11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
+1 Full Test ( Public Model )
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.
சொத்துகள்
பொறுப்புகள்
பற்று
வரவு
2.
வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.
அடிக்கடி நிகழும் தன்மை
அடிக்கடி நிகழாத் தன்மை
நிலையானது
இவை எதுவுமில்லை
3.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும்.
விடுபிழை
பகுதி விடுபிழை
முழுவிடுபிழை
இருமுறை பதிந்தபிழை
4.
நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர்.
சரிக்கட்டுப்பதிவு
இறுதிப் பதிவு
தொடக்கப் பதிவு
குறிப்பேடு
5.
________ என்பது ஒரு குறிப்பிட்டச் செயலை செய்வதற்காகவும்,எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை பெறுவதற்காகவுமான படிப்படியான தொடர் அறிவுறுத்தலாகும்.
தரவு
வன்பொருள்
மென்பொருள்
செயல்படுமுறை
6.
இலாப நட்டக் கணக்கு வெளிப்படுத்துவது ________.
நிறுவனத்தின் நிதிநிலை
நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம்
இவை எதுவுமில்லை
7.
நடவடிக்கையின் தோற்றம் பெறுவது
குறிப்பேடு
ஆதார ஆவணங்கள்
கணக்கியல் சமன்பாடு
இவற்றில் ஏதும் இல்லை
8.
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
9.
Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.
உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
ஆயத்த கணக்கியல் மென்பொருள்
உள்கட்டமைக்கள்கட்டமைக்கப்பட்ட மென்ென்பொருள்
திருத்தியமைக்கப்பட்ட்பட்ட கணக்கியல் மென்பொருள்
10.
வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்
எடுப்புகளை
பெறுதல்களை
பொறுப்புகளை
முதலினை
11.
வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
கடந்த காலத்திற்கு
எதிர் காலத்திற்கு
நடப்பு காலத்திற்கு
எந்த காலத்திற்கும்
12.
கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?
ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்
13.
குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது
அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்
ஆண்டுதோறும் குறையும்
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
14.
15.
16.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
18.
19.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
கணக்கேடுகள் பராமரிப்பின் பொருள் தருக.
22.
தேய்மானம் என்றல் என்ன?
23.
தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?
24.
25.
26.
கீழ்க்கண்ட பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
(அ) விற்பனை ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
(ஆ) விற்பனை ஏட்டில் ரூ. 200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
(இ) கொள்ள்முதல் ஏட்டில் ரூ. 300 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
(ஈ) கொள்முதல் ஏட்டில் ரூ.400 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
27.
ஒரு நிறுமம் ரூ. 1,80,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக
ரூ. 10,000 செலவழித்தது. எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் இறுதி மதிப்பு
ரூ. 15,000. ஆண்டுதோறும் நீக்கப்படவேண்டிய தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.
28.
தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?
29.
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
30.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
கணக்கியலின் பண்புகளை எழுதுக.
32.
இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?
33.
கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
34.
31.3.2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ 10,000.
சரிக்கட்டுதல்: வாராக்கடன் ரூ 300 போக்கெழுதவும்.
சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் 2016, மார்ச் 31 ஆம் நாளன்றைய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
35.
குமார் என்பவர் ஏப்ரல் 1, 2015 அன்று ரூ. 80,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை வாங்கி அதை நிறுவுவதற்கு ரூ. 20,000 செலவிட்டார். பயனளிப்பு காலம் 8 ஆண்டுகள் முடிந்தபின், இறுதி மதிப்பு ரூ. 4,000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 செப்டம்பர் 2017 அன்று அவ்வியந்திரம் ரூ. 50,000-க்கு விற்கப்பட்டது. நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ல் கணக்குகள் முடிக்கப்படுகிறது எனக்கொண்டு இயந்திர கணக்கு தயாரிக்கவும்.
36.
வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.
37.
இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?
38.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
| (அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
39.
குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
40.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.
41.
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
| அ] | ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது | ரூ 25,000 |
| ஆ] | சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது | ரூ 20,000 |
| இ] | அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது | ரூ 25,000 |
| ஈ] | ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது | ரூ 5,000 |
42.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
43.
வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 72,250 | கொள்முதல் | 32,250 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 7,600 | விற்பனைத் திருப்பம் | 1,250 |
| கொள்முதல் திருப்பம் | 250 | வாடகை | 300 |
| அலுவலக அச்சு எழுது பொருள் செலவு | 250 | சம்பளம் | 3,000 |
| இதரச் செலவுகள் | 200 | விற்பனை தொர்பான பயணச் செலவுகள் |
1,800 |
| விளம்பரம் | 500 | கழிவு செலுத்தியது | 150 |
| பொதுச் செலவுகள் | 2,500 | அலுவலகச் செலவுகள் | 1,600 |
| பங்காதாயம் பெற்றது | 2,500 | கூலி | 2,600 |
| பழைய அறைகலன் விற்றதில் நட்டம் | 300 | முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் | 500 |
44.
திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 1,00,000 | வட்டி பெற்றது | 6,000 |
| வாடகை செலுத்தியது | 22,000 | வாராக்கடன் | 2,000 |
| சம்பளம் | 10,000 | வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016) | 4,000 |
| கழிவு (வ) | 12,000 | பற்பல கடனாளிகள் | 40,000 |
| தள்ளுபடி பெற்றது | 2,000 | கட்டடம் | 80,000 |
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 8,000 |
சரிக்க ட்டுதல்க ள்:
(அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
(ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
(இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
(ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
(உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000.
45.
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
4. Practical Auditing – B N Tandon - 30 Nos.
46.
பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை
47.
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
(i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
(ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
(iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
(iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000.
48.
வாசு என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டினைப் பதிவு செய்து, அதனை பேரேட்டில் எடுத்து எழுதவும்.
| 2017 நவ 1 | கையிருப்பு ரொக்கம் ரூ.1,00,000; வங்கியிருப்பு ரொக்கம்: | ரூ.30,000 |
| 2 | வாசு, ஜோதி என்பவருக்கு சரக்கு விற்று உடனடியாக காசோலை பெறபெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது |
ரூ.25,000 |
| 4 | கழிவு பெற்றது | ரூ.5,000 |
| 8 | வாசுவின் காப்பீட்டு முனைமத்தை வங்கி நேரடியாகச் செலுத்தியது | ரூ.15,000 |
| 15 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | ரூ.30,000 |
| 20 | சொந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது | ரூ.45,000 |
49.
இராமு நிறுவனம் ஜூலை 1, 2016-ல் இயந்திரம் ஒன்றை ரூ. 14,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ரூ. 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணை முறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தந்து இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மான கணக்கினைத் தயாரிக்கவும்.
50.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு வீரா நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்க
(அ) வங்கி அறிக்கையின் படியான வரவிருப்பு ரூ 6,000
(ஆ) தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் (NEFT) வாயிலாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 3,500 ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
(இ) மறுக்கப்பட்ட காசோலை தொகை ரூ 2,500 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
51.
ஆனந்த் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்யும் வியாபாரி. பின்வரும் நடவடிக்கைகளுக்கு ஜனவரி 2018 இல் குறிப்பேட்டினை தயாரிக்க.
| ஜனவரி | ரூ | |
| 1 | வியாபாரம் தொடங்க ரொக்கமிட்டது | 70,000 |
| 2 | X நிறுவனத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | 30,000 |
| 3 | வங்கியில் செலுத்திய ரொக்கம் | 40,000 |
| 4 | L நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கட்டடம் வாங்கியது | 95,000 |
| 5 | அலுவலகப் பயனுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 5,000 |
| 6 | ஆனந்தின் சொந்தப் பயனுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 4,000 |
| 7 | தொண்டு நிறுவனங்களுக்காக துண்டுகள் வழங்கியது | 3,000 |
| 8 | ஆனந்த் தமது சொந்த பயன்பாட்டிற்காக சட்டைகள் எடுத்து கொண்டது | 12,000 |
| 9 | மாதிரிகளாக வழங்கிய சேலைகளின் மதிப்பு | 3,000 |
| 10 | சரக்குகள் (மேசை விரிப்புகள்) அலுவலகப் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டவை | 200 |
52.
2017, ஜுன் மாதத்தின் ராஜேஸ்வரியின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதியவும்.
| 2017 ஜூன் | ரூ | |
| 1 | ரொக்க இருப்பு | 30,000 |
| வங்கி இருப்பு | 2,55,000 | |
| 5 | சொந்த செலவிற்கு வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் | 7,500 |
| 7 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 9,000 |
| 8 | நிர்மலாவிடமிருந்து பெற்ற காசோலை ரூ 9,900 அவருடைய கணக்கு ரூ 10,000 முழுவதும் தீர்த்துக் கொள்ளப்பட்டது |
|
| 10 | நிர்மலாவின் காசோலை வங்கிக்கு அனுப்பப்பட்டது | |
| 11 | தனலெட்சுமி என்பவருக்கு சரக்குகளை கடனாக விற்றது | 7,000 |
| 16 | நிர்மலாவின் காசோலை மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது | |
| 25 | அலுவலகச் செலவுகளுக்காக வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரொக்கம் | 5,000 |
| 28 | செல்லதுரை என்ற வாடிக்கையாளர் எடுப்பு அட்டையைப் பயன்படுத்தி நமது கணக்கில் செலுத்தியது |
10,000 |
| 30 | பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் செலுத்திய ரொக்கம் | 15,000 |
| 30 | வங்கி வரவு செய்த வட்டி | 100 |
| 30 | ஆவின் நிறுவனத்திற்கு நிகழ்நேர மொத்த தீர்வகம் (RTGS) மூலம் பணம் செலுத்தியது | 2,00,000 |
53.
பின்வரும் நடவடிக்கைகளை இராம் வீட்டு உபயோகப்பொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்கான கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க. அதற்குரிய பேரேட்டு கணக்குகளையும் தயார் செய்யவும்:
வியாபாரத் தள்ளுபடி 10%
| 2017 | |
| ஜுலை 5 | கண்ணன் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது |
| 50 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 500 வீதம் | |
| 10 மாவரைரைக்கும் இயந்திரங்கள் ஒன்று ரூ. 3,000 வீதம் | |
| ஜூலை 6 | சிவா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது |
| 25 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,250 வீதம் | |
| ஜூலை 10 | பாலன் விற்பனையகத்திடம் கடனுக்கு வாங்கியது |
| 20 மாவரைரைக்கும் இயந்திரங்கள் ஒன்று ரூ. 2,500 வீதம் | |
| 10 மின்னம்மிகள் ஒன்று ரூ. 3,000 வீதம் | |
| வியாபாரத் தள்ளுபடி 10% | |
| அனுப்புகைச் செலவுகள் ரூ. 1,000 | |
| ஜூலை 20 | குமாரிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஒரு நகல் எடுக்கும் இயந்திரம் ரூ. 35,000 |
54.
பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| முதல் | 44,000 | முதலீடு மீதான வட்டி | 2,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | சுங்க வரி | 3,000 |
| கூலி | 800 | கணிப்பொறி | 20,000 |
| எடுப்புகள் | 4,000 | விற்பனை | 72,000 |
| கொள்முதல் | 75,000 | தொடக்கச் சரக்கிருப்பு | 10,200 |
1.
(b)
பொறுப்புகள்
2.
(a)
அடிக்கடி நிகழும் தன்மை
3.
(a)
விடுபிழை
4.
(c)
தொடக்கப் பதிவு
5.
(d)
செயல்படுமுறை
6.
(b)
நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
7.
(b)
ஆதார ஆவணங்கள்
8.
(c)
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
9.
(b)
ஆயத்த கணக்கியல் மென்பொருள்
10.
(d)
முதலினை
11.
(c)
நடப்பு காலத்திற்கு
12.
(b)
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
13.
(c)
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
14.
(a)
15.
(c)
16.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
17.
(c)
18.
(b)
19.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
(b)
பணியாளர்
21.
(1) கணக்கேடுகள் பராமரிப்பு என்பது கணக்கு ஏடுகளில் நிதி நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் ஒரு செயல்முறை. இதுவே, கணக்கியலின் முதன்மை செயல்முறையாகும்.
(2) இது, நடவடிக்கைகளைப் பதிதல், மற்றும் தலைப்புக்கேற்றவாறு வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
22.
காலப்போக்கு மற்றும் பயன்பாடு காரணமாக நிலைச்சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் படிப்படியான குறைவே தேய்மானம் எனப்படும்.
23.
1. முந்தைய ஆண்டு விற்பனையாகாமல் எஞ்சியுள்ள சரக்கிருப்பு நடப்பாண்டின் தொடக்கச் சரக்கிருப்பாகும்.புதிதாக தொடங்கப்படும் வணிகத்தில் தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை.
2. தொடக்க சர்க்கிருப்பு அந்த ஆண்டில் விற்பனைச் செய்ய்ப்படுவதால் தொடக்கச் சரக்கிருப்பின் அடக்க விலை வியாபராக்கணக்கில் சேர்க்கப்படுகிறது
24.
25.
26.
| அ | விற்பனைக் கணக்கில் ரூ.100 வரவு வைக்க வேண்டும் |
| ஆ | விற்பனைக் கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும். |
| இ | கொள்முதல் கணக்கில் ரூ.300 பற்று வைக்க வேண்டும் |
| ஈ | கொள்முதல் கணக்கில் ரூ.400 வரவு வைக்க வேண்டும். |
27.

\({1,90,000-15,000\over5}={1,75,000\over 5 }\) = ரூ. 35,000
28.
ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியிலும் அனைத்து பெயரளவு கணக்குகளும் முடிக்கப்படுகின்றன. ஆனால், அதன் முந்தைய ஆண்டுகளின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதலுடன் வணிகம் தொடருகிறது. எனவே, இத்தகைய கணக்குகளை நடப்பு ஆண்டிற்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இதற்காக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதல் போன்றவைகளின் இருப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளை பதிவது தொடக்கப்பதிவு ஆகும்.
29.
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது
1. தனி நபர்
2. சட்டமுறை அமைப்பு
3. பிரதிநிதித்துவ அமைப்பு
என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
30.
(1) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னரோ சரியாக தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு கலங்க கூடிய தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி ஆகும்.
(2) கடனீந்தோருக்கு தள்ளுபடி அளித்தது (நட்டம்) என்றும் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் கடனாளிக்கு தள்ளுபடி பெற்றது (ஆதாயம்) என்றும் எடுத்துக் கொள்ளப்டுகிறது.
31.
(i) கணக்கியல் ஒரு கலை. ஒரு நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப, கணக்கியல் முறை மற்றும் கொள்கைகளை வடிவமைக்கவும், கணக்கியல் நடைமுறைகளை முடிவு செய்யவும், கணக்காளரின் திறமையும், சிறப்புத் தேர்ச்சியும் தேவைப்படுகிறது.
(ii) வணிகத்தின் நடவடிக்கைகள் அல்லது நிகழ்வுகள் பண மதிப்பில் பதியப்படுகின்றன.
(iii) வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல், வகைப்படுத்துதல், சுருக்கமுணர்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் முடிவுகளை உய்த்துணர்தல் போன்றவைகளை உள்ளடக்கியது கணக்கியல் செய்ல்பாடுகள்.
(iv) கணக்கியல் தகவல்களில் ஆர்வமுள்ள பயனீட்டாளர்களுக்கு, பகுப்பாய்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும்.
32.
(i) வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் வணிக நடவடிக்கைகளின் முடிவுகளையும், நிதி சார்ந்த நிலைப்பு தன்மையும் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. அதாவது, வணிகத்தின் இலாபத் தன்மையையும் நிதிநிலையையும் அறிந்து கொள்ள விரும்புகின்றன. இவற்றை இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
(ii) இருப்பாய்வு காட்டும் பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள் அடிப்படையில் இறுதிக் கணக்குகள் ஒவ்வொரு ஆண்டிறுதியில் வழக்கமாக தயாரிக்கப்படுகிறது.
(iii) இறுதிக் கணக்குகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
(அ) வருமான அறிக்கை அல்லது வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு.
(ஆ) நிதி நிலை அறிக்கை அல்லது இருப்புநிலைக் குறிப்பு.
33.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அளித்த க/கு | ப | 1,180 | ||
| அனாமத்துக் க/கு | 1,180 | ||||
| (தள்ளுபடிபி பத்தியின் கூட்டுத்தொகை பேரேட்டில் எழுதப்படவில்லை திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | அனாமத்துக் க/கு | ப | 1,200 | ||
| அறிவுச் செல்வன் க/கு | 1,200 | ||||
| (அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 400 | ||
| பெற்ற தள்ளுபடி க/கு | 400 | ||||
| (பெற்ற தள்ளுபடியின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | அனாமத்துக் க/கு | ப | 570 | ||
| விற்பனை திருப்பம் க/கு | 570 | ||||
| (விற்பனை திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | முகில் க/கு | ப | 9 | ||
| அனாமத்துக் க/கு | 9 | ||||
| (முகில் கணக்கில் தொகை குறைவாக பதிவு செய்யப்பட்டது திருத்தம் செய்யட்டப்பட்டது) |
34.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2016 மார்ச் 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 300 | 300 |
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வராக்கடன் | 300 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 10,000 | ||||
| கழிக்க வாராக்கடன் | 300 | 9,700 | |||
35.

\(={100000-4000\over8}\)
= ரூ. 12,000

\(={12000\over 100000}\times 100=12\%\)
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||
| ஏப்ரல் 1 | வங்கி க/கு | 80,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 9,000 |
| ஏப்ரல் 1 | வங்கி க/கு | 20,000 | (1,00,000 ×12/100 × 9/12) | ||
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 91,000 | |||
| 1,00,000 | 1,00,000 | ||||
| 2016 | 2016 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 91,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 12,000 |
| (1,00,000 ×12/100) | |||||
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 79,000 | |||
| 91,000 | 91,000 | ||||
| 2017 | 2017 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 79,000 | செப்டம்பர் 30 | தேய்மானக் க/கு | 9,000 |
| (1,00,000 ×12/100 × 9/12) | |||||
| செப்டம்பர் 30 | வங்கி க/கு | 50,000 | |||
| 79,000 | செப்டம்பர் 30 | 79,000 |
36.
(அ) விடுத்த காசோலை வங்கியில் செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைபடுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது.
(ஆ) வங்கியில் வசூலுக்கு அனுப்பிய காசோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது
காசோலை வங்கியில் வைப்பு செய்யப்படும் பொழுது ரொக்க ஏட்டில் அதே நாளில் பற்று வைக்கப்படும். ஆனால், இது வங்கி அறிக்கையில் அதே நாளில் தோன்றாமல் இருக்கலாம். ஏனெனில், காசோலை வசூலான பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'x' நிறுவனத்தின் ரொக்க ஏடும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பாகக் காட்டியது. 'x' நிறுவனம், 2016 மார்ச் 25 அன்று ABC நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 ற்கான காசோலையைப் பெற்றது. அதே நாளில் 'x' நிறுவனம் தனது ரொக்க ஏட்டில் ரூ.5,000 வரவு வைத்தது.
(இ) வங்கிக் கட்டணம், வங்கிக் கடன் மீதான வட்டி மற்றும் மேல்வரைப்பற்று மீதான வட்டி
வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்கினை பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதனால், வங்கிக் கட்டணம் வணிகத்தின் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.
உதாரணம்:
2017 மார்ச் 1ஆம் நாளன்றைய ரொக்க ஏடு மற்றும் வங்கி அறிக்கையின் ஆரம்ப இருப்பு ரூ.7,000 . வங்கி மார்ச் 27, 2017 அன்று வங்கி கட்டணமாக ரூ.300 பற்று செய்தது.
(ஈ) வங்கி வசூல் செய்த வட்டி மற்றும் பங்காதாயம்
வாடிக்கையாளரின் பங்கு முதலீட்டின் மீதான பங்காதாயம் மற்றும் எந்த ஒரு முதலீடுகளின் மீதான வட்டியும் வங்கியால் வசூலிக்கப்படலாம். வசூலான நாளன்று இவ்விவரங்கள் வங்கி அறிக்கையில் பதியப்படும்.
உதாரணம்:
ரொக்க ஏடு மற்றும் அறிக்கையின் படியான இருப்பு ரூ.15,000, வங்கி வசூலித்த பங்காதாயம் ரூ.1,000. இதன் விளைவாக வங்கி அறிக்கையின் படியான இருப்பு ரூ.16,000 ஆக உயர்ந்துள்ளது.
37.
(i) ஒரு நிறுவனம் இருப்பாய்வினை தாயரிக்க வேண்டுமானால் அந்நிறுவனத்தின் கணக்குகள் இரட்டைப்பதிவு முறையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(ii) ஏதாவது நடவடிக்கைகள் கணக்கீடுகளில் விடுபட்டிருப்பினும் இருபாய்வு சமன்பட்டு விடும்.
(iii) கணக்கீடுகளில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டிருந்தாலும் இருபாய்வு சமன்பட்டுவிடும்
(iv) இருப்பாய்வினை முறையாக தயாரிக்கவில்லை என்றால் அதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இறுதிக்கணக்குகள், ஒரு நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையை உணர்த்தாது.
(v) இருபாய்வு சமன்பட்டு விட்டால், அதுவே கணக்கீடுகளில் உள்ள பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மைக்கு இறுதிச் சான்றாக அமையாது. ஏனெனில் கணக்கீடுகளில் ஏற்படும் விடுப்பிழைகள் , ஈடுசெய்யும் பிழைகள் மற்றும் விதிப்பிழைகள் போன்றவற்றை இருபாய்வு வெளிக்காட்டுவதில்லை.
38.
| அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ரூ 20,000 | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,40,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
39.
| வ. எண் | அடிப்படை | குறிப்பேடு | பேரேடு |
|---|---|---|---|
| 1 | பதிவு செய்யும் நிலை | குறிப்பேட்டில் பதிவது முதல் நிலையாகும். | குறிப்பேட்டில் பதிந்த பிறகு பேரேடு தயாரிப்பதால், இது இரண்டாவது நிலையாகும். |
| 2 | பதிவு செய்யும் வரிசை | குறிப்பேட்டில் நடவடிக்கைகள் நிகழ்ந்த வரிசைப்படி அதாவது நடவடிக்கைகள் நிகழ்ந்த நாளின்படி பதிவு செய்யப்படுகிறது | கணக்குகளின் வரிசைப்படி பேரேட்டில் பதிவுகள் செய்யப்படுகின்றன. |
| 3 | வழிமுறை | குறிப்பேட்டில் பதிவுசெய்வதை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம் | பேரேட்டில் பதிவு செய்வதை எடுத்தெழுதுதல் என்கிறோம் |
| 4 | இருபாய்வு தயாரிக்க உதவுதல் | குறிப்பேட்டில் பதியப்பட்டுள்ள தொகைகளை கொண்டு இருபாய்வு தயாரிக்க இயலாது | பேரேட்டுக் கணக்குகளின் மூலம் கிடைக்கப்பெற்ற இருப்புகளே இருபாய்வு தயாரிக்க அடிப்படையாகிறது. |
| 5 | பதிவிற்கான ஆதாரம் | ஆதார ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன. | குறிப்பேட்டுப் பதிவுகளை கொண்டு பேரேடு தயாரிக்கப்படுகிறது |
| 6 | நிகர நிலை | குறிப்பேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிக்கா நிலையினை அறிய முடியாது |
பேரேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிகர நிலையினை அறியலாம். |
40.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
1. செலவினங்களை நல்லமுறையில் கட்டுப்படுத்த முடியும்.
2. முதன்மை காசாளரின் நேரம் மிச்சமாகிறது.
3. சிறு செலவினங்களால் ரொக்க ஏட்டில் அதிக சுமை இல்லாமல் இருக்கும்.
4. ரொக்க யதிலிருந்து சில்லறை ரொக்க ரொக்க எட்டிலிருந்து பேரேட்டில் எடுத்தெழுதுவது மிகவும் சுலபமானது.
41.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | கானாளிகள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ ) | ரம்யா தொழில் தொடங்கியது | +25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +25,000 | |||||||
| சமன்பாடு | +25,000 | = | +25000 | ||||||
| ஆ) | கடன் கொள்முதல் செய்தது | +20,000 | +20,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +20,000 | +25,000 | +20,000 | |||||
| சமன்பாடு | +45,000 | = | +45,000 | ||||||
| இ) | கடன் விற்பனை | -18,000 | +25,000 | +7,000 | |||||
| இருப்புகள் | +25,000 | +2,000 | +25,000 | +32,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +52,000 | = | +52,000 | ||||||
| ஈ) | சொந்த செலவுக்கு எடுத்தது | -5,000 | -5,000 | ||||||
| இருப்புகள் | +20,000 | +2,000 | +25,000 | +27,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +47,000 | = | +47,000 |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
43.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 7,600 | விற்பனை | 72,250 | ||
| கழிக்க : விற்பனைத் திருப்பம் | 1,250 | 71,000 | |||
| கொள்முதல் | 32,250 | ||||
| கழிக்க : கொள்முதல் திருப்பம் | 250 | 32,000 | |||
| கூலி | 2,600 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 28,800 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது ) | |||||
| 71,000 | 71,000 | ||||
| ஆச்சு எழுது பொருள் செலவு | 250 | மொத்த இலாபம் கீ/கொ | 28,800 | ||
| (வியாபார கண்ணகிலிருந்து மாற்றியது ) | |||||
| இதரச் செலவுகள் | 200 | ||||
| விளம்பரம் | 500 | பங்காதாயம் | 2,500 | ||
| பொதுச் செலவுகள் | 2,500 | முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் | 500 | ||
| பழைய அறைகலன் விற்றதில் நட்டம் | 300 | ||||
| வாடகை | 300 | ||||
| சம்பளம் | 3,000 | ||||
| பயணச் செலவுகள் | 1,800 | ||||
| கழிவு செலுத்தியது | 150 | ||||
| அலுவலகச் செலவுகள் | 1,600 | ||||
| நிகர இலாபம் | 21,200 | ||||
| (முதல் கணக் கிற்கு மாற்றுவது ) | |||||
| 31,800 | 31,800 |
44.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வாடகை | 22,000 | மொத்த இலாபம் கீ/க | 1,00,000 | ||
| கழிவு | 12,000 | ||||
| கூட்டுக: கொடுபட வேண்டியது (22000 x 1/11) | 2,000 | 24,000 | |||
| சம்பளம் | 10,000 | கழிக்க: முன்கூட்டிப் பெற்றது | 2,000 | 10,000 | |
| கூட்டுக: கொடுபட வேண்டியது | 4,000 | 14,000 | பெற்ற தள்ளுபடி | 2,000 | |
| காப்பீட்டு முனைமம் | 8,000 | பெற்ற வட்டி | 6,000 | ||
| கழிக்க: முன்கூட்டிச் செலுத்தியது | 2,000 | 6,000 | கூட்டுக: கூடியுள்ள வட்டி | 2,000 | 8,000 |
| ஐயக்கடன் ஒதுக்கு (இறுதி) | 1,900 | ||||
| கூட்டுக: வாராக்கடன் | 2,000 | ||||
| கூட்டுக: கூடுதல் வாராக்கடன் | 3,000 | ||||
| 6,900 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (தொடக்கம்) | 4,000 | 2,900 | |||
| கட்டடம் மீதான தேய்மானம் (80,000 x 10/100) | 8,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக் கிற்குமாற்றப்பட்ட து) | 65,100 | ||||
| 1,20,000 | 1,20,000 |
குறிப்பு:
பற்பல கடனாளிகள் : 40,000
கழிக்க: கூடுதல் வாராக்கடன்: 2,000
: 38,000
வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% : 38,000 × 5% = ரூ 1,900
45.
செயல்முறை
(i) விற்பனையாளரின் பெயர் மற்றும் முகவரி, இடாப்பு எண் மற்றும் தேதியை உள்ளீடு செய்யவும்.
(ii) வாங்குபவரின் முகவரியை தட்டச்சு செய்யவும்.
(iii) அட்டவணையைட்டவணையை உருவாக்க – Insert தேர்வு செய்து Table / Insert Table அழுத்தவும். எத்தனை Column மற்றும் Row என்று தேர்வு செய்த பின் Ok பொத்தானை அழுத்தவும்.
(iv) எடுத்துக்காக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தட்டச்சு செய்யவும்.
வெளியீடு
SOUTH INDIA Ltd., INVOICE
100, Kamarajar Salai,
Chennai – 600006.
Invoice # 009876
Invoice date 31-12-2017
Bill To
Prof. A. Rajesh
HSC College,
123, PH Road,
Chennai – 600001.
| S. No. | Description | Qty | Unit Price Rs | Amount Rs |
|---|---|---|---|---|
| 1 | Financial Accounting – RL Gupta | 40 | 200 | 8,000 |
| 2 | Advanced Accounting – MC Shukla | 20 | 300 | 6,000 |
| 3 | Income Tax Law & Practice -– HC Mehrothra | 20 | 400 | 8,000 |
| 4 | Practical Auditing – B N Tandon | 30 | 150 | 4,500 |
| Sub total | 26,500 | |||
| Less: Discount at 20% | 5,300 | |||
| Invoice total | 21,200 | |||
| (Rupees twenty one thousand two hundred only) | ||||
| Thank you |
Cashier
46.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | இயந்திரம் க/கு | ப | 3,000 | ||
| கொள்முதல் க/கு | 3,000 | ||||
| (ரூ.3,000 த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது | |||||
| ஆ | தரகு க/கு | ப | 200 | ||
| பெற்ற வட்டி க/கு | 200 | ||||
| (பெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 1,000 | ||
| தமிழ்ச்செல்வன் க/கு | 1,000 | ||||
| ( தமிழ்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஈ | விற்பனை க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (பழைய அறைகலன் விற்றது விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| உ | கொள்முதல் க/கு | ப | 800 | ||
| சௌந்தர பாண்டியன் க/கு | 800 | ||||
| (சௌந்தர பாண்டியனிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது திருத்தியது) |
47.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000 | முதலினச் செலவு |
| (ii) | புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000 | நீள்பயன் வருவாயினச் செலவு |
| (iii) | தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000 | வருவாயினச் செலவு |
| (iv) | தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000. | வருவாயினச் செலவு |
48.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2017 | ரொக்கக் க/கு | ப | 1,00,000 | ||
| நவம்பர் | வங்கி க/கு | ப | 30,000 | ||
| 1 | வாசு முதல் க/கு (ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்குடன் தொழில் தொடங்கியது) |
1,30,000 | |||
| 2 | வங்கி க/கு | ப | 25,000 | ||
| விற்பனை க/கு (கடன் விற்பனை) |
25,000 | ||||
| 4 | ரொக்கக் க/கு | ப | 5,000 | ||
| பெற்ற கழிவு க/கு (கழிவு பெற்றது) |
5,000 | ||||
| 8 | காப்பீட்டு முனைமம் க/கு | ப | 15,000 | ||
| வங்கி க/கு (காப்பீட்டு முனைமம் வங்கியில் செலுத்தியது) |
15,000 | ||||
| 15 | வங்கி க/கு | ப | 30,000 | ||
| ரொக்கக் க/கு (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) |
30,000 | ||||
| 20 | எடுப்புகள் க/கு | ப | 45,000 | ||
| வங்கி க/கு (சொந்த செலவுகளுக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்தது) |
45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 1 | வாசு முதல் க/கு | 30,000 | 2017 நவம்பர் 8 | காப்பீட்டு முனைமம் க/கு | 15,000 | ||
| 2 | விற்பனை க/கு | 25,000 | 20 | எடுப்புகள் க/கு | 15,000 | ||
| 15 | ரொக்கக் க/கு | 30,000 | 20 | இருப்பு கீ/இ | 25,000 | ||
| 85,000 | 85,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 25,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 8 | வங்கி க/கு | 15,000 | 2017 நவம்பர் 30 | இருப்பு கீ/இ | 15,000 | ||
| 15,000 | 15,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 15,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 30 | வங்கி க/கு | 45,000 | 2017 நவம்பர் 30 | இருப்பு கீ/இ | 45,000 | ||
| 45,000 | 45,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 30 | இருப்பு கீ/இ | 5,000 | 2017 நவம்பர் 4 | ரொக்கக் க/கு | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 1 | வாசு முதல் க/கு | 1,00,000 | 2017 நவம்பர் 15 | வங்கி க/கு | 30,000 | ||
| 4 | பெற்ற கழிவு க/கு | 5,000 | 30 | இருப்பு கீ/இ | 75,000 | ||
| 1,05,000 | 1,05,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 75,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 நவம்பர் 30 | இருப்பு கீ/இ | 25,000 | 2017 நவம்பர் 1 | வங்கி க/கு | 25,000 | ||
| 25,000 | 25,000 | ||||||
| டிசம்பர் 1 | இருப்பு கீ/கொ | 25,000 |
49.
குறிப்பிட்டுப் பதிவுகள்
| தேதி | விவரம் | பற்று ரூ | பற்று ரூ |
|---|---|---|---|
| 2016 | இயந்திரக் க/கு ப | 14,000 | |
| ஜூலை 1 | வங்கி க/கு | 14,000 | |
| (இயந்திரம் வாங்கியது) | |||
| ஜூலை 1 | இயந்திரக் க/கு ப | 1,000 | |
| வங்கி க/கு | 1,000 | ||
| (நிறுவுகைச் செலவு செய்தது) | |||
| டிசம்பர் 31 | தேய்மானக் க/கு ப | 750 | |
| இயந்திரக் க/கு | 750 | ||
| (15,000 × 10/100 × 6/12) | |||
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 750 | |
| தேய்மானக் க/கு | 750 | ||
| (தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றியது) | |||
| 2017 | தேய்மானக் க/கு ப | 1,500 | |
| டிசம்பர் 31 | இயந்திரக் க/கு (15,000 × 10/100) | 1,500 | |
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 1,500 | |
| தேய்மானக் க/கு | 1,500 | ||
| (தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
ரேட்டுக் கணக்குகள்
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2016 | 2016 | ||||
| ஜூலை 1 | ரொக்கக் க/கு | 15,000 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 750 |
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 14,250 | |||
| 15,.000 | 15,000 | ||||
| 2017 | 2017 | ||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/கொ | 14,250 | டிசம்பர் 31 | தேய்மானக் க/கு | 1,500 |
| டிசம்பர் 31 | இருப்பு கீ/இ | 12,750 | |||
| 14,250 | 14,250 | ||||
| 2018 | |||||
| ஜனவரி 1 | இருப்பு கீ/க | 12, 750 |
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2016 | 2016 | ||||
| டிசம்பர் 31 | இயந்திரக் க/கு | 750 | டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு | 750 |
| 750 | 750 | ||||
| 2017 | 2017 | ||||
| டிசம்பர் 31 | இயந்திரக் க/கு | 1,500 | டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு | 1,500 |
| 1,500 | 1,500 |
50.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படியான வரவிருப்பு | 6,000 | |
| கூட்டுக: | ||
| வங்கியால் பெறப்பட்ட தொகை | 3,500 | |
| மறுக்கப்பட்ட காசோலை தொகை | 2,500 | 6,000 |
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 12,000 |
51.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு ஆனந்த் முதல் க/கு (வியாபாரம் தொடங்க ரொக்கம் போட்டது) |
ப | 70,000 | 70,000 | |
| 2 | கொள்முதல் க/கு X நிறுவனக் க/கு (கடன் கொள்முதல்) |
ப | 30,000 | 30,000 | |
| 3 | வங்கி க/கு ரொக்கக் க/கு (வங்கியில் பணம் போட்டது) |
ப | 40,000 | 40,000 | |
| 4 | கட்டடம் க/கு L நிறுவனக் க/கு (கடனுக்கு கட்டடம் வாங்கியது) |
ப | 95,000 | 95,000 | |
| 5 | ரொக்கக் க/கு வங்கி க/கு (அலவலகச் செலவுக்காக ரொக்கம் எடுத்தது) |
ப | 5,000 | 5,000 | |
| 6 | எடுப்பு க/கு வங்கி க/கு (சொந்த பயனுக்காக ரொக்கம் எடுத்தது) |
ப | 4,000 | 4,000 | |
| 7 | அறக்கொடை க/கு கொள்முதல் க/கு (தொண் டு நிறுவனங்களுக் கு சரக்குகள் கொடுத்தது) |
ப | 3,000 | 3,000 | |
| 8 | எடுப்புகள் க/கு கொள்முதல் க/கு (சொந்த பயனுக்காக சரக்குகள் எடுத்தது) |
ப | 12,000 | 12,000 | |
| 9 | விற்பனை மேம்பாட்டுச் செலவுகள் க/கு கொள்முதல் க/கு (சரக்குகள் மாதிரியாக வழங்கப்பட்டது) |
ப | 3,000 | 3,000 | |
| 10 | அலவலகச் செலவுகள் க/கு கொள்முதல் க/கு (அலுவலகப் பயன்பாட்டிற்கு சரக்குகள் எடுத்தது) |
ப | 200 | 200 | |
52.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 ஜீன் 1 |
இருப்பு கீ/கொ | 30,000 | 2,55,000 | 2017 ஜீன் 5 |
எடுப்புகள் க/கு | 7,500 | |||||||
| 7 | விற்பனை க/கு | 9,000 | 16 | நிர்மலா க/கு | 9,900 | ||||||||
| 8 | நிர்மலா க/கு | 100 | 9,000 | 25 | ரொக்க க/கு | 'எ' | 5,000 | ||||||
| 10 | நிர்மலா க/கு | 9,900 | 25 | செல்லதுரை க/கு | 10,000 | ||||||||
| 25 | வங்கி க/கு | 'எ' | 5,000 | 30 | வங்கி க/கு | 'எ' | 15,000 | ||||||
| 30 | ரொக்க க/கு | 'எ' | 15,000 | 30 | வட்டி க/கு | 100 | |||||||
| 30 | ஆவின் நிறுவன க/கு | 2,00,000 | |||||||||||
| 30 | இருப்பு கீ/இ | 29,000 | 57,300 | ||||||||||
| 100 | 44,000 | 2,89,800 | 44,000 | 2,89,800 | |||||||||
| ஜீலை 1 | இருப்பு கீ/கொ | 29,000 | 57,300 | ||||||||||
53.
| நாள் | விவரம் | இடாப்பு எண் |
பே.ப.எ | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜூலை 5 | கண்ணன் நிறுவனம் | ||||
| 50 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 500 வீதம் | 25,000 | ||||
| 10 மாவரைக்கும் இயந்திரங்கள் | |||||
| ஒன்று ரூ. 3,000 வீதம் | 30,000 | 55,000 | |||
| ஜூலை 10 | பாலன் விற்பனையகம் | ||||
| 20 மாவரைக்கும் இயந்திரங்கள் | |||||
| ஒன்று ரூ. 2,500 வீதம் | 50,000 | ||||
| 10 மின்னம்மிகள் ஒன்று ரூ. 3,000 வீதம் | 30,000 | ||||
| 80,000 | |||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 10% | 8,000 | ||||
| 72,000 | |||||
| கூட்டுக: அனுப்புகைச் செலவுகள் | 1,000 | 73,000 | |||
| கொள்முதல் ப | 1,28,000 | ||||
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ | நாள் | விவரம் | கு.ப.எ | தொகை ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 31 | பற்பல கடனீந்தோர் க/கு | 1,28,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ | நாள் | விவரம் | கு.ப.எ | தொகை ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 5 | கொள்முதல் க/கு | 55,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ | நாள் | விவரம் | கு.ப.எ | தொகை ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜூலை 10 | கொள்முதல் க/கு | 73,000 |
54.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எ. | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | முதல் | 44,000 | ||
| 2 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | ||
| 3 | கூலி | 800 | ||
| 4 | எடுப்புகள் | 4,000 | ||
| 5 | கொள்முதல் | 75,000 | ||
| 6 | முதலீடு மீதான வட்டி | 2,000 | ||
| 7 | சுங்க வரி | 3,000 | ||
| 8 | கணிப்பொ்பொறி | 20,000 | ||
| 9 | விற்பனை | 72,000 | ||
| 10 | தொடக்கச் சரக்கிருப்பு | 10,200 | ||
| மொத்தம் | 1,18,000 | 1,18,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards