11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
மெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Antonyms
Thesaurus
Comment
Meaning
2.
ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பச்சை நிற நெளிக்கோடு
நீல நிற நெளிக்கோடு
கருப்பு நிற நெளிக்கோடு
சிகப்பு நிற நெளிக்கோடு
3.
பின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது
OpenOffice Calc
Microsoft Excel
OpenOffice Base
OpenOffice Impress
4.
பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?
View
Format
Table
Tools
5.
வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?
Mozilla / Netscape
LDAP Address Data
Outlook Address Book
Windows System Address Book
6.
இவற்றுள் எவை மெயில் மெர்ஜ் வசதி உடையது அல்ல?
மெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்
தரவை உருவாக்குதல் மற்றும் வரிசைபடுத்துதல்
லேபிள்ஸ்
கணிப்பான்
7.
ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______
சொற்செயலி
அட்டவணைத்தாள்
நிகழ்த்துதல்
தரவுதளம்
8.
இதில் எவை அஞ்சல் பட்டியலின் பெயர் மற்றும் முகவரி பதிவுகள் உள்ள தரவுத்தளமாகும்?
மூலதரவு
சொற்செயலி
உரைகோப்பு
பக்கவடிவமைப்பு
9.
அட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது?
Turn on the Online Collaboration
Turn on the Track Changes
Use the Mail Merge
Enabling Hyperlink
10.
Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.
11.
ஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்?
12.
மூலத்தரவு என்றால் என்ன?
13.
மெயில் மெர்ஜ் என்றால் என்ன?
14.
"Comupter " என்றப் பிழையான சொல்லைத் தானாகவே "Computer " என்ற சொல்லாக மாற்றும் வழிகளை எழுதுக.
15.
தானியங்கு சரிசெய்யும் தேர்வு என்றால் என்ன?
16.
ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.
17.
ஒரு ஆவணத்தை திறந்து,அதில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை கண்டுபிடி
18.
மெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக
19.
மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக
20.
மெயில் மெர்ஜ் செயல்களைச் செய்யும் படிநிலைகளை விவரி.
21.
மெயில் மெர்ஜ்-ல் தரவை எவ்வாறு உருவாக்குவாய் மற்றும் சேமிப்பாய்?
22.
மெயில் மெர்ஜ்-ல் உள்ள வசதிகளை விவரி
1.
(a)
Antonyms
2.
(a)
பச்சை நிற நெளிக்கோடு
3.
(a)
OpenOffice Calc
4.
(a)
View
5.
(a)
Mozilla / Netscape
6.
(a)
மெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்
7.
(a)
சொற்செயலி
8.
(a)
மூலதரவு
9.
(a)
Turn on the Online Collaboration
10.
Select starting document படிநிலையில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்.
1. Use the current document
2. Create a new document,
3. Start from existing document
4. Start from a template
11.
1. Writer ஆவணத்தில் பெயரைத் தட்டச்சு செய்து, அதைத் தேர்வு செய்யவும்.
2. Spelling and Grammar
பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
3. Spelling உரையாடல் பெட்டி தோன்றும். அதில் உள்ள Not in Dictionary பகுதியில் பெயர் காட்டப்படும்.
4. Spelling உரையாடல் பெட்டியில் உள்ள Add பொத்தானைக் கிளிக் செய்யவும்.
12.
ஒரு மூலத்தரவு என்பது அஞ்சல் பட்டியலைத் தருவிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கியத் தரவுத்தளம் அல்லது மற்றத் தகவல்களின் பதிவுகளாகும்.
13.
சொற்செயலியின் முக்கிய அம்சம் மெயில் மெர்ஜ் ஆகும். பெயர்கள் மற்றும் முகவரிகளின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
14.
1. Tools→Autocorrect விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. Replace தத்தலைக் கிளிக் செய்து "Comupter " என்ற சொல்லை Replace உரைப் பெட்டியில் தட்டச்சு செய்து With உரைப் பெட்டியில் "Computer " என்றச் சொல்லைத் தட்டச்சு செய்த பின் OK பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. "Computer " என்றச் சொல்லைத் தட்டச்சு செய்த பின் அது தானாகவே "Computer " என்று சரியான சொல்லாக மாறிவிடும்.
15.
Autocorrect என்ற செயல்பாட்டின் மூலம் பயனர் செய்யும் பிழைகள் மற்றும் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளைத் தானாகவே திருத்திக் கொள்ள முடியும்.உதாரணமாக "teh" என்ற ஒரு சொல்லைத் தட்டச்சு செய்த பிறகு தானாகவே "the" என மாற்றிக் கொள்ளும்.
16.
1. தேவையான உரையைத் தேர்வு செய்தபின் Tools→Word Count விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. தேர்வு செய்யப்பட்ட உரையில் உள் சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை WordCount உரையாடல் பெட்டியில் காணலாம்.
17.
1. File\(\rightarrow \)Properties\(\rightarrow \)Statistics விருப்பத்தை தேர்வு செய்யவும்.
2. முழு ஆவணத்தில் உள்ள சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்த ஆவணத்தின் பண்புகளைக் காட்டும் உரையாடல் பெட்டியில் காணலாம்.
18.
ஓப்பன் ஆஃபீஸ் மெயில் மெர்ஜில்
1. அட்டவணைத்தாள் (Spreadsheet)
2. உரை ஆவணங்கள் (text files)
3. MySQL
4. Adabas
5. ODBC
என பல்வேறு மூல தரவினங்களை அணுக முடியும்.
19.
(i) மெயில் மெர்ஜ் வசதி முகவரித்தரவை ஒருங்கிணைத்து, அதை ஆவணத்தில் ஒன்றிணைத்து தேவையான வடிவமைப்பில் அச்சிடப் பயனருக்கு உதவி செய்கிறது.
(ii) பெயர்கள் மற்றும் முகவரியின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
(iii) ஒரு ஆவணத்தின் (கடிதப் படிவம்) பல நகல்களை பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
1. மெயிலிங் (Mailing)
2. லேபில்ஸ் (Labels)
3. எனவலப்ஸ் (Envelopes)
20.
(i) மெயில் மெர்ஜ்ஜை தேர்வு செய்ய Tools→ Mail Merge.Mail Merge Wizard சாளரம் தோன்றும்.
(i) படிநிலை 1: Select Starting document
இந்த படிநிலையில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்.
1. Use the current document
2. Create a new document,
3. Start from existing document
4. Start from a template
(i) Create a new document ஐத் தேர்வுசெய்து Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(ii) படிநிலை 2: Select document type
1. உரையாடல் பெட்டியில் இரண்டு விருப்பங்கள் உள்ளது.
1. Letter.
2. E-mail Message
(i) பெறுநர்களின் குழுக்களுக்கு கடிதங்களை அனுப்ப Letter என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(iii) படிநிலை 3: Insert Address block
1. இந்தப் படிநிலை
1. Mail Merge Wizard எந்த மூலத்தரவைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.
2. ஆவணத்தில் இணைக்கப்பட வேண்டிய முகவரிப் பட்டியலைத் தேர்வு செய்ய உதவுகிறது.
3. தேர்வு செய்யப்பட்ட புலங்கள் எல்லாம் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்கிறது.
(iv) படிநிலை 4: "Create Salutation"
1. கடிதத்தில் பொதுவான வாழ்த்துக்களைச் சேர்ப்பதற்கு இது ஒரு விருப்பச் சாளரமாகும்.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(v) படிநிலை 5: "Adjust Layout"
1. முகவி லேபில் மற்றும் பொதுவான வாழ்த்துக்களை மாற்றுவதற்கு உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(vi) படிநிலை 6: "Edit Document"
1. கடித்தத்தின் உள்ளடக்கத்தில் சேர்க்க அல்லது மாற்ற "Edit Document" உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(vii) படிநிலை 7: "Personalize Document"
1. தேர்வு செய்யப்பட்ட பதிவுகளுக்குக் குறிப்புகளைச் சேர்க்க உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(viii) படிநிலை 8: "Save, Print or Send"
1. இச்சாளரத்தில், உருவாக்கிய ஆவணத்திற்குப் பொருத்தமான பெயரைக் கொடுத்து ஆவணத்தைச் சேமிக்கலாம்.
2. இந்தப் படிவத்தை பயன்படுத்தி மின்னஞ்சலாக இணைக்கப்பட்ட ஆவணத்தைச் சேமிக்கவும், ஒன்றாகவும், அச்சிடவும், அனுப்பவும் முடியும்.
3. Finish பொத்தானைக் கிளிக் செய்தால் திரையில் மெயில் மெர்ஜ் ஆவணத்தைப் பார்க்க முடியும்.
21.
1. மெயில் மெர்ஜ்ஜைத் தேர்வு செய்ய Tools→Mailmerge என்றப் பட்டிப்பட்டைத் தேர்வைக் கிளிக்செய்ய வேண்டும்.
2. Mail Merge wizard தோன்றும்.
3. அதில் உள்ள படிநிலை 3 Insert Address block ஐ கிளிக் செய்து, மெயில் மெர்ஜ்க்கானத் தரவை உருவாக்கி சேமிக்கலாம் அல்லது இணைக்கப்பட வேண்டிய முகரிப் பட்டியலைத் தேர்வு செய்யலாம்.
4. ஏற்கனவே உள்ள முகவரிப் பட்டியலைத் தேர்ந்தெடுக்க அல்லது புதிய முகவரிக் கோப்பை உருவாக்க "Select different Address List" என்றப் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. Select Address List உரையாடல் பெட்டித் தோன்றும் அதில் மூலத்தரவை உருவாக்க "Create" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6. "New Address List" சாளரம் தோன்றும். இச்சாளரம் முகவரிக்கான கொடாநிலைப் புலங்களைக் காண்பிக்கும்.
7. புலங்களைச் சேர்க்க நீக்க அல்லது பெயரை மாற்ற "Customize" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
8. முகவரிப் பட்டியலுக்காகத் தேவையான புலங்களைத் தேர்வு செய்தபின் OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.இது முந்தைய சாளரத்திற்குத் திரும்பும். அங்கு பயனர் பதிவுகளைச் சேர்க்க முடியும்.
9. மேலும் பதிவுகளைச் சேர்க்க "New" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
10. பதிவுகளைச் சேமிக்க "Save As" உரையாடல் பெட்டித் தோன்றும்.
11. இது Select Address List உரையாடல் பெட்டிக்குத் திரும்பும்.OK பொத்தானைக் கிளிக் செய்தால், மெயில்மெர்ஜ்ன் முதன்மைச் சாளரம் தோன்றும்.
22.
1. சொற்செயலியின் முக்கிய அம்சம் மெயில் மெர்ஜ் ஆகும்.
2. பெயர்கள் மற்றும் முகவரிகளின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
3. ஒரு ஆவணத்தின் (கடிதங்கள்) பல நகல்கள் பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
(i) மெயிலிங்
(ii) லேபில்ஸ்
(iii) எனவலப்ஸ்
4. இந்த வசதிகள் அனைத்தும் ஒரு பதிவு செய்யப்பட்ட மூலத்தரவுடன் தொடர்புடையவை. மாறிகள் மூலத்தரவின் பல்வேறு புலங்களைக் குறிக்கின்றன.
5. லேபில்கள் மற்றும் என்வலப்ஸ் ஆகியவைகளை அச்சிட மூலத்தரவு வசதிகள் தேவையில்லை
6. ஓப்பன் ஆஃபீஸ் மெயில் மெர்ஜில் அட்டவணைத்தாள், உரை ஆவணங்கள், MySQL ,Adabas மற்றும் ODBC எனப் பல்வேறு மூலதரவினங்களை அணுக முடியும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards