11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?
2.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
3.
ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?
4.
அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?
5.
வழிமுறை என்றால் என்ன?
6.
√2 = 1.414 என இருந்தால், square_root() செயல்பாட்டின் வெளியிடு -1.414-ஐ கொடுக்கிறது. பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது எது?
-- square_root (x)
-- inputs : x is a real number , x ≥ 0
-- outputs : y is a real number such that y2 = x
7.
மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்
8.
தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக
9.
ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக
10.
ஒரு நெறிமுறை வரையறுக்கவும்
1.
i) பொதுவாக விவரக்குறிப்புகளை மூன்று பகுதி வடிவத்தில் எழுதலாம்:
ii) நெறிமுறையின் பெயர் மற்றும் உள்ளீடுகள்
iii) உள்ளீடு: உள்ளீடுகளின் பண்புகள்
iv) வெளியீடு: உள்ளீடு - வெளியீடு உறவு
2.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
3.
i) மதிப்பளிக்கூற்று மற்றும் கட்டுப்பாடுபாய்வு கூற்றுகள் ஒரு நெறிமுறையை உருவாக்குகின்றது.
ii) ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று ஒரு நிபந்தனையின் நிலையை சோதித்து அதன் மதிப்பு அடிப்படையில் அடுத்த கூற்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறது.
4.
i) தரவு
ii) மாறிகள்
iii) கட்டுப்பாடு ஓட்டம்
iv) செயல்கள்.
5.
i) வழிமுறை ஒரு சிக்கலைதீர்க்கும் அறிக்கைகள் வரிசை ஆகும்.
ii) வழிமுறைநிறைவேற்றப்படுகையில், சிக்கல் தீர்க்கப்படும் ஒரு செயல்முறை உருவாகிறது.
iii) வழிமுறை என்பது, சிக்கல் தீர்க்கும் நெறிமுறைகள் கட்டமைப்பை உள்ளடக்கியது.
6.
பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது outputs : y is a real number such that y2 = x ஏனெனில் y2 மதிப்பு -1.414 அல்லது +1.414 இருக்கலாம்.
செயல்பாட்டின் வெளியிடு 1.414 என இருக்கவேண்டும் என்பதற்கான கட்டளை இல்லை.
வெளியீடு நேர்மறை வர்க்கமூல எண் என்று குறிப்பிடப்படவில்லை.
7.
உள்ளீடு: மூன்று எண்களின் (a, b, c)
செயல்முறை : மூன்று எண்களின் ஒப்பீடு; இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள்
if a < b
if a < c
result: = a
elseif b > c
result: = b
else
result: = c
வெளியீடு: மிக சிறிய எண்
8.
செயல்திட்டம்
உள்ளீடு : விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் L, L, L, L
செயல்முறை : விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார்;
இச்சிக்கலுக்கான தீர்வு கட்டளைகள்
நிபந்தனைகளின் அடிப்படையில், ஆடும், புல்லுக்கட்டும் ஒன்றாய் இருக்கக்கூடாது.
if goat = grass then farmer = goat
ஆடும் ஓநாயையும் ஒன்றாக இருக்கமுடியாது
if goat = wolf then farmer = goat
வெளியீடு: விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் L, L, L, L
9.
| வ.எண் | நெறிமுறை | செயல்முறை |
|---|---|---|
| 1 | ஒரு சிக்கலை தீர்க்க படிப்படியான கட்டளை (வழி முறை)களின் வரிசை | கட்டளைகளை செயல்படுத்தப்படும் போது உருவாவது செயல்முறை |
| 2 | ஒரு நெறிமுறையின் மாறிகளின் மற்றும் அதைசார்ந்த மாறிகள் அதிகமாக இருக்கலாம். | இது மாறிகளின் உள்ளீட்டை பெற்று, செயல்படுத்தி வெளியீட்டை வெளியீடுகிறது. |
10.
i) நெறிமுறை என்பது ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான அல்லது ஒரு சிக்கலை தீர்க்கபடிப்படியான வழிமுறைகளின் வரிசை ஆகும்.
ii) ஒரு நெறிமுறையின் நோக்கம் என்பது ஒரு சிக்கலைதீர்க்கபடிப்படியான வழிமுறைகளின் வரிசை ஆகும்.
iii) நெறிமுறைகள்தரவை உள்ளீட்டாக பெற்று அதை செயல்படுத்தி வெளியீட்டை வழங்குகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards