11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
பொருளியலுக்கான கணித முறைகள்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
124 = 68 + 8x என்றால் x ன் மதிப்பு காண்
2.
MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?
3.
ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும்
4.
மொத்த செலவுச் சார்பு TC = 60 + 10x + 15x2 என்றால் சராசரிச் செலவுச் சார்பு காண்.
5.
Y = 2x3 – 6x, எனில் \(\frac { dy }{ dx } \)ஐ காண்க.
6.
\(\int { 5dx } =5x+c\)
7.
\(A=\left( \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right) \) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.
8.
_______என்ற பொருளியலாளர் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களை எண்கள்.எடை மற்றும் அளவுகளில் சுருக்கி அமைக்க வேண்டும் என்று கருதினார்.
சர்.வில்லியம் பெட்டி
G.கிராமர்
J.M.கீன்சு
மார்ஷல்
9.
10.
மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.
சராசரி வருவாய்
இலாபம்
இறுதிநிலை வருவாய்
பூஜ்ஜியம்
11.
நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.
சமநிலை
சமநிலையின்மை
குறைந்தபட்ச புள்ளி
அதிகபட்ச புள்ளி
12.
13.
தேவைக் கோடு அல்லது அளிப்புக் கோடு வரைவதில் _________ பயன்படுத்தப்படுகின்றது.
அணிகள்
நுண்கணி்தம்
இயற்கணி்தம்
பகுமுறை வடிவியல்
14.
__________________ இவற்றின் ஒருங்கிணைப்பே கணி்தவியல் பொருளாதாரம் எனப்படும்.
கணி்தம் மற்றும் பொருளாதாரம்
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
பொருளாதாரம் மற்றும் சமன்பாடுகள்
வரைபடங்கள் மற்றும் பொருளாதாரம்
15.
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
16.
7x1-x2-x3=0, 10x1-2x2+x3=8, 6x1+3x2-2x3=7 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.
17.
TC = 2.5q3 - 13q2 + 50q + 12 என்றால் இறுதிநிலை செலவுச் சார்பு, சராசரி செலவுச் சார்பு ஆகியவற்றைக் காண்.
18.
x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இறுதிநிலை செலவுச்சார்பு y = 23 + 16x – 3x2 ஆகும். மேலும் பூஜ்ஜிய அலகு உற்பத்திக்கு மொத்தச் செலவு ரூ 40 ஆகின்றது. மொத்த செலவுச் சார்பினையும், சராசரி செலவுச் சார்பினையும் காண்க.
19.
\(TC=15+3{ Q }^{ 2 }+7{ Q }^{ 3 }\)என்பது மொத்த செலவுச் சார்பு என தரப்படின் இறுதிநிலைச் செலவுச் சார்பினை வருவி.
1.
124=68+8x
124-68=8x
56=8x

\(\boxed{\therefore x=7}\)
2.
வார்த்தை செயலி (word processor) யின் அம்சங்கள்:
1. ஆவணத்தை உருவாக்க நகலெடுக்க திருத்தியமைக்க, வடிவமைக்க முடியும்.
2.வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை இடையில் சேர்த்திட, மாற்றிட (அ)நீக்கிட முடியும்.
3.வடிவமைப்பினை பயன்படுத்த முடியும்.
4.பக்கங்களின் அளவு மற்றும் விளிம்பு அளவுகளை சரிசெய்து கொள்ள முடியும்.
5. பிழைத்திருத்தம் செய்யும் வசதியுள்ளது.
6.பல ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஒன்றாக இணைக்க முடிகிறது.
3.

இறுதிநிலைச் சார்பு =\({d\over dp}(30-4p-4p^2)\)
\(=-4-8p({d\over dx}(x^n)=nx^{n-1})\)
சராசரி சார்பு \(={30-4p-4p^2\over p}\)

\(\therefore\) சராசரி சார்பு \(={30\over p}-4-4p\)
4.
TC= 60 + 10x + 15x2

\(={60\over x}+10+15x\)

5.
Y = 2x3 – 6x
x ஐ பொருத்து ‘y’ யினை வகையிட
\(\frac { dy }{ dx } =2\left( 3 \right) { x }^{ 3-1 }-6\left( 1 \right) { x }^{ 1-1 }\)
\(-6{ x }^{ 2 }-6{ x }^{ 0 }\)
\(\frac { dy }{ dx } -6{ x }^{ 2 }-6\)
6.
\( \int 4 x d x =4 \frac{x^{1+1}}{1+1}+c \\ =4 \frac{x^{2}}{2}+c \\ =2 x^{2}+c\)
7.
\(A=\left( \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right) \) அணி தரப்பட்டுள்ளது. எனவே
\(\left| A \right| =\left| \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right| \) = 3(-2) - 10(4)
= - 6 - 40 = - 46
அணிக்கோவையின் மதிப்பு -46 ஆகும்.
8.
(a)
சர்.வில்லியம் பெட்டி
9.
(d)
10.
(c)
இறுதிநிலை வருவாய்
11.
(a)
சமநிலை
12.
(d)
13.
(d)
பகுமுறை வடிவியல்
14.
(a)
கணி்தம் மற்றும் பொருளாதாரம்
15.
தேவை நெகிழ்ச்சிக் கெழு = η
\(ηd=\frac{dp}{dq}\)
p=60-0.2 Q
\(\frac{dp}{dq}= -0.2\)
\(\boxed { \eta d=\frac { -q }{ p } \frac { dp }{ dq } } \)
\(\eta d=\frac{+q}{60-2.0q}(+0.2)\)
=\(\frac{0.2q}{60-0.2q}\)
இதில் q=0 எனில்
\(= \frac{0.2(0)}{60-0.2(0)}=0\)
q=20 எனில்
\(\eta d=\frac{0.2(20)}{60-0.2(20)}\)
=\(\frac{4.0}{60-4}\)
\(\eta d=\frac{1}{14}\)
இதில் q=40 எனில்
\(\eta d=\frac{0.2(40)}{60-0.2(40)}\)
\(=\frac{8}{60-8}\)
\(\eta d=\frac{2}{13}\)
விடை :
| q | 0 | 20 | 40 |
| ባd | 0 | \(\frac{1}{14}\) | \(\frac{2}{13}\) |
16.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் அணி வடிவம் பின்வருமாறு
\(\left[ \begin{matrix} 7 & -1 & -1 \\ 10 & -2 & 1 \\ 6 & 3 & -2 \end{matrix} \right] \left[ \begin{matrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 \\ 8 \\ 7 \end{matrix} \right] \)
\(\Delta -\left| \begin{matrix} 7 & -1 & -1 \\ 10 & -2 & 1 \\ 6 & 3 & -2 \end{matrix} \right| \)
=7(4-3)-(-1)(-20-6)+(-1)(30+12)
=7(1)+1(-26)-1(42)
= 7 -26 - 42 = -61
\({ \Delta }x_{ 1 }=\left| \begin{matrix} 0 & -1 & -1 \\ 8 & -2 & 1 \\ 7 & 3 & -2 \end{matrix} \right| \)
= 0(4-3)-(-1)(-16-7) + (-1)(24 + 14)
= 0 + 1(- 23)-1(38)
= -23 - 38 = -61
\({ \Delta }x_{ 2 }=\left| \begin{matrix} 7 & 0 & -1 \\ 10 & 8 & 1 \\ 6 & 7 & -2 \end{matrix} \right| \)
= 7(-16-7)-0(-20-6)+(-1)(70-48)
= 7(-23) + 0 - 1(22)
= -161-22 = -183
\({ \Delta }x_{ 3 }=\left| \begin{matrix} 7 & -1 & 0 \\ 10 & -2 & 8 \\ 6 & 3 & 7 \end{matrix} \right| \)
= 7(-14-24) - (-1)(70-48) + 0(30 + 12)
= 7(-38) + 1(22) + 0
= -266 + 22 = -244
\({ x }_{ 1 }=\frac { \Delta { x }_{ 1 } }{ \Delta } =\frac { -61 }{ -61 } =1\)
\({ x }_{ 2 }=\frac { \Delta { x }_{ 2 } }{ \Delta } =\frac { -183 }{ -61 } =3\)
\({ x }_{ 3 }=\frac { \Delta { x }_{ 3 } }{ \Delta } =\frac { -244 }{ -61 } =4\)
17.
\(\frac{dc}{dq}=2.5 (3)q^{2}-(13\times 2) q +50\)
\(\boxed { \therefore M.C=7.5{ q }^{ 2 }-26q+50 } \)
\(AC=\frac{2.5q^{3}-13q^{3}+50q+12}{q}\)
சராசரி செலவு(AC)=\(2.5 q^{2}-13q+50+\frac{12}{q}\)
18.
இறுதிநிலை செலவுச்சார்பு y = 23 + 16x – 3x2 ; C = 40
ஆகியன தரப்பட்டுள்ளன. மாறாச்செலவு ரூ 40 ஆகும்.
மாறாச்செலவு ரூ 40
மொத்த செலவுச்சார்பு = \(\int \)(இறுதிநிலை செலவுச்சார்பு) dx + C என அறிவோம்.
\(TC=\int { y \ dx+C } \)
\(=\int { \left( 23+16x-3{ x }^{ 2 } \right) dx+C } \)
இங்கு C ஒரு மாறிலி
\(=\int { 23dx } +\int { 16xdx } -\int { 3{ x }^{ 2 }dx+C } \)
\(=23x+16\left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] -3\left[ \frac { { x }^{ 3 } }{ 3 } \right] +C\)
TC = 23x + 8x2 - x3 + C
TC = 23x + 8x2 - x2 + 40
சராசரி செலவுச்சார்பு = \(\frac { TC }{ x } \)
\(=23+8x-{ x }^{ 2 }+\frac { 40 }{ x } \)
19.
\(TC=15+3{ Q }^{ 2 }+7{ Q }^{ 3 }\)
\(MC=\frac { d\left( 15 \right) }{ dQ } +\frac { d\left( 3{ Q }^{ 2 } \right) }{ dQ } +\frac { d\left( 7{ Q }^{ 3 } \right) }{ dQ } \)
\(=0+3(2){ Q }^{ 2-1 }+7(3){ Q }^{ 3-1 }\)
\(MC=6Q+21{ Q }^{ 2 }\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards