11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
நிகழத்துதல் ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?
Custom Animation
Rehearse Timing
Slide Transistion
(அ) அல்லது (ஆ)
2.
Impress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?
.odp
.ppt
.odb
.ood
3.
எந்த பட்டிபட்டை சில்லு மாற்ற விருப்பத் தேர்வை கொண்டுள்ளது?
Slide Show
View
Tools
Format
4.
சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?
F6
F9
F5
F10
5.
ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?
திசைகாட்டி
நேவிகேட்டர்
Fill Color
Page Border
6.
சில்லு அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?
7.
நிகழத்துதல் என்றால் என்ன?
8.
எத்தனை உள்ளமைந்த சில்லு வடிவமைப்புக்ள் (layout) Impress-ல் உள்ளன?
9.
Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?
10.
Slide Sorter பார்வை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்
11.
இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?
12.
சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?
13.
விற்பனையாளர் தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?
1.
(a)
Custom Animation
2.
(a)
.odp
3.
(a)
Slide Show
4.
(a)
F6
5.
(a)
திசைகாட்டி
6.
1.முதன்மை (Impress) சன்னலில் உள்ள பணிப்பலகத்தின் ஒரு பகுதியே சில்லு அமைப்பு (Layout) ஆகும்.
2.முன்னரே தொகுக்கப்பட்ட சில்லு அமைப்புகள் Layout ல் காட்டப்பட்டுள்ளது.
3.இதில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, மாற்றம் செய்து தனித் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
7.
1. நிகழ்த்துதல் என்பது ஒரு கணிப்பொறி மென்பொருள் ஆகும். தகவல்களை சில்லுக்காட்சிகளாக வழங்கப் பயன்படுகிறது.
2. நிகழ்த்துதல் என்பது. நிகழ்த்துதலை உருவாக்கவும், வினா-விடைகள், மின் கற்றல் மற்றும் பல்லூடகப் பொருட்களை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் ஆகும்.
8.
12 உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் Impress ல் உள்ளன.
9.
1.சில்லுக்காட்சியில் ஒரு சில்லுவைக் காண்பிக்கும் போது தோன்றும் சிறப்பு விளைவுகளே சில்லு மாற்று விளைவுகள் எனப்படும்.
2.நடப்புச் சில்லு மறைவதற்கு பின்பும் அடுத்த சில்லு தோன்றுவதற்கு முன்பும் மாற்று விளைவுகள் தோன்றும்.
3.சில்லுகளுக்கிடையேயான மாற்று விளைவுகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி ஆகும்.
4. இவ்விளைவுகள் சில்லுகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
10.
Slide Sorter view :
1.எல்லா சில்லுகளையும் சிறிய வடிவத்தில் பார்க்க உதவும் பார்வையாகும்.
2.சில்லு காட்சியின் நேரத்தை குறிப்பிடவும் இரண்டு சில்லுகளுக்கிடையேயான பரிமாற்றத்தைச் சேர்க்கவும் பயன்படுகிறது.
3. இதில் எல்லா சில்லுவும் குறும்படம் வடிவத்தில் காணப்படும்.
4.இதைப் பயன்படுத்தி சில்லுகளின் தொகுப்பிலோ அல்லது தனி சில்லுவிலோ வேலை செய்யலாம்.
5. ஒரு வரிசையில் தோன்றும் சில்லுகளின் எண்ணிக்கையில்மாற்றம் செய்யலாம்.
6. View –> Toolbars –> Slide View கிளிக் செய்து, சில்லுகளின் எண்ணிக்கையைச் சரி செய்யலாம். (அதிக பட்சமாக 15 வரை)
11.
Impress ல் ஐந்து வகையானக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
1. Normal View தனித்தனி சில்லுவை உருவாக்கவும், பதிப்பிக்கவும் உதவுகிறது.
2.Outline View சில்லுவின் பெயர் மற்றும் தலைப்புகளைத் தேவைக்கேற்ப பதிப்பித்துக் கொள்ள உதவுகிறது.
3.Notes View- சில்லுகளின் குறிப்புகளைச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ளக் குறிப்புகளைப் பார்க்க உதவுகிறது.
4.Slide Sorter - எல்லா சில்லுகளையும் சிறிய வடிவத்தில் பார்க்க உதவுகிறது.
5.Handout View - சில்லுவின் அளவை மாற்றி. பல சில்லுகள் ஒரே பக்கத்தில் வருமாறு சில்லுகளை அச்சிட்டுக் கைப்பிடி அறிக்கைகளாக வழங்க உதவுகிறது.
12.
1.Slider Master-ன் - உதவியுடன் சிவபாலன் இந்தத் தவறைச் சரி செய்ய முடியும். அல்லது அனைத்துச் சில்லுகளையும் தேர்வு செய்து.
2. Edit –-> Find & Replace என்றப் பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் தேட வேண்டிய சொல்லையும், மாற்றும் சொல்லையும் கொடுத்து சரி செய்யலாம்.
13.
1. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் மற்றும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் நிகழ்த்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. விற்பனையாளர், தனது தயாரிப்புகளை விளக்கக் கூடிய, நிகழ்த்தலை வாடிக்கையாளர்கள் மற்றும் மேலாண்மையாளர்களுக்கு சிறந்த முறையில் தர முடியும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards