11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
எண் முறைகள்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
2.
A+A=?
A
0
1
\(\bar { A } \)
3.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
4.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்
64
255
256
128
5.
கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பைட்
நிபில்
வேர்டு நீளம்
பிட்
6.
BCD குறியீட்டு முறை என்றால் என்ன?
7.
பைட் என்றால் என்ன?
8.
(547)8 என்ற எண்ம எண்ணிற்கு நிகரான பதின்ம எண்:
9.
தொடர் விதிகளை எழுதுக.
10.
XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.
11.
NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக
12.
பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?
13.
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
14.
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
15.
தரவு என்றால் என்ன?
16.
கூட்டுக: 10112 + 10012
17.
டிமார்கன் தேற்றங்களை எழுதுக.
18.
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
19.
(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
20.
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
21.
கூட்டுக: 11010102 + 1011012
22.
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க -98
1.
(a)
அடிப்படை வாயில்
2.
(a)
A
3.
(a)
645
4.
(a)
64
5.
(a)
பைட்
6.
1. Binary Coded Decimal (BCD) என்ற குறியீட்டு முறை தற்போது வழக்கில் இல்லை.
2. 26 பிட் குறியீட்டு முறையாகும்.
3. அதாவது 26=64 எழுத்துருக்கள் மட்டுமே இந்த முறையில் கையாள முடியும்.
7.
பைட் (Byte) என்பது 8 பிட்டுகளின் தொகுதி, கணிப்பொறியில் நினைவகத்தை அளவிடுவதற்கான அடிப்படை அலகு பைட் ஆகும்
8.
(547)8 = 5×82 + 4×81 + 7×80
= (5×64) + (4×8) + (7×1)
= 320 + 32 + 7
= (359)10
9.
10.
11.
12.
13.
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏனென்றால் இந்தமுறை எதிர்மறை எண்களுக்கு அதாவது மிகு மதிப்பு பிட்(MSB) 1 எனத் தொடங்கும் மதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
14.
(i) தொடர் வகுத்தல் முறை:
(46)10=(101110)2
(ii) 2ன் அடுக்கு நிலை முறை:
கொடுக்கப்பட்ட எண் : 46
கொடுக்கப்பட்ட எண்ணிற்கு சமமாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ உள்ள 2ன் அடுக்கு மதிப்பு 25=32
1) 46 - 32 =14
2) 14 - 8 =6
3) 6 - 4 =2
4) 2 - 2 =0
| 2ன் அடுக்கு மதிப்பு | 32 | 16 | 8 | 4 | 2 | 1 |
| இருநிலை இலக்கம் | 1 | 0 | 1 | 1 | 1 | 0 |
\(\therefore \quad { (46) }_{ 10 }={ (101110) }_{ 2 }.\)
15.
1. தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Data என்ற சொல் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள் செயல்படுத்தப்படாத உண்மை தகவல்(Raw Facts ) என்பதாகும்.
2. தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் உண்மைத் தகவல்களைக் கொண்டது.
16.

10112 + 10012 = 101002
17.
18.
(அ) -2210 + 1510
படிநிலை 1: 2210 மட்டும் 1510 எண்களை இருநிலை எண்வடிவில் மாற்றுக .
2210 ன் இருநிலை மதிப்பு - 10110
8 bit வடிவில் - 0001 0110
1-ன் நிரப்பு முறை மதிப்பு - 1110 1001
+1
| -2210 ன் 2ன் நிரப்பு முறை மதிப்பு -1111 |
படிநிலை 2:
1510 ன் இருநிலை மதிப்பு - 1111
| 1510 ன் இருநிலை மதிப்பு 8 bit வடிவில் - 0000 1111 |
படிநிலை 3:
-22 மற்றும் 15 க்கான இருநிலை கூட்டல்
| எடுத்துச் செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | |||||
| -2210 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 1510 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| -710 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 |
\(\therefore \quad -22_{ 10 }+15_{ 10 }=-7_{ 10 }.\)
(ஆ) 2010 + 2510
படிநிலை 1:
2010 ன் இருநிலை மதிப்பு - (10100)2
8 bit வடிவில் - (00010100)2
படிநிலை 2:
2510 ன் இருநிலை மதிப்பு - (11001)2
8 bit வடிவில் - (00011001)2
படிநிலை 3:
2010 மற்றும் 2510 க்கான இருநிலை கூட்டல்

\(\therefore \quad 20_{ 10 }+25_{ 10 }=(00101101)_{ 2 }=(45)_{ 10 }.\)
19.
i) (150)10=(?)2
\(\therefore \quad { (150) }_{ 10 }={ (10010110) }_{ 2 }.\)
ii) (10010110)2 =(?.)8
1. கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை வலமிருந்து இடமாக மூன்று பிட்டுகளாக குழுவாக்கவும். இடது ஒர குழு மூன்று பிட்டுகளாக அமையவில்லை எனில்,மூன்று பிட்டாக மாற்ற 0(Zero) முன்னொட்டாக சேர்க்கவும். 010 010 110
2. 2ன் அடுக்கு நிலை முறையினைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவிலும் உள்ள இருநிலை மதிப்புகளுக்கு நிகரான பதின்ம எண்களைக் கணக்கிட வேண்டும்.
\(\therefore \quad { (150) }_{ 10 }={ (226) }_{ 8 }.\)
20.
ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பைக் கொண்டு அடையாளம் காணப்படும். அடிமானம் என்பது ஆங்கிலத்த்தில் Radix அல்லது Base எனப்படும். அடிமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எ.கா:
| பதின்ம எண்முறை | அடிமானம் 10 |
| இருநிலை எண்முறை | அடிமானம் 2 |
| எண்ணிலை எண்முறை | அடிமானம் 8 |
| பதினாறு நிலை எண்முறை | அடிமானம் 16 |
21.

\(\therefore \quad { \left( 1101010 \right) }_{ 2 }+{ \left( 1011011 \right) }_{ 2 }={ \left( 10010111 \right) }_{ 2 }\)
22.
\({ \left( 98 \right) }_{ 10 }={ \left( 1100010 \right) }_{ 2 }\)
| 98- க்கு நிகரான இருநிலை மதிப்பு | 1 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 | |
| 8-பிட் வடிவில் | 0 | 1 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 |
| 1-ன் நிரப்பி | 1 | 0 | 0 | 1 | 1 | 1 | 0 | 1 |
| குறைமதிப்பு பிட்டுடன் 1ஐ கூட்டுதல் | + | 1 | ||||||
| 2-ன் நிரப்பி | 1 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 | 0 |
-98 ன் 1'ன் நிரப்பி 10011101
-98 ன் 2'ன் நிரப்பி 10011110
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards