11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
+1 First Revision Creative Question
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
வகையிடுக: \(y=\sin ^{ 2 }{ x } \)
2.
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } =120\) என நிறுவுக.
3.
\(\triangle\) ABC இன் கோணங்கள் ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமையும், மற்றும் \(b:c =\sqrt{3}:\sqrt {2}\) எனில், \(\angle A\) ஐக் காண்க.
4.
ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக
5.
0< x < \(\frac { \pi }{ 2 } \), 0 < y < \(\frac { \pi }{ 2 } \) , sin x = \(\frac { 15 }{ 17 } \) மற்றும் \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - cos (x - y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .
6.
ஒரு சீரான பகடையை ஒரு முறை உருட்டி விடும்போது
(i) இரட்டைப்படை எண் (ii) மூன்றின் மடங்காக கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
7.
\(2\hat { i } +4\hat { j } +3\hat { k } ,4\hat { i } +\hat { j } +9\hat { k } ,10\hat { i } -\hat { j } +6\hat { k } \) என்ற வெக்டர்களை நிலை வெக்டர்களாகக் கொண்ட புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
8.
\(\left| A \right| =\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } & { c }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } & { c }_{ 2 } \\ { a }_{ 3 } & { b }_{ 3 } & { c }_{ 3 } \end{matrix} \right| \) என்க.\({ a }_{ i },{ b }_{ i },{ c }_{ i }\quad i=1,2,3\) என்பவற்றின் இணைக்காரணிகள் \({ A }_{ i },{ B }_{ i },{ C }_{ i }\) எனில், \(\left| \begin{matrix} A_{ 1 } & B_{ 1 } & { C }_{ 1 } \\ { A }_{ 2 } & { B }_{ 2 } & { C }_{ 2 } \\ { A }_{ 3 } & { B }_{ 3 } & { C }_{ 3 } \end{matrix} \right| =\left| A \right| ^{ 2 }\) என நிறுவுக .
9.
பின்வரும் தொடர்களின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க. 8+88+888+8888+...
10.
12x2+2kxy+2y2+11x-5y+2=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க.
11.
தொகுத்தறிதலைப் பயன்படுத்தி எல்லா இயல் எண் n-க்கும் n3-7n+3 ஆனது 3ஆல் வகுபடும் என நிரூபிக்க.
12.
\(A+B+C=\frac { \pi }{ 2 } \)எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
\(\sin { 2A } +\sin { 2B } +\sin { 2C } =4\cos { A } \cos { B } \cos { C } \) .
13.
y = sin x என்ற சார்பினை வரைந்து அதன் மூலம்
1.y = sin(-x)
2. y = -sin(-x)
3.\(y=sin({\pi \over 2}+x)\)
4.\(y=sin({\pi \over 2}-x)\)
ஆகியவற்றை வரைக. (இங்கு (iii),(iv) என்பவை cos x என்பது முக்கோணவியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்).
14.
எல்லா மிகை முழு எண் n-க்கும் 6n - 5n ஐ 25 ஆல் வகுக்க மீதி 1 என்பதை ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் நிறுவுக.
15.
கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா இயல் எண்கள் n-க்கும் \(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\) என நிறுவுக.
16.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \sin ^{ 4 }{ \alpha } }{ \sin ^{ 4 }{ \beta } } =1\) எனில், \(\frac { \cos ^{ 4 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \alpha } } +\frac { \sin ^{ 4 }{ \beta } }{ \sin ^{ 2 }{ \alpha } } =1\) என நிறுவுக.
17.
நகரும் புள்ளி P-ன் ஆயக் கூறுகள்\(\left( \frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),\frac { b }{ 2 } (cosec\theta -\sin\theta ) \right) \) எனில் P-ன் நியமப்பாதையின் சமன்பாடு
18.
b > 0 மற்றும் \(b\neq 1\) எனில், y = bx - ஐமடக்கை அமைப்பில் எழுதுக. மேலும், இந்த மடக்கைச் சார்பின் சார்பகம் மற்றும் வீச்சகம் ஆகியவற்றை எழுதுக.
19.
மெய்மதிப்பு சார்பு f ஆனது \(f(x)=\sqrt{x^2-5x+6}\) என வரையறுக்கப்பட்டால் அதன் சாத்தியமான மீப்பெரு சார்பகத்தைக் காண்க
1.
இங்கு sine சார்பு வெளிப்புறச் சார்பாகவும் வர்க்க சார்பு உட்சார்பாகவும் உள்ளது.
u = x2 எனக்.
அதாவது, \(y=\sin { u. } \)
எனவே, \(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } \)
\(=\cos { u\quad \times } (2x)\\ =\cos { { (x }^{ 2 }) } .2x\\ =2x\cos { { (x }^{ 2 }) } .\)
2.
\(\frac { 1 }{ x } -1\le \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor \le \frac { 1 }{ x } +1\)
\(\frac { 2 }{ x } -1\le \left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor \le \frac { 2 }{ x } +1\)
\( \frac { 15 }{ x } -1\le \left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \le \frac { 15 }{ x } +1\)
கூடுதல் காண,
\(\frac { 120 }{ x } -15\le \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \le \frac { 120 }{ x } +15\)
\(120-15x\le x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] \le 120+15x\)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ (120-15x) } \le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } \le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ (120+15x) } \)
\(120\le \lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } \le 120\)
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } =120.\)
3.
\(\angle A,\angle B,\angle C\) என்பது ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்
\(\therefore 2\angle B=\angle A+\angle C\)
\(\Rightarrow 3\angle B=\angle A+\angle B+\angle C\) இரு புறமும் \(\angle B\)ஐக் கூட்ட
\(\Rightarrow 3\angle B=180^{ 0 }\)
\(\Rightarrow \angle B=\cfrac { 180^{ 0 } }{ 3 } =60^{ 0 }\)
\(\cfrac { b }{ c } =\cfrac { sin\quad B }{ sin\quad C } \)
\(\Rightarrow \cfrac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } =\cfrac { sin\quad 60^{ 0 } }{ sin\quad C } \)
\(\Rightarrow \cfrac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } =\cfrac { { \sqrt { 3 } }/{ 2 } }{ sinC } \)
\(\Rightarrow \quad sin\quad C=\cfrac { \sqrt { 3 } }{ 2\sqrt { 3 } } \times \sqrt { 2 } =\cfrac { \sqrt { 2 } }{ 2 } =\cfrac { \sqrt { 2 } }{ \sqrt { 2 } \times \sqrt { 2 } } =\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\Rightarrow \quad \angle C=45^{ 0 }\)
\(\angle A=180^{ 0 }-\left( \angle B+\angle C \right) =180-\left( 60+45 \right) =75^{ 0 }\)
\(\angle A=75^{ 0 },\angle B=60^{ 0 },\angle C=45^{ 0 }\)
4.
p ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணம் என்க.
p-ல் R என்ற தொடர்பானது "a ஆனது b-ன் வடிவொத்தவையாக இருப்பின் aRb " என வரையறுக்கப்படுகிறது.
a,b,c\(\in \)P என்க.
தற்சுட்டு:
a R a\(\Rightarrow \)a ஆனது a க்கு வடிவொத்தது. a\(\in \)P
∴R ஒரு தற்சுட்டு.
சமச்சீர் தொடர்பு:
a R b \(\Rightarrow \)b R a
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது a க்கு வடிவொத்தது. a,b \(\in \)P
∴R ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
a R b, b R a \(\Rightarrow \) a R c
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது c க்கு வடிவொத்தது.
\(\therefore\) a ஆனது c க்கு வடிவொத்தது.
a,b,c \(\in \)P∴ R ஒரு கடப்புத் தொடர்பு
∴ R ஒரு சமானத் தொடர்பு ஆகும்.
5.
0 < x < \(\frac { \pi }{ 2 } \) , 0 < y < \(\frac { \pi }{ 2 } \)
(x, y) I கால் பகுதியில் அமைவதால் இவை அனைத்து முக்கோணவியல் விகிதங்களும் மிகையாகும்.
\(\sqrt { { 17 }^{ 2 }-{ 15 }^{ 2 } } =\sqrt { 289-225 } =\sqrt { 64 } \) = 8
\(\sqrt { { 13 }^{ 2 }-{ 12 }^{ 2 } } =\sqrt { 169-144 } =\sqrt { 25 } \) = 5

sin x = \(\frac { 15 }{ 17 } \) sin y = \(\frac { 5 }{ 13 } \)
cos x = \(\frac { 8 }{ 17 } \) cos y = \(\frac { 12 }{ 13 } \)
tan x = \(\frac { 15 }{ 8 } \) tan y = \(\frac { 5 }{ 12 } \)
cosec x = \(\frac { 17 }{ 15 } \) cot y = \(\frac { 12 }{ 5 } \)
sec x = \(\frac { 17 }{ 8 } \) cosec y = \(\frac { 13 }{ 5 } \)
cot x = \(\frac { 8 }{ 15 } \) sec y = \(\frac { 13 }{ 12 } \)
cos (x - y) = cos x cosy + sinx siny
= \(\frac { 8 }{ 17 } \times \frac { 12 }{ 13 } +\frac { 15 }{ 17 } \times \frac { 5 }{ 13 } \)
= \(\frac { 96 }{ 221 } +\frac { 75 }{ 221 } \) = \(\frac { 171 }{ 221 } \)
6.
S என்பது கூறுவெளி,A என்பது இரட்டைப்படை எண் மற்றும்
B என்பது மூன்றின் மடங்காக்க கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
எனவே
S ={1,2,3,4,5,6} \(\Rightarrow\)n(S)=6
A ={2,4,6}\(\Rightarrow\)n(A)=3
B ={3,6} \(\Rightarrow\)n(B)=2
தேவையான நிகழ்தகவுகள்
(i) P(இரட்டைப்படை எண் கிடைக்க) =\(P(A)={n(A)\over n(S)}={3\over6}={1\over2}\)
(ii) P (மூன்றின் மடங்கு கிடைக்க)=\(P(B)={n(B)\over n(S)}={2\over6}={1\over3}\).
7.
O-ஐ ஆதிபுள்ளியாகக் கொண்டு A,B,C என்ற புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(2\hat { i } +4\hat { j } +3\hat { k } ,4\hat { i } +\hat { j } +9\hat { k } ,10\hat { i } -\hat { j } +6\hat { k } \quad \) என்க.
\(\overline { OA } =2\hat { i } +4\hat { j } +3\hat { k } ,\overline { OB } =4\hat { i } +\hat { j } +9\hat { k } \ \overline { OC } =10\hat { i } -\hat { j } +6\hat { k } \)
\(\overline { AB } =\overline { OB } -\overline { OA } =(4\hat { i } +\hat { j } +9\hat { k } )-(2\hat { i } +4\hat { j } +3\hat { k } )=2\hat { i } -3\hat { j } +6\hat { k }\)
\(AB=\left| \overline { AB } \right| =\sqrt { { 2 }^{ 2 }+{ (-3) }^{ 2 }+{ 6 }^{ 2 } } =\sqrt { 4+9+36 } =7\)
\(\overline { BC } =\overline { OC } -\overline { OB } =(10\hat { i } -\hat { j } +6\hat { k } )-(4\hat { i } +\hat { j } +9\hat { k } )=6\hat { i } -2\hat { j } -3\hat { k }\)
\(BC=\left| \overline { BC } \right| =\sqrt { { 6 }^{ 2 }+{ (-2) }^{ 2 }+{ (-3) }^{ 2 } } =\sqrt { 36+4+9 } =7\)
\(\overline { CA } =\overline { OA } -\overline { OC } =(2\hat { i } +4\hat { j } +3\hat { k } )-(10\hat { i } -\hat { j } +6\hat { k } )=-8\hat { i } +5\hat { j } -3\hat { k } \)
\(CA=\left| \overline { CA } \right| =\sqrt { { (-8) }^{ 2 }+{ 5 }^{ 2 }+{ (-3) }^{ 2 } } =\sqrt { 64+24+9 } =\sqrt { 98 } \)
\({ BC }^{ 2 }=49,{ CA }^{ 2 }=98.{ AB }^{ 2 }=49\)
அதாவது \({ CA }^{ 2 }={ BC }^{ 2 }+{ AB }^{ 2 }.\)
எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தினை அமைக்கும் .
8.
\(\left| \begin{matrix} a_{ 1 } & { b }_{ 1 } & { c }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } & { c }_{ 2 } \\ { a }_{ 3 } & { b }_{ 3 } & { c }_{ 3 } \end{matrix} \right| \left| \begin{matrix} A_{ 1 } & B_{ 1 } & { C }_{ 1 } \\ { A }_{ 2 } & { B }_{ 2 } & { C }_{ 2 } \\ { A }_{ 3 } & { B }_{ 3 } & { C }_{ 3 } \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} a_{ 1 }A_{ 1 }+b_{ 1 }B_{ 1 }+c_{ 1 }C_{ 1 }\quad & a_{ 1 }A_{ 2 }+b_{ 1 }B_{ 2 }+c_{ 1 }C_{ 2 } & \quad a_{ 1 }A_{ 3 }+b_{ 1 }B_{ 3 }+c_{ 1 }C_{ 3 } \\ a_{ 2 }A_{ 1 }+b_{ 2 }B_{ 1 }+c_{ 2 }C_{ 1 }\quad & a_{ 2 }A_{ 2 }+b_{ 2 }B_{ 2 }+c_{ 2 }C_{ 2 } & \quad a_{ 2 }A_{ 3 }+b_{ 2 }B_{ 3 }+c_{ 2 }C_{ 3 } \\ a_{ 3 }A_{ 1 }+b_{ 3 }B_{ 1 }+c_{ 3 }C_{ 1 }\quad & a_{ 3 }A_{ 2 }+b_{ 3 }B_{ 2 }+c_{ 3 }C_{ 2 } & \quad a_{ 3 }A_{ 3 }+b_{ 3 }B_{ 3 }+c_{ 3 }C_{ 3 } \end{matrix} \right| \)
\(=\left| \begin{matrix} \left| A \right| & 0 & 0 \\ 0 & \left| A \right| & 0 \\ 0 & 0 & \left| A \right| \end{matrix} \right| =\left| A \right| ^{ 3 }\)
\(\left| A \right| \times \left| \begin{matrix} A_{ 1 } & B_{ 1 } & { C }_{ 1 } \\ { A }_{ 2 } & { B }_{ 2 } & { C }_{ 2 } \\ { A }_{ 3 } & { B }_{ 3 } & { C }_{ 3 } \end{matrix} \right| =\left| A \right| ^{ 3 }\)
\(\Rightarrow \left| \begin{matrix} A_{ 1 } & B_{ 1 } & { C }_{ 1 } \\ { A }_{ 2 } & { B }_{ 2 } & { C }_{ 2 } \\ { A }_{ 3 } & { B }_{ 3 } & { C }_{ 3 } \end{matrix} \right| =\left| A \right| ^{ 2 }\)
9.
Sn=8+88+888+8888+.....
=8(1+11+111+1111+.....)n உறுப்புகள் கூடுதல் வரை
=\(\frac{8}{9}\)(9+99+999+....)9 ஆல் பெருக்கி வகுக்க
=\(\frac{8}{9}\)[(10-1)+(100-1)+(1000-1)+.......]
Sn=\(\frac{8}{9}\)[(101+102+103+......+10n)]-(1+1+1+.....+1, n உறுப்புகள்)]
101+102+103+......+10n, a=10, r =10 இது ஒரு G.P.
∴ sn=\(\frac { a({ r }^{ n }-1) }{ (r-1) } =\frac { 10({ 10 }^{ n }-1) }{ 10-1 } =\frac { 10 }{ 9 } \)(10n-1)
1+1+1+........n உறுப்புகள் வரை =n.
(1) ல் இந்த மதிப்புகளை பிரதியிட
∴ sn=\(\frac { 8 }{ 9 } \left[ \frac { 10({ 10 }^{ n }-1)-n }{ 9 } \right] =\frac { 8 }{ 81 } \)[10(10n-1)-9n]
10.
கொடுக்கப்பட்ட கோட்டின் சமன்பாடு 12x2+2kxy+2y2+11x-5y+2=0
இங்கு a=12, h=k, b=2, g=\(\frac {11}{2}\),f=\(\frac {-5}{2}\), c=2
இரட்டை இணை கோடுகளுக்கான கட்டுப்பாடு
⟶abc+2 fgh-af2-bg2-ch2=0
12(2)(2)+(-5)(\(\frac{1}{2}\))(k)-12(\(\frac{25}{4}\))-2(\(\frac{121}{4}\))-2k2=0
முழுவதையும் 4 ஆல் பெருக்க
192-110 k-300-242-8k2=0
\(\Rightarrow \)-8k2-110k-350=0
\(\Rightarrow \)4k2+55k +175=0
\(\Rightarrow \)(k-5)(4k+35)=0
\(\Rightarrow \)k=-5 (அ) k =\(\frac {-35}{4}\)
11.
P(n) =(n3-7n+3) என்க.
(n3-7n+3) ஆனது 3 ஆல் வகுபடும்.
படி (1)
\(\Rightarrow \)n =1 என்க.
13-7(1)+3=-3 - ஆல் வகுபடும்.
\(\therefore \)P(1) என்பது உண்மை
படி (2)
\(\Rightarrow \)P(k) உண்மை எனக் கொள்வோம்.
k3-7k+3 ஆனது 3 ஆல் வகுபடும்
k3-7k+3=3m -----(1)
படி (3)
\(\Rightarrow \)P(k+1) உண்மை எனக் நிரூபிப்போம்
(k+1)3-7(k+1)+3
=k3+3k2+3k+1-7+3
=(k3-7k+3)+(3k2+3k-6)
=3m+3(k2+k-2) [(1) ஐ பயன்படுத்த]
=3[m +k2+k-2] 3 ஆல் வகுபடும்
\(\therefore \)P(k+1) -ம் உண்மை. எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
12.
\(A+B+C=\frac { \pi }{ 2 } \)
\(\sin { 2A } +\sin { 2B } +\sin { 2C } \)
= \(2sin\left( \cfrac { 2A+2B }{ 2 } \right) cos\left( \cfrac { 2A-2B }{ 2 } \right) +2sin\quad CcosC\)
= 2sin (A+B) cos(A-B)+2sin C cosC
= \(2sin\left( \cfrac { 2A+2B }{ 2 } \right) cos\left( \cfrac { 2A-2B }{ 2 } \right) +2sin\quad CcosC\)
= 2cos C cos (A-B)+2sinC cos C
= \(2cos C\left[ cos(A-B)+sin\left( \cfrac { \pi }{ 2 } -(A+B) \right) \right] \)
= 2cosC[cos (A-B)+cos(A+B)]
= 2cosC.2cos A.cosB
= 4cos Acos B cos C
= R.H.S
எனவே நிரூபிக்கப்பட்டது.
13.
1.y = sin(-x)

y = sin x-ன் வரைபடம் y = sin x-வரைபடத்தின் y-அச்சை பொறுத்த பிரதிபலிப்பு வரைபடமாகும்.
2. y = -sin(-x)

y = -sin(-x)-ன் வரைபடம் x அச்சைப் பொறுத்து sin(-x)ன் பிரதிபலிப்பு வரைபடமாகும்
3.\(y=sin({\pi \over 2}+x)\)

y = sin x
\(sin({\pi \over 2}+x)\) -ன் வரைபடம் sin x வரைபடத்தை \({\pi\over2}\)அலகுகள் இடப்பக்க நகர்வினால் பெறப்படுகிறது.
4.\(y=sin({\pi \over 2}-x)\)

y = sin x
\(sin({\pi \over 2}-x)\) -ன் வரைபடம் sin x வரைபடத்தை \({\pi\over2}\)அலகுகள் வலப்பக்க நகர்வினால் பெறப்படுகிறது.
14.
இதை நிறுவ, 6n - 5n = 25k + 1, k என்பது ஒரு இயல் எண், என நிறுவினால் போதுமானது
எனில், \({ \left( 1+x \right) }^{ 6 }=^{ n }{ C }_{ 0 }+^{ n }{ C }_{ 1 }{ x }+^{ n }{ C }_{ 2 }{ x }^{ 2 }+.....+^{ n }{ C }_{ n-1 }{ x }^{ n-1 }+^{ n }{ C }_{ n }{ x }^{ n },n\epsilon N\)
x = 5 என எடுத்துக் கொள்ள ,\({ \left( 1+5 \right) }^{ n }=^{ n }{ C }_{ 0 }+^{ n }{ C }_{ 1 }5+^{ n }{ C }_{ 2 }{ 5 }^{ 2 }+.....+^{ n }{ C }_{ n-1 }{ 5 }^{ n-1 }+^{ n }{ C }_{ n }{ 5 }^{ n }\)என கிடைக்கும்
மேலே உள்ள சமன்பாடு,\({ 6 }^{ n }=1+5x+25(^{ n }{ C }_{ 2 }+^{ n }{ C }_{ 3 }5+......+^{ n }{ C }_{ n }{ 5 }^{ n-2 })\)என மாறும்.
அதாவது,\({ 6 }^{ n }-5=1++25(^{ n }{ C }_{ 2 }+^{ n }{ C }_{ 3 }5+......+^{ n }{ C }_{ n }{ 5 }^{ n-2 })1+25k,k\epsilon N\)
இதிலிருந்து, 6n - 5n ஐ 25 ஆல் வகுக்கும் போது மீதி 1 என அறியலாம். இது எல்லா இயல் எண் 'n'-க்கும் பொருந்தும்.
15.
P(n)=\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\)
n = 1 என பிரதியிட
\(P(n)=\frac{1}{1.2}=\frac{1}{2}\)
எனவே, P(1) உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே, \(P(k)=\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}=\frac{k}{k+1}\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
\(P(k+1)=\underbrace{\frac{1}{1.2}+\frac{1}{2.3}\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(P(k)+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{k}{(k+1)}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k}{1}+\frac{1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k^{2}+2k+1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}\left(\frac{(k+1)^{2}}{k+2}\right )=\frac{(k+1)}{(k+2)}\)
எனவே P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே கணிதத் தொகுத்தறிதல்படி, எல்லா இயல் எண்கள் n-க்கும்,
\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\).
16.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } \)
⇒ \(\frac { \cos ^{ 4 }{ \alpha } .\sin ^{ 2 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 4 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) +\cos ^{ 2 }{ \beta } { \left( 1-\cos ^{ 2 }{ \alpha } \right) }^{ 2 }=\cos ^{ 2 }{ \beta } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -\cos ^{ 4 }{ \alpha } .\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } -\cos ^{ 4 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } +\cos ^{ 4 }{ \beta } \) = 0
⇒ \({ \left( \cos ^{ 2 }{ \alpha } -\cos ^{ 2 }{ \beta } \right) }^{ 2 }\) = 0
⇒ \(\cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \) ....(1)
⇒ \(1-\sin ^{ 2 }{ \alpha } =1-\sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) ....(2)
\(\frac { \cos ^{ 4 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \alpha } } +\frac { \sin ^{ 2 }{ \beta } }{ \sin ^{ 2 }{ \alpha } } \) = 1
LHS = \(\frac { \cos ^{ 4 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \alpha } } +\frac { \sin ^{ 4 }{ \beta } }{ \sin ^{ 2 }{ \alpha } } \)
= \(\frac { \cos ^{ 2 }{ \beta } .\cos ^{ 2 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \alpha } } +\frac { \sin ^{ 2 }{ \beta } .\sin ^{ 2 }{ \beta } }{ \sin ^{ 2 }{ \alpha } } \)

= 1 = RHS எனவே நிரூபிக்கப்பட்டது
17.
b2x2 - a2y2 = a2b2 எனக் காட்டுக. இங்கு θ என்பது ஒரு துணையலகு மாறி ஆகும்.
\(\Rightarrow h=\frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),k=\frac { b }{ 2 } (cosec\theta -sin\ \theta )\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow \frac { 2h }{ a } =cosec\theta +sin\theta \) மற்றும் \(\frac { 2k }{ b } =cosec\theta -sin\theta \) இவற்றை வர்க்கப்படுத்தி கழிக்க
\(\Rightarrow { \left( \frac { 2h }{ a } \right) }^{ 2 }-{ \left( \frac { 2k }{ b } \right) }^{ 2 }={ (cosec\theta +sin\theta ) }^{ 2 }-{ (cosec\theta -sin\theta ) }^{ 2 }\)
\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { a }^{ 2 } } ={ cosec }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta +2cosec\theta .sin\ \theta -({ cosec }^{ 2 }\theta -2cosec\theta .sin+{ sin }^{ 2 }\theta )\)

\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { b }^{ 2 } } =4cosec\theta sin\ \theta \)
\(4\left( \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } \right) =4\)
4 ஆல் வகுக்க
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow\) b2 h2 -a2k2 = a2b2
\(\therefore\) P (h, k)-ன் நியமப்பாதை b2 x2 - a2 y2 = a2 b2
18.
y =bx மடக்கை வடிவில் எழுத \({ \log }_{ b }^{ y }=x\) இந்த மடக்கைச் சார்பின் சார்பகம் மிகை மெய்யெண்களின் கணமாகும் மற்றும் வீச்சகம் மெய்யெண்கள் கணமாகும்.
logby = x, (0, \(\infty \)), (-\(\infty \) ,\(\infty \))
19.
x2 - 5x + 6 இன் வர்க்கமூலத்தை நாம் கண்டறிய வேண்டும் என்பதால் சார்பகத்தில் இருக்கும் அனைத்து x -க்கும், x2-5x+6 > 0 என இருக்கவேண்டும். இதற்கு, கீழ்க்காணும் வழிமுறையைக் கையாளலாம். x2-5x+6 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க x = 2 மற்றும் 3 என இரு மதிப்புகள் கிடைக்கும். படத்தில் உள்ளவாறு எண்கோடு வரைக

இப்போது நமக்கு மூன்று இடைவெளிகள் (-∞, 2), (2, 3) மற்றும் (3, ∞) எனக் கிடைக்கும்.
(i) (-∞, 2) -ல் ஏதேனும் ஒரு புள்ளி x = 1 -க்கு தெளிவாக x2– 5x + 6 ஒரு மிகையெண்
(ii) (2, 3) ல் ஏதேனும் ஒரு புள்ளி x = 2.5 -க்கு தெளிவாக x2– 5x + 6 ஒரு குறையெண்
(iii) (3, ∞) -ல் ஏதேனும் ஒரு புள்ளி x = 4 -க்கு தெளிவாக x2– 5x + 6 ஒரு மிகையெண்
(-∞, 2) மற்றும் (3, ∞) ஆகிய இடைவெளிகளில் உள்ள அனைத்து x -க்கும் x2– 5x + 6 ஒரு மிகையெண்.மேலும், x = 2 மற்றும் 3 ஆகிய மதிப்புகளில் x2– 5x + 6 பூஜ்ஜியமாகிறது. அதாவது (-∞, 2] மற்றும் [3, ∞) ஆகிய இடைவெளிகளில் x2– 5x + 6 > 0.எனவே \(\sqrt{x^2-5x+6}\) -ன் மீப்பெரு சார்பகம் (-∞, 2] U [3, ∞)ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards