11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பணித்தாளில் பயன்படுத்தும் நான்கு வகையான கணக்கீட்டு செயலிகள் யாவை?
2.
Y =10x4 என்ற சார்புக்கு x = 5 எனும் போது சாய்வு என்ன?
3.
V.K.R.V.ராவ் அவர்களின் மூன்று முக்கியக் கருத்துக்களை எழுதுக.
4.
எழுத்தறிவு விகிதம் பற்றி எழுது.
5.
சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?
6.
மாறாச் செலவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக
7.
வரவு செலவுக் கோட்டை வரையறு.
8.
ஊரக சாலை போக்குவரத்து எவ்வாறு பயன்படுகிறது?
9.
நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.
10.
விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?
11.
மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.
12.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை?
13.
நிகர வட்டி என்றால் என்ன?
14.
சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன?
15.
பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
16.
62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)
17.
\(\int { 5dx } =5x+c\)
18.
இலாபம் என்றால் என்ன?
19.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.
20.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
21.
ஊரக ஏழ்மை – வரையறு.
22.
உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து
23.
மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?
24.
நுகர்வோர் நடத்தையின் அடிப்படை அணுகுமுறைகளை குறிப்பிடுக.
25.
1.
நான்கு வகையான கணக்கீட்டு செயலிகள்:
1.கணித செயல்
2.ஒப்பிடுதல்
3.உரையை ஒன்றாக இணைத்தல் மற்றும்
4.குறிப்புகள் ஆகும்.
2.
Y =10x4 சமன்பாடு தரப்பட்டுள்ளது

\({dy\over dx}=10(4)x^{4-1}\)
=40x3
x=5 என இருக்கும் போது சாய்வு =40(5)3
=40 x 125

3.
1.தேசிய வருமானம்.
2.உணவு,ஊட்டச்சத்து மற்றும் பண்டங்களின் பகிர்வு.
3.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பகிர்வு.
4.
1.மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது.
2.1951ஆம் ஆண்டில் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
5.
1.ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாயானது மொத்த செலவிற்கு சமமாக இருக்கும் (TR=TC)
2. இப்புள்ளிகளில் நிறுவனத்திற்கு இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.
3.இந்த புள்ளி சமமுறிவுப் புள்ளி என்று அழைக்கப்படுகின்றன.
6.
1.நிறுவனத்தின் வாடகை.
2.காவலரின் ஊதியம்.
3. குறைந்தபட்ச உபகாரணத்திற்காக செலுத்தும் செலவு
4.காப்பீட்டு செலவு.
5.மின்சாரத்திற்கான காப்புக் கட்டணம்
6.உரிமக் கட்டணம் போன்றவை ஆகும்.
7.
1.நுகர்வோர் வருமானத்தைப் பொருத்து,கொடுக்கப்பட்டுள்ள விலையில் பண்டங்களை எவ்வளவு வாங்க முடியும் என்பதை அறிய வரவு செலவுக் கோடு பயன்படுகிறது.
2. வரவு செலவுக் கோடு 'விலை விகிதக் கோடு'எனவும் அழைக்கப்படுகிறது.
8.
ஊரக விவசாயிகள் உற்பத்தியை நகர்புற அங்காடிகளில் சந்தைபடுத்துவதற்கும் தொலைதூர அங்காடிகளுக்கு செல்வதற்கும் பிற பணிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது.
9.
| வ.எண். | நுகர்வுப் பண்டங்கள் | மூலதனப் பண்டங்கள் |
| 1. | நுகர்வோர் பண்டங்கள் என்பது நேரடியாக மனித விருப்பங்களை நிறைவேற்றுவதாகும். | மூலதனப் பண்டங்கள் என்பவை நேரடியாக நுகர்வோருக்கு மனநிறைவு தருவதில்லை |
| 2. | (எ.கா.)தொலைக்காட்டி | (எ.கா.)இயந்திரங்கள். |
10.
1. வளர்ந்து செல் விகித அளவு
2. மாறா விகித அளவு
3. குறைந்து செல் விகித அளவு
11.
(i) இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் PC மஹலநோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்டது
(ii) இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்
12.
13.
(i) மொத்த வட்டியில் ஒரு பகுதியே நிகர வட்டி ஆகும்.
(ii) மூலதனத்தை பயன்படுத்த மட்டுமே நிகர வட்டி வழங்கப்படுகிறது.
(iii) அரசு பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி நிகர வட்டிக்கு எடுத்துக்காட்டாகும்.
14.
(i) சில்லோர் முற்றுரிமை அங்காடியில் சில நிறுவனங்களே ஒரே மாதிரியான அல்லது வித்தியாசமான பண்டங்களை உற்பத்தி செய்யும்.
(ii) சில்லோர் முற்றுரிமைப் போட்டியில் எத்தனை நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிட முடியாது.
(iii) சில நிறுவனங்களே இருப்பதால், ஒரு நிறுவனத்தின் நடவடிக்கை மற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
15.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 29-3-2017 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
16.
62=34+4x
62-34=4x
28=4x

\(\boxed{\therefore x=7}\)
17.
\( \int 4 x d x =4 \frac{x^{1+1}}{1+1}+c \\ =4 \frac{x^{2}}{2}+c \\ =2 x^{2}+c\)
18.
தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும்.
19.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன :
(i) பருவ மழையை நம்பியிருப்பது.
(ii) விதைகள் , பூச்சிக் கொல்லிகள் , தண்ணீர் போன்ற உள்ளீடுகளுக்காக பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
(iii) பெரு , சிறு மாற்று குறு விவசாயிகளுக்குகிடயே வருமான இடைவெளி அதிகரித்திருப்பது.
(iv) பண்ணைகள் இயந்திரமயமாக்கப் படுத்தல் ஆகிய இவை அனைத்தும் பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன.
20.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
21.
(i) கிராமங்களில் காணப்படும் வறுமையை ஊரக ஏழ்மை எனலாம்.
(ii) ஏழ்மை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையாகும்.
22.
உற்பத்தி காரணிகள் நான்கு வகைப்படும். அவை,|
1. நிலம்
2. உழைப்பு
3. மூலதனம் மற்றும்
4. அமைப்பு அல்லது தொழில் முனைதல்.
23.
1. மீட்டு எடுக்க முடியாத கடந்த காலச் செலவுகள் அமிழ்த்தப்பட்ட (அ) மூழ்கும் செலவுகள் ஆகும்.
2. எதிர்கால வியாபாரத்தை தீர்மானிப்பதில் இக்கடந்த காலச் செலவுகள் பொருத்தமற்றதாக இருக்கும்.
24.
1. நுகர்வு ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும்.
2. நுகர்வின் தன்மை மற்றும் அளவின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகிறது
3. ஒருவரின் விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தி நுகர்வுக்கு உண்டு.
25.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards