11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
BootStrap loader என்றால் என்ன?
2.
ரோபோட்டிக்ஸ்(Robotics)-குறிப்பு வரைக.
3.
ஒருங்கிணைந்த சுற்று (IC) என்றால் என்ன?
4.
தண் தொடக்கம் (cold booting) என்றால் என்ன?
5.
தட்டா வகை அச்சுப்பொறிகளின் தன்மைகளை பட்டியலிடு .
6.
QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?
7.
டிராக் பந்து என்றால் என்ன?
8.
சுட்டியின் பலவகைகள் யாவை?
9.
தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?
10.
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
11.
முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.
12.
உள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.
13.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
14.
மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
15.
கணிப்பொறி என்றால் என்ன?
1.
BootStrap loader என்ற நிரல், "இயக்க அமைப்பு" மென்பொருளை வன்வட்டிலிருந்து, முதன்மை நினைவகத்திற்கு அனுப்புகின்றது.
2.
1. 1921 ஆம் ஆண்டில் ஆர்யூஆர்[ரோசம்ஸ் யுனிவர்சல் ரோபோஸ்] RUR (Rossum's Universal Robots) இல் கரேல் கபீக் (Karel Capek) என்பவரால் "ரோபோட்" என சூட்டப்பட்டது.
2. கைவழியாக அல்லது அதன் சுற்றுச் சூழலில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளுக்குப் பதிலளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி இயந்திரத்தை விவரிக்க பயன்படுகிறது.
3.
1. ஒருங்கிணைந்த சுற்று (IC) என்பது பல சுற்றுகள், பாதைகள் திரி தடையங்கள் மற்றும் பிற மின்னணு கூறுகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும்.
2. ஒரு குறிப்பிட்ட செயல்பாடு அல்லது தொடர்ச்சியான செயல்பாடுகளைச் செய்ய, ஒருங்கிணைந்த வேலை செய்கிறது .
4.
1. ஒரு கணிப்பொறியை முதன்முதலில் தொடங்குவதைக் தண் தொடக்கம் அல்லது வன் தொடக்கம் (Hard booting) எனலாம்.
2. இந்த தொடக்க முறையில், பயனர் மின் இணைப்பைத் தொடங்கும் போது, படிக்க மட்டும் நினைவகத்தில் உள்ள POST நிரல் இயங்கத் தொடங்கும்.
5.
1. தட்டா வகை அச்சுப்பொறிகள் அச்சிடுவதற்கு தட்டும் (striking) பாகங்களைப் பயன்படுவதில்லை.
2. லேசர் மற்றும் நிலைமின்னோட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
3. இந்த அச்சுப்பொறிகள் தட்டல் அச்சுப்பொறிகளை விட வேகம் மற்றும் தரத்தில் சிறந்தது.
4. எ.கா: மைப்பீச்சு(Inkjet) மற்றும் லேசர்(Laser) அச்சுப்பொறி.
6.
1. கியூ.ஆர் (QR-QuickResponse) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும்.
2. ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது.
7.
டிராக் பந்து சுட்டியின் தலைகீழ் வடிவமைப்பைப் போன்றது. பயனர் பந்தை நகர்த்தும் போது , கருவி நகராமல் இருக்கும். திரையில் இயக்கங்களைச் செயல்படுத்துவதற்குப் பயனர் பல்வேறு திசைகளில் பந்தைச் சுழற்றுவார்.
8.
1. இயந்திரவியல் (Mechanical)`சுட்டி
2. ஒளியியல் சுட்டி (Optical Mouse)
3. லேசர் (Laser)சுட்டி
4. ஏர் சுட்டி (Air Mouse)
5. 3D சுட்டி
6. தொடுப்புலன் சுட்டி (Tactile)
7. ஏர்கொனொமிஸ் சுட்டி(Ergonomic Mouse)
8. கேமிங் சுட்டி (Gaming Mouse)
9.
தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் செயல்முறை "தரவுச் செயலாக்கம்" என்று அழைக்கப்படுகிறது.

10.
1. சிறியது மற்றும் வேகமானது.
2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது .
3. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின .
11.
1. அளவில் பெரியது.
2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது .
12.
| உள்ளீடு | வெளியீடு |
|---|---|
| செயல்படுத்தப்படாத மூலத் தரவுகள் உள்ளீடு எனப்படும் . |
கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயலாக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பு. |
13.
(i) மையச்செயலகம், நினைவகம் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பட்டகம் கட்டுப்படுத்துக்கிறது.
(ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துக்கிறது.
14.
மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. கட்டுப்பாட்டகம் (CU- Control Unit).
2. கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit)
3. நினைவகம் (MU-Memory Unit) ஆகும்.
15.
கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று,அதிவேகமாகச் செயல்பட்டு,விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards