11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பம்பாய் - தானே முதல் இருப்புப்பாதை குறிப்பு வரைக.
2.
வில்லியம் ஸ்லீமேன் பற்றி குறிப்பு வரை.
3.
தானா தரோக குறிப்பு வரைக.
4.
1835 பட்டயச் சட்டம் குறிப்பு வரைக.
5.
மகல்வாரி முறை பற்றி குறிப்பு வரைக.
6.
ரயத்வாரி முறை குறிப்பு வரைக.
7.
“செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?
8.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.
9.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
10.
1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை விவரி.
1.
(i) பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப் பாதை 1853 ஆம் ஆண்டு அமையவும் ஹெளராவுக்கும் ராணிக்கஞ்சிற்கும் இடையே 1854 - 55 ஆம் ஆண்டுகளில் அமையவும் செய்தது.
(ii) தென்னிந்தியாவில் முதல் இருப்புப் பாதை 1856 ம் ஆண்டு மதராஸுக்கும், அர்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது.
(iii) அவ்வாண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்.
2.
(i) தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பெண்டிங் ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார்.
(ii) மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837 வரையான காலக்கட்டத்தில் நிருபணமானது.
(iii) ஐந்நூறு பேர் அரசு சாட்சிகளாக மாறினர். தக்கர்களை முன்னிட்டு எழுந்த பிரச்சினைகள் 1860 ஆம் ஆண்டுகளில் முடிவுக்கு வந்தன.
3.
(i) ஒவ்வொரு மாவட்டமும் தானாக்காளாகப் (காவல் நிலையம் )பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வசிக்கப்பட்ட தரோக என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
(ii) காரன்வாலிஸின் காவல்துறை நிர்வாக முறை பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது. நீதியதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்திற்கு இடையேயான திடமான பிரிவு கைவிடப்பட்டது.
(iii) ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் துவங்கினார்.
4.
(i) பட்டம் (Charter) என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் , சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ , நகரத் தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும்.
(ii) கிழக்கிந்தியக் கம்பெனி மகாராணி எலிசபெத் 1600 இல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனராலாக 1773 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது.
(iii) பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டயச்சட்டமே கடைசியானது ஆகும்.
5.
(i) வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் 1833 மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) இதன்படி நிலவருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது.
(iii) அனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.
6.
(i) ரைய்யா என்ற அரசு வார்த்தையின் ஆங்கில திரிபே ' ரயத்' ஆகும்
(ii) ரயத் என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள்.
(iii) எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொல்வதே இம்முறையாகும்.
(iv) நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது.
7.
(i) வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சி (Poverty and Unbritish Rule in India ) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நெவ்ராஜி விளக்குகிறார்.
(ii) ஆங்கிலேயருக்கு முன்பு படையயெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
இதன் விளைவு இந்தியாவை ஏழ்மையாக்கியது.
8.
(i) வங்காளத்தில் முன்பு வளைந்த ஒரு வகைபட்டுப் போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்ஸின் என்ற மெல்லிய துணியை நெய்தார்கள்.
(ii) அதுபோன்ற மஸ்லின் துணி ரகத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று அபே டுபாய் என்ற பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் குறிப்பிடுகிறார்.
9.
(i) கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமைய பெற்றிருக்கும் இடம் மாகாணம். ஆகும்.
(ii) அவ்விதத்தில் சென்னை , பம்பாய் , கல்கத்தா ஆகியவை மாகாணங்கால் ஆகும்.
(iii) பின்னர் இம் மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம் ஒருங்கிணைத்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.
10.
(i) ஒழுங்குமுறைச் சட்டம் 1773ன் படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குனர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்துவது சட்ட ரீதியாக கட்டமைக்கப்பட்டது.
(ii) ஆளுநரும் தலைமை தளபதியும் இரு ஆலோசர்களும் கொண்ட குழு வருவாய் வாரியமாக செயல்பட்டு வருவாய் குறித்து விவாதித்தது .
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards