11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____
முதலாம் புலிகேசி
இரண்டாம் புலிகேசி
2ம் சந்திர குப்தர்
சமுத்திரகுப்தர்
2.
யுவான் சுவாங் எழுதிய நூல்_______
சியூகி
மயூகி
ஸ்ருதி
டான்ங்
3.
ஹர்ஷவர்தனரின் தலைநகரம் _______
கன்னோசி
பெஷாவர்
தானேஸ்வரம்
டெல்லி
4.
5.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.
கிரகவர்மன்
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
பிரபாகரவர்த்தனர்
போனி
6.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கிரகவர்மன்
தேவகுப்தர்
சசாங்கன்
புஷ்யபுத்திரர்
7.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
8.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?
9.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
10.
11.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
12.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?
13.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.
14.
ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.
15.
எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.
16.
ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.
17.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
18.
ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி
1.
(b)
இரண்டாம் புலிகேசி
2.
(a)
சியூகி
3.
(c)
தானேஸ்வரம்
4.
(c)
5.
(b)
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
6.
(a)
கிரகவர்மன்
7.
1. ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
2. இதற்கான மதச் சடங்குகளை மதகுருக்கள் விரிவாக நடத்துவார்கள்
3. கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலி பெற்றவராக மறுபிறப்பெடுத்தவராக அரிக்கப்படுவார்
4. சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதர்கணி என்பவர் சத்ரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
8.
1. ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. வங்காளத்தை ஆண்ட சசாங்கள் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
3. ஹர்ஷறது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது.
4. அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தை கடந்து செல்லவில்லை.
9.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
10.
11.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
12.
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்
i) மதுபனி செப்புப் பட்டாயா குறிப்புகள்
ii) சோன் பட்டு செப்பு முத்திரை குறிப்புகள்
iii) பன்ஸ் கெரா செப்பு பட்டாயா குறிப்புகள்
iv) நாளாந்த களிமண் முத்திரை குறிப்புகள்
13.
அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
சிம்மானந்தா - படைத்தளபதி
குந்தலா - குதிரைப்படை தலைவர்
ஸ்கந்த குப்தர் - யானைப்படைத் தளபதி
திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்
பானு - ஆவணப் பதிவாளர்கள்
மஹாபிரதிஹரர் - அரண்மனைக் காவலர்களின் தலைவர்
சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி
14.
i) ராஷ்டிர கூட ஆட்சிக்காலத்தில் சிவா வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்கு பெற்று விளங்கின.
ii) முதலாம் அமோக வர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர் சமண மதத்திற்கு ஆதரவு அளித்தனர்.
iii) இக்காலத்தினுள் "ஜீனசேனர்" சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினர். "குணபத்திரர்" சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
இவ்வாறு ஆதரவை கொடுத்தனர்.
15.
எல்லோரா:
i) எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டின் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
ii) தசாவதார பைரவர், கைலாசா மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் விஷ்ணுவும் லஷ்மியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சார்ந்த சான்றுகளாகும்.
எலிஃபண்டாவின்:
i) எலிஃபண்டாவில் குகையில் உள்ள நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அர்த்த நாதஸ்வரர் மகேஷமூர்த்தி ஆகியோரது சிலைகள் புகழ்பெற்ற சிற்பங்களாகும்.
ii) இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவுச் சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
16.
i) ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவை கொண்டிருந்தார்.
ii) அவரது சமகால டான்ங் பேரரசர் டாய் சுங், பொ.ஆ 643 ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் அண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தந்து தூதுழுவை அனுப்பினார்.
iii) இரண்டாவது முறை வந்த பொது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிவித்தார்
iv) ஹர்ஷருக்கு பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை றிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டு படைதிரட்டு நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார்.
v) பின்னர் அந்த அரசன் சிறைபிடிக்கப்பட்டு சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
17.
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.
இலக்கியம்:
இவர்களது காலத்தில் நிலையம் மேம்பட்டு இருந்தது.
i) முதலாம் அமோகவர்ஷன் "கவிராஜா மங்களம்" என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட மொழியியல் நூலாகும்.
ii) ஜுனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்
iii) மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட
கவிச்சக்கரவத்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்கரவர்த்தி ரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்
கட்டிடகலை:
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லோரா:
i) எல்லோரா குடைவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தை கொண்டுள்ளது.
ii) இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
iii) மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.
எலிபண்டா:
i) எலிபண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்ததாகும்
ii) இங்குள்ள "மகேஷுமூர்த்தியின்" மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
இது போன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.
18.
வர்த்தன மரபின் மிகவும் புகழ் பெட்ரா மன்னராக இருந்தவர் ஹர்ஷவர்தனர் ஆவார். ஹர்ஷரின் தகப்பனார் பிரபாக வர்தனார். இறந்ததும் அவரது மூத்த மகன் இராஜ்யவர்தனர் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நினையில் கௌட அரசன் பூரங்கனால் இராஜ்யவர்தனர் நயவஞ்சமாக கொல்லப்பட்டார். பின்னர் ஹர்ஷவர்தனர் தனேஸ்வரத்தின் மன்னராக பொறுப்பேற்றார்.
பொ.ஆ.606ல் ஹர்ஷர் பதவி ஏற்றதும் தன்னுடைய சகோதரி விவகாரத்திலும் கவனம் செலுத்தினார் அவருடைய முதல் படையெடுப்பு தேவகுப்தனுக்கு எதிராக அமைந்தது.
தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டார். தீக்குளிக்கும் நிலையில் இருந்து தனது சகோதரியை காப்பற்றி அழைத்து வந்தார். பின் கன்னோசி அமைச்சர் பொன்னியின் அறிவுரைப்படி தன் தலைநகரை கன்னோசிக்கும் மாற்றினார்
பின் பேரரசு ஒன்றை உருவாகும் பொருட்டு பின்வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்து போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.
i) வங்கத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்
ii) வல்லபியை ஆண்ட மைத்ரகர்கள்
iii) புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்
iv) தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
v) சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒடிசா ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்
ஹெர்ஷரின் உடனடித் தேவை தன்னுடைய சகோதரனை கொன்ற சசாங்கனை பழிவாங்குவதாக இருந்தது.
ஹர்ஷருக்கும் சசாங்கத்துக்கும் இடையே நடந்த போர் குறித்து விவரங்கள் தெரியவில்லை. எனினும் சசாங்கன்இறந்த பிறகே கௌடப் பேரரசை ஹர்ஷர் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கவேண்டும் என தெரிகிறது..
ஹர்ஷர்க்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகையை ஹர்ஷரின் மக்களுக்கும் துருவப்பட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவியேற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards