11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
SIMPLE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி எத்தனை வரிசை மாற்றங்களை உருவாக்கலாம்?
2.
கீழ்க்காணும் உறுப்புகளின் எண்ணிக்கை உள்ள கணங்களின் உட்கணங்களின் எண்ணிக்கையை காண்க.
[ விடை குறிப்பு:nC0+nC1+nC2+...+nCn=2n]
4 உறுப்புகள்
3.
ஒரு விருந்தில் 15 நபர்கள் உள்ளனர். எந்த இரு நபர்களும் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொள்கிறார்கள் எனக் கொண்டால், அந்த விருந்தில் எத்தனை கைகுலுக்கல் நிகழும்?
4.
n-ன் மதிப்பை காண்க. (n + 1)! = 20(n - 1)!
5.
மதிப்பினைக் காண்க : 4! + 5!
6.
\(n!+\left( n-1 \right) !=30\)எனில் n-ன் மதிப்புக் காண்க.
7.
மதிப்பைக் காண்க :\(\frac { 8! }{ 5!\times 2! } \)
8.
காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் ஒரு பெண் ஒரு பட்டுப் புடவையையும், ஒரு சுங்குடி புடவையையும் வாங்க நினைக்கிறார். கடையில் 20 வெவ்வேறு வகையான பட்டுப் புடவைகளும், 8 வெவ்வேறு வகையான சுங்குடி புடவைகளும் உள்ளன. புடவைகளை எத்தனை வகையில் அவரால் தேர்ந்தெடுக்க முடியும்?
9.
மதிப்பிடுக: 8P4
10.
SUCCESS என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளில் எல்லா S களும் ஒன்றாக வரும் வகையில் எத்தனை வழிகளில் வரிசைப்படுத்தலாம்?
11.
BHASKARA என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள எழுத்துகளை ஆங்கில அகராதியில் உள்ளபடி வரிசை மாற்றம் செய்யும்போது B யில் துவங்கும் வார்த்தைகளுக்கு முன்னதாக எத்தனை எழுத்துச் சரங்கள் இருக்கும்.
12.
RAMANUJAN என்ற வார்த்தையில் உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் இருப்பிட நிலைகளை மாற்றாமல் எத்தனை வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
13.
BANANA என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை எத்தனை வகைகளில் வரிசைப் படுத்தலாம்?
14.
ஒரு மின் நுகர்வோரின் மின் அட்டை எண் 238 : 110 : 29 என உள்ளது. 238 வது அதிக மின் திறன் கொண்ட மின் மாற்றியில் இந்த 29 வது நுகர்வோர் எண் வரை உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையை குறைந்த மின் திறனுடைய மின்மாற்றியில் அதிகப்பட்சம் 100 மின் இணைப்புகள் மட்டுமே இணைக்க முடியும் என்ற நிபந்தனைக்குட்பட்டு காண்க.
15.
எத்தனை 3 – இலக்க ஒற்றைப்படை எண்களை 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி இலக்கங்கள் திரும்ப வராமல் காணலாம்.
1.
'SIMPLE' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் = 6
எழுதும் வழிகள் = 6 (ஆறு எழுத்துகளைப் பயன்படுத்தி)
\(\therefore \) மொத்த வரிசை மாற்றங்கள் = 6P6
= 6!
= 6 x 5 x 4 x 3 x 2 x 1
= 720
2.
ஓர் உறுப்பும் இல்லாத உட்கணங்களின் எண்ணிக்கை = 4C0
ஓர் உறுப்பு உள்ள உட்கணங்களின் எண்ணிக்கை = 4C1
இரண்டு உறுப்பு உள்ள உட்கணங்களின் எண்ணிக்கை = 4C2
மூன்று உறுப்பு உள்ள உட்கணங்களின் எண்ணிக்கை = 4C3
நான்கு உறுப்பு உள்ள உட்கணங்களின் எண்ணிக்கை = 4C4
= 5 + 6 + 4 + 1 = 16
3.
கைகுலுக்கின் மொத்த எண்ணிக்கை = 15 பேர்களில் இருவரை தேர்வு செய்தல் தேவையான குலுக்கல் = 15C2 = \(\frac { 15! }{ 2!3! } =\frac { 15\times 14\times 13 }{ 2!3! } =\frac { 15\times 4 }{ 2 } \) = 15 x 7 = 105
4.
(i) (n + 1)! = 20 (n - 1)! கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow \) (n + 1) (n) (n - 1)! = 20 (n - 1)!
\(\Rightarrow \) (n + 1) (n) = 20
\(\Rightarrow \) n2 + n - 20 = 0
\(\Rightarrow \) (n + 5) (n - 4) = 0
n = -5 ஆக இருக்க முடியாது
\(\therefore \) n = 4
5.
4! + 5!
= 4 x 3 x 2 x 1 + 5 x 4 x 3 x 2 x 1
= 24 + 120
= 144
6.
30 = 6\(\times \)5
மேலும் \(n!+\left( n-1 \right) !=\left( n+1 \right) \left( n-1 \right) !\) சமப்படுத்த \(\left( n-1 \right) !=6=3!\) இதிலிருந்து n = 4 என அறியலாம்.
7.
\(\frac { 8! }{ 5!\times 2! } =\frac { 8\times 7\times 6\times 5! }{ 5!\times 2! } =\frac { 8\times 7\times 6 }{ 2 } =168\)
8.
ஒரு பெண் ஒரு பட்டுப் புடவையும் மற்றும் ஒரு சுங்குடி புடவையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பெண் பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுக்க 20 வழிகளும் சுங்குடி புடவையை தேர்ந்தெடுக்க 8 வழிகளும் உள்ளன. இந்த இரண்டு புடவைகளையும் தேர்ந்தெடுக்க பெருக்கல் விதிப்படி, 20 x 8 = 160 வழிகள் உள்ளன.
9.
8P4= 8×7×6×5 = 1680
10.
SUCCESS - என்ற எழுத்தில் 'S' மூன்று முறை , 'U' ஒரு முறை 'C' இரண்டு முறை , 'E' ஒரு முறை உள்ளது.
இதனை குழுப்படுத்தினால் \(\frac { 5! }{ 2!1!1! } =\frac { 5\times 4\times 3\times 2 }{ 2 } \) = 60 வழிகள்
11.
B-க்கு முன்னதாக A யில் துவங்கும் வார்த்தைகள் வரும். எனவே, A யில் துவங்கும் A,A,B,H,K,R,S என்ற எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்படும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை \(\frac { 7! }{ 2! } =2520\)ஆகும்.
12.
RAMANUJAN என்ற வார்த்தையில் 4 உயிர் எழுத்துகள் (A, A, U, A) உள்ளன. இதில் மூன்று A களும், ஒரு U வும் உள்ளது. மேலும், 5 மெய் எழுத்துகள் (R, M, N, J, N) உள்ளன. இதில், இரண்டு N-களும் மற்றவை வெவ்வேறானதாகவும் உள்ளது. இந்த 4 உயிரெழுத்துக்களை (A,A,A,U) அவற்றிற்குள் \(\frac { 4! }{ 3! } =4\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். மேலும் 5 மெய் எழுத்துகளை (R,M,N,J,N) அவற்றிற்குள் \(\frac { 5! }{ 2! } =60\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். எனவே, தேவையான வரிசை மாற்றங்களின் எண்ணிக்கை\(\frac { 4! }{ 3! } \times \frac { 5! }{ 2! } =4\times 60=240\)
13.
இந்த வார்த்தையில் 6 எழுத்துகள் உள்ளன. இதில் மூன்று A களும், இரண்டு N களும் மேலும் ஒரு B யும் உள்ளது. இவற்றை வரிசைப்படுத்தும் முறைகளின் எண்ணிக்கை \(\frac { 6! }{ 3!\times 2! } =60\)
14.
படமானது மின் வழங்கல் வலைப்பின்னல் முறையை விளக்குகிறது.

இங்கு 110 குறைந்த மின் திறனுடைய மின் மாற்றிகள் அதிக மின் திறனுடைய மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறைந்த மின் திறனுடைய மின் மாற்றியுடனும் 100 நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், 109 மின்மாற்றிகளுக்கு மொத்தம் 109 × 100 = 10900 இணைப்புகள் இருக்கும். 110 வது மின்மாற்றியில் 29 நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, 238 வது அதிக மின் திறன் கொண்ட மின்மாற்றியில் மொத்தம் 10900 + 29 = 10929 மின் இணைப்புகள் இருக்கும்.
15.
இலக்கங்கள் திரும்ப வராமல் (0,1,2,3,4,5)
| நூறுகள் | பத்துகள் | ஒன்றுகள் |
|---|---|---|
| 4 | 4 | 3 |
ஒற்றைப்பட எண்களை பயன்படுத்த
ஒன்றாம் இடம் = 3 வழிகளில் (1,3,5)
பத்தாம் இடம் = 4 வழிகளில்
நூறாம் இடம் = 4 (0, ஒன்றாம் இட இலக்கம் தவிர )
பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி = 3 x 4 x 4 = 48 வழிகளில் ஒற்றை எண்களை அமைக்கலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards