11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
குப்தர்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?
2.
குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?
3.
குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?
4.
குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.
5.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
6.
பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக
7.
மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதைச் சுருக்கமாக எழுதுக.
8.
ஹுணர் குறித்து என்ன அறிவீர்?
9.
ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக
1.
i) ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹூணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்
ii) ஸ்கந்தகுப்தர் ஹூணர்களை விரட்டினாலும், குப்தர்களின் கருவூலம் காலியானது.
iii) ஆறாம் நூற்றாண்டில் ஹூணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றை கைப்பற்றினார்
iv) ஹூணர்களின் படையெடுப்பால், நாட்டின் மெது குப்தர்களின் பிடி தளர்ந்தது,
2.
i) மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வாராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதை பார்க்கும் பொது குப்தர் ஆட்சிக்கட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
ii) நவணிதிகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கூறுகிறது.
iii) பாலகப்பயா எழுதிய ஹஸ்தியாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
iv) இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதை காட்டுகிறது.
3.
i) குப்தர் சமஸ்கிருதத்தை அழுதாள் மொழியாக்கினார்கள்
ii) அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
iii) இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்
iv) இக்கால கட்டம் குறிப்பாக அமரசிம்மரால் "அமரகோசம்" என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
v) வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் "சந்திரவியாகரணம்' என்ற இலக்கண நூலை படைத்தார்
4.
i) விவசாயிகளின் நிலைமையை கீழ் நிலையில் இருந்தது.
ii) சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்ப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்கு தலைப்பட்டனர்.
iii) அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல
iv) மாறாக எப்போது வேண்டுமானலும் குத்தகையைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்
v) விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.
5.
i) மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
ii) அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
iii) இதனை பொறித்தவர் ஹரிசேனர்
iv) இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதபட்டது.
6.
i) தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலிமொழியில் இருந்தன.
ii) பின்னர் சமஸ்கிருத கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
iii) ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடாத தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
iv) தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
v) வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அறிய நூல்களை எழுதினர்.
7.
இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் சீன அறிஞர் பாஹியான் இந்தியாவிற்கு வந்தார். மதுராவை பற்றி சில தகவல்களை அளிக்கிறார்.
மதுராவில் மக்கள் தொகை அதிகம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்
அவர்கள் தமது குடும்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்கு தரவேண்டும்.
சூழலை பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது என சுட்டிக் காட்டிடுகிறார்.
8.
ஹூணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை
ரோமானிய வரலாற்றாளர்கள் டாசிடஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்.
ரோமாபுரி பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், அட்டிலாவின் தலைமையில் திரண்ட இவர்கள் கொடுங்கோன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
9.
i) ஸ்ரீகுப்தர் - பொ. ஆ. 240-280
ii) கடோத்கஜர் - பொ. ஆ. 280-319
iii) முதலாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 319-335
iv) சமுத்திரகுப்தர் - பொ. ஆ. 335-370
v) ராமகுப்தர் - பொ. ஆ. 370-375
vi) இரண்டாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 375-415
vii) முதலாம் குமாரகுருபர் - பொ. ஆ. 415-455
viii) ஸ்கந்தகுப்தர் - பொ. ஆ. 455-467
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards