
All Standard Code for Information Interchange
American Society Code of Information Interchange
16.
ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைக்க யாவை?
17.
தொடக்க நிலையில், (p, c = 10, 9) என்று எடுத்துக்கொண்டும், பின்வரும் மதிப்பிருத்தலை செயல்படுத்தினால். மதிப்பிருத்தலின் இறுதியின் (p,c) = (11,10) என இருக்கும்.
-- before p, c = 10, 9
p, c:= p=1, c+1
-- after p, c = 11, 10
மேற்காண் நெறிமுறையில் ஒரு மற்றுமிலியை கண்டுபிடிக்க முடிகிறதா? மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் p – c யின் மதிப்பு என்ன?
18.
நெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்
19.
(65)10 என்ற எண்ணை எண்ம நிலை எண்ணாக மாற்றுக
20.
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
21.
ISCII குறிப்பு வரைக.
22.
பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.
23.
கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?
24.
A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
25.
உள்ளடக்கங்களை பரிமாறவும்: A மற்றும் B என்ற இரு கண்ணாடி குவளைகளில் A குவளையில் ஆப்பிள் பாணமும் மற்றும் B குவளையில் திராட்சை பாணமும் உள்ளது. கண்ணாடிகள் A மற்றும் B உள்ளடக்கங்களை பரிமாறி, சரியான மாறிகள் மூலம், வழிமுறை விவரக்குறிப்பு எழுக.
26.
(98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
27.
தரவின் அகலத்தை பொறுத்து நுண்செயலியின் வகைகள் யாவை?
28.
BCD - என்றால் என்ன?
29.
மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?
30.
நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .
31.
கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
32.
GUI என்றால் எஎன்ன?
1.
(b)
இணையான தொடர்புமுகம்
2.
(a)
மெய்
3.
(d)
நெறிமுறை
4.
(c)
செயல்முறைகள்
5.
(a)
A + B
6.
(b)
உண்டு இல்லை
7.
(c)
சீ பீ யூ
8.
(c)
i+j = 0
9.
(a)
விவரக்குறிப்பு
10.
(a)
NOT(OR)
11.
(d)
இவை அனைத்தும்
12.
(d)
13.
(c)
கேஷ் நினைவகம்
14.
(a)
வெற்றிடக்குழுல்
15.
(a)
American School Code for Information Interchange
16.
(i) மடக்கின் தொடக்கத்தில், மடக்கின் மாற்றமிலியை மெய் என அமைக்க வேண்டும்.
(ii) மடக்கின் உடற்பகுதிகியானது,மடக்கின் இறுதியை நோக்கி நகரும் வகையில்,மாரிகளின் மடிப்பை மாற்ற வேண்டும்.அதே நேரத்தில் மடக்கின் மாற்றமிலியை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
(iii)மடக்கு முடியும்போது, அதன் முடிவு நிபந்தத்தையும்,மடக்கு மாற்ற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு வெளியிட்டு உறவை பொய்யாக்க வேண்டும்.
17.
தொடக்கத்தில் p-c = 10-9 = 1
இறுதியில் p-c = 11-10=1
எனவே, p – c = 1 என்பது ஒரு மாற்ற மாற்றமிலி என்று காண்கிறோம்.
பொதுவாக, மாறிகளாலான ஒரு கோவை, மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் ஒரே மதிப்புடையதாக இருந்தால், அந்த கோவை மதிப்பிருத்தலின் மாற்றமிலி எனப்படும். p (u, v ) என்பது u மற்றும் v என்ற மதிப்புகளையுடைய ஒரு கோவை என்க. uக்கு பதிலாக e1யையும், vக்கு பதிலாக e2வையும் ஒரே நேரத்தில் இடம் மாற்றம் செய்யும் போது கிடைக்கும் கோவையை
p(u,v) [u,v:=e1,e2] என்று எழுதுகிறோம். p(u,v) [u,v: = e1,e2]\(\equiv \)p(u, v) என்பது மெய்யெனில் p(u,v) என்பது u,v:=e1,e2 என்ற மதிப்பிருத்தன் மாற்றமிலி ஆகும்.
18.
square_root (n)
உள்ளீடு : n என்பது ஒரு முழு எண், n ≥ 0.
வெளியீடு : y என்பது ஒரு முழு எண் y2 = n.
நெறிமுறை வடிவமைப்பாளர், கொடுக்கப்பட்ட எண்ணானது எதிர்மறை எண் அல்ல, மேலும் நெறிமுறை உருவாக்கவும் முடியும். பயனர் கொடுக்கப்பட்ட எண் வர்க்க மூலத்தின் எண்ணாக வெளியீட்டாக எதிர்பார்க்கலாம்.கொடுக்கப்பட்ட எண்ணின் வெளியீடு எதிர்மறை வர்க்க மூல எண்ணாக இருக்கவேண்டும். வெளியீடு நேர்மறை வர்க்க மூல எண் என்று குறிப்பிடப்படவில்லை. பயனர் உள்ளீடாக எதிர்மறை எண்ணைக் கொடுத்தால், வெளியீடு எண்ணின் வர்க்க மூல எண்ணாக இருக்க வேண்டிய அவசியமில்லைல்லை.
19.

20.
i) இந்தவகையில் ஒரு சிறு கம்பி, மைநாடா (ribbon) மீது தட்டி ஒரு புள்ளியை ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும்.
ii) இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பலபடிகள் எடுக்கவகைசெய்கிறது. வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி அச்சுப்பொறி ஆகியவை தட்டல் வகைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
iii) புள்ளி அச்சுப்பொறி (Dot Matrix Printer)
iv) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செருகி அல்லது கம்பிகளைப்பயன்படுத்தி அச்சிடுகிறது. ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிறிய உலோகக் கம்பி மூலம் உருவாக்கப்படுகிறது.
v) இது ஒரு சிறியமின்காந்தம் அல்லது வரிச் சுருள் சக்தியைச் செயல்படுத்தி நேரடியாகவோ அல்லது நெம்புகோல்களாலோ செயல்படுகிறது.
vi) இதில் பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு வரி உரையை மட்டுமே அச்சிடமுடியும். இந்த அச்சுப்பொறிகளின், அச்சிடும் வேகம் 30 முதல் 1550 சிபிஎஸ் (CPS - Character Per Second) வரைவேறுபடுகிறது.
21.
1. தகவல் பரிமாற்றத்திற்கான இந்திய தர நிலை குறியீடு முறை Indian Standard Code for Information Interchange (ISCII)
2. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்துருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர்முறை ISCII ஆகும்.
3. இதுவும் 8 பிட்குறியீட்டு முறையாகும். எனவே இந்தமுறையில் 256 எழுத்துருக்களை கையாளமுடியும்
4. இந்திய அரசின் மின்னணு துறையின் (Department of Electronics) கீழ் அமைக்கப்பட்ட தர நிர்ணயக்குழுவால் (Standardaisation Comittee) 1886-88 ஆண்டுவாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு, இந்திய தரநிர்ணயக்குழுமத்தால்,( Bureau of Indian Standards - BIS) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5. தற்போது இந்தகுறியீட்டு முறை யுனிகோட் குறியீட்டு முறையில் இணைந்துவிட்டது.
22.
| வ.எண் | சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை |
|---|---|---|
| 1 | இயந்திரவியல் (Mechanical) சுட்டி | ஒரு சிறியகடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். அது அந்தசுட்டியின் அடிப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும்போது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிஞ்கைகளாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது. |
| 2 | ஒளியில் (Optical) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். சுட்டி நகர்வதைத் தீர்மானிக்கப்பந்துக்குப்பதிலாக ஒளிபயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் சுடியியல் மூன்று பொத்தான்கள் உள்ளது ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது. |
| 3 | லேசர் (Laser) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்தஉணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
23.
r, g மற்றும் b என்பது முறையே சிவப்பு, பச்சை, நீலநிற பச்சோந்திகளின் எண்ணிக்கை என்று வைத்துக்கொள்வோம். வேறு நிறங்களுடைய இரண்டு பச்சோந்திகளின் சந்திப்பைச் சுழற்ச்சி முறையில் குறிக்கலாம். ஒரு சந்திப்பு r, g, b யை (r-1), g-1, b+2) அல்லது (r-1, g+2, b-1) அல்லது (r+2, g-1, b-1) என்று மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிவப்புநிற பச்சோதியும் சந்திக்கின்றன என்று வைத்துக்கொள்வோம், அப்போது,
r,g,b:=r-1, g-1, b+2
எந்த இரண்டு விதமான பச்சோந்திகளின் எண்ணிக்கையின் வேறுபாடும் மாறாது அல்லது மாறினாலும், 3 என்ற எண்ணிக்கையில் மாறும், இது ஒரு மாற்றமிலி.
r - a - (g - 1) = r - g
r - 1 - (b+2) = (r-b) - 3
g - 1 - (b+2) = (g - b) - 3
எல்லா மூன்று வகைகளைப் பொறுத்தவரையிலும் இது மெய்யாக உள்ளது. சுழற்சியின் தொடக்கத்தில், ஏதேனும் இரண்டு வகை பச்சோந்திகளின் எண்ணிக்கையிலுள்ள வேறுபாடு 3ன் மடங்காக இருந்தால், அதனை மூன்று மூன்றாக குறைத்து சுழற்ச்சியின் இறுதியில் 0 என மாற்றலாம்.
எனினும்,
r - g = 2- = 15 - 13
g - b = 2-= 17 - 15
g - r = 4 = 13 - 17
எந்த இரண்டு நிறங்களின் எண்ணிக்கைகளின் வேறுபாடும், 3 மடங்காக இல்லை. ஆகையால், எல்லாப் பச்சோந்திகளையும் ஒரே நிறத்திற்கு மாற்ற முடியாது.
24.
change (a,b)
if (a = b)
C : a // A குவளையில் உள்ள பானத்தை C -க்கு மாற்றும்
a : b // B குவளையில் உள்ள பானத்தை A -க்கு மாற்றும்
b : a // A குவளையில் உள்ள பானத்தை B - க்கு மாற்றும்
end; // A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மாற்றப்பட்டுள்ளது
25.
exchange of content( a, b)
- inputs: a is a real number, a \(\ge\) 0.
b is a real number, b \(\ge\) 0
- outputs: is a real number such that y2 = n.
a = count As ();
b = count Bs ();
if(a> b)
status = MOSTLY_A;
else if(b > a)'
status = MOSTLY_B;
else
status = DONT_KNOW;
26.
(98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

(98)10 (1100010)2
.46 x 2 0.92
.92 x 2 1.84
.84 x 2 1.68
.68 x 2 1.36
(0.46)10 (0.111)2
(98.46)10 (1100010.0111)2
27.
1. 8 -பிட் நுண்செயலி
2. 16-பிட் நுண்செயலி
3. 32-பிட் நுண்செயலி
4. 64-பிட் நுண்செயலி
28.
1. Binary Coded decimal (BCD)
2. இந்த குறியீட்டு முறை தற்போது வழக்கில் இல்லை
3. இந்தமுறை 26 பிட் குறியீட்டு முறையாகும்
4. அதாவது , 26 64 எழுத்துருக்கள் மட்டுமே இந்தமுறையில் கையாளமுடியும்.
29.
(i) மடக்கு முடியும்போது, அதின் முடிவு நிபந்தனையும், மடக்கு மாற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு-வெளியிட்டு மெய்க்காக்க வேண்டும்.
(ii) மடக்கு நிலையில் உள்ளிட்டு-வெளியிட்டு உறவு கொடுக்கப்பட்டுள்ள தீர்வு கூற்றை பொறுத்து அடையும்.
30.

31.
| வ.எண் | கோப்பு | கோப்புரை |
| 1 |
தரவுகளை ஒருங்கவைத்து கோப்புகள் உருவாக்கப்படுகிறது |
கோப்புகளை ஒருங்கமைத்து கோப்புரைகள் உருவாக்கப்படுகிறது |
| 2 | இயக்க அமைப்பு கோப்பின் தன்மையை தெரிந்துகொள்ள விரிவாக்கம் இருக்கும் | விரிவாக்கம் எதுவும் இல்லை |
32.
1.பயனர் கணிப்பொறியுடன் ஊடாட இதுவே சிறந்தவழிமுறையாகும்.
2."வரைகளைபயனார் இடைமுகம்"(GUI) சன்னல் திரை அடிப்படையிலான, நேரடியாக உள்ளீட்டு / வெளியீடுகளை கையாள்வதற்கும், பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்க்கு தேவையான சுட்டும் கருவிகளை(pointing deivices) கொண்டது.
3.மேலும், உரைகளை உள்ளிட விசைப்பலகை பயன்படுத்தப்படுகிறது.
4."வரைகளைபயனார் இடைமுகம்"-ன் கவரும் வண்ணங்கள், பயனரை எளிதாக ஈர்க்கின்றது . மேல் மீட்பு தகவல் சன்னல்திரை மற்றும் உதவி போன்ற வசதிகள் தொடக்கநிலைப் பயனரைகவரும் சிறப்பம்சங்களாகும். பணிக்குறிகள் பயன்பாட்டுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards