11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க \(\frac{1}{2}, \frac{3}{4},\frac{5}{6},\frac{7}{8},\frac{9}{10},......\).
2.
98⁴ -ன் மதிப்பினைக் காண்க .
3.
பின்வரும் மடக்கைத் தொடர்களின் முதல் 4 உறுப்புகளைக் காண்க log (1-2x) இந்த விரிவுகள் ஒவ்வொன்றும் எந்த இடைவெளியில் ஏற்புடையது எனவும் காண்க.
4.
a, b, c ஆகியவை இசைத் தொடராக இருந்தால் \(\frac{a}{c}=\frac{a-b}{a-c}\)- எனவும், இதன் மறுதலையும் உண்மை என நிறுவுக
5.
n ஒரு ஒற்றைப்படை மிகை முழு எண் எனில், (x+y)n -ன் விரிவில் மைய உறுப்புகளின் கெழுக்கள் சமம் என நிறுவுக.
6.
மதிப்புக் காண்க. 1024
7.
\({ \left( 2x-\frac { 1 }{ 2x } \right) }^{ 4 }\)- ஐ விரிவுப்படுத்துக.
8.
(3+2x )10- ன் விரிவில் x6 -ன் கெழுவைக் காண்க
9.
\(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.
10.
\(\frac { 1 }{ 1+\sqrt { 2 } } +\frac { 1 }{ \sqrt { 2+\sqrt { 3 } } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 4 } } +....... \)என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க .
11.
ஒருவர் ரூ.3250 என்ற தொகையை முதல் மாதம் ரூ.20-ம் அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.15 அதிகப்படுத்தியும் செலுத்தி வருகின்றார் எனில், அவர் அந்தத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த எத்தனை மாதங்கள் ஆகும்?
12.
ஒரு கூட்டுத் தொடரின் முதல் 10 உறுப்புகளின் கூடுதல் 52 மற்றும் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் 77 எனில், முதல் 20 உறுப்புகளின் கூடுதல் காண்க.
13.
ஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ரூ 500 ஆனது, 10% தொடர் வட்டி வீதத்தில், 10 ஆண்டுகளில் எவ்வளவாக மாறும்.
14.
இரு எண்களின் கூட்டுச் சராசரியானது, பெருக்குச் சராசரியை விட 10 அதிகமாகவும், இசைச் சராசரியை விட 16 அதிகமாகவும் இருக்குமானால் அந்த இரு எண்களைக் காண்க .
15.
x ஒரு தேவையான அளவிலான பெரிய எண் எனில் \(\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+6 } -\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+3 } \) ன் மதிப்பைத் தோராயமாக \(\frac {1}{x^2}\) என நிறுவுக.
16.
(a + b)n -ன் விரிவில், 4 ஆவது மற்றும் 13 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் சமம் எனில், n-ன் மதிப்பைக் காண்க .
17.
7400-ன் கடைசி இரண்டு இலக்கங்கள் காண்க .
18.
\(\sqrt [ 3 ]{ 65 } \)-ன் மதிப்பு காண்க.
19.
\(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
\(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
20.
\(\frac { 1 }{ 2 } +\frac { 7 }{ 4 } +\frac { 13 }{ 8 } +\frac { 19 }{ 16 } +...\)என்ற தொடரின் மதிப்பு ______.
14
7
4
6
21.
\(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.
2n - n -1
1-2-n
2-n + n -1
2n-1
22.
(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.
1
5
2
4
23.
இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.
a≤g
a≥g
a=g
a>g
24.
2+4+6+...+2n -ன் மதிப்பு ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
\(\frac { n(n+1) }{ 2 } \)
\(\frac { 2n(2n+1) }{ 2 } \)
n(n+2)
1.
தொகுதி =1,3,5,7,9,...
a=1, d=3-1=2
∴ an=1+(n-1)2=2n-1
பகுதி =2,4,6,8,10,...
a=2, d=4-2=2
∴ an=2+(n-1)2=2n
கொடுக்கப்பட்ட தொடரின் n-ம் உறுப்பு \(\frac { 2n-1 }{ 2n } ,\forall n\epsilon N\).
2.
(a-b)n -ன் ஈருறுப்பு விரிவில் a = 100, b = 2 மற்றும் n = 4 எனப் பிரதியிட
984 = (100 - 2)4
= 4C01004 - 4C110032 + 4C2100222 - 4C3100123 + 4C4100024
= 100000000 - 8000000 + 240000 - 3200 + 16
= 92236816.
3.
log(1-x)=-x-\(\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } \)+...
∴ log(1-2x)=-(2x)-\(\frac { (2{ x) }^{ 2 } }{ 2 } -\frac { (2{ x) }^{ 3 } }{ 3 } -\frac { { (2x) }^{ 4 } }{ 4 } +\frac { { (2x) }^{ 5 } }{ 5 } -\frac { (2{ x) }^{ 6 } }{ 6 } +...\)
log(1-2x)=\(\frac { 4{ x }^{ 2 } }{ 2 } -\frac { { 8x }^{ 3 } }{ 3 } -\frac { { 16x }^{ 3 } }{ 3 } -\frac { { 32x }^{ 5 } }{ 5 } -\frac { 64{ x }^{ 6 } }{ 6 } +...\)
தொடர் |2x|<1 ⇒ |x|<\(\frac{1}{2}\) ஆக இருக்கும் போது ஏற்புடையதாகிறது.
∴ ஏற்புடையதாக இடைவெளி -\(\frac{1}{2}\),\(\frac{1}{2}\)
4.
a, b, c என்பன HP இல் இருந்தால் \(\frac { 1 }{ a } ,\frac { 1 }{ b } ,\frac { 1 }{ c } \)என்பன AP இல் இருக்கும்
எனவே ,\(\frac { 2 }{ b } =\frac { 1 }{ a } +\frac { 1 }{ c } \)இதிலிருந்து கிடைப்பது, ab - ac = ac - bc.
எனவே , a(b - c) = c(a - b) . இதிலிருந்து கிடைப்பது \(\frac { a }{ c } =\frac { a-b }{ a-c } \)
மறுதலையாக ,\(\frac { a }{ c } =\frac { a-b }{ a-c } \)எனில்,a(b - c) = c(a - b)
இருபுறமும் abc ஆல் வகுக்க\(\frac { 1 }{ c } -\frac { 1 }{ b } =\frac { 1 }{ b } -\frac { 1 }{ a } \)
எனவே ,\(\frac { 1 }{ a } ,\frac { 1 }{ b } ,\frac { 1 }{ c } \)என்பன ஒரு கூட்டுத் தொடர் முறையாகிறது. இதனால் a, b, c ஒரு இசைத் தொடர் முறையாகும்
5.
(x+y)n கொடுக்கப்பட்டது. இதில் n ஓர் ஒற்றை எண் எனில் n ன் கெழு இரண்டு நடு உறுப்புகள் (x+y)n
நடு உறுப்புகள் \(\frac { { T }_{ n-1 } }{ 2 } ,\frac { { T }_{ n+1 } }{ 2 } \)
\({ T }_{ \frac { n-1 }{ 2 } }={ n }_{ { C }_{ \frac { n+1 }{ 2 } } }{ x }^{ \frac { n+1 }{ 2 } }{ y }^{ \frac { n-1 }{ 2 } }\& { T }_{ \frac { n+1 }{ 2 } }={ n }_{ { C }_{ \frac { n+1 }{ 2 } } }{ x }^{ \frac { n-1 }{ 2 } }{ y }^{ \frac { n+1 }{ 2 } }\)
நடு உறுப்புகளின் கெழுக்கள் \({ n }_{ { C }_{ \frac { n+1 }{ 2 } } },{ n }_{ { C }_{ \frac { n-1 }{ 2 } } }\) ஆகும்.
\({ n }_{ { C }_{ \frac { n+1 }{ 2 } } }={ n }_{ { C }_{ \frac { n-1 }{ 2 } } }\Rightarrow \frac { n+1 }{ 2 } =\frac { n-1 }{ 2 } \) அல்லது \(\frac { n+1 }{ 2 } +\frac { n-1 }{ 2 } \)=n
[∴ nCx=nCy ⇒ x=y x+y=n]
⇒ \(\frac { n+1 }{ 2 } =\frac { n-1 }{ 2 } \) ⇒ 0=2 ஆக இருக்க முடியாது.
\(\frac { n+1 }{ 2 } +\frac { n-1 }{ 2 } =n\Rightarrow \frac { 2n }{ 2 } =n\Rightarrow \)n
∴ \({ n }_{ { C }_{ \frac { n+1 }{ 2 } } }={ n }_{ C_{ \frac { n-1 }{ 2 } } }\\ \)
∴ இரண்டு நடு உறுப்புகளின் கெழுக்கள் சமமாகும்.
6.
(a+b)n=nC0anb0+nC1an-1b1+nC2an-2b2+..........nCna0bn
⇒ (102)4 = (100+2)4
=(100)4+4C1(100)3(2)1+4C2(1002)(22)+4C3(1001)(23)+4C4(1000)(24)
⇒ 100000000+4(1000000)(2)+\(\frac { 4\times (3) }{ 2(1) } \)(10000)(4)+400(8)+16
=100000000+8000000+240000+3200+16
=108,243,216
7.
\({ \left( 2x-\frac { 1 }{ 2x } \right) }^{ 4 }=^{ 4 }{ C }_{ 0 }{ (2x) }^{ 4 }{ \left( -\frac { 1 }{ 2x } \right) }^{ 0 }+^{ 4 }{ C }_{ 1 }{ (2x) }^{ 3 }{ \left( -\frac { 1 }{ 2x } \right) }^{ 1 }+^{ 4 }{ C }_{ 2 }{ (2x })^{ 2 }{ \left( -\frac { 1 }{ 2x } \right) }^{ 2 }+^{ 4 }{ C }_{ 3 }{ (2x })^{ 1 }{ \left( -\frac { 1 }{ 2x } \right) }^{ 3 }+^{ 4 }{ C }_{ 4 }{ (2x })^{ 0 }{ \left( -\frac { 1 }{ 2x } \right) }^{ 4 }\)\(={ (2x) }^{ 4 }-4{ (2x) }^{ 3 }\left( \frac { 1 }{ 2x } \right) +6{ (2x) }^{ 2 }{ \left( \frac { 1 }{ 2x } \right) }^{ 2 }-4(2x){ \left( \frac { 1 }{ 2x } \right) }^{ 3 }+{ \left( \frac { 1 }{ 2x } \right) }^{ 4 }\)
\(=16{ x }^{ 4 }-16{ x }^{ 2 }+6-\frac { 1 }{ { x }^{ 2 } } +\frac { 1 }{ { 16x }^{ 4 } } \)
8.
(a+b)10 -ன் ஈருறுப்புப் விரிவில் a = 3 மற்றும் b = 2x எனக் கொள்க.
x6 என்பது (2x)6 எனக் கொண்டுள்ள உறுப்பில் மட்டுமே காணப்படும். x6 ஐக் கொண்ட உறுப்பு,
10C6a4b6 = 10C4a4b6 =\(\frac {10 \times 9 \times 8 \times 7}{4 \times 3\times 2\times 1}{3}^{4}{(2x)}^{6}=210 \times {3}^{4} \times {2}^{6}{x}^{6} \) [ \(\because \) 10C6 = 10C4 ]
(3+2x)10என்ற விரிவில் x6 -ன் கெழு \(210 \times {3}^{4} \times {2}^{6}\) ஆகும்.
9.
இங்கு, a = 1 , d = 3 மற்றும் r=\(\frac{1}{5}\)
\({ S }_{ \infty }=\frac { a }{ 1-r } +\frac { dr }{ { (1-r) }^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 1-\frac { 1 }{ 5 } } +\frac { 3\times \frac { 1 }{ 5 } }{ { (1-\frac { 1 }{ 5 } ) }^{ 2 } } \)
\(=\frac { 5 }{ 4 } +\left( \frac { 3 }{ 5 } \right) \left( \frac { 25 }{ 16 } \right) \)
\(=\frac { 35 }{ 26 } \)
10.
கொடுக்கப்பட்ட தொடரின் k ஆவது உறுப்பு tk என்க.\({ t }_{ k }=\frac { 1 }{ \sqrt { k } +\sqrt { k+1 } } \) இதை இரு கோவைகளின் வித்தியாசமாக எழுதினால் தொலைநோக்கி கூடுதல் முறை மூலம் தீர்க்கலாம்
\({ t }_{ k }=\frac { 1 }{ \sqrt { k } +\sqrt { k+1 } } =\frac { \sqrt { k } -\sqrt { k-1 } }{ (\sqrt { k } +\sqrt { k+1 } )(\sqrt { k } -\sqrt { k+1 } ) } =\frac { \sqrt { k } -\sqrt { k-1 } }{ k-(k+1) } =\sqrt { k+1 } -\sqrt { k } \)
எனவே, \({ t }_{ 1 }+{ t }_{ 2 }+......+{ t }_{ n }=(\sqrt { 2 } -\sqrt { 1 } )+(\sqrt { 3 } -\sqrt { 2 } )+.....+(\sqrt { n+1 } -\sqrt { n } )=\sqrt { n+1 } -1\)
11.
n மாதங்களில் கடன் முழுவதும் தீர்க்கப்படும் எனில் மொத்தத் தொகை ஒரு கூட்டுத்தொடரை அமைக்கும்.
∴ கூட்டுத் தொடரின் கூடுதல் Sn =3250
⇒ \(\frac{n}{2}\)[2a+(n-1)d]=3250
⇒ \(\frac{n}{2}\)[40+(n-1)15]=3250
⇒ n(15n+25)=6500
⇒ 15n2+25n-6500=0
⇒ 3n2+5n-1300=0
⇒ (3n+65)(n-20)=0
∴ n=\(\frac{-65}{3}\) அல்லது n=20 ⇒ n=20
∴ மொத்தத் தொகை 20 மாதங்களில் தீர்க்கப்படும்.
12.
n உறுப்புகளின் கூடுதல் Sn என்க.
Sn=\(\frac { n }{ 2 } \)[2a+(n-1)d]
S10=52 கொடுக்கப்பட்டுள்ளது.
⇒ 52=\(\frac { 10 }{ 2 } \)[2a+(10-1)d]
⇒ 52=10a+45d ......(1)
S15=77 கொடுக்கப்பட்டுள்ளது.
⇒ 77=\(\frac { 15 }{ 2 } \)[2a+(15-1)d]
⇒ 77=15a+105d .....(2)
(1) x 15 ⟶ 780 = 150 a + 675 d
(2) x 10 ⟶ 770 = 150 a + 1050 d_
________________________
10 =-375 d
⇒ d=\(\frac { -2 }{ 75 } \) என (1) ல் பிரதியிட
52=10a+45\(\frac { -2 }{ 75 } \) ⇒ 10a=52+\(\frac { 6 }{ 5 } =\frac { 260+6 }{ 5 } \)
⇒ 10a=\(\frac { 266 }{ 5 } \Rightarrow a=\frac { 133 }{ 25 } \)
S20=\(\frac { 20 }{ 2 } \left[ 2\left( \frac { 133 }{ 25 } \right) +(20-1)\left( \frac { -2 }{ 75 } \right) \right] =10\left[ \frac { 266 }{ 25 } -\frac { 38 }{ 75 } \right] \)
⇒ S20=10\(\left( \frac { 798-38 }{ 75 } \right) \)
⇒ S20=\(\frac { 304 }{ 3 } \).
13.
P=Rs.500, R-வட்டி வீதம் =10%
ஓராண்டு முடிவில் தொகை =\(\left( p+\frac { PR }{ 100 } \right) =P\left( 1+\frac { R }{ 100 } \right) \)
இரண்டாம் ஆண்டு முடிவில் தொகை =\(P\left( 1+\frac { R }{ 100 } \right) \left( 1+\frac { R }{ 100 } \right) \left( \frac { R }{ 100 } \right) \)
=\(P\left( 1+\frac { R }{ 100 } \right) \left( 1+\frac { R }{ 100 } \right) =P\left( 1+\frac { R }{ 100 } \right) ^{ 2 }\)
முதல் உறுப்பு மற்றும் பெருக்கு விகிதம் ஒரு G.P.-யை அமைக்கிறது.
10-ஆவது ஆண்டு முடிவில் G.P. யின் தொகை = 11th உறுப்பு
=\(P\left( 1+\frac { R }{ 100 } \right) ^{ 10 }\)
=500\(\left( 1+\frac { 10 }{ 100 } \right) ^{ 10 }\)=500\(\left( \frac { 11 }{ 10 } \right) ^{ 10 }\)
10-ம் ஆண்டு முடிவில் தொகை = 500(1.1)10=1296.87
14.
a, b இரு எண்கள் என்க.
∴ A=\(\frac { a+b }{ 2 } ,G=\sqrt { ab } ,H=\frac { 2ab }{ a+b } \)
கொடுக்கப்பட்டுள்ளது =A-G=10 & A-H=16
⇒ G=A-10 & =A-16
G2=AH
⇒ (A-10)2=A(A-16)
⇒ A2+100-20A=A2-16A
⇒ 4A=100 ⇒ A=25
∴ \(\frac { a+b }{ 2 } \quad \)=A=25 ⇒ a+b=50 .....(1)
∴ G=A-10=15 ⇒ \(\sqrt { ab } \)=15
⇒ ab=225 ⇒ b=\(\frac { 225 }{ a } \) ....(2)
(2)-ஐ (1)-ல் பிரதியிட
a+\(\frac { 225 }{ a } \)=50 ⇒ a2+225=50a
⇒ a2-50a+225=0 ⇒ (a-45)(a-5)=0
⇒ a=5, 45
a=5, b=\(\frac { 225 }{ 5 } \) ⇒ b=45
a=45, b=\(\frac { 225 }{ 45 } \) ⇒ b=5
∴ அந்த எண்கள் 5,45.


15.
LHS=\(({ x }^{ 3 }+6)^{ \frac { 1 }{ 6 } }-({ x }^{ 3 }+3)^{ \frac { 1 }{ 3 } }\)
=\({ x }^{ \frac { 3 }{ 3 } }\left( 1+\frac { 6 }{ x } \right) ^{ \frac { 1 }{ 3 } }-{ x }^{ \frac { 3 }{ 3 } }\left( 1+\frac { 3 }{ x } \right) ^{ \frac { 1 }{ 3 } }\) (∵ x பெரியதாக இருந்தால் \(\frac { 1 }{ { x }^{ 3 } } \) மிகச் சிறியதாக இருக்கும். ∴ \(\left| \frac { 3 }{ { x }^{ 3 } } \right| \)<1)
=\(x\left( 1+\frac { 6 }{ x } \right) ^{ \frac { 1 }{ 3 } }-{ x }\left( 1+\frac { 3 }{ x } \right) ^{ \frac { 1 }{ 3 } }=x\left( 1+\left( \frac { 1 }{ 3 } \right) \left( \frac { 6 }{ x } \right) \right) -x\left( 1+\left( \frac { 1 }{ x } \right) \left( \frac { 3 }{ x } \right) \right) \)
=\(x+\frac { 2 }{ { x }^{ 2 } } -x-\frac { 1 }{ { x }^{ 2 } } =\frac { 1 }{ { x }^{ 2 } } \)=RHS
16.
(a+b)n-ன் பொது உறுப்பு Tn+1=nCr an-r br
4 வது உறுப்பின் கெழுவைக்கான r=3 என (1) ல் பிரதியிட
∴ T4=nC3an-3b3
13 வது உறுப்பின் கெழுவைக்காண
r=12 என (1) ல் பிரதியிட
∴ T13=nC12an-12b12
nC3=nC12 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
⇒ n=3+12=15 ⇒ n=15.
17.
7400 = (72)200 = (50 - 1)200
= 200C0 50200 -200C150199 +.....+200C198502(-1)198+200C19950(-1)199+200C200(-1)200
= 502(200C050198-200C150197+......+200C198(-1)198)-200\(\times\)50+1
502 மற்றும் 200 என்பன 100 ஆல் வகுபடும். எனவே , 7400 -ன் கடைசி இரண்டு இலக்கங்கள் 0 1.
18.
\(|x|<1\) எனில், \((1+x)^n\) = \(1+nx+\frac { n(n-1) }{ 2! } { x }^{ 2 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { x }^{ 3 }+...\)
\(\sqrt [ 3 ]{ 65 } =65^{ \frac { 1 }{ 3 } }\)
\(=(64+1)^{ \frac { 1 }{ 3 } }\)
\(=64^{ \frac { 1 }{ 3 } }\left( 1+\frac { 1 }{ 64 } \right) ^{ \frac { 1 }{ 3 } }\)
\(=4{\left(1+{1\over 64} \right)}^{1\over4}\)
\(=4\left( 1+\frac { 1 }{ 3 } \times \frac { 1 }{ 64 } +\frac { \frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 3 } -1 \right) }{ 2! } \times { \left( \frac { 1 }{ 64 } \right) }^{ 2 }+... \right) \)
\(=4+\frac { 1 }{ 48 } -4\times \frac { 1 }{ 9 } \times \frac { 1 }{ 64 } \times \frac { 1 }{ 64 } +....\)
\(=4+\frac { 1 }{ 48 } -\frac { 1 }{ 9216 } +....\)
\(\approx 4+0.02\) (ஏனெனில் \(\frac { 1 }{ 9216 }\)+.... மிகச்சிறிய எண்)
எனவே \(\sqrt [ 3 ]{ 65 } = 4.02 \)(தோராயமாக)
19.
(c)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
20.
(b)
7
21.
(b)
1-2-n
22.
(c)
2
23.
(b)
a≥g
24.
(d)
n(n+2)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards