11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
11th Important One Mark Test
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தண்டி எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத இயக்கம் _________
தசகுமாரசரிதம்
மந்தவிலாசம்
காவியதர்சா
தேவாரம்
2.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________
தேவாரம்
திருவாசகம்
பெரியபுராணம்
வேதாந்தம்
3.
களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர் ____________
விஷ்ணு கோபன்
சிம்ம விஷ்ணு
முதலாம் மகேந்திரன்
முதலாம் நந்திவர்மன்
4.
"பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________
அப்பர்
சேக்கிழார்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
5.
ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?
தேவாரம்
திருவாசகம்
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
பன்னிரு திருமுறை
6.
சரியான இணையை எடுத்து எழுதுக.
சாகாயா - கனிஷ்கர்
புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்
பாடலிபுத்திரம் - மீனாந்தம்
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
7.
வாதஸ்யானர் எழுதிய நூல்
மனுஸ்மிருதி
இனடிகா
காமசூத்திரம்
அர்த்தசாஸ்திரம்
8.
புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________
வசுமித்ரர்
அஸ்வகோசர்
யுவான் சுவாங்
ஹர்சர்
9.
நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளை குறிப்பிடுகிறது._______
புஷ்யமித்ர சுங்கம்
கௌதமிபுத்ரசதகர்னி
கனிஷ்கர்
மீனாந்தர்
10.
கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________
முதல் பௌத்த சங்கம்
2ஆம் பௌத்த சங்கம்
3ஆம் பௌத்த சங்கம்
4ஆம் பௌத்த சங்கம்
11.
பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________
ஹீயோடோரஸ்
ஆண்டியால் சைடல்
வோனேனெஸ்
மித்ரடேட்ஸ்
12.
முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர் ________
டியோடோடஸ்
ஆண்டியோகஸ்
டெமிட்ரியஸ்
யூதிடெமஸ்
13.
"இந்து" என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு_____________.
அய்கோப்ன கல்வெட்டு
முதலாம் டாரியஸின் கல்வெட்டு
ஜீனாகத் கல்வெட்டு
சாரநாத் கல்வெட்டு
14.
விஸ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர்_____________.
சாணக்கியர்
விசாகதத்தர்
சந்திரகுப்தர்
பிந்து சாரர்
15.
கெளடில்யர் எழுதிய நூல்____________.
முத்ராட்சம்
அர்த்தசாஸ்திரம்
தீபவம்சம்
மகாவம்சம்
16.
மெகஸ்தனிஸ் எழுதிய நூல்___________.
அர்த்தசாஸ்திரம்
முத்ராட்சம்
இண்டிகா
தீபவம்சம்
17.
சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.
பொ.அ.மு.297
பொ.அ.மு.272
பொ.அ.மு.321
பொ.அ.மு.231
18.
முதல் நந்த அரசர்___________.
அஜாத சத்ரு
மகாபத்ம நந்தர்
பிம்பிசாரர்
பிந்து சாரர்
19.
_________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
பிந்து சாரர்
அஜாத சத்ரு
மகாபத்ம நந்தர்
போரஸ்
20.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________
கரிகாலன்
நெடுஞ்செழியன்
செங்குட்டுவன்
மகேந்திரன்
21.
|மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________
பகல்
இரவு
மாலை
பகல் மற்றும் இரவு
22.
பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________
முசிறி
தொண்டி
புகார்
கொற்கை
23.
சேரர்களின் துறைமுக நகரம் _______________
தொண்டி
புகார்
கொற்கை
நெல்கிண்டா
24.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________
தஞ்சாவூர்
காவிரிப்பபூப்பட்டினம்
உறையூர்
சாகர்கள்
25.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
26.
அலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்
அம்பி
போரஸ்
பிரசேனஜித்
கோசலம்
27.
நாணயத்திற்கான இந்திய சொல்லான___________பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
கசாய்
லிடா
கார்சா
டிடா
28.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.
ஜான் மார்ஷல்
கபிஷா
மித்ரா
பாணினி
29.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.
மெளரிய
கனிஷ்க்
வர்த்தன
சிசுநாக
30.
குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு_________காலத்தைச் சேர்ந்தது.
பொ.ஆ.130-150
பொ.ஆ.170-190
பொ.ஆ.150-170
பொ.ஆ.190-210
31.
நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.
மெளரியர்கள்
சிசுநாகர்கள்
ஹர்யாங்கர்கள்
குப்தர்கள்
32.
மகதத்தின் தலைநகரம்________________.
ராஜகிருகம்
உஜ்ஜயினி
கோசலகம்
கோசாம்பி
33.
நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.
அசோகர்
கனிஷ்கர்
பிந்துசாரர்
ஹர்சர்
34.
நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
35.
முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
36.
மகாவீரர் சமண மதத்தின் ________ வது தீர்த்தங்கரர்.
21
22
23
24
37.
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
38.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________
அஜிதன்
சார்வாஹர்
சோழர்கள்
பல்லவர்கள்
39.
பெளத்த ஆவணங்களின்படி 'ஆசீவகம்' என்ற பிரிவை தோற்றுவித்தவர் _____
கிஸாசம்ஹிக்கா
மக்காலி கோசம்
கச்சாயனர்
நந்த வாச்சா
40.
செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.
தாசர்
கிரகபதி
கர்மகாரர்
கிரிஷாகா
41.
வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.
சுரா
சுல்கா
பலி
பாகா
42.
______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.
மகாஸ்ரீனபதம்
ஜனபதம்
கிசாசம்சிக்கா
குரு பாஞ்சாலம்
43.
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
பால
பிரகிருதம்
சமஸ்கிருதம்
இந்தி
44.
மகாவீரர் பிறந்த இடம் ________
பாடலிபுத்திரம்
குசுமபுரம்
குண்டகிராமம்
கபிலபஸ்து
45.
_______ தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.
செம்பு
தங்கம்
இரும்பு
இதில் எதுவும் இல்லை
46.
ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.
இரும்புக்கால
பழங் கற்கால
வெண்கலக்கால
புதிய கற்கால
47.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
48.
________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
குவார்ட் சைட்
கிரிஸ்டல்
ரோரிசெர்ட்
ஜாஸ்பார்
49.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____
காலிபங்கன்
லோத்தல்
பனவாலி
ரூபார்
50.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இரும்புக்காலம்
இடைக்கற்காலம்
1.
(a)
தசகுமாரசரிதம்
2.
(b)
திருவாசகம்
3.
(b)
சிம்ம விஷ்ணு
4.
(b)
சேக்கிழார்
5.
(c)
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
6.
(d)
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
7.
(c)
காமசூத்திரம்
8.
(b)
அஸ்வகோசர்
9.
(b)
கௌதமிபுத்ரசதகர்னி
10.
(b)
2ஆம் பௌத்த சங்கம்
11.
(a)
ஹீயோடோரஸ்
12.
(c)
டெமிட்ரியஸ்
13.
(b)
முதலாம் டாரியஸின் கல்வெட்டு
14.
(a)
சாணக்கியர்
15.
(b)
அர்த்தசாஸ்திரம்
16.
(c)
இண்டிகா
17.
(c)
பொ.அ.மு.321
18.
(b)
மகாபத்ம நந்தர்
19.
(b)
அஜாத சத்ரு
20.
(a)
கரிகாலன்
21.
(b)
இரவு
22.
(d)
கொற்கை
23.
(a)
தொண்டி
24.
(c)
உறையூர்
25.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
26.
(a)
அம்பி
27.
(c)
கார்சா
28.
(d)
பாணினி
29.
(d)
சிசுநாக
30.
(a)
பொ.ஆ.130-150
31.
(b)
சிசுநாகர்கள்
32.
(a)
ராஜகிருகம்
33.
(b)
கனிஷ்கர்
34.
(a)
காஷ்மீர்
35.
(d)
ராஜகிருஹம்
36.
(d)
24
37.
(c)
சோழர்கள்
38.
(c)
சோழர்கள்
39.
(d)
நந்த வாச்சா
40.
(b)
கிரகபதி
41.
(c)
பலி
42.
(b)
ஜனபதம்
43.
(a)
பால
44.
(c)
குண்டகிராமம்
45.
(c)
இரும்பு
46.
(c)
வெண்கலக்கால
47.
(c)
குதிரை
48.
(c)
ரோரிசெர்ட்
49.
(b)
லோத்தல்
50.
(c)
இரும்புக்காலம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards