11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
2.
யுவான் - சுவாங் கன்னோசியை பற்றி கூறுவது யாது?
3.
அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
4.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?
5.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைப் பற்றி கூறுக.
6.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
7.
8.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
9.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
10.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?
1.
1. ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
2. இதற்கான மதச் சடங்குகளை மதகுருக்கள் விரிவாக நடத்துவார்கள்
3. கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலி பெற்றவராக மறுபிறப்பெடுத்தவராக அரிக்கப்படுவார்
4. சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதர்கணி என்பவர் சத்ரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
2.
1. கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் மிகு கட்டிடங்களை அழகிய பூங்காக்கள், அறிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார்
2. அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்
3. யுவான் - சுவாங்கின் கூற்றுப்படி பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயிகளையும் கொண்டிருந்தன.
4.வசிப்பிட இல்லங்களும், மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்பு கலவையால் பூப்பட்டிருந்தன.
3.
அரசுக்கு சொந்தமான நிலம் நான்கு பாகங்ளாக பிரிக்கப்பட்டிருந்தது.
பாகம்1 - அரசு விவகாரங்களை நடைமுறை படுத்துவதற்காக
பாகம்2 - அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குகின்றது.
பாகம்3 - அறிவியல் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது
பாகம்4 - மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.
4.
1. ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. வங்காளத்தை ஆண்ட சசாங்கள் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
3. ஹர்ஷறது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது.
4. அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தை கடந்து செல்லவில்லை.
5.
1. ஹர்ஷர் தனது ஆட்சியதிகாரத்தை தெற்கில் தக்காண பகுதிக்கு விரிவுபடுத்த முனைந்தார்.
2. தக்கனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
3. ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாக புலிகேசி "பரமேஸ்வரர்" என்ற பட்டத்தை பெற்றார்.
4. புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டு குறிப்புகள் இந்த வெற்றிக்கு சான்றாக விளங்குகின்றன.
6.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
7.
8.
1. இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மகிபாலர்
2. பொது.ஆ. 1020 - 1025 ஆண்டுகளுக்கிடையில் தென் பகுதியை சேர்ந்த சோழ மன்னர் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும்
3. எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
4. முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளாந்த, புத்த கயா இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.
9.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
10.
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்
i) மதுபனி செப்புப் பட்டாயா குறிப்புகள்
ii) சோன் பட்டு செப்பு முத்திரை குறிப்புகள்
iii) பன்ஸ் கெரா செப்பு பட்டாயா குறிப்புகள்
iv) நாளாந்த களிமண் முத்திரை குறிப்புகள்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards