11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு )
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
கணிப்பொறியின் இயக்கத்தை எவ்வாறு நிறுத்துவாய்?
2.
மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?
3.
கோப்பு அல்லது கோப்புறையை கம்யூட்டர் பணிக்குறி மூலம் எவ்வாறு கண்டுப்பிடிப்பாய்?
4.
Start menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுப்பிடிப்பாய்?
5.
Ubunto OS-ல் Save மற்றும் Save As மற்றும் Save a Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
6.
Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
7.
Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
8.
Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?
9.
ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள் வேலை செய்யும் போது, சில நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன? அதை எவ்வாறு சரி செய்வாய்.
10.
இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.
1.
1. Start \(\rightarrow \) Log off அல்லது Start \(\rightarrow \) Shut down கிளிக் செய்யவும்.
2. ஏதேனும் திறந்த நிரல்கள் இருக்குமாயின் அதை மூடச் சொல்லி விண்டோஸ் கேட்கும், அவ்வாறு மூடாமல் விட்டால் கட்டாயப்படுத்தி (Force shut Down) மூடும், அதனால் சேமிக்காத தகவல்களை இழக்க நேரிடலாம்.
2.
1. திரைமுகப்பிலிருந்து, மறுசுழற்சி தொட்டியைத் திறக்கவும்.
2. அதில், அழிக்கப்பட்ட கோப்புகள் அல்லது கோப்புறைகள் தோன்றும், மீட்டெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் மீது வலது கிளிக் செய்யவும், அப்போது தோன்றும் மேல் மீட்புப் பெட்டியிலிருந்து Restore தேர்வைக் கிளிக் செய்யவும்.
3. மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளையும் மீட்டெடுக்க , Restore all என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்.
3.
படி 1-கம்யூட்டர் பணிக்குறியை திரை முகப்பில் தேர்வு செய்யவும் அல்லது Start பட்டி மூலம் தேர்வு செய்யவும்.
படி 2-கம்யூட்டர் வட்டு இயக்கி (Disc Drive) என்ற திரை,மேல் வலது மூலையில் தோன்றும். அதில் Search box தேர்வு உள்ளது.
படி 3-அதில் கோப்பு அல்லது கோப்புறையின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டும்.கோப்பு அல்லது கோப்புறை பெயரின் ஒரு பகுதியை கொடுத்தல் குறிப்பிட்ட பெயரில் தொடங்கும் அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளைக் காட்டும்.
படி 4-கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க அதனை க்ளிக் செய்யவும்.
4.
1. Start பொத்தானை கிளிக் செய்யவும், தொடக்க பட்டியின் கடைசியில் Search பெட்டி காணப்படும்.
2. தேடப்பட வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் பெயரை Search box-ல் தட்டச்சு செய்ய வேண்டும்.தேட வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் பெயரில் ஒரு பகுதியை கொடுத்தாலே தேடப்படும் கோப்பு அல்லது கோப்புறைக் கண்டுப்பிடிக்கப்படும்.
3. குறிப்பிடப்பட்ட பெயரிலுள்ள கோப்பு அல்லது கோப்புறைகள் திரையில் தோன்றும்.கோப்பு அல்லது கோப்புறையைக் கிளிக் செய்தால், அது நேரடியாகத் திறக்கும்.
4. Search பெட்டிக்கு மேலே "See more results" என்ற மற்றோரு தேர்வு உள்ளது .
5. இந்தத் தேர்வைக் கிளிக் செய்யும் போது, Search Results உரையாடல் பெட்டி தோன்றும். இதன் மூலம், கோப்பு அல்லது கோப்புறைகளைத் தேடித், திறக்கலாம்.
5.
| Save | Save As | Save a Copy |
|---|---|---|
| 1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சேமித்து. அக்கோப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கிறது. |
1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பை புதிய பெயரில் சேமித்து.அப்புதியக் கோப்பில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கிறது . |
1. இந்தத் தேர்வு நடப்புக் கோப்பக உள்ளடக்கத்தை அப்படியே புதியக் கோப்பில் நகலெடுக்கும். பின் இச்செயலைச் செய்வதற்கு முன்னர் இருந்தக் கோப்பில் நம்மை பணியாற்ற அனுமதிக்கிறது. |
| 2. சாவிச் சேர்மானம் Ctrl+s | 2. சாவிச் சேர்மானம் Shift+Ctrl +s |
2. சாவிச் சேர்மானம் Ctrl+Alt +s |
6.
| Thunderbird | FireFox |
|---|---|
| 1. Ubuntu-ல் உள்ள உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருள் ஆகும். |
இது Ubuntu-ல் உள்ளிணைந்த உலவி ஆகும். |
| 2. இதில் மின் அஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ்ச் (Exchange ),ஜிமெயில்(Gmail), ஹோட்மெயில் (Hotmail) போன்றவற்றை இயக்கம் வசதி உள்ளது. |
இதன் மூலம் நேரடியாக இணையத்தில் உலவலாம். |
7.
| Windows | Ubuntu |
|---|---|
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும். |
| 2.Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3. இது நிறுவனம் சார்ந்தது | சமூகம் சார்ந்தது |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5. தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை |
8.
1. Cortana என்பது குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதியாகும். இது Windows 10 இயக்க அமைப்பு பதிப்பின் முக்கியப் பகுதியாகும்.
2. இது வலைகளை தேடல் மற்றும் தொடக்கப்பட்டி விண்டோஸ் தேடல் போன்ற இரு வேலைகளைச் செய்கிறது.
3. மேலும் குரல் மூலம் தேடல் செய்யும் திறன் பெற்றது.
9.
கணிப்பொறியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பயன்பாடும் சில அக வளங்கள் மற்றும் வன்பொருள் வளங்களை எடுத்துக் கொள்ளும். ஒரே சமயத்தில் பல கோப்புகளில் நாம் வேலை செய்யும் பொழுது, அதிகப் பயன்பாடுகளால் நினைவகம் பயன்படுத்துவதால், கணிப்பொறி வளக் குறைபாட்டுடன் இயங்கும். இதைத் தவிர்க்க, ஒரு சமயத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்குவது சிறந்ததாகும்.
10.
இயக்கிகளின் (drivers) பிரிவு சேர்ப்பது வன்வட்டினை எத்தனை தருக்க வட்டுகளாகப் பிரிக்கின்றோம் என்பதைக் கணிப்பொறிக்குத் தெரியப்படுத்தும் ஒரு வழியாகும். வன்வட்டினை பல பிரிவுகளாகப் பிரிக்கும் போது, ஓவ்வொரு பிரிவையும் தனித்தனியான இயக்கியாக(drvie) கருதவேண்டும் என்பதை நாம் தெரியப்படுத்துகிறோம். தானமைவாக. 'C: ' எனப் பெயரிடப்பட்ட ஒரு பிரிவு இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards