11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக.
2.
குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.
3.
பின்வரும் நிரலில் கட்டளை அமைப்பு பிழை ஏதேனும் இருப்பின், அவற்றை நீக்கி , பிழையை கோடிட்டு காட்டி , நிரலை மாற்றி எழுதவும்.
#include
#include
class mystud
{ int studid =1001;
char name[20];
public
mystud( )
{ }
void register ( ) {cin>>stdid;gets(name);
}
void display ( )
{ cout<
int main( )
{ mystud MS;
register.MS( );
MS.display( );
}
4.
பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.
5.
கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.
6.
உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?
7.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
8.
p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.
9.
ISCII குறிப்பு வரைக.
10.
மதிப்பிலிருந்து கூற்றின் வலது பக்கம் எதுவாக இருக்கும்?
மதிப்பு
மாறி
மதிப்பீடு
இவற்றில் ஏதேனும் ஒன்று
11.
மறு சுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்புகளையும் மீட்டெடுக்க எந்த பணிக்குறியை தேர்வு செய்ய வேண்டும்?
Restore
Restore all
Empty Recycle bin
இவை அனைத்தும்
12.
பின்வருவனவற்றுள் எந்த பட்டை நினைவக இடத்தை குறிக்க பயன்படுகின்றது?
செயல்பாட்டு பாட்டை
தரவு பாட்டை
முகவரி பாட்டை
கட்டுபாட்டு பாட்டை
13.
பதினாறு நிலை எண் "C" - யின் இருநிலை எண் ................
1010
1011
1101
1100
14.
பின்வரும் கூற்றில் எது சரியானது மற்றும் தவறானது எனக் கூறுக?
(i) மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழு அடிப்படை இனக்குழு ஆகும்.
(ii) இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படும் இனக்குழு அடிப்படை இனக்குழு ஆகும்.
(iii) தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்தி மிக்கவை.
(iv) இனக்குழுவிலிருந்து மற்றொரு இனக்குழுவுற்கு அனைத்து குறிமுறைகளையும் தருவித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
i-சரி, ii-சரி, iii-தவறு, iv-தவறு
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி
i-சரி, ii-தவறு, iii-சரி, iv-தவறு
i-சரி, ii-சரி, iii-சரி, iv-தவறு
15.
பரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது
மின்னணு தரவு உள் பரிமாற்றம்
மின்னணு தரவு பரிமாற்றம்
மின்னணு தரவு மாற்றம்
மின்சார தரவு பரிமாற்றம்
16.
int a[6][20] என்ற அணியின் 20 என்பது எதனை குறிக்கும்.
வரிசை
அணியின் அளவு
நெடுவரிசை
கீழொட்டு எண்
17.
sqrt (-9)ன் வெளியீடு
+3
-3
0
Domain Error
18.
பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
Private
Protected
Public
முழுதளாவிய
19.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?
'A'
'Welcome'
1232
"1232"
20.
சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
நிபந்தனை
மடக்கு
கூற்று
மடக்கின் உடற்பகுதி
21.
தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு
நிரலாக்க
எந்திர
அடுக்கு
நெறிமுறை
22.
C மெய் எனில், கொடுக்கப்பட்ட பாய்வு படங்கள் இரண்டிலும், S1 இயங்கும் ஆனால், S2 எதில் இயங்கும்?

1ல் மட்டும்
2ல் மட்டும்
1 மற்றும் 2
1ம் இல்லை 2ம் இல்லை
23.
ஒற்றை பயனர் இயக்க அமைப்பிற்கு எடுத்துய்க்கட்டு
லினக்ஸ்
விண்டோஸ்
MS DOS
யுனிக்ஸ்
24.
தற்காலிக நினைவகம் எது?
ROM
PROM
RAM
EPROM
25.
இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளை விளக்குக.
26.
27.
செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
28.
கொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.
S = 1 + x + x2 +..... + xn
29.
30.
பிழைகளின் வகைகள் யாவை?
31.
32.
A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
33.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
34.
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க +
(அ) -98
(ஆ) -135
35.
நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில் நுட்பங்கள் யாவை?
36.
இயந்திர மொழி என்பது யாது?
37.
Dev C++ பற்றி குறிப்பு வரைக.
38.
தமிழ்பொறி பற்றி குறிப்பு வரைக.
39.
அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.
40.
பணிமிகுப்பு தீர்மானம் என்றால் என்ன?
41.
கிராக்கிங் சிறு குறிப்பு வரைக.
42.
உறுப்புகள் என்றால என்ன?
43.
நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?
1.
(i) private என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் ஆனால் அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இனக்குழுவிற்கு இது பொருந்தாது.
(ii) protected என வகைப்படுத்தப்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே எடுத்தாள முடியும். இனக்குழுவிற்கு வெளியே அதனை எடுத்தாள முடியாது.
(iii) public என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழு மட்டுமல்லாது, இனக்குழுவுக்கு வெளியேயும் எடுத்தாள முடியும்.
2.
குறியாக்கத்தின் வகைகள்:குறியாக்கத்தின் இரண்டு வகை குறியாக்கத் திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
(i) சமச்சீர் குறியாக்கம்
(ii) பொது குறியாக்கம்
சமச்சீர் குறியாக்கம், பொது குறியாக்கம், முக்கிய குறியாக்கம் மற்றும் சமச்சீர் மறை குறியாக்கம் இரண்டிக்கும் ஒரே விசையை பயன்படுத்துவதற்கான ஒரு நுட்பமாகும். சமச்சீர் விசை குறியாக்கத்தின் முக்கிய குறைபாடு என்னவென்றால் சம்மந்தப்பட்ட அனைவரும் அதைக் கண்டறிவதற்கு முன்பே தரவை குறியாகப் பயன்படுத்தப்படும் குறியீடாக பரிமாற்ற வேண்டும். எவரேனும் முக்கியத் தகவலை இடைமறித்தால் அவர்கள் எல்லா செய்திகளையும் படிக்கலாம்.
3.
#inClude< iostream >
#include< stdio.h >
class mystud
{
int studid;
char name[20];
public:
mystud( )
studid - 0;
name = NULL;
{
void register ( )
{
cin>>studid;
gets(name);
}
void display( )
{
cout << stud ":"< name << endl;
{
mystudMS;
MS.regist( );
MS.display( );
return 0;
}
4.
செயற்கூறின் அளபுருக்களின் எண்ணிக்கை மற்றும் தரவினங்களை செயற்கூறு முன்வடிவு என்கிறோம். பணி மிகுக்கப்பட்ட செயற்கூறினை அழைக்கும்போது, நிரல் பெயர்ப்பி மிகச் சரியான வரையறுப்பை, அழைக்கப்பட்ட செயற்கூறின் அளபுருக்களின் வகையோடு வரையறுக்கப்பட்ட செயற்கூறின் செயலுருபுகளின் வகையோடு ஒப்பிட்டு தீர்மானிக்கும்.
எடுத்துக்காட்டு:
float area (float radius);
float area (float half, float base, float height);
float area (float length, float breadth);
5.
கருத்தியல் என்பது நிரலின் கோட்பாடுகளை ஒழுங்குபடுத்தி அமைத்தலாகும். இது ஒரு நிரலாக்க அணுகுமுறையாகும். கணினியைப் பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்க்க பல்வேறு அணுகுமுறை உள்ளன. அவை நடைமுறை நிரலாக்கம், கட்டக நிரலாக்கம் மற்றும் பொருள்நோக்கு நிரலாக்கம் ஆகும்.
6.
(i) பல்வேறு செயற்பாட்டிற்கு உடனே பய்னபடுத்தும் வகையில் C++ மொழியில் உயரிய சேகரிப்புகளாக பல செயற்கூறுகள் உள்ளன.
(ii) தலைப்பு கோப்புகளில் இவ்வகை செயற்கூறுகளின் வரையறைகளை முன்னரே எழுதப்பட்டு பிழை திருத்தி மற்றும் நிரல் பெயர்க்கப்பட்ட (Complied) அவற்றைத் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன.
(iii) இவ்வாறு நம் தேவைக்கு உடனே உபயோகிக்கப்படுத்தபடும் துணை நிரல்களை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அல்லது உள்ளமைந் செயற்கூறுகள் என்றழைக்கப்படுகின்றன.
7.
1. கணித ஏரணச் செயலகம்: கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை கட்டளை கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை பெற்று கணிப்பொறியில் எல்லாபாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்: உள்ளமைந்தநினைவகம் செயல்பாடுகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளை சேமிக்கும்.
8.
p(p,c) = p - c என்க.
எனில், p(p,c)[p,c:=p+1, c+1]
= p -c[p,c:=p+1, c+1]
= (p+1)-(c+1)
= p-c
=p(p,c)
(p-c)[p,c:=p+1, c+1] = p-c என்பதால், p-c என்பது p, c : = p+1, c+1. என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி.
9.
1. தகவல் பரிமாற்றத்திற்கான இந்திய தர நிலை குறியீடு முறை Indian Standard Code for Information Interchange (ISCII)
2. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்துருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர்முறை ISCII ஆகும்.
3. இதுவும் 8 பிட்குறியீட்டு முறையாகும். எனவே இந்தமுறையில் 256 எழுத்துருக்களை கையாளமுடியும்
4. இந்திய அரசின் மின்னணு துறையின் (Department of Electronics) கீழ் அமைக்கப்பட்ட தர நிர்ணயக்குழுவால் (Standardaisation Comittee) 1886-88 ஆண்டுவாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு, இந்திய தரநிர்ணயக்குழுமத்தால்,( Bureau of Indian Standards - BIS) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
5. தற்போது இந்தகுறியீட்டு முறை யுனிகோட் குறியீட்டு முறையில் இணைந்துவிட்டது.
10.
(d)
இவற்றில் ஏதேனும் ஒன்று
11.
(b)
Restore all
12.
(c)
முகவரி பாட்டை
13.
(d)
1100
14.
(c)
i-சரி, ii-தவறு, iii-சரி, iv-தவறு
15.
(b)
மின்னணு தரவு பரிமாற்றம்
16.
(c)
நெடுவரிசை
17.
(d)
Domain Error
18.
(a)
Private
19.
(d)
"1232"
20.
(b)
மடக்கு
21.
(d)
நெறிமுறை
22.
(a)
1ல் மட்டும்
23.
(c)
MS DOS
24.
(c)
RAM
25.
இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது.
1.முழுளாவியா பொருள் (Global Object)
2.உள்ளமை பொருள் (Local Object)
1.முழுளாவியா பொருள் (Global Object)
அனைத்து செயற்கூறுகளில் உடற்பகுதிக்கு வெளியில் அல்லது இனக்குழுவின் அறிவிப்பை முடித்து வைக்கும் கொக்கி வடிவ அடைப்பை (braces)தொடர்ந்து பொருளானது அறிவிக்கப்பட்டால் அது முழுத்தளாவிய மாறி எனப்படும். இனக்குழுவில்/நிரலில் உள்ள அனைத்து செயற்கூறுகளும் அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2.உள்ளமை பொருள் (Local Object)
ஒரு பொருளானது செயற்கூறினுள் அறிவிக்கப்பட்டால் அது உள்ளமை பொருள் எனப்படும். செயல்கூறுக்கு வெளியில் இருந்து இப்பொருளை அணுக முடியாது.
26.
27.
செயற்குறி பணிமிகுப்பினை நடைமுறைப்படுத்தும் போது பின்வரும் வரம்பெல்லைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசை முகத்தையும் மாற்ற இயலாது.
(ii) புதிய செயற்குறிகளை உருவாக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்.
(iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல் முறையை மறுவரையறை செய்ய முடியாது. முழு எண்கள் கூட்டப்படும் முறையை மாற்றி அமைக்க முடியாது, ஆனால் கூடுதல் செயல்பாட்டினை அந்த செயற்குறிக்கு வழங்கலாம்.
(iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுகளைக் கொண்டிருக்காது.
(v) இரும செயற்குறிகளை பணிமிகுக்கும் போது, அச்செயற்குறிகள் இடப்பக்கம் அமையும் பொருள், அது வரையறுக்கப்பட்டுள்ள இனக்குழுவின் பொருளாக இருக்க வேண்டும்.
28.
நிரல்
# include < iostream.h >
# include
int main ( )
{
int x, n, i, s=0;
cout << " Enter the value of x" << endl;
cin >> x;
cout << " Enter the number of terms" << endl;
cin >> n;
for (i =0; i < n; i++)
s = s+(pow (x,i);
cout << " The Sum =" << s;
return o;
}
29.
30.
பொதுவான பிழை வடிவங்கள் பின்வருமாறு:
| பிழையின் வகைகள் | விளக்கம் |
| இலக்கணப்பிழை அல்லது தொடரியல் பிழை (Syntax Error) |
(i) தொடரியல் அல்லது இலக்கணம் (Syntax) என்பது நிரல்களை உருவாக்குவதற்கு தேவையான இலக்கண விதிமுறைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் மூலக் குறிமுறையை உருவாக்குவதற்கு தனி தனி விதிமுறைகள் உள்ளன. (ii) C++ ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன. (iii) எ.கா. பின்வருமாறு தட்டச்சு செய்தால் C++ பிழையை ஏற்படுத்தும். count << " Welcome to Programming in C++ " (iv) C++ இலக்கண விதிமுறைகளின் படி அனைத்து இயக்க கூற்றுகளும் கண்டிப்பாக அரைப்புள்ளியுடன் (;) முற்றுப்பெற வேண்டும். அனால் இந்த கூற்று அரைப்புள்ளியிடன் (;) முடிக்கப்படுவில்லை. |
| சொற்றொடர் பிழை (Semantic Error) |
(i) ஒரு நிரலானது இலக்கண விதிமுறை படி சரியாக இருந்தும், தேவையான விடையை வழங்காமல் இருக்கலாம். ஏனெனில் தவறு இருப்பின் , இந்த பிழையானது தோன்றும். (ii) இதன்படி, நிரலானது இலக்கண விதிமுறைப்படி சரியாக இருந்து தருக்க (logic) முறைப்படி தவறாக உள்ளது. ஆகையால் சொற்றொடர் பிழை தருக்க பிழை, என்றும் அழைக்கப்படும். |
| இயக்க நேர பிழை (Run-time error) |
(i) ஒரு நிரலை இயக்கும் போது, இயக்க நேரப்பிலை தோன்றலாம். காரணம், முறையில்லாத செயல்முறைகளால் இந்த பிழை ஏற்படும். (ii) எ. கா. இல்லாத ஒரு கோப்பை நிரலானது திறக்க முற்படும்போது இயக்க நேரப்பிழை ஏற்படுகிறது. |
31.
32.
change (a,b)
if (a = b)
C : a // A குவளையில் உள்ள பானத்தை C -க்கு மாற்றும்
a : b // B குவளையில் உள்ள பானத்தை A -க்கு மாற்றும்
b : a // A குவளையில் உள்ள பானத்தை B - க்கு மாற்றும்
end; // A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மாற்றப்பட்டுள்ளது
33.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல்
(i) கம்ப்யூட்டர் குறும்படத்தை திறக்கவும்
(ii) கோப்புகளை உருவாக்க விரும்பும் இயக்கியை திறக்கவும் ( உதாரணம் D:/)
(iii) File \(\rightarrow \) new \(\rightarrow \) Folder கிளிக்செய்க
(iv) புதிய கோப்புரை, தானமைவாக " New Folder " என (படம் 5.19) காட்டியவாறு உருவாகும் 
(v ) கோப்புரையின் பெயரை தட்டச்சு செய்து , Enter பொத்தானை அழுத்தவும் ,( புதியதாக கோப்புரை உருவாகியிருக்கும்
மாற்று பெயரிடுதல்
(i) மறுபெயரிட வேண்டிய கோப்பு அல்லது கோப்புரையை கிளிக் செய்க
(ii) ரைட்கிளிக் File \(\rightarrow \) Rename
(iii) புதிய பெயரை தட்டச்சு செய்க
(iv) மாரு பெயரிடும் செயலினைமுடிக்க Enter பொத்தானை அழுத்தவும். அல்லது OK பொத்தானை கிளிக்செய்யவும்
SCERT என்ற கோப்புரை SCERT - DPI எனமாற்றும் பெயரிடப்பட்டுள்ளதைக்காணலாம்.

நீக்குதல்
(i) நீக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது கோப்புரையை தேர்வு செய்து கொள்க
(ii) சுட்டியால் கோப்பு அல்லது கோப்புரையைவலது பொத்தானால் கிளிக்செய்யவும், மேல் மீட்பு பட்டி தொன்றும், அதிலிருந்து Delete என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அல்லது விசைபலகையில் Delete பொத்தானை அழுத்தவும்
(iii) கோப்பானது நீக்கம் செய்யப்பட்டு மறு சுழற்சி பெட்டிக்கு நகர்த்தப்படும்.
சேமித்தல்
(i) பணித்தளத்தில் தட்டச்சு செய்யப்பட வேண்டிய உரையைதட்டச்சு செய்து, File\(\rightarrow \) Save அல்லது Ctrl+ S பயன்படுத்தவும்
(ii) ளுயஎந ஹள உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்
(iii) அந்த உரையாடல் பெட்டியில் ஆவணத்தைஎங்கு சேமிக்கவேண்டுமோ அதை Look - in கீழிறக்கு பெட்டியில் கோப்பின் பெயரை தட்டச்சு செய்யவேண்டும்
(iv) File name என்ற உரைப்பெட்டியில் கோப்பின் பெயரை தட்டச்சு செய்யவேண்டும்
(v) Save போத்தனைகிளிக் செய்யவேண்டும்
உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பீடு :
(i) விண்டோஸ் இயக்கஅமைப்பில் இருப்பது போலகோப்புகள் மற்றும் கோப்புரைகளை உருவாக்கமற்றும் நேக்குடைந பணிக்குறியைப் பயன்படுத்தலாம்
(ii) திரை முகப்பில் வலது பொத்தானைக் கிளிக் செய்து ஒரு கோப்பு அல்லது கோப்புரையை உருவாக்கலாம் .
34.

(-135)10 (10000111)2
| வ.எண் | கொடுக்கப்பட்ட பதின்மஎண் | இருநிலை எண் | 1ன் நிரப்பு | 2ன் நிரப்பு |
|---|---|---|---|---|
| (அ) | (-98)10 | 0 1 1 0 0 0 1 0 | 1 0 0 1 1 1 0 1 | 1 0 0 1 1 1 1 0 |
| (ஆ) | (-135)10 | 1 0 0 0 0 1 1 1 | 0 1 1 1 1 0 0 0 | 0 1 1 1 11 0 0 1 |
35.
1. விவரக்குறிப்பு
2. அருவமாக்கம்
3. ஒருங்கிணைப்பு
4. பிரித்தல்
36.
இயந்திர மொழி என்பது இருநிலை இலக்கங்கள் அல்லது பிட்டுகளின் தொகுப்பாகும். அது கணிப்பொறி படிக்க மற்றும் விளங்கிக் கொள்ளப் பயன்படுகிறது.
37.
Dev C++ ஒரு திறந்த மூல (Open Source) பல இயக்க அமைப்புகளிலும் இயக்கும் பணித்தளம் (Cross platform). லினக்ஸ் இயக்க அமைப்பில் பதிப்பு Dev C++ alpha பதிப்பை பயன்படுத்தலாம். இந்த பதிப்பு பகிர்தளிக்கப்பட்ட GNU (General Public license) யுடன் கூடிய முழுமையான ஒருங்கிணைந்த உருவாக்க சூழல் ஆகும். இது Delphi யில் உருவாக்கப்பட்டுள்ளது.
38.
(i) தமிழ்பொறி என்ற மென்பொருள், சுமார் 30000க்கும் அதிகமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை உள்ளடக்கியது.
(ii) இதன் மூலம், சிறிய ஆங்கில சொற்றொடர்களுக்கு இணையான தமிழ் மொழி பெயர்ப்பை பெறலாம்.
(iii) மேலும், கூகுள் நிறுவனம், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பு நிகழ்நேர பயன்பாட்டை வழங்கி வருகின்றது.
39.
(i) அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாடு.
(ii) அணியின் தரவினத்துக்கு ஒதுக்கப்படும் பைட்டுகளின் எண்ணிக்கை உறுப்புகளின் எண்ணிக்கை.
40.
மிகச் சிறந்த செயற்கூறு அல்லது செயற்குறி பணிமிகுப்பு தேர்ந்தெடுப்பு முறையை பணிமிகுப்பு தீர்மானம் என்கிறோம்.
41.
(i) கிராக் (ஒரு கருப்பு தொப்பி) அல்லது இருண்ட பக்க ஷேக்கர் என்றும் அழைக்கப்படுகின்றது.
(ii) ஒரு தீய, குற்றவியல் ஷேக்கர் கிராக்கிங் என்றால் திருட்டு, ஊழல் அல்லது சட்ட விரோதமாக தரவைப் பார்க்க கணிப்பொறிகளை பயன்படுத்துதல் ஆகும்.
42.
தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள் உறுப்புகள் எனப்படும்.
43.
1.நினைவகத்தின் எந்தப் பகுதியைதற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2.நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறைமற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3.முதன்மைநினைவகத்தில், நிரல்களுக்கு தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல்.(பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards