11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
அடிப்படை இயற்கணிதம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பகுதி பின்னமாக பிரிக்கவும்:\(\frac{10x+30}{(x^2 -9)(x+7)}\)
2.
தீர்க்க: \(\frac { |x|-1 }{ |x|-3 } \ge 0,x\epsilon R,\quad x\neq \pm 3\)
3.
f(x) = x3- 3px + 2q ஆனது, g(x) = x2 + 2ax + a2 ஆல் வகுபடும் எனில் ap + q = 0 என நிறுவுக.
4.
x3 - x2 - 17x = 22-ன் ஒரு மூலம் x=-2 எனில், பிற மூலங்களைக் காண்க
5.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக
6.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. y\(\ge \)2x, -2x+3y \(\le \) 6
7.
தீர்வு காண்க: \(\frac{x^2-4}{x^2-2x-15}\le0\)
8.
\(\frac{2x-3}{(x-2)(x-4)}<0\) என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யும் x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க.
9.
ஒரு ஏவுகணை ஏவப்படுகிறது. t வினாடிகளுக்குப் பிறகு தரையில் இருந்து அதன் உயரம் h ஆனது h(t) = -5t2 + 100t, 0 ≤ t ≤ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை எந்நேரங்களில் 495 அடி உயரத்தை அடையும்.
10.
x4 = 16-ன் மெய் மூலங்களைக் காண்க
1.
\(\frac { 10x+30 }{ ({ x }^{ 2 }-9)(x+7) } =\frac { 10(x+3) }{ (x+3)(x-3)(x+7) } \)
\(=\frac { 10 }{ (x-3)(x+7) } =\frac { A }{ x-3 } +\frac { B }{ x+7 } \)
\(=\frac { A(x+7)+B(x-3) }{ (x-3)(x+7) } \)
∴ 10=A(x+7)+B(x-3)
x=3 எனில் A=1
x=-7 எனில் B=-1ஆகையால்,
\(\frac { 10x+30 }{ ({ x }^{ 2 }-9)(x+7) } =\frac { 1 }{ x-3 } -\frac { 1 }{ x+7 } \)
2.
மாறுநிலை புள்ளிகள் -3,-1,1,3
இடைவெளிகள் (-\(\infty\),-3),(-3,-1),[1,1],(1,2),(3,\(\infty\))
தீர்வுக்கணம் (-\(\infty\),-3),[-1,1],(3,\(\infty\))
3.
f(x) - ன் படி 3 என்றும் முதன்மை கெழு 1 என்றும் அறிக. f(x)-ஐ g(x) வகுப்பதனால்
f(x) = (x+b) g(x), \(b\in R\)
எனவே, x3- 3px + 2q = (x + b)(x2 + 2ax + a2)
இருபுறமும் உள்ள ஒத்திசைவான கெழுக்களைச் சமப்படுத்த நமக்குக் கிடைப்பது
2a + b = 0, a2 + 2ab = -3p மற்றும் 2q = ba2
எனவே, b = -2a, p = a2, q = -a3
q = -a3 = -a(a2) = -ap
இதிலிருந்து ap + q = 0 எனக் கிடைக்கும்.
4.
x3- x2- 17x = 22
\(\Rightarrow \) x3- x2- 17x = 22 =0
x =-2 என்பது ஒரு பூஜ்ஜியம் எனில் (x + 2) ஒரு காரணி
தொகுமுறை வகுத்தலின்படி

ஈவு: 4: x2 -3x -11
இங்கு a =1, b =-3, c =-11
\(x = {-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}\)
\(x=\frac { (-3)\pm \sqrt { { 3 }^{ 2 }-4\times 1\times -11 } }{ 2\times 1 } \)
\(=\frac { \sqrt { 3\pm \sqrt { 9+44 } } }{ 2 } \)
\(=\frac { 3\pm \sqrt { 53 } }{ 2 } \)
\(\therefore \) மற்ற பூஜ்ஜியங்கள் \(\frac { 3+\sqrt { 53 } }{ 2 } ,\frac { 3-\sqrt { 53 } }{ 2 } \)
5.
\(\frac { 1 }{ |2x-1| } <6\)
பகுதி தொகுதிகளை |2x -1| ஆல் பெருக்க
\(\frac { 1 }{ \left| 2x-1 \right| } \frac { \times \left| 2x-1 \right| }{ \times \left| 2x-1 \right| } <6\)
\(\Rightarrow \frac { \left| 2x-1 \right| }{ \left| 2x-1 \right| ^{ 2 } } <6\Rightarrow |2x-1|<6|2x-1|^{ 2 }\)
\(\Rightarrow 1<6|2x-1|\)
\(\Rightarrow \frac { 1 }{ 6 } <\left| 2x-1 \right| \)
\(\Rightarrow \left| 2x-1 \right| >\frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } \ge 2x-1\ge \frac { 1 }{ 6 } \)
\(\Rightarrow \frac { -1 }{ 6 } +1\ge 2x\ge \frac { 1 }{ 6 } +1\)
\(\Rightarrow \frac { 5 }{ 6 } \ge 2x\ge \frac { 7 }{ 6 } \Rightarrow \frac { 5 }{ 12 } \ge x\ge \frac { 12 }{ 7 } \)
\(\Rightarrow \) தீர்வுக்கணம் :\(\Rightarrow \left( \infty ,\frac { 5 }{ 12 } \right) \cup \left( \frac { 7 }{ 12 } ,\infty \right) \)

6.
y = 2x
| x | 1 | -1 | 2 | -2 |
| y | 2 | -2 | 4 | -4 |
-2x +3y =6
\(\Rightarrow -2x=6-3y\Rightarrow x=\frac { 6-3y }{ (-2) } \)
| x | 0 | -3 |
| y | 2 | 0 |

7.
\(\frac{x^2-4}{x^2-2x-15}\le0\) \(\Rightarrow \frac { \left( x+2 \right) \left( x-2 \right) }{ \left( x-5 \right) \left( x+3 \right) } \le 0\)
மாறுநிலைப்புள்ளிகள் : -2, 2,5,-3
சாதகமான இடைவெளிகள் : \(\left( -\infty ,-3 \right) \) (-3, -2) (-2, 2) (2, 5) \(\left( 5,\infty \right) \)
| இடைவெளி | (x +2)-ன் குறியீடு | (x -2)-ன் குறியீடு | (x -5)-ன் குறியீடு | (x +3)-ன் குறியீடு | \( \frac { \left( x+2 \right) \left( x-2 \right) }{ \left( x-5 \right) \left( x+3 \right) } \) -ன் குறியீடு |
| \(\left( -\infty ,-3 \right) \) x = 0 எனில் | - | - | - | - | + |
| (-3, -2] x = -2.5 எனில் | - | - | - | + | - |
| (-2, 2) x = 0 எனில் | + | - | - | + | + |
| [-2, 5) x = 3 எனில் | + | + | - | + | - |
| \(\left( 5,\infty \right) \) x = 6 எனில் | + | + | + | + | + |
அசமன்பாடு \(\frac { \left( x+2 \right) \left( x-2 \right) }{ \left( x-5 \right) \left( x+3 \right) } \le 0\) ஆனது (-3, -2),(2, 5) என்ற இடைவெளிகள் நிறைவு செய்கின்றன.
\(\therefore \) தீர்வு கணம்: \(\left( -3,-2 \right] \cup \left[ 2,5 \right) .\)
8.
\(\frac{2x-3}{(x-2)(x-4)}<0\)
x = 3/2, x = 2, x = 4
\(\left( -\infty ,\frac { 3 }{ 2 } \right) \) \(\left( \frac { 3 }{ 2 } ,2 \right) \)(2,4) \((4,\infty )\)
| இடைவெளி | (2x -3)-ன் குறியீடு | (x -1)-ன் குறியீடு | (x -2)-ன் குறியீடு | \(\frac{(2x-3)}{(x-2)(x-4)}\) -ன் குறியீடு |
| \(\left( -\infty ,\frac { 3 }{ 2 } \right) \) | - | - | - | - |
| \(\left( \frac { 3 }{ 2 } ,2 \right) \) | + | + | - | - |
| (2,4) | + | + | + | + |
| \((4,\infty )\) | + | + | + | + |
அசமன்பாடு \(\frac{2x-3}{(x-2)(x-4)}<0\) ஐ \(\left( -\infty ,\frac { 3 }{ 2 } \right) \) ,\(\left( \frac { 3 }{ 2 } ,2 \right) \) என்ற இடைவெளிகள் நிறைவு செய்கின்றன.
\(\therefore \) தீர்வு கணம் \(\left( -\infty ,\frac { 3 }{ 2 } \right) \cup (2,4)\)
9.
ht =- 5t2 + 100t, \(0\le t\le 20\)
ஏவுகணை 495 அடி உயரத்தை அடையும்பொழுது t வினாடி என்க.
\(\Rightarrow 0<{ -5t }^{ 2 }+100t-495<0\)
\(\Rightarrow { t }^{ 2 }-20t+99<0\)
\(\Rightarrow (t-11)(t-9)=0\)
\(\Rightarrow t=11,9\)
\(\therefore \)
10.
x4 = 16
\(\Rightarrow { x }^{ 4 }={ 4 }^{ 2 }\)
\(\Rightarrow \left( { x }^{ 2 } \right) ^{ 2 }={ 4 }^{ 2 }\)
\(\Rightarrow \left( { x }^{ 2 } \right) ^{ 2 }-{ 4 }^{ 2 }=0\left( \because { a }^{ 2 }-{ b }^{ 2 }=(a+b)(a-b \right) \)
\(\Rightarrow \left( { x }^{ 2 }+4 \right) \left( { x }^{ 2 }-4 \right) =0\)
\(\Rightarrow { x }^{ 2 }=-4,{ x }^{ 2 }=4\)
\(x=\pm \sqrt { -4 } =\pm 2i(i=\sqrt { -1 } )\)
\(\Rightarrow { x }^{ 2 }=4,\)
\(x=\pm \sqrt { 4 } =\pm 2\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards