11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
தொகுதி2 2&3 மதிப்பெண் தேர்வு
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
e-3x cosx
2.
பின்வருவனவற்றின் தொகை காண்க. 25xe-5x
3.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\((\sqrt{x}+\frac{1}{\sqrt{x}})^{2}\)
4.
மதிப்பிடுக: \(\int { \frac { \sin x }{ 1+\sin x } dx } \)
5.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஒரு பெண்ணிற்கு மாநில அரசுப் பணி கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.12, மற்றும் மத்திய அரசு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.25, மற்றும் இரு பணிகளும் கிடைப்பதற்க்கான நிகழ்தகவு 0.07 எனில் (i) இரண்டில் ஒரு பணி கிடைப்பதற்கான நிகழ்தகவு(ii) ஒரே ஒரு பணி மட்டுமே கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
6.
கீழ்காண்பவற்றின் மதிப்புக் காண்க: \(\int { { (4x+5 })^{ 6 }dx } \)
7.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க:\(y=\frac { \sin ^{ 2 }{ x } }{ \cos { x } } \)
8.
மூன்று நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. (i) சரியாக ஒரு தலை (ii) குறைந்தது ஒரு தலை (iii) அதிகபட்சமான ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
9.
எல்லையின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 4 }-5x }{ { { x }^{ 2 }-3x }+1 } } \)
10.
(0,0),(1,2),(4,3) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
11.
A,B என்பன \(\left| A \right| =-1\) மற்றும் \(\left| B \right| =3\) எனுமாறு உள்ள 3 வரிசை சதுர அணிகள் எனில், \(\left| 3A B \right| \)- ன் மதிப்பைக் காண்க.
12.
A என்பது ஒரு சதுர அணி மற்றும் \(\left| A \right| =2\) எனில், \(\left| A{ A }^{ T } \right| \)-ன் மதிப்பைக் காண்க.
13.
\(\left[ \begin{matrix} { p }^{ 2 }-1 & 0 & -31-{ q }^{ 3 } \\ 7 & r+1 & 9 \\ -2 & 8 & s-1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 & -4 \\ 7 & \frac { 3 }{ 2 } & 9 \\ -2 & 8 & -\pi \end{matrix} \right] \) எனில் p,q,r,s ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .
14.
\(\vec { a } =3\hat { i } +\hat { j } +4\hat { k } \) மற்றும் \(\vec { b } =\hat { i } -\hat { j } +\hat { k } \) ஆகியவற்றை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பளவைக் காண்க.
15.
\(\vec { a } =-3\hat { i } +4\hat { j } -7\hat { k } \) மற்றும் \(\vec { b } =6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) எனில், கீழ்காண்பவைகளை சரிபார்க்க.
\(\vec { a } \) மற்றும் \(\vec { a } \times \vec { b } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து
16.
\(5\hat { i } -3\hat { j } +4\hat { k } \) -ன் திசையில் உள்ள ஓர் ஓரலகு வெக்டரைக் காண்க.
17.
\(A=\left[ \begin{matrix} 0 & \sin { \alpha } & \cos { \alpha } \\ \sin { \alpha } & 0 & \sin { \beta } \\ \cos { \alpha } & -\sin { \beta } & 0 \end{matrix} \right] \) எனில்,\(\left| A \right| \)- ஐ காண்க.
18.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
sin25x
19.
f'(x)=9x2-6x மற்றும் f(0)=-3 எனில், f(x) காண்க.
20.
தொகையிடுக: (1 + x2)-1
21.
A, B என்ற நிகழ்ச்சிகளுக்கு P(A)=\(\frac{3}{4}\) , P(B)=\(\frac{2}{5}\) மற்றும் AUB=S (கூறுவெளி) எனில் சார்பு நிலை நிகழ்தகவு காண்க.
22.
தொகையிடுக :\(\frac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \)
23.
x = at2 ; y = 2at,t ≠ 0 எனில்,\(\frac { dy }{ dx } \) காண்க.
24.
x =1 என்ற மதிப்பில் அமையும் புள்ளிகளில், வளைவரை \({ x }^{ 2 }{ +y }^{ 2 }=4\ \)-க்கு வரையப்படும் தொடுகோடுகளின் சாய்வுகளைக் காண்க.
25.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க:
\(y=\frac { { e }^{ 3x } }{ 1+{ e }^{ x } } \)
26.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க:
\(y=\sqrt [ 3 ]{ 1+{ x }^{ 3 } } \)
27.
\(f(x)=\frac { 1 }{ \sqrt [ 3 ]{ { x }^{ 2 }+x+1 } } \) எனில், \({ f }^{ ' }(x)\) காண்க.
28.
நிறுவுக: \(\lim _{ x\rightarrow 0 }{ \sin { x=0 } } \)
29.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க: \(\lim _{ x\rightarrow 5 }{ \frac { \sqrt { x+4 } -3 }{ x-5 } } \)
30.
1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \cos { x-1 } }{ x } } \)
| x | -0.1 | -0.01 | -0.001 | 0.001 | 0.01 | 0.1 |
| f(x) | 0.04995 | 0.0049999 | 0.0004999 | –0.0004999 | –0.004999 | –0.04995 |
31.
1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
\(\lim _{ x\rightarrow 2 }{ \frac { x-2 }{ { x }^{ 2 }-x-2 } } \)
| x | 1.9 | 1.99 | 1.999 | 2.001 | 2.01 | 2.1 |
| f(x) | 0.344820 | 0.33444 | 0.33344 | 0.333222 | 0.33222 | 0.332258 |
32.
மூன்று புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) ஆகியவை \(2\vec { a } -7\vec { b } +5\vec { c } =\vec { 0 }\) என்ற நிபந்தனையை நிறைவு செய்தால் அப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையுமா எனக் கூறுக.
33.
கீழ்க்காணும் இடப்பெயர்ச்சிகளை வரைபடம் மூலம் விவரிக்க.
45 செ.மீ., 30° கிழக்கிலிருந்து வடக்காக
34.
\(\vec { a } =4\hat { i } -\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { b } =-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனில், இரு வெக்டர்களுக்கும் செங்குத்தான 6 எண்ணளவு உள்ள வெக்டர்களைக் காண்க.
35.
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)\) என நிறுவுக.
36.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
exsec x(1+tan x)
37.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(x(1-x)^{17}\)
38.
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகை உள்ளன. இயந்திரம் I தொழிற்சாலையின் உற்பத்தியில் 60% மற்றும் இயந்திரம் -II உற்பத்தியில் 40% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம் I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட [பொருட்களில் 2% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம் II-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 4% குறைபாடு உள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு போறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
39.
\(\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)ஐ பொறுத்து \(\tan ^{ -1 }{ { \left( \frac { \sin { x } }{ 1+\cos { x } } \right) } } \)-ன் வகைக்கெழுவைக் காண்க.
40.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { { \left( \frac { { x }^{ 2 }-2x+1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } } \)
41.
பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:\(\lim _{ x\rightarrow a }{ \frac { \sqrt { x-b } -\sqrt { a-b } }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } } (a>b)\)
42.
\(f(x)=\begin{cases} \frac { \left| x+5 \right| }{ x+5 } ,;\quad x\neq -5 \\ 0,\ ;\quad x=-5 \end{cases}\) எனில் \(\lim _{ x\rightarrow -5 }{ f(x) } \) கிடைக்கப் பெறுமா எனச் சோதிக்க.
43.
\(\left| \begin{matrix} { a }^{ 2 }+{ x }^{ r } & ab & ac \\ ab & { b }^{ 2 }+{ x }^{ 2 } & bc \\ ac & bc & { c }^{ 2 }+{ x }^{ 2 } \end{matrix} \right| \) என்ற அணிக்கோவை x4 ஆல் வகுபடும் என நிறுவுக.
44.
எண்ணளவை 5-ம் \(4\hat { i } -3\hat { j } +10\hat { k } \) -க்கு இணையாகவும் உள்ள வெக்டரை நிலை வெக்டராக கொண்ட புள்ளியைக் காண்க.
1.
\(I=\int { { e }^{ -3x }cos\ xdx } \)
\(\int { { e }^{ ax }cosbx\ dx=\frac { { e }^{ ax } }{ { a }^{ 2 }+{ b }^{ 2 } } [acosbx+bsinbx]+c } \)
இங்கு a = -3, b = 1
\(\therefore I=\int { { e }^{ -3x }cosx\ dx } \)
\(=\frac { { e }^{ -3x } }{ { (-3) }^{ 2 }+{ 1 }^{ 2 } } [-3cosx+sinx]+c\)
=\(\frac{e^{-3x}}{10}[sinx-3cosx]+c\)
2.
\(I=\int { 25xe^{ -5x }dx } \) என்க
u = 25x;
dv = e-5x dx
\(\Rightarrow \)du = 25 dx;
\(v=\frac { { e }^{ -5x } }{ -5 } \)
\(\therefore \) பகுதித் தொகையிடல் முறையில்
\(\int { 25xe^{ 5x }dx=25x } (\frac { { e }^{ -5x } }{ -5 } )+\int { \frac { { e }^{ -5x } }{ 5 } (25) } dx\)
\(=-5xe^{ 5x }+5\int { { e }^{ -5x }dx } \)
\(=-5xe^{ 5x }+5\frac { { e }^{ -5x } }{ -5 } +c\)
= -5xe-5x -e-5x + c
= -e-5x (5x+1) + c
3.
\(\int { (\sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } )^{ 2 } } dx=\int { (x+\frac { 1 }{ x } +2.\sqrt { x } . } \frac { 1 }{ \sqrt { x } } )dx\)
\(=\int { (x+\frac { 1 }{ x } +2)dx=\int { xdx+\int { \frac { 1 }{ x } dx+2\int { dx } } } } \)
\(=\frac{x^{2}}{2}+\log|x|+2x+c\)
4.
\(\int { \frac { sinx }{ 1+sinx } dx } \) = \(\int { \left( \frac { \sin x }{ 1+\sin x } \right) \left( \frac { 1-\sin x }{ 1-\sin x } \right) } dx\)
= \(\int { \frac { sinx-{ sin }^{ 2 }x }{ 1-{ sin }^{ 2 }x } dx } \) = \(\int { \frac { sinx-{ sin }^{ 2 }x }{ { cos }^{ 2 }x } dx } =\int { \frac { sinx }{ { cos }^{ 2 }x } dx } -\int { \frac { { sin }^{ 2 }x }{ { cos }^{ 2 }x } dx } \)
= \(\int { \tan x } \sec xdx-\int { { \tan }^{ 2 } } xdx\)
= \(\int { \tan x } \sec xdx-\int { \left( { \sec }^{ 2 }x-1 \right) dx } \)
= sec x - tan x + x + c.
5.
I என்பது மாநில அரசு பணி கிடைப்பதற்கான நிகழ்தகவு என்க. C என்பது மத்திய அரசு பணி கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
கொடுக்கப்பட்டவை (I) = 0.12, P (C ) = 0.25, மற்றும் P(I ∩C)=0.07
(i) P (இரண்டிலொரு பணி கிடைப்பதற்கான) = P(I my;yJ C)= P(I UC)
= P(I )+P(C)−P(I ∩C)
= 0.12 + 0.25 − 0.07 = 0.30
(ii) P(ஒரே ஒரு பணி கிடைப்பதற்கான) = P[I மட்டும் அல்லது C மட்டும்].
= P(I ∩ \(\bar C\))+P(\(\bar I\) ∩C)
= {P(I )−P(I ∩C)}+{P(C)−P(I ∩C)}
= {0.12 −0.07} + { 0.25 − 0.07}
= 0.23.
6.
\(\int { { (4x+5) }^{ 6 }dx=\frac { 1 }{ 4 } \frac { { (4x+5) }^{ 6+1 } }{ 6+1 } =\frac { { (4x+5) }^{ 7 } }{ 28 } +c } \)
7.
\(y=\frac { \sin ^{ 2 }{ x } }{ \cos { x } } \)
\(\frac { dy }{ dx } =\frac { cosx.\frac { d }{ dx } ({ sin }^{ 2 }x)-{ sin }^{ 2 }x.\frac { d }{ dx } (cosx) }{ cos^{ 2 }x } \)
[வகுத்தல் விதியின்படி]
\(=\frac { cosx.2.{ sin }xcosx-{ sin }^{ 2 }x(-sinx) }{ cos^{ 2 }x } \)
\(=\frac { 2{ sin }xcos^{ 2 }x+{ sin }^{ 3 }x }{ cos^{ 2 }x } \)
\(=sinx\left( \frac { 2cos^{ 2 }x+{ sin }^{ 2 }x }{ cos^{ 2 }x } \right) \)
\(=sinx\left( \frac { cos^{ 2 }x+cos^{ 2 }x+{ sin }^{ 2 }x }{ cos^{ 2 }x } \right) \)
\(=sinx\left( \frac { 1+cos^{ 2 }x }{ cos^{ 2 }x } \right) \)
\(=sinx\left( \frac { 1 }{ cos^{ 2 }x } +\frac { cos^{ 2 }x }{ cos^{ 2 }x } \right) =sinx(sec^{ 2 }x+1)\)
8.
மூன்று நாணயங்களை ஒரு முறைச் சுண்டுவதும் ஒரே நாணயத்தை மூன்று முறைச் சுண்டுவதும் ஒன்றே எனபதைக் கவனிக்கவும். கூறுவெளி S={H, T} x {H, T} x {H, T}
S={HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}, n(S)=8
A என்பது ஒரு தலை விழும் நிகழ்ச்சி, B என்பது குறைந்தது ஒரு தலை விழும் நிகழ்ச்சி மற்றும் C என்பது அதிகபட்சமாக ஒரு தலை விழும் நிகழ்ச்சி என்க.
A={HTT, THT, TTH}, n(A)=3
B={HTT, THT, TTH, }, n(S)=8
C= {TTT,HTT,THT,TTH}; n(C) = 4 .
எனவே தேவைப்படும் நிகழ்தகவுகள்
(i) P(A)=\(\frac { n(A) }{ n(S) } =\frac { 3 }{ 8 } \)
(ii) P(B) =\(\frac { n(B ) }{ n(S) } =\frac { 7 }{ 8 } \)
(iii) P(C) =P(A)=\(\frac { n(C ) }{ n(S) } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
9.
\(\lim _{ x\infty }{ \frac { { x }^{ 4 }-5x }{ { x }^{ 2 }-3x+1 } } =\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 4 }\left( 1-\frac { 5 }{ { x }^{ 3 } } \right) }{ { x }^{ 2 }\left( 1-\frac { 3 }{ x } +\frac { 1 }{ { x }^{ 2 } } \right) } } \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 2 }\left( 1-\frac { 5 }{ { x }^{ 3 } } \right) }{ \left( 1-\frac { 3 }{ x } +\frac { 1 }{ { x }^{ 2 } } \right) } =\infty \left[ \because \frac { 1 }{ x } \rightarrow 0;x\rightarrow \infty \right] } \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 4 }-5x }{ { x }^{ 2 }-3x+1 } =\infty } \)
10.
\(\frac { 1 }{ 2 } \) [x1y2 - x2y1 + x2y3 -x3y2 + x3y1 -x1y3]
இக்கோவையை அணிக்கோவை வடிவத்தில்
= \(\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } & 1 \\ { x }_{ 2 } & { y }_{ 2 } & 1 \\ { x }_{ 3 } & { y }_{ 3 } & 1 \end{matrix} \right| \) என எழுதலாம்.
\(\therefore \) x1y1 x2y2 x3y3
(0,0) (1, 2) (4,3) என கொடுக்கப்பட்டுள்ளது.
\(\therefore \) முக்கோணத்தின் பரப்பு \(\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } & 1 \\ { x }_{ 2 } & { y }_{ 2 } & 1 \\ { x }_{ 3 } & { y }_{ 3 } & 1 \end{matrix} \right| \)
= \(\frac { 1 }{ 2 } \) = [0 (2 - 3) - 0 (1 - 4) + 1 (3 - 8)]
= \(\frac { 1 }{ 2 } \) ( - 5) = \(\frac { -5 }{ 2 } =\frac { 5 }{ 2 } \) = 2.5 அலகுகள் (\(\because \) பரப்பு எப்பொழுதும் மிகையே )
11.
|3AB| = 33 |A|.|B|
=3 \(\left| \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right| \times -1\times 3=\left| \begin{matrix} 3 & 0 & 0 \\ 0 & 3 & 0 \\ 0 & 0 & 3 \end{matrix} \right| \times -1\times 3\)
= 33 x -1 x 3 = 27 x - 3 = -81
12.
|AAT| = |A| |AT| = |A| |A| ( \(\because\) |A| = |A|T)
= 2 x 2 = 4
13.
p2 - 1 = 1
p2 = 1 + 1 = 2 \(\Rightarrow\) \(p=\pm \sqrt { 2 } \)
-31- q3 = -4
\(\Rightarrow\) -q3 = -4 + 31 = 27 = 33
\(\Rightarrow\) q = -3
r + 1 = \(\frac { 3 }{ 2 } \)
\(\Rightarrow\) r = \(\frac { 3 }{ 2 } -1=\frac { 3-2 }{ 2 } =\frac { 1 }{ 2 } \)
s - 1 = -\(\pi\)
s = -\(\pi\) + 1 = 1 - \(\pi\)
\(\therefore\) \(p=\pm \sqrt { 2 } \), q = -3, r = \(\frac { 1 }{ 2 } \) , s = 1 - \(\pi\).
14.
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & 1 & 4 \\ 1 & -1 & 1 \end{matrix} \right| =\hat { i } (1+4)-\hat { j } (3-4)+\hat { k } (-3-1)=5\hat { i } +\hat { j } -4\hat { k } \)
\( \left| \vec { a } \times \vec { b } \right| =\left| 5\hat { i } +\hat { j } -4\hat { k } \right| =\sqrt { 42 } \)
இணைகரத்தின் பரப்பளவு \(\sqrt { 42 } \) ச.அலகுகள்
15.
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -3 & 4 & -7 \\ 6 & 2 & -3 \end{matrix} \right| =\hat { i } (-12+14)-\hat { j } (9+24)+\hat { k } (-6-24)=2\hat { i } -51\hat { j } -30\hat { k } \)
\(\vec { a } .(\vec { a } \times \vec { b } )=(-3\hat { i } +4\hat { j } -7\hat { k } ).(2\hat { i } -51\hat { j } -30\hat { k } )=-6-204+210=0\)
எனவே, \(\vec { a } \) மற்றும் \(\vec { a } \times \vec { b } \) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து
16.
\(\vec { a } \)-ன் திசையில் உள்ள ஓரலகு வெக்டர் \(\frac { \vec { a } }{ \left| \vec { a } \right| } \) ஆகும். எனவே, \(5\hat { i } -3\hat { j } +4\hat { k } \)ன் திசையில் ஓரலகு வெக்டர் \(\frac { 5\hat { i } -3\hat { j } +4\hat { k } }{ \left| 5\hat { i } -3\hat { j } +4\hat { k } \right| } =\frac { 5\hat { i } -3\hat { j } +4\hat { k } }{ \sqrt { { 5 }^{ 2 }+{ 3 }^{ 2 }+{ 4 }^{ 2 } } } =\frac { 5\hat { i } -3\hat { j } +4\hat { k } }{ \sqrt { 50 } } \)
17.
\(\left[ \begin{matrix} 0 & \sin { \alpha } & \cos { \alpha } \\ \sin { \alpha } & 0 & \sin { \beta } \\ \cos { \alpha } & -\sin { \beta } & 0 \end{matrix} \right] =0{ M }_{ 11 }-\sin { \alpha } { M }_{ 12 }+\cos { \alpha } { M }_{ 13 }\)
\(=0-\sin { \alpha } (0-\cos { \alpha } \sin { \beta } )+\cos { \alpha } (-\sin { \alpha \sin { \beta } -0)=0. } \)
18.
\(\int { sin^{ 2 }5x=\frac { 1 }{ 2 } \int { 1-cos2(5x)dx } } \)
\([\because cos2x=1-2{ sin }^{ 2 }x\Rightarrow { sin }^{ 2 }x=\frac { 1 }{ 2 } (1-cos2x)\)
\(=\frac { 1 }{ 2 } [\int { 1 } -cos10xdx]=\frac { 1 }{ 2 } [\int { dx-\int { cos10xdx } ] } \)
=\(\frac{1}{2}[x-\frac{sin10x}{10}]\)+c
19.
f'(x) = 9x2- 6x
f (0) =-3
இருபுறமும் தொகையீடு காண
\(\int { f'(x)dx=\int { { 9x }^{ 2 }-6xdx } } \)
\(f(x)=9\int { { x }^{ 2 }dx-6\int { xdx } } \)
\(f(x)=\frac { { 9x }^{ 3 } }{ 3 } -\frac { { 6x }^{ 2 } }{ 2 } +c={ 3x }^{ 2 }-{ 3x }^{ 2 }+c...(1)\)
f(0) =- என்பதால்
\(\Rightarrow f(0)=3(0)-3(0)+c\Rightarrow c=-3\)
c =-3 என (1) - ல் பிரதியிட
f(x) =3x3 -3x2 -3
f(x) =3(x3 -x2 -1)
20.
\(\int { \left( { 1+x }^{ 2 } \right) ^{ -1 }dx=\int { \frac { 1 }{ 1+{ x }^{ 2 } } } } dx=\tan^{ -1 }x+c\)
21.
P(A) = \(\frac { 3 }{ 4 } \), P(B) = \(\frac { 2 }{ 5 } \)
(A U B) = S
⇒ P(A U B) = P(S) = 1
⇒ P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 1 = \(\frac { 3 }{ 4 } +\frac { 2 }{ 5 } \) - P(A ∩ B)
⇒ P(A ∩ B) = \(\frac { 3 }{ 4 } +\frac { 2 }{ 5 } \) - 1
= \(\frac { 15+8-20 }{ 20 } =\frac { 23-20 }{ 20 } \)
∴ P(A ∩ B) = \(\frac { 3 }{ 20 } \)
P(A/B) = \(\frac { P\left( A\cap B \right) }{ P\left( B \right) } \)

22.
\(\int { \frac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } } dx={ sin }^{ -1 }x+c\)
23.
x = at2 ; y = 2at என்பதால்
\(\frac { dy }{ dx } =\frac { { y }^{ ' }(t) }{ { x }^{ ' }(t) } =\frac { 2a }{ 2at } =\frac { 1 }{ t } .\)
24.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் x=1 எனப் பிரதியிட \({ y }^{ 2 }=3\) அல்லது \(y=\pm \sqrt { 3 } \) எனப் பெறலாம். எனவே, \((1,\sqrt { 3 } )\) மற்றும் \((1,-\sqrt { 3 } )\) -ல் தொடுகோடுகள் அமையும். இரண்டு வெவ்வேறு உட்படு சார்புகளுக்கான வரைபடங்களில் உள்ள புள்ளிகளாக \((1,\sqrt { 3 } )\) மற்றும் \((1,-\sqrt { 3 } )\) அமைந்தாலும் ஒவ்வொரு புள்ளியிலும் சரியான சாய்வு கிடைக்கும். எனவே \((1,\sqrt { 3 } )\)-ல் \(\frac { dy }{ dx } =-\frac { 1 }{ \sqrt { 3 } } \) மற்றும் \((1,-\sqrt { 3 } )\)-ல் \(\frac { dy }{ dx } =\frac { -1 }{ -\sqrt { 3 } } =\frac { 1 }{ \sqrt { 3 } } \)
25.
\(y=\frac { { e }^{ 3x } }{ 1+{ e }^{ x } } \)
வகுத்தல் விதியைப் பயன்படுத்தி
\(\frac { dy }{ dx } =\frac { (1+{ e }^{ x }).\frac { d }{ dx } ({ e }^{ 3x })-{ e }^{ 3x }.\frac { d }{ dx } (1+{ e }^{ x }) }{ (1+{ e }^{ x })^{ 2 } } \)
\(=\frac { (1+{ e }^{ x }).{ e }^{ 3x }.3-{ e }^{ 3x }(0+{ e }^{ x }) }{ (1+{ e }^{ x })^{ 2 } } \)
\(=\frac { 3{ e }^{ 3x }+3{ e }^{ 4x }-{ e }^{ 4x } }{ (1+{ e }^{ x })^{ 2 } } =\frac { 3{ e }^{ 3x }+2{ e }^{ 4x } }{ (1+{ e }^{ x })^{ 2 } } \)
26.
\(y=\sqrt [ 3 ]{ 1+{ x }^{ 3 } } \)
\(u=1+x^{ 3 }=(1+x^{ 3 })^{ \frac { 1 }{ 3 } }\)
\(u=1+x^{ 3 }\Rightarrow y=u^{ \frac { 1 }{ 3 } }\)என்க
\(\therefore \frac { du }{ dx } =3x^{ 2 }\)மற்றும் \(\frac { dy }{ dx } =\frac { 1 }{ 3 } u^{ \frac { 1 }{ 3 } -1 }=\frac { 1 }{ 3 } u^{ \frac { -2 }{ 3 } }\)
\(\therefore \frac { dy }{ dx } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } =\frac { 1 }{ 3 } u^{ \frac { -2 }{ 3 } }.(3x^{ 2 })\)

27.
முதலில் \(f(x)=({ x }^{ 2 }+x+1{ ) }^{ \frac { -1 }{ 3 } }\) என எழுதுவோம்.
எனவே, \({ f }^{ ' }(x)=-\frac { 1 }{ 3 } ({ x }^{ 2 }+x+1{ ) }^{ \frac { -1 }{ 3 } 1 }\frac { d }{ dx } ({ x }^{ 2 }+x+1{ ) }\)
\(=-\frac { 1 }{ 3 } ({ x }^{ 2 }+x+1{ ) }^{ \frac { -4 }{ 3 } }\times (2x+1)\)
\(=-\frac { 1 }{ 3 } (2x+1)({ x }^{ 2 }+x+1{ ) }^{ \frac { -4 }{ 3 } }.\)
28.
எல்லா \(x\ge 0\)-க்கும் \(-x\le \sin { x } \le x\)என நமக்குத் தெரியும்.
\(\lim _{ x\rightarrow 0 }{ (-x)=0 } \) மற்றும் \(\lim _{ x\rightarrow 0 }{ (x)=0 } \)
இடையீட்டுத் தேற்றப்படி \(\lim _{ x\rightarrow 0 }{ \sin { x=0 } } \)
29.
\(\lim _{ x\rightarrow 5 }{ \frac { \sqrt { x+4 } -3 }{ x-5 } } \)
தொகுதி, பகுதியை \(\sqrt { x+4 } +3\) ஆல் பெருக்க
\(=\lim _{ x\rightarrow 5 }{ \frac { \sqrt { x+4 } -3 }{ x-5 } } \times \frac { \sqrt { x+4 } +3 }{ \sqrt { x+4 } +3 } \)
\(=\lim _{ x\rightarrow 5 }{ \frac { (x+4)-{ 3 }^{ 2 } }{ (x-5)\left[ \sqrt { x+4 } +3 \right] } } \)

\(=\frac { 1 }{ \sqrt { 4+4 } +3 } =\frac { 1 }{ \sqrt { 9 } +3 } =\frac { 1 }{ 3+3 } =\frac { 1 }{ 6 } \)
30.
\(f(x)=\frac { cos\ x-1 }{ x } \)என்க
| x | -0.1 | -0.01 | -0.001 | 0.001 | 0.01 | 0.1 |
| f(x) | \(\frac { cos(-0.1)-1 }{ -0.1 } \) \(=\frac { cos(0.1)-1 }{ -0.1 } \) \(=\frac { -0.00000152 }{ -0.1 } \) |
\(\frac { cos(-0.01)-1 }{ -0.01 } \) \(=\frac { cos(0.01)-1 }{ -0.01 } \) \(=\frac { -0.0000001 }{ -0.01 } \) |
\(\frac { cos(-0.001)-1 }{ -0.001 } \) \(=\frac { cos(0.001)-1 }{ -0.001 } \) \(=\frac { -0.0000 }{ -0.001 } \) =0.000 |
\(\frac { cos(0.001)-1 }{ 0.001 } \) \(=\frac { cos(0.0001)-1 }{ -0.001 } \) =0.000 |
\(\frac { cos(0.01)-1 }{ 0.01 } \) =-0.000015 |
\(\frac { cos(0.1)-1 }{ 0.1 } \\ \) =0.000000 |
\(\therefore \lim _{ x\rightarrow 0 }{ \frac { cos\ x-1 }{ x } =0 } \)
31.
\(f(x)=\frac { x-2 }{ { x }^{ 2 }-x-2 } \)
\(=\frac { x-2 }{ (x-2)(x+1) } \)என்க.
\(f(x)=\frac { 1 }{ (x+1) } \)
| x | 1.9 | 1.99 | 1.999 | 2.001 | 2.01 | 2.1 |
| f(x) | \(\frac { 1 }{ 1.9+1 } \) \(=\frac { 1 }{ 2.9 } \) =0.34 |
\(\frac { 1 }{ 1.99+1 } \) \(=\frac { 1 }{ 2.99 } \) =0.33 |
\(\\ \frac { 1 }{ 1.999+1 } \) \(=\frac { 1 }{ 2.999 } \) =0.33 |
\(\frac { 1 }{ 2.001+1 } \) \(=\frac { 1 }{ 3.01 } \) =0.33 |
\(\frac { 1 }{ 2.01+1 } \) \(=\frac { 1 }{ 3.01 } \) =0.33 |
\(\frac { 1 }{ 2.1+1 } \) \(=\frac { 1 }{ 3.1 } \) =0.32 |
\(\therefore \lim _{ x\rightarrow 2 }{ \frac { x-2 }{ { x }^{ 2 }-x-2 } } =0.\bar { 3 } \)
32.
மூன்று புள்ளிகளின் நிலைவெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்க.
\(2\vec { a } -7\vec { b } +5\vec { c } \)=0
⇒ \(2\vec { a } +5\vec { c } =\vec { b } \)
⇒ \(\vec { b } =\frac { 2 }{ 7 } \vec { a } +\frac { 5 }{ 7 } \vec { b } \)
⇒ \(\vec { b } =s\vec { a } +s\vec { b } \)
∴ \(\vec { b } \) ஆனது இரு வேறு வெக்டர்களின் ஒருபடிச் சேர்க்கையாக எழுத முடியும் என்பதால் அவை ஒரே கோட்டில் அமையும்.
33.
45 செ.மீ., 30° கிழக்கிலிருந்து வடக்காக

34.
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 4 & -1 & 3 \\ -2 & 1 & -2 \end{matrix} \right| =\hat { i } (2-3)-\hat { j } (-8+6)+\hat { k } (4-2)=-\hat { i } +2\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு செங்குத்தாக உள்ள வெக்டர்கள் \(\pm \frac { (\vec { a } \times \vec { b } ) }{ \left| \vec { a } \times \vec { b } \right| } =\pm \left[ \frac { -\hat { i } +2\hat { j } +2\hat { k } }{ 3 } \right] \)
\(\vec { a } \)மற்றும் \(\vec { b } \) க்கு செங்குத்தாக எண்ணளவு 6 உடைய வெக்டர்கள் \(\pm 2(-\hat { i } +2\hat { j } +2\hat { k } ).\)
35.
\({ C }_{ 2 }\rightarrow { C }_{ 2 }-{ C }_{ 1 },{ C }_{ 3 }\rightarrow { C }_{ 3 }-{ C }_{ 1 }\) எனில்
\(LHS=\left| \begin{matrix} 1 & 0 & 0 \\ x & y-x & z-x \\ { x }^{ 2 } & { y }^{ 2 }-{ x }^{ 2 } & { z }^{ 2 }-{ x }^{ 2 } \end{matrix} \right| =(y-z)(z-x)\left| \begin{matrix} 1 & 0 & 0 \\ x & 1 & 1 \\ { x }^{ 2 } & y+x & z+x \end{matrix} \right| \)
\(=(y-x)(z-x)[(z+x)-(y+x)]\)
\( =(y-x)(z-x)(z-y)\)
\(=(x-y)(y-z)(z-x)=RHS\)
36.
\(I=\int { { e }^{ x }secx(1+tan\ x)dx } \)
\(=\int { { e }^{ x }(sec\ x+sec\ x\ tan\ x)dx } \)
\(f(x)=sec\ x\Rightarrow f'(x)=sec\ x\ tan\ x\)
\(\therefore\) I ஆனது \(\int { { e }^{ x }[f(x)+f'(x)]dx={ e }^{ x }.f(x) } \) எனும் வடிவில் உள்ளது.
\(\therefore I={ e }^{ x }.secx+c\)
37.
\(I=\int { x(1-x)^{ 17 } } \)என்க
\(u=1-x\Rightarrow x=1-u\)
du =-dx
\(\therefore I=\int { (1-u)({ u }^{ 17 })(-dx) } \)
\(=-\int { { u }^{ 17 }- } { u }^{ 18 }dx\)
\(=\int { { u }^{ 18 }d-\int { { u }^{ 17 }dx } } \)
=\(\frac{(1-x)^{19}}{19}-\frac{(1-x)^{18}}{18}+c\)
\([\because u=1-x]\)
38.
A1 - இயந்திரம் - I தயாரிக்கும் பொருட்கள் என்க.
A2 - இயந்திரம் - II தயாரிக்கும் பொருட்கள் என்க.
P(A1) = \(\frac { 60 }{ 100 } \) P(B/A1) = \(\frac { 2 }{ 100 } \)
P(A2) = \(\frac { 40 }{ 100 } \) P(B/A2) = \(\frac { 4 }{ 100 } \)
A1, A2 ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள், B -ன் நிகழ்தகவு காண வேண்டும் எனில்
P(B) = P(A1).P(B/A1) + P(A2).P(B/A2)
P(B) = \(\frac { 60 }{ 100 } \times \frac { 2 }{ 100 } +\frac { 40 }{ 100 } \times \frac { 4 }{ 100 } \)
P(B) = \(\frac { 120 }{ 10000 } +\frac { 160 }{ 10000 } =\frac { 280 }{ 10000 } \)
P(B) = 0.028
39.
\(u=\tan ^{ -1 }{ { \left( \frac { \sin { x } }{ 1+\cos { x } } \right) } } \)
\(v=\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)என்க
\(u=\tan ^{ -1 } \left( \frac { 2sin\frac { x }{ 2 } cos\frac { x }{ 2 } }{ 2cos^{ 2 }\frac { x }{ 2 } } \right) \)
\([\because sin2\theta =2sin\theta cos\theta ,1+cos2\theta =2cos^{ 2 }\theta ]\)
\(u=\tan ^{ -1 } \left( tan\frac { x }{ 2 } \right) \Rightarrow \frac { x }{ 2 } \)
\(\therefore \frac { du }{ dx } =\frac { 1 }{ 2 } \)
\(v=\tan ^{ -1 }{ { \left( \frac { \cos { x } }{ 1+\sin { x } } \right) } } \)
\(v=\tan ^{ -1 } \frac { sin\left( \frac { \pi }{ 2 } +x \right) }{ 1-cos\left( \frac { \pi }{ 2 } +x \right) } \)
\([\because sin\left( \frac { \pi }{ 2 } +x \right) =cosx\)மற்றும்\(sinx=-cos\left( \frac { \pi }{ 2 } +x \right) ]\)
\(=\tan ^{ -1 } \left( \frac { 2sin\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) cos\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) }{ 2sin^{ 2 }\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) } \right) \)
\([\because sin\theta =2sin\theta /2cos\theta /2]\)
\(=\tan ^{ -1 } \left( cos\left( \frac { \pi }{ 2 } +\frac { x }{ 2 } \right) \right) \)
\(=\tan ^{ -1 } \left\{ \tan\left( \frac { \pi }{ 2 } -\left( \frac { \pi }{ 4 } +\frac { x }{ 2 } \right) \right) \right\} \)
\(=\frac { \pi }{ 4 } -\frac { x }{ 2 } \)
\(\therefore \frac { dv }{ dx } =-\frac { 1 }{ 2 } \)
\(\therefore \frac { du }{ dv } =\frac { \frac { du }{ dx } }{ \frac { dv }{ dx } } =\frac { \frac { 1 }{ 2 } }{ -\frac { 1 }{ 2 } } =\frac { 1 }{ 2 } \times \frac { -2 }{ 1 } \)
\(\therefore \frac { du }{ dv } =-1\)
40.
\(\lim _{ x\rightarrow \infty }{ { { \left( \frac { { x }^{ 2 }-2x+1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } } \)\(=\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 2x-1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } \)
\(=\lim _{ x\rightarrow \infty }{ \left( { \left[ { \left[ 1+\frac { 2x-1 }{ { x }^{ 2 }-4x+2 } \right] }^{ \frac { { x }^{ 2 }-4x+2 }{ 2x-1 } } \right] }^{ \frac { { (2x-1)x } }{ { x }^{ 2 }-4x+2 } } \right) } \)

\(={ e }^{ \left( \lim _{ x\rightarrow \infty }{ \frac { { 2x }^{ 2 }-x }{ { x }^{ 2 }-4x+2 } } \right) }\) \(\left[ \because \lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { 1 }{ x } \right) }^{ x }=e } \right] \)

[\(\because x\rightarrow \infty \) எனில் \(\frac { 1 }{ x } \rightarrow 0\)
\(={ e }^{ \left( \frac { 2-\frac { 1 }{ 0 } }{ 1-\frac { 4 }{ 0 } +\frac { 2 }{ 0 } } \right) }={ e }^{ 2 }\)
41.
\(\lim _{ x\rightarrow a }{ \frac { \sqrt { x-b } -\sqrt { a-b } }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } } (a>b)\)
தொகுதி, பகுதியை \(\sqrt { x-b } +\sqrt { a-b } \) ஆல் பெருக்க
\(=\lim _{ x\rightarrow a }{ \frac { \sqrt { x-b } -\sqrt { a-b } }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } } \) \(\times \\ \times \)\(\frac { \sqrt { x-b } +\sqrt { a-b } }{ \sqrt { x-b } +\sqrt { a-b } } \)
\(=\lim _{ x\rightarrow a }{ \frac { (x-b)-(a-b) }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } \times \frac { 1 }{ \sqrt { x-b } +\sqrt { a-b } } } \)

\(=\lim _{ x\rightarrow a }{ \frac { 1 }{ (x+a)(\sqrt { x-b } +\sqrt { a-b) } } } \)
\(=\frac { 1 }{ (a+a)(\sqrt { a-b } +\sqrt { a-b } } =\frac { 1 }{ 2a(2\sqrt { a-b } ) } \)
\(=\frac { 1 }{ 4a\sqrt { a-b } } \)
42.
\((i)f(-{ 5 }^{ - }).\)
\(x<-5\) எனில், \(\left| x+5 \right| =-(x+5)\)
எனவே, \( f(-{ 5 }^{ - })=\lim _{ x\rightarrow -{ 5 }^{ - } }{ \frac { -(x+5) }{ (x+5) } } =-1\)
\((ii)f(-{ 5 }^{ + }).\)
\(x>-5\) எனில், \(\left| x+5 \right| =(x+5)\)
எனவே, \( f(-{ 5 }^{ + })=\lim _{ x\rightarrow -{ 5 }^{ + } }{ \frac { (x+5) }{ (x+5) } } =1\)
\(f(-{ 5 }^{ - })\neq f(-{ 5 }^{ + })\). எனவே எல்லை மதிப்பு இல்லை.
43.
\(\triangle =\left| \begin{matrix} { a }^{ 2 }+{ x }^{ r } & ab & ac \\ ab & { b }^{ 2 }+{ x }^{ 2 } & bc \\ ac & bc & { c }^{ 2 }+{ x }^{ 2 } \end{matrix} \right| \)
= [ (a2 +x2) [ (b2 + x2) (c2+ x2) - b2c2 ] - ab [ab (c2 + x2) - abc2 ] + ac [acb2 -ac (b2 + x2)]
= [(a2 + x2) [b2c2 + c2x2 + b2c2 + x4 -b2c2]] - ab (abc2 + ab - abc2) + a2c2b2 - a2c2 (b2 + x2)]

= c2x4 + b2x4 + a2x4 + x6
= x4 (a2 + b2 + c2) + x6 இது x 4 ஆல் வகுபடும்
மாற்றுமுறை :
\(\left| \begin{matrix} { a }^{ 2 }+{ x }^{ r } & ab & ac \\ ab & { b }^{ 2 }+{ x }^{ 2 } & bc \\ ac & bc & { c }^{ 2 }+{ x }^{ 2 } \end{matrix} \right| \)
= \(\left| \begin{matrix} { a }^{ 2 } & ab & ac \\ ab & { b }^{ 2 } & bc \\ ac & bc & { c }^{ 2 } \end{matrix} \right| +\left| \begin{matrix} { x }^{ 2 } & 0 & 0 \\ 0 & { x }^{ 2 } & 0 \\ 0 & 0 & { x }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} { a }^{ 2 } & ab & ac \\ ab & { b }^{ 2 } & bc \\ ac & bc & { c }^{ 2 } \end{matrix} \right| +{ x }^{ 6 }\)
= a2 (b2 c2 - b2 -c2) - ab (abc2 - abc2) + ac (ab2c -ab2c) + x6
= 0 - 0 +0 + x6
x6 இது x4 ஆல் வகுபடும் எனவே நிருபிக்கப்பட்டது.
44.
\(\vec { a } \)-ஐ \(4\hat { i } -3\hat { j } +10\hat { k } \) எனக் கொள்க.
\(\vec { a } \)-ன் திசையில் அலகு வெக்டர் \(\hat { a } \) ஆனது \(\frac { \vec { a } }{ \left| \vec { a } \right| } \) க்குச் சமம். அதாவது \(\frac { 4\hat { i } -3\hat { j } +10\hat { k } }{ 5\sqrt { 5 } } \) க்குச் சமம்.
எண்ணளவை 5-ம் \(4\hat { i } -3\hat { j } +10\hat { k } \)-க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\left( \frac { 4\hat { i } -3\hat { j } +10\hat { k } }{ 5\sqrt { 5 } } \right) =\frac { 4\hat { i } }{ \sqrt { 5 } } -\frac { 3 }{ \sqrt { 5 } } \hat { j } +2\sqrt { 5 } \hat { k } .\) எனவே தேவையான புள்ளி \(\left( \frac { 4 }{ \sqrt { 5 } } ,\frac { 3 }{ \sqrt { 5 } } ,2\sqrt { 5 } \right) \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards