11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
f(x)=\(\sqrt{1-x^2}\) , x∈[-1x1] என்ற சார்பின் தொடர்ச்சியை ஆராய்க.
2.
A={2,3,5} மற்றும் தொடர்பு R={(2,5)} என்க. தொடர்பு R-ஐ சமானத் தொடர்பாக்க R-உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
3.
மதிப்பிடுக: \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
4.
ஒரு மரத்தின் வளர்ச்சி t ஆண்டிகளில் \(\frac{18}{\sqrt{t } } \) செ.மீ/ஆண்டு எனும் வீதத்தில் வளர்கிறது.t=0 என இருக்கும்போது உயரம் 5 செ.மீ இருக்கும் என எடுத்துக்கொண்டால்.
(அ) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தைக் காண்க.
(ஆ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தின் உயரம் 149 செ.மீ வளர்ந்து இருக்கும்.
5.
ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டின்படி v திசைவேகத்துடன் கூடிய ஒரு பொருளின் நிறை \(m=\frac { { m }_{ 0 } }{ \sqrt { 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } } \) , இங்கு m0 என்பது ஆரம்ப நிறை மற்றும் c என்பது ஒளியின் வேகம், \(v\rightarrow { c }^{ - }\) எனில் m-ல் ஏற்படும் மாற்றம் என்ன? ஏன் இடதுபக்க எல்லை அவசியம்?
6.
a, b, c என்பவை மிகை மற்றும் அவை ஒரு GP.-ன் p,q மற்றும் rஆவது உறுப்புகள் எனில், \(\left| \begin{matrix} \log { a } & p & 1 \\ \log { b } & q & 1 \\ \log { c } & r & 1 \end{matrix} \right| =0\) என நிறுவுக.
7.
1 ≤ r ≤ n எனில் nx(n-1) Cr-1 = (n-r+1)x nCr-1 என நிறுவுக
8.
\(cos\frac { \pi }{ 15 } cos\frac { 2\pi }{ 15 } cos\frac { 3\pi }{ 15 } cos\frac { 4\pi }{ 15 } cos\frac { 5\pi }{ 15 } cos\frac { 6\pi }{ 15 } cos\frac { 7\pi }{ 15 } =\frac { 1 }{ 128 } \)எனக் காண்பி
9.
y = mx - 3 என்ற நேர்க்கோட்டு தொகுப்பிலுள்ள கோடுகளும் x - y = 6 என்ற நேர்க்கோடும், வெட்டிக்கொள்ளும் புள்ளியின் x -ன் ஆயத்தொலை மற்றும் சாய்வு m ஆகியன முழுக்களாகும் எனில், y = mx - 3 -ன் நேர்க்கோட்டு தொகுப்பில் உள்ள கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
10.
ஏறு வரிசையில் பெருக்குத்தொடர் முறையில் உள்ள மூன்று உறுப்புகளின் பெருக்கல் 5832. இரண்டாவது எண்ணுடன் 6 ஐயும் மூன்றாவது எண்ணுடன் 9 ஐயும் கூட்டக் கிடைக்கும் எண்கள் ஒரு கூட்டுத் தொடர்முறையாக இருக்கும் எனில், பெருக்குத் தொடர் முறையின் அந்த மூன்று எண்களைக் காண்க.
11.
ஒரு அறிவியல் சோதனைக்காக, ஒரு சுருள் வளை கம்பி (Spring), ஒரு கொக்கியில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. சுருள் வளை கம்பியில் வெவ்வேறு எடைகள் இணைக்க சுருள் வளை கம்பியின் நீளம் அட்டவணையில் உள்ளவாறு நீளுகிறது எனில்,
| எடை (கிகி) | 2 | 4 | 5 | 8 |
| நீளம் (செ.மீ) | 3 | 4 | 4.5 | 6 |
i) விளைவுகளை காட்டும் வரைபடம் வரைக.
ii) சுருள் வளை கம்பியின் நீளம் மற்றும் எடைக்கு உள்ள தொடர்புடைய சமன்பாட்டைக் காண்க.
iii) சுருள் வளை கம்பியின் உண்மையான நீளத்தைக் காண்க.
iv) சுருள் வளை கம்பி 9 செமீ நீளம் அடைய வேண்டும் எனில் எவ்வளவு எடை இணைக்க வேண்டும்?
v) 6 கி.கி. எடையை இணைக்க சுருள்வளைக் கம்பியின் நீளம் என்ன?
12.
பூஜ்ஜியமற்ற முதல் n இரட்டை எண்களின் கூடுதல் n2+n என நிரூபிக்க.
13.
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{x^2+x+1}{x^2-5x+6}\)
14.
கொடுக்கப்பட்டுள்ள y= x3 என்ற வளைவரையின் படத்தினைப் பயன்படுத்தி அச்சு மதிப்பு மாறாமல் ஒரே தளத்தில் கீழ்க்காணும் சார்புகளை வரைக.
1. y=-x3
2. y=x3+1
3. y=x3-1
4. y=(x+1)3

15.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\cos { A } +\cos { B } -\cos { C } =-1+4\cos { \frac { A }{ 2 } } \cos { \frac { B }{ 2 } } \cos { \frac { C }{ 2 } } \) என நிறுவுக.
16.
நிறுவுக: \(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } =1 } \)
17.
பின்வருவனவற்றின் தொகை காண்க. x5 \({ e }^{ { x }^{ 2 } }\)
18.
பத்து நாணயங்கள் சுண்டப்படுகின்றன (i)சரியாக இரு தலைகள் (ii) அதிகபட்சமாக இரண்டு தலைகள் (iii)குறைந்தது இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
19.
\(y=\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } \) எனில், \({ y }^{ ' }\) காண்க.
20.
1.
சார்பு f-ன் வரையறைப்படி சார்பகம் மூடிய இடைவெளி [-1,1]ஆகும்.
(1-x2≥0 ஆக இருக்கும்போது f வரையறுக்கப்படுகிறது.)
c ∈(-1,1) என்ற ஏதேனும் ஒரு புள்ளிக்கு
\(\underset { x\rightarrow c }{ lim } f(x)=\underset { x\rightarrow c }{ lim } \sqrt { 1-{ x }^{ 2 } } ={ \left[ \underset { x\rightarrow c }{ lim } (1-{ x }^{ 2 }) \right] }^{ \frac { 1 }{ 2 } }\)
\(={ (1-{ c }^{ 2 }) }^{ \frac { 1 }{ 2 } }f(c).\)
\(\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } f(x)=\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } { (1-{ x }^{ 2 }) }^{ ^{ \frac { 1 }{ 2 } } }=0=f(1)\)
\(\underset { x\rightarrow 1^{ - } }{ lim } f(x)=\left[ \underset { x\rightarrow 1^{ 1 } }{ lim } \left( 1-{ x }^{ 2 } \right) ^{ \frac { 1 }{ 2 } } \right] =0=f\left( -1 \right) \)
இவ்வாறாக f என்ற சார்பு [-1.1] இடைவெளியில் தொடர்ச்சியானது. இந்தக் கணக்கினை சார்புகளின் சேர்ப்புத் தேற்றம் மூலமும் தீர்க்கலாம்.
2.
1) R ஒரு தற்சுட்டு ஆக இருக்க (2,2),(3,3) மற்றும் (5,5) R-ல் சேர்க்கப்பட வேண்டும்.
2) ஒரு சமச்சீர் தொடர்பு ஆக இருக்க வேண்டும்.
3) R ஒரு கடப்புத் தொடர்பு
R-ல் இருக்க வேண்டிய குறைந்த பட்ச உறுப்புகள் (5,2),(2,2),(3,3)(5,5)
3.
I = \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
= tan \(\theta\) \(\Rightarrow\) dx = sec2 \(\theta\)d\(\theta\)
I = \(\int { { tan }^{ -1 } } \left( \frac { 2tan\theta }{ 1-{ tan }^{ 2 }\theta } \right) { sec }^{ 2 }\theta d\theta \)
= \(\int { { tan }^{ -1 } } \left( tan2\theta \right) { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(\int { 2 } \theta { sec }^{ 2 }\) \(\theta\) d \(\theta\)
= \(2\int { \left( \theta \right) \left( { sec }^{ 2 }\theta d\theta \right) } \)
பகுதித் தொகையிடல் முறையைப் பயன்படுத்த
I = \(2\left[ \theta tan\theta -\int { tan } \theta d\theta \right] \)
= \(2\left( \theta tan\theta -log\left| sec\theta \right| \right) +c\)
\(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \) = 2x tan-1 x - 2log |\(\sqrt { 1+{ x }^{ 2 } } \)| +c
tan θ = x
sec θ = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \)
4.
காலம் t-ஐ பொறுத்து உயரம் h -ன் மாறு வீதம் எனபது காலம் t -ஐ பொறுத்து h-ஐ வகையீடு செய்வதாகும்.
எனவே, \(\frac{dh}{dt}=\frac{18}{\sqrt{t}}=18t^{-\frac{1}{2}}\)
எனவே உயரத்தினை பொது வடிவம் பெறுவதற்கு மேலே உள்ள சமன்பாட்டைத் தொகையிட வேண்டும்.
\(h=\int{18t^{-\frac{1}{2}}dt=18(2t^{\frac{1}{2}})}+c=36\sqrt{t}+c\)
t = 0 என இருக்கும்போது உயரம் 5செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
5=0+c ⇒ c=5
\(h=36\sqrt{t}+5\).
(i) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தை நாம் காண வேண்டும்.
t=4 எனில்,
\(h=36\sqrt{t}+5 \Rightarrow h=36\sqrt{4}+5=77\)
நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரம் 77 செ.மீ ஆக இருக்கும்.
(ii) h=149 செ.மீ எனில்,t-ஐ காண வேண்டும்.
\(h=36\sqrt{t}+5 \Rightarrow 149=36\sqrt{t}+5\)
\(\sqrt{t}=\frac{149-5}{36}=4 \Rightarrow t=16\)
எனவே உயரம் 149செ.மீ வளர,மரம் 16 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
5.
\(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ (m) } =\lim _{ v\rightarrow { c }^{ - } }{ \frac { { m }_{ 0 } }{ \sqrt { 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } } = } \frac { { m }_{ 0 } }{ \sqrt { \lim _{ v\rightarrow { c }^{ - } }{ \left( 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } \right) } } } \)
h >0 எனில், c-h < v < c இதன் மூலம் \({ (c-h) }^{ 2 }<{ v }^{ 2 }<{ c }^{ 2 }\)
அதாவது \(\frac { { (c-h) }^{ 2 } }{ { c }^{ 2 } } <\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } <1\quad \Rightarrow \lim _{ h\rightarrow 0 }{ \frac { { (c-h) }^{ 2 } }{ { c }^{ 2 } } } <\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <\lim _{ h\rightarrow 0 }{ 1 }\)
\( \Rightarrow 1<\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1\Rightarrow \lim _{ h\rightarrow 0 }{ (m)\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1 \Rightarrow 1<\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1\)
இடையீட்டுத் தேற்றத்தின்படி,\(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } =1 } \)
எனவே \(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ (m) } =\infty \)
ஆகவே, \(v\rightarrow { c }^{ - }\) எனில் நிறை மிக மிகப்பெரியதாக (முடிவிலி) அமைகிறது.
இடப்புற எல்லை தேவையானதாக உள்ளது. வலப்புற எல்லை எடுப்பின் \(v\rightarrow { c }^{ + }\) எனில் \(1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } <0\)ஆக அமையும்.எனவே நிறை காண இயலாது.
6.
a =arp-1; b = arq-1; c = arr-1
\(\Rightarrow\) \(\left| \begin{matrix} \log { a{ r }^{ p-1 } } & p & 1 \\ \log { b{ r }^{ q-1 } } & q & 1 \\ \log { c{ r }^{ r-1 } } & r & 1 \end{matrix} \right| =\left| \begin{matrix} \left( p-1 \right) logar & p & 1 \\ \left( q-1 \right) logar & q & 1 \\ \left( r-1 \right) logar & r & 1 \end{matrix} \right| \)
= log ar \(\left| \begin{matrix} p-1 & p & 1 \\ q-1 & q & 1 \\ r-1 & r & 1 \end{matrix} \right| \) =log ar \(\left| \begin{matrix} \left( p-1+1 \right) & p & 1 \\ \left( q-1+1 \right) & q & 1 \\ \left( r-1+1 \right) & r & 1 \end{matrix} \right| \)
= log ar \(\left| \begin{matrix} p & p & 1 \\ q & q & 1 \\ r & r & 1 \end{matrix} \right| \) = log ar (0) = 0 (\(\therefore\)C1 = C2)
7.
LHS = n x (n - 1)Cr-1 = \(n\times \frac { \left( n-1 \right) ! }{ \left( r-1 \right) !\left( n-1-r+1 \right) ! } \)
= \(n\times \frac { \left( n-1 \right) ! }{ \left( r-1 \right) !(n-r)! } =n\times \frac { \left( n-1 \right) !(n-r+1) }{ \left( n-r+1 \right) \left( r-1 \right) \left( n-r \right) ! } \) (n- r + 1) ஆல் பெருக்கி வகுக்க )
= \(\frac { n!\left( n-r+1 \right) }{ \left( n-r+1 \right) !\left( r-1 \right) ! } \) [ \(\because\) n (n- 1)! = n! (n -r + 1) (n - r)! = (n - r + 1)! ]
= (n - r + 1) \(\frac { n! }{ \left( r-1 \right) !\left( n-r+1 \right) ! } \)
= (n - r + 1) x nCr-1 = RHS \(\left[ \because { n }C_{ r }=\frac { n! }{ r!\left( n-r \right) ! } \right] \) எனவே நிரூபிக்கப்பட்டது.
8.
L.H.S = \(cos\frac { \pi }{ 15 } cos\frac { 2\pi }{ 15 } cos\frac { 3\pi }{ 15 } cos\frac { 4\pi }{ 15 } cos\frac { 5\pi }{ 15 } cos\frac { 6\pi }{ 15 } cos\frac { 7\pi }{ 15 } =\frac { 1 }{ 128 } \)
= \(\left( cos\cfrac { \pi }{ 15 } .cos\cfrac { 2\pi }{ 15 } .cos\cfrac { 4\pi }{ 15 } cos{ \cfrac { 7\pi }{ 15 } } \right) \left( cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right) .cos\cfrac { 5\pi }{ 15 } \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ cos\cfrac { \pi }{ 15 } .cos\cfrac { 2\pi }{ 15 } .cos\cfrac { 4\pi }{ 15 } .cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \left\{ \quad cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right\} \)\(\left( \because cos\cfrac { 5\pi }{ 15 } =cos\cfrac { \pi }{ 3 } =\cfrac { 1 }{ 2 } \right) \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ cos\cfrac { \pi }{ 15 } cos\cfrac { 2\pi }{ 15 } cos\cfrac { 4\pi }{ 15 } cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \left\{ \quad cos\cfrac { 3\pi }{ 15 } cos\cfrac { 6\pi }{ 15 } \right\} \)\(\left\{ \because cos\cfrac { 7\pi }{ 15 } =cos\left( \pi -\cfrac { 8\pi }{ 15 } \right) =-cos\cfrac { 8\pi }{ 15 } \right\} \)
= \(\cfrac { 1 }{ 2 } \left\{ \cfrac { { sin2 }^{ 4 }\cfrac { \pi }{ 15 } }{ { 2 }^{ 4 }sin\cfrac { 4 }{ 15 } } \right\} \times \left\{ \cfrac { { sin2 }^{ 2 }\times \cfrac { 3\pi }{ 15 } }{ { 2 }^{ 2 }.sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \) \(\left[ \because \quad cosA.cos2A.cos{ 2 }^{ n-1 }\quad A=\cfrac { sin2"A }{ 2",sinA } \right] \)
= \(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { sin\cfrac { 16\pi }{ 15 } }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\cfrac { 12\pi }{ 15 } }{ 4sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \)=\(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { sin\left( \pi +\cfrac { \pi }{ 15 } \right) }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\left( \pi -\cfrac { 3\pi }{ 15 } \right) }{ 4sin{ \cfrac { 3\pi }{ 15 } } } \right\} \)
=\(\cfrac { -1 }{ 2 } \left\{ \cfrac { -sin\cfrac { \pi }{ 15 } }{ 16sin\cfrac { \pi }{ 15 } } \right\} \left\{ \cfrac { sin\cfrac { 3\pi }{ 15 } }{ 4sin\cfrac { 3\pi }{ 15 } } \right\} \)
= \(\cfrac { -1 }{ 2 } \times \cfrac { -1 }{ 16 } \times \cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 128 } =R.H.S\)
9.
கொடுக்கப்பட்டுள்ள கோடுகள்
y = mx - 3
\(\Rightarrow\) mx - y = 3 .....(1)
மற்றும் x - y = 6 ......(2)
(1), (2) ஐ தீர்க்க
(1) \(\Rightarrow\) mx - y = 3
(2) \(\Rightarrow\) x - y = 6
_____________
(1)-(2)\(\Rightarrow\) x(m-1) = -3
\(\Rightarrow x=\frac { -3 }{ m-1 } =\frac { 3 }{ 1-3 } \)
\((x=\frac { 3 }{ 1-m } \)ஐ (2) ல் பிரதியிட)
\(\frac { -3 }{ m-1 } -y=6\Rightarrow \frac { 3 }{ 1-m } -6=y\)
\(\Rightarrow y=\frac { 3-6+6m }{ 1-m } \Rightarrow y=\frac { 6m-3 }{ 1-m } \)
\(\therefore\) கோடுகள் வெட்டும் புள்ளி = \(\left( \frac { 3 }{ 1-m } ,\frac { 6m-3 }{ 1-m } \right) \)
சாய்வு m மற்றும் x அச்சுத் தொலைவுகள் முழுக்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.
\(\therefore \frac { 3 }{ 1-m } \) ஒரு முழு \(\Rightarrow\) (1-m) ஆனது 3 ஆல் வகுபடும்.
\(\Rightarrow\) 1-m = \(\pm \)1, 1 - m = \(\pm \)3,m ஒரு முழு
\(\Rightarrow\) 1 -m =1 (அ) 1 - m =-3 \(\Rightarrow\) -m =0 (அ) m = -2
1 - m =3 1 - m = -3 \(\Rightarrow\) m = +2 (அ) m = 2
\(\therefore\) சமன்பாடுகள்
y = 0(x) - 3 (\(\because\) y = mx - 3)
\(\Rightarrow\) y = -2x - 3, y = 2x - 3
\(\Rightarrow\) y = -3, y = -2x - 3 மற்றும் y = 2x - 3
\(\Rightarrow\) y + 3 = 0, (அ) 2x + y +3 = 0 (அ) 2x - y - 3 = 0.
10.
GP=\(\frac{a}{r}\),a,ar என்க.
\(\frac{a}{r}\)-a.a=5832 என கொடுக்கப்பட்டுள்ளது.
⇒ a3=5832=183
⇒ a=18
\(\frac{a}{r}\), a+b, ar+9 ஒரு A.P.
∴ a+6-\(\frac{a}{r}\),=ar+9-a-6
⇒ 18+6-\(\frac{18}{r}\)=18r+9-18-6
⇒ 24-\(\frac{18}{r}\)=18r-15
⇒ 18r+\(\frac{18}{r}\)=39
⇒ 18r2-39r+18=0
⇒ (2r-3)(3r-2)=0
⇒ r=\(\frac { 3 }{ 2 } ,\frac { 2 }{ 3 } \)

வகை I
a=18, r=\(\\ \frac { 3 }{ 2 } \) ∴ GP=\(\frac { 18 }{ \left( \frac { 3 }{ 2 } \right) } ,18,18\left( \frac { 3 }{ 2 } \right) \)⇒ 12,18,27
வகை II
a=18, r=\(\\ \frac { 2 }{ 3 } \) ∴ G.P=\(\frac { 18 }{ \left( \frac { 2 }{ 3 } \right) } ,18,18\left( \frac { 2 }{ 3 } \right) \) ⇒ 27,18,12
11.
i) விளைவுகளை காட்டும் வரைபடம்

ii) சுருள் வளை கம்பியின் நீளம் மற்றும் எடைக்கு உள்ள தொடர்புடைய சமன்பாடு.
\(\left[ \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } \\ 2, & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} { x }_{ 2 } & { y }_{ 2 } \\ 4, & 4 \end{matrix} \right] \)
இருபுள்ளிகள் கொடுக்கப்பட்டால் சமன்பாடு
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
\(\Rightarrow \frac { y-3 }{ 4-3 } =\frac { x-2 }{ 4-2 } \)
\(\Rightarrow \frac { y-3 }{ 1 } =\frac { x-2 }{ 2 } \)
\(\Rightarrow\) 2y - 6 = x - 2
\(\Rightarrow\) x - 2y + 4 = 0 .....(1)
iii) சுருள் வளைக் கம்பியின் உண்மையான நீளம்
x = 0 என்க
\(\Rightarrow \) -2y = -4
\(\Rightarrow \) y = 2 செ.மீ.
iv) சுருள் வளை கம்பி 9 செ.மீ. நீளம் அடைய வேண்டும் எனில் எவ்வளவு எடை இணைக்க வேண்டும்?
y = 9 என (x - 2y + 4 = 0)-ல் பிரதியிட
x - 2(9) + 4 = 0
x = 18 - 4 = 14 கி.கி.
v) 6 கி.கி. எடையை இணைக்க சுருள்வளைக் கம்பியின் நீளம் என்ன?
x = 6 என (x -2y +4 = 0)-ல் பிரதியிட
\(\Rightarrow\) 6 -2ய + 4 = 0
- 2y = - 10
y = 5 செ.மீ.
6 கி.கி. எடையை இணைக்க சுருள் வளைக் கம்பியின் நீளம் = 5 செ.மீ.
12.
P(n ) = 2 + 4 + 6 + ....+ 2n = n2 + ன் என்க
படி (1)
\(\Rightarrow \) n = 1 என்க
\(\therefore \) P(1) = 12 + 1 = 2
\(\therefore \) (P) (1) உண்மை
படி (2)
P(k) உண்மை எனக் கொள்வோம்
2 + 4 + 6 + .... +2k = k2 + k ..... (1)
படி (3)
p (k +1) உண்மை என நிரூபிப்போம்
நிரூபிக்க 2 + 4 + 6 + .... 2k +2 (k + 1)
= (k + 1)2 + (k +1) = (k + 1) (k + 1 + 1) = (k + 1) (k + 2)
LHS = 2 + 4 + 6 + ...2k + 2 (k + 1)
= k2 + k + 2k + 2 [பயன்படுத்தவும் (1) ]
= k2 + 3k + 2 = (k +1) (k +2) = RHS

\(\therefore \) P (k + 1) என்பது உண்மை
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி n -ன் எல்லா மதிப்புகளும் P (n ) உண்மையாகும் என நிரூபிக்கப்பட்டது
13.
\(=\frac { { x }^{ 2 }+x+1 }{ \left( x-3 \right) \left( x-2 \right) } \)
தொகுதி,பகுதிகளின் படி சமம் என்பதால் தொகுதியை பகுதியில் வகுப்போம்.

\(\frac { 6x-5 }{ \left( x-3 \right) \left( x-2 \right) } =\frac { A }{ x-3 } +\frac { B }{ (x-2) } \therefore { x }^{ 2 }-5x+6=1+\frac { 6x-5 }{ { x }^{ 2 }-5x+6 } ...(1)\)
\(\frac { 6x-5 }{ \left( x-3 \right) \left( x-2 \right) } =\frac { AS\left( x-2 \right) +B\left( x-3 \right) }{ \left( x-3 \right) \left( x-2 \right) } \)
\(\Rightarrow 6x-5=A(x-2+B(x-3)\)
x = 2 என (2) -ல் பிரதியிட
7 = B (-1) \(\Rightarrow \) B =-7
x = 3 என (2) -ல் பிரதியிட
13 = A (1) \(\Rightarrow \) A = 13
\(\therefore \frac { 6x-5 }{ { x }^{ 2 }-5x+6 } =\frac { 13 }{ x-3 } -\frac { 7 }{ x-2 } \)
இதை (1)-ல் பிரதியிட
\(\frac { { x }^{ 2 }+x+1 }{ { x }^{ 2 }-5x+6 } =1+\frac { 13 }{ x-3 } -\frac { 7 }{ x-2 } \)
14.
1. y=-x3
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 0 | -1 | 1 | -8 | 8 |

y=f(x)=x3
y=-f(x)=-x3 இது y=f(x)-ன் x ஐப் பொறுத்து நேர்மாறு வரைபடம் ஆகும்
2. y=x3+1
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 1 | 2 | 0 | 9 | -7 |

f(x)=x3
y=f(x)+1
இது f(x)-ன் வரைபடத்தில் ஓரலகு மேல்நோக்கி நகர்வால் கிடைப்பது ஆகும்.
3. y=x3+1
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | -1 | 0 | -2 | 7 | -9 |

f(x)=x3
y=f(x)-1
இது வரைபடம் f(x)-ன் வரைபடத்தில் ஓரலகு கீழ்நோக்கி நகர்வால் கிடைப்பது ஆகும்.
4. y=(x+1)3
| x | 0 | 1 | -1 | 2 | -2 |
| y | 1 | 8 | 0 | 27 | -1 |

f(x)=x3
y=(x+1)3 இதன் வரைபடம் f (x) வரைபடத்தை ஓரலகு இடப்பக்க நகர்வால் கிடைக்கப் பெறுவது ஆகும்.
15.
LHS = \(\cos { A } +\cos { B } -\cos { C } \)
= \(2cos\left( \cfrac { A+B }{ 2 } \right) cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -\left( 1-2{ sin }^{ 2 }\cfrac { C }{ 2 } \right) \)
\(A+B+C={ 180 }^{ 0 }\Rightarrow A+B=180-C\Rightarrow \cfrac { A+B }{ 2 } =90-\cfrac { C }{ 2 } \)
\(\therefore cos\left( \cfrac { A+B }{ 2 } \right) =cos\left( 90-\cfrac { C }{ 2 } \right) =sin\cfrac { C }{ 2 } \)
LHS = \(2sin\cfrac { C }{ 2 } cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -1+2sin\cfrac { C }{ 2 } \)
= \(2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +sin\cfrac { C }{ 2 } \right] -1\)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +cos\left( \cfrac { A+B }{ 2 } \right) \right] \)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ 2cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } \right] \)
= \(-1+4cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } .sin\cfrac { C }{ 2 } \) \(\left( \because cosC=1-2{ \sin }^{ 2 }\cfrac { C }{ 2 } =90-\left( \cfrac { A+B }{ 2 } \right) \right) \)
= RHS. எனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
16.
\(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } =1 } \)
LHS = \(\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ 1.2 } +\frac { 1 }{ 2.3 } +\frac { 1 }{ 3.4 } +...+\frac { 1 }{ n(n+1) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \sum { \frac { 1 }{ n(n+1) } =\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ { n }^{ 2 }+n } } } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 1 }{ \frac { n(n+1)(2n+1) }{ 6 } +\frac { n(n+1) }{2 } } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+1)+3n(n+1) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+1+3) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 6 }{ n(n+1)(2n+4) } } \)

\(=\lim _{ n\rightarrow \infty }{ \frac { 3 }{ n(n+1)(n+2) } } \)
\(=\lim _{ \frac { 1 }{ n } \rightarrow 0 }{ \frac { 3 }{ { n }^{ 3 }\left( 1+\frac { 1 }{ n } \right) \left( 1+\frac { 2 }{ n } \right) } =\frac { 3 }{ { n }^{ 3 }(1+0)(1+0) } } \)
\(=\frac { 3 }{ (1+0)(1+0) } \times \frac { 1 }{ { n }^{ 3 } } =1\)=R.H.S
17.
\(I=\int { { x }^{ 5 }{ e }^{ { x }^{ 2 } } } dx\)
\(=\int { { x }^{ 2 }.{ x }^{ 2 }.{ x }^{ 1 }.{ e }^{ { x }^{ 2 } }dx } \)
\({ x }^{ 2 }=t\Rightarrow 2xdx=dt\Rightarrow xxdx=\frac { dt }{ 2 } \)
\(\therefore I=\int { t.t.{ e }^{ t }\frac { dt }{ 2 } } =\int { { t }^{ 2 }{ e }^{ t } } \frac { dt }{ 2 } =\frac { 1 }{ 2 } \int { { t }^{ 2 }.{ e }^{ t }dt } \)
பெர்னோலியின் சூத்திரத்தின் படி
\(\int { udv=uv-u'{ v }_{ 1 }+{ u''v }_{ 2 }.... } \)
\(\int { { t }^{ 2 }{ e }^{ t }dt={ t }^{ 2 }{ e }^{ t }-{ 2te }^{ t }+{ 2e }^{ t }+c } \)
\(={ e }^{ t }({ t }^{ 2 }-2t+2)+c\)
\(={ e }^{ { x }^{ 2 } }({ x }^{ 4 }-{ 2x }^{ 2 }+2)+c[\because t={ x }^{ 2 })\)
18.
ஒரே நேரத்தில் பத்து நாணயங்களைச் சுண்டுவதும், ஒரே நாணயத்தைப் பத்துமுறை சுண்டுவதும் ஒரே கூறுவெளியைக் கொடுக்கும்.
S என்பது கூறுவெளி என்க
அதாவது 
A என்பது சரியாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி
B என்பது அதிகபட்சமாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி மற்றும்
C என்பது குறைந்த பட்சம் இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
பத்து நாணயங்கள் சுண்டப்படும்போது கூறுவெளியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 2n =210=1024

n( S) = 1024
n(A)=10C2 =45
n(B)=10C0+10C1+ 10C2=1+10 +45 =56
n(C)=10C2+ 10C3+10C4+.......+10C10
=n(S)−(10C0+ 10C1)= 1024-11=1013
தேவையான நிகழ்தகவுகள்
(i) \(P(A)={n(A)\over n(S)}={45\over 1024}\)
(ii)\(P(B)={n(B)\over n(S)}={56\over 1024}={7\over 128}\)
(iii) \(P(C)={n(C)\over n(S)}={1013\over 1024}\)
19.
\(x=\tan { \theta } \) என்க
எனவே, \(\frac { 1+x }{ 1-x } =\frac { 1+\tan { \theta } }{ 1-\tan { \theta } } =\tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \)
\(\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } =\tan ^{ -1 }{ \left[ \tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \right] } =\frac { \pi }{ 4 } +\theta =\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\(y=\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\({ y }^{ ' }=\frac { 1 }{ 1+{ x }^{ 2 } } \)
20.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards