11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஒரு இயக்க முறைமையின் இரண்டு வேறு சில செயல்பாடுகளைக் கூறுக.
2.
ரியாக்ட் OS என்றால் என்ன?
3.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்றால் என்ன?
4.
யுனிக்ஸ் என்றால் என்ன?
5.
பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?
6.
இயக்க அமைப்பின் முக்கியச் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.
7.
முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .
8.
செயல்முறைகளின் வகைகள் யாவை?
9.
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?
10.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
11.
பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை ?
12.
லினக்ஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பகிர்மானங்களை பட்டியலிடு
13.
ஒரு GUI என்றால் எஎன்ன?
14.
பலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன?
15.
நினைவக மேலாண்மையின் நன்மைகள் யாவை ?
1.
1. வேலை கணக்கிடுதல்.(Job Accounting)
2. பிழை கண்டுபிடிக்கும் கருவிகள்.(Error Detecting Aids)
2.
1. விண்டோஸ் இயக்க அமைப்பின் ஒரு மாற்று திறந்த மூல அமைப்பாக ரியாக்ட் OS விளங்குகின்றது.
2. விண்டோஸ் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
3. மைக்ரோசாஃப்டின் எந்தக் குறிமுறையும் பயன்படுத்தப் படவில்லை.
3.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்:
1. மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட தனியுரிம இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.
2. இது முதன்மையாக இன்டெல் மற்றும் AMD கட்டமைப்பு அடிப்படையிலான கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது .
4.
யூனிக்ஸ் என்பது பல்பணி, பல பயனர் இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும் அது AT & T பெல் லேப்லிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது 1970 களில் கென் தாம்சன் மற்றும் டென்னிஸ் ரிட்சி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
5.
1. இயக்க அமைப்பு வலுவான பிழை பொறுத்தல் தன்மையுடன் இருக்க வேண்டும்.
2. எதாவது ஓர் தவறு நேரும்போது , இயக்க அமைப்பு செயல் இழக்கக்கூடாது.
3. மாறாக இயக்க அமைப்பு தவறு சகிப்புத்திறன் கொண்டு இயல்பு நிலைக்கு மாற வேண்டும்.
6.
1. பயனர் இடைமுகம்
2. கோப்பு மேலாண்மை
3. நினைவக மேலாண்மை
4. பிழைப் ;பொறுப்பு
5. செயல் மேலாண்மை
6. பாதுகாப்பு மேலாண்மை
7.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
4. iOS
5. அண்ட்ராய்டு
8.
1. இயக்க அமைப்பு செயல்முறை- அமைப்பு குறியீடாக இயக்கப்படும்.
2. பயனர் செயல்முறை- பயனர் குறியீடாக இயக்கப்படும்.
9.
கணிப்பொறி பயன்படுத்தும் முக்கிய இயக்க அமைப்பு பின்வருமாறு:
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
10.
1. பல் பணியாக்கம் அல்லது பல செயலாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும். பல செயலாக்க செயல்முறை(வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.
2. செயலாக்கம் இணையாக செய்யப்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
3. ஒவ்வொரு செயலாக்கமும் ஒரே வேலையில் வெவ்வேறு பகுதிகளில் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பணிகளைச் செய்கிறது.
11.
இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.
1. கோப்பு நிலை
2. அமைப்பு நிலை
3. வலை நிலை
1. கோப்பு நிலை:
ஒரு கோப்பினை யார் யார் படிக்க, மாற்ற முடியும் என்பது போன்ற தகவல்களைப் பெற்று அதன்படி கோப்பு அணுக்கத்தைக் (access) கட்டுப்படுத்த வேண்டும். இந்த தகவல்களை, கோப்பினை உருவாக்கியவர் அல்லது கணிப்பொறி நிர்வாகித்து கொடுக்கலாம்.
2. அமைப்பு நிலை:
இதில் ஒரு பயனர் குறிப்பிட்ட கடவுச் சொல்லை கொடுத்தாலொழிய கணிப்பொறியைப் பயன்படுத்த இயலாது.
3. வலை நிலை :
வலை பாதுகாப்பு என்பது சற்று சிக்கலான விஷயம். ஏனென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கணிப்பொறியை அணுகலாம்.உரிய பாதுகாப்பு அளிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
12.
1. உபுண்டு
2. மின்ட்
3. பெடோரா
4. ரெட்ஹாட்
5. டெபியன்
6. கூகிள் அண்ட்ராய்டு
7. பாஸ்
8. குரோம் இயக்க அமைப்பு
9. க்ரோமியம் இயக்க அமைப்பு
13.
1. " வரைகலை பயனர் இடைமுகம்" (GUI) என்பது சன்னல் திரை அடிப்படையிலான, நேரடியாக உள்ளீட்டு/ வெளியீடுகளை கையாள்வதற்கும் , பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும், தேர்ந்தெடுப்பதற்க்கு தேவையான சுட்டும் கருவிகளைக் (Pointing devices) கொண்டது.
2. வரைகலை பயனர் இடைமுகத்தின் கவரும் வண்ணங்கள் , பயனரை எளிதாக ஈர்க்கின்றன.
14.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
15.
1. மைய செயலகத்தின் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
2. முதன்மை நினைவகத்தின் வழியாக கணிப்பொறியின் வேகத்தை அதிகப்படுத்துவது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards