11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றின் தொகை காண்க. 27x2e3x
2.
f(x)=2x2+3x-5, எனில் f'(0)+3f'(-1)=0 என நிறுவுக.
3.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{8^{1+x}+4^{1-x}}{2^{x}}\)
4.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{sin^{2}x}{1+cosx}\)
5.
\(\tan ^{ -1 }{ x } \)-ஐ பொறுத்து \(\sin ^{ -1 }{ \left( \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \right) }\) -ன் வகைக்கெழுவைக் காண்க.
6.
\(\lim _{ x\rightarrow 3 }{ \frac { ({ x }^{ 2 }-6x+5) }{ { x }^{ 3 }-8x+7 } } \)-ன் மதிப்பைக் காண்க.
7.
\(A=\begin{bmatrix} 4 & 2 \\ -1 & x \end{bmatrix}\)மற்றும் (A-2I)(A-3I)=0 எனில்,x-ன் மதிப்பைக் காண்க.
8.
\(\Delta\)ABC இல் a = 3, b = 5 மற்றும் c = 7 எனில், cosA, cosB மற்றும் cosC ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
9.
nPr=720 மற்றும் nCr =120 எனில், n, r ஐக் காண்க?
10.
ஒரு குறிப்பிட்ட வான்வழிப் பயணக் கட்டணமானது, அடிப்படை வானூர்திக் கட்டணம் (ரூபாயில்) C உடன் எரிபொருள் கூடுதல் கட்டணம் S உள்ளடக்கியது. C மற்றும் S ஆகிய இரண்டுமே வான் தொலைவு அளவு m ஆல் அமைகிறது. மேலும் C(m) = 0.4m + 50 மற்றும் S(m) = 0.03m எனில் வான் தொலைவு அளவு ரீதியாக ஒரு பயணச் சீட்டின் மொத்தக் கட்டணத்தினை m -ன் சார்பாக எழுதுக. மேலும் 1600 வான் தொலைவு மைல்களுக்கான பயணச் சீட்டின் தொகையைக் காண்க.
11.
\(\log\frac { 75 }{ 16 } -2\log\frac { 5 }{ 9 } +\log\frac { 32 }{ 243 } =\log 2\) என நிறுவுக.
12.
(1, 5) என்ற புள்ளி வழியாகவும், ஆய அச்சுகளை 3:10 என்ற விகிதத்தில் பிரிக்கக்கூடிய கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
13.
(i) f(x)=|x|
(ii) f(x)=|x|-1
(iii) f(x)=|x|+1
என்ற வளைவரைகளை கருதுக.
14.
((A ∪ B' ∪ C) ∩ (A ∩ B' ∩ C')) ∪ ((A ∪ B ∪ C') ∩ (B' ∩ C')) = B' ∩ C' என நிரூபிக்க.
15.
ஒரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஏறும் வெற்றி மேடையானது படத்தில் உள்ளவாறு மூன்று நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.சிவப்பு வர்ணம் உட்பட ஆறு வர்ணங்களைக் கொண்டு மூன்று நிலைகளுக்கும் வெவ்வேறான வர்ணங்கள் பூச வேண்டும்.சிறிய நிலை மேடைக்கு (3வது நிலை) சிவப்பு வர்ணம் பூசப்படுவதற்கான நிகழ்தகவு என்ன?

16.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது சமச்சீர் என்பதை சரிபார்க்க.
17.
A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள் எனில் P(A)=0.4மற்றும் P(AUB)=0.9.P(B) காண்க.
18.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{\sin\sqrt{x}}{\sqrt{x}}\)
19.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக்களைக் காண்க:
\(y=\cos { (\tan { x } ) } \)
20.
கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளில் கீழ்க்காணும் சார்பு வகைமையானதா என்பதைத் தீர்மானிக்கவும்.
\( f(x)=x\left| x \right| ;\ x=0\)
1.
\(I=\int { 27{ x }^{ 2 }{ e }^{ 3x }dx } \)
பெர்னோலியின் சூத்திரத்தைப் பயன்படுத்த
\(\int { udv=uv-u'{ v }_{ 1 }+u''{ v }_{ 2^{ ... } } } \)
\(\therefore \int { 27{ x }^{ 2 }{ e }^{ 3x }dx } ={ x }^{ 2 }.9.{ e }^{ 3x }-2x(3e^{ 3x })+2({ e }^{ 3x })+c\)
\(={ 9x }^{ 2 }e^{ 3x }-{ 6xe }^{ 3x }+2e^{ 3x }+c\)
\(={ e }^{ 3x }({ 9x }^{ 2 }-6x+2)+c\)
2.
f'(x)=4x+3
f'(0)=3
f'(0)=3
f'(-1)=-1
∴ f'(0)+3f(-1)=3+3(-1)=3-3=0
3.
\(I=\int { \frac { { 8 }^{ 1+x }+{ 4 }^{ 1-x } }{ { 2 }^{ x } } dx } \) என்க
\(=\int { \frac { { (2 }^{ 3 })^{ 1+x }+{ (2 }^{ 2 })^{ 1-x } }{ { 2 }^{ x } } } dx=\int { \frac { { 2 }^{ 3+3x }+{ 2 }^{ 2-2x } }{ { 2 }^{ x } } dx } \)
\(=\int { \frac { 2^{ 3+3x } }{ { 2 }^{ x } } dx+\int { \frac { { 2 }^{ 2-2x } }{ { 2 }^{ x } } dx } } \)
\(=\int { { 2 }^{ 3+3x-x }dx+\int { 2^{ 2-2x-x }dx } } \)
\(=\int { 2^{ 3+2x }dx+\int { { 2 }^{ 2-3x }dx } } \)
\(=\frac { 2^{ 3+2x } }{ log2 } -\frac { { 2 }^{ 2-3x } }{ -3log2 } +c=\frac { { 2 }^{ 3+2x } }{ log2 } -\frac { { 2 }^{ 2-3x } }{ 3log2 } +c\)
4.
\(\int { \frac { { sin }^{ 2 }x }{ 1+cosx } dx } =\int { \frac { (1-{ cos }^{ 2 }x) }{ 1+cosx } dx } [\because { sin }^{ 2 }x+{ cos }^{ 2 }x=1]\)
\(=2\frac { (1+cosx)(1-cosx) }{ 1+cosx } dx=\int { (1-cosx)dx } \)
\(=\int { dx } -\int { \cos xdx=x-\sin x+c } \)
5.
\(u=\sin ^{ -1 }{ \left( \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \right) } ,v=\tan ^{ -1 }{ x } \)
\(u=\sin ^{ -1 }{ \left( \frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \right) } \)
\(x=\tan\theta \)என்க
\(\Rightarrow \theta =\tan ^{ -1 }{ x } \)
\(\therefore u=\sin ^{ -1 }{ \left( \frac { 2tan\theta }{ 1+{ tan }^{ 2 }\theta } \right) } \)
\(=\sin ^{ -1 } (sin2\theta )=2\theta \)
\(=2\tan ^{ -1 }{ x } \)
\(\therefore \frac { du }{ dx } =\frac { 1 }{ 1+{ x }^{ 2 } } \)மற்றும்\(\frac { dv }{ dx } =\frac { 1 }{ 1+{ x }^{ 2 } } \)
\(\therefore \frac { du }{ dx } =\frac { \frac { du }{ dx } }{ \frac { dv }{ dx } } =\frac { \frac { 2 }{ 1+{ x }^{ 2 } } }{ \frac { 1 }{ 1+{ x }^{ 2 } } } \)
\(\frac { du }{ dx } =\frac { 2 }{ 1+{ x }^{ 2 } } \times \frac { 1+{ x }^{ 2 } }{ 1 } =2\)
\(\therefore \frac { du }{ dx } =2\)
6.
\(\lim _{ x\rightarrow 3 }{ ({ x }^{ 2 }-6x+5) } ={ 3 }^{ 3 }-6\times 3+5=-4\)
\(\lim _{ x\rightarrow 3 }{ ({ x }^{ 3 }-8x+7) } ={ 3 }^{ 3 }-8\times 3+7=10\neq 0 \)
எனவே \(\lim _{ x\rightarrow 3 }{ \frac { ({ x }^{ 2 }-6x+5) }{ { x }^{ 3 }-8x+7 } } =\frac { \quad \quad \lim _{ x\rightarrow 3 }{ ({ x }^{ 2 }-6x+5) } }{ \lim _{ x\rightarrow 3 }{ ({ x }^{ 3 }-8x+7) } } =\frac { -4 }{ 10 } =-\frac { 2 }{ 5 } .\)
7.
(A - 2I) = \(\begin{bmatrix} 4 & 2 \\ -1 & x \end{bmatrix}-2\begin{bmatrix} 2 & 0 \\ 0 & 2 \end{bmatrix}\)
= \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-\begin{bmatrix} 2 & 0 \\ 0 & 2 \end{bmatrix}=\begin{bmatrix} 2 & 2 \\ -1 & x-2 \end{bmatrix}\)
(A - 3I) = \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-3\begin{pmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{pmatrix}\)
= \(\begin{pmatrix} 4 & 2 \\ -1 & x \end{pmatrix}-\begin{pmatrix} 3 & 0 \\ 0 & 3 \end{pmatrix}=\begin{pmatrix} 1 & 2 \\ -1 & x-3 \end{pmatrix}\)
(A-2I) (A-3I) = \(\begin{pmatrix} 2 & 2 \\ 1 & x-2 \end{pmatrix}\begin{pmatrix} 1 & 2 \\ -1 & x-3 \end{pmatrix}\)= 0 என தரப்பட்டுள்ளது.
\(\begin{bmatrix} \left( 2-2 \right) & 4+\left( 2x-6 \right) \\ 1-\left( x-2 \right) & 2+\left( x-2 \right) \left( x-3 \right) \end{bmatrix}=\begin{bmatrix} 0 & 0 \\ 0 & 0 \end{bmatrix}\)
4 + 2x - 6 = 0
2x - 2 = 0
2x = 2
x = 1
8.
கொசைன் விதியின்படி,
\(\cos { A } =\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } =\frac { { 5 }^{ 2 }+{ 7 }^{ 2 }-{ 3 }^{ 2 } }{ 2(5)(7) } =\frac { 13 }{ 14 } \)
இதே போன்று, \(\cos { B } =\frac { 11 }{ 14 } ,\cos { C } =-\frac { 1 }{ 2 } \)
9.
nPr = 720, nCr = 120 என கொடுக்கப்பட்டுள்ளது.
\(\frac { n! }{ \left( n-r \right) ! } \) = 720 ......(1)
\(\frac { n! }{ r!\left( n-r \right) ! } \) = 120 ........(2)
\(\frac { \frac { n! }{ r!\left( n-r \right) ! } }{ \frac { n! }{ r!\left( n-r \right) ! } } \) = \(\frac { 720 }{ 120 } \) (1) மற்றும் (2) னை வகுக்க )
\(\frac { n! }{ \left( n-r \right) ! } \times \frac { r!\left( n-r \right) ! }{ n! } =6\)
\(\Rightarrow \) r! = 6 \(\Rightarrow \) r! = 3 x 2 x 1 = 3!
r = 3
r = 3 என்பதை (1) ல் பிரதியிட
\(\frac { n! }{ \left( n-r \right) ! } =\frac { n! }{ \left( n-r \right) ! } \) = 720 \(\Rightarrow \) \(\frac { n! }{ r!\left( n-3 \right) ! } \) = 720
\(\Rightarrow \) \(\frac { n\left( n-1 \right) \left( n-2 \right) \left( n-3 \right) ! }{ \left( n-3 \right) ! } \) = 720 \(\Rightarrow \) n(n-1) (n-2) = 720
\(\Rightarrow \) n (n - 1) (n-2) = 10 x 9 x 8
\(\Rightarrow \) n = 10
10.
வானூர்திக் கட்டணம்
C(m)=0.4m+50
எரிபொருள் கட்டனாம் S(m)=0.03m
வானூர்தி பயணக் கட்டணம் =C(m)+S(m)
\(\therefore f(x)=0.4m+50+0.03m\)
\(=0.43m+50\)
m=1600 மைல்கள்
\(\therefore 1600\) மைல்கல் வான்தொலைவு பயணச்சீட்டின் கட்டணம் =0.43 x 1600+50=Rs. 738.
11.
மடக்கையின் பண்புகளைப் பயன்படுத்தி,
\(\log\frac { 75 }{ 16 } -2\log\frac { 5 }{ 9 } +\log\frac { 32 }{ 243 } \)= log 75 - log 16 - 2 log 5 + 2 log 9 + log 32 - log 243
(வகுத்தல் விதியின்படி)
= log 3 + log 25 - log 16 - log 25 + log 81 + log 16 + log 2 - log 81 - log 3
= log 2
12.
தேவையான கோட்டின் சமன்பாடு \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\) இது x அச்சை A என்ற புள்ளியிலும் y அச்சை B-யிலும் சந்திக்கிறது.
P(1,5) என்ற புள்ளி AB ஐ 3:10 என்ற விகிதத்தில் பிரிக்கிறது எனில் P -ன் அச்சுத் தொலைவு
\(\frac { x }{ 3k } +\frac { y }{ 10k } =1\)
(1, 5) என்ற புள்ளி வழியாகச் செல்வது
\(\therefore \frac { 1 }{ 3k } +\frac { 5 }{ 10k } =1\)
\(\Rightarrow \frac { 1 }{ 3k } +\frac { 5 }{ 2k } =1\Rightarrow \frac { 2+3 }{ 6k } =1\)
\(\Rightarrow \frac { 5 }{ 6k } =1\Rightarrow k\frac { 5 }{ 6 } \)
\(\therefore\) சமன்பாடு \(\frac { x }{ 3\left( \frac { 5 }{ 6 } \right) } +\frac { y }{ 10\left( \frac { 5 }{ 6 } \right) } =1\)
\(\Rightarrow \frac { 2x }{ 5 } +\frac { 3y }{ 25 } =1\)

13.

f(x)=|x|-1 என்ற வளைவரை, f(x)=|x| என்ற வளைவரையை ஒரு அலகு கீழ்நோக்கி நகர்த்திக் கிடைக்கப் பெறுவது ஆகும்.
f(x)=|x|+1 என்ற வளைவரை, f(x)=|x| என்ற வளைவரையை ஒரு அலகு மேல்நோக்கி நகர்த்திக் கிடைக்கப் பெறுவது ஆகும்.
14.
A∩B'∩C' ⊆ A ⊆ A U B' U C என்பது தெளிவு
எனவே (A U B' U C) ∩ (A ∩ B' ∩ C') = A ∩ B' ∩ C'
மேலும் B'∩C'⊆ C'⊆ A U B U C'
எனவே (A U B U C') ∩ (B' ∩ C') = B'∩C' மேலும் A ∩ B' ∩ C' ⊆ B' ∩ C'
எனவே ((A U B' U C)∩(A ∩ B' ∩ C')) U ((A U B' U C') ∩ (B' ∩ C')) = B'∩C'
15.
S என்பது கூறுவெளி என்க
A என்பது சிறிய நிலை (3வது நிலை )சிவப்பு வர்ணம் பூசும் நிகழ்ச்சி என்க
n(S) = 6P3= 6 x 5 x 4=120
n(A)=5×4= 20

\(P(A)={n(A)\over n(S)}={20\over 120}={1\over 6}\)
16.
a+b\(\le\) 6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
சமச்சீர் தொடர்பு:
\((5,1)\in R\)
\((1,5)\in R\)
\((2,4)\in R\)
\((4,2)\in R\)
\(\therefore R\) ஒரு சமச்சீர்.
17.
P(AUB)=P(A)+P(B)-P(A\(\cap\)B)
P(AUB)=P(A)+P(B)-P(A).P(B)(A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள்)
அதாவது 0.9=0.4+P(B)-(0.4)P(B)
=0.9-0.4=(1-0.4)P(B)
P(B)=\({5\over 6}\).
18.
\(I=\int { \frac { \sin\sqrt { x } }{ \sqrt { x } } dx } \) எனக்
\(\sqrt { x } =u\Rightarrow \frac { 1 }{ 2\sqrt { x } } dx=du\Rightarrow \frac { dx }{ \sqrt { x } } =2du\)
\(\therefore I=2\int { \sin u.du=2\int { \sin udu } } \)
\(=-2\cos u+c=-2\cos\sqrt { x } +c\)
19.
\(y=\cos { (\tan { x } ) } \)
\(u=tanx\Rightarrow y=cosu\)என்க.
\(\frac { du }{ dx } =sec^{ 3 } \) மற்றும் \(\frac { dy }{ du } =-sinu\)
\(\therefore \frac { dy }{ du } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } \)
\(=-\sin u\times sec^{ 2 }x\)
\(=-\sin(\tan x)\times \sec^{ 2 }x[\because u=\tan x]\)
20.
\(f(x)=x|x|=\{ \begin{matrix} { x }^{ 2 }, & x\ge 0 \\ -{ x }^{ 2 }, & x<0 \end{matrix}\)
\(f'({ 0 }^{ - })={ \lim }_{ x\rightarrow { 0 }^{ - } }\frac { f(x)-f(0) }{ x-0 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 0 }^{ - } }\frac { { -x }^{ 2 }-0 }{ x-0 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 0 }^{ - } }\frac { { -x }^{ 2 } }{ x } ={ \lim }_{ x\rightarrow { 0 }^{ - } }(-x)=0\).....(1)
\(\therefore f'({ 0 }^{ + })={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }\frac { f(x)-f(0) }{ x-0 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }\frac { { x }^{ 2 }-0 }{ x-0 } \)
\(={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }\frac { { x }^{ 2 } }{ x } ={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }x=0\).....(2)
\((1),(2)\Rightarrow f'({ 0 }^{ - })=f'({ 0 }^{ + })\)
f(x) = x|x|-க்கு x = 0 வகைமை உள்ளது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards