11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் வளைவரைகளுக்கு \(x={ x }_{ 0 }\)-ல் எவ்வாறு தொடர்ச்சியற்று உள்ளது எனக் கூறுக ?
2.
\({ a }_{ ij }=\frac { \left| 3i-4j \right| }{ 4 } ,m=3,n=4\) என இருக்குமாறு உறுப்புகளைக் கொண்ட m x n வரிசை உடைய \(A=\left[ { a }_{ ij } \right] \)அணிகளை உருவாக்குக
3.
3x+4y+12=0 என்ற சமன்பாட்டின் செங்குத்து வடிவம் தருக.
4.
தீர்க்க: (x-2)(x+3)2<0.
5.
n(A∩B)=3 மற்றும் n(A∪B)=10 எனில் n [P(ADB)]காண்க
6.
பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
\(f(x)=x-3\sin { x } \)
7.
\(\lim _{ x\rightarrow 8 }{ f(x)=25 } \) என்ற குறியீட்டு முறையின் பொருளைச் சுருக்கமாக விளக்குக.
8.
பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.
\(\lim _{ x\rightarrow 1 }{ f(x) } .\) இங்கு \(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2,\quad x\neq 1 \\ 1,\quad \quad x=1 \end{cases}\)

9.
n-ன் மதிப்பை காண்க. (n + 1)! = 20(n - 1)!
10.
கீழ்க்காணும் தொடர்புகள் சார்புகளா? என்பதனைச் சோதிக்கவும். சார்புகள் எனில் அவை ஒன்றுக்கொன்றா மற்றும் மேற்கோர்த்தலா எனச் சோதிக்கவும். சார்பு இல்லை எனில் காரணம் கூறவும்.
X = {x,y,z} மற்றும் f = {(x,y), (x,z),(z,x)}; (f:X ⟶X)
11.
பின்வருவனவற்றைக் கூட்டல் அல்லது கழித்தலாக கூறுக 2 sin 10\(\theta\) cos2\(\theta\)
12.
மதிப்பைக் காண்க: \(\)((256)-1/2)-1/4)3
13.
கீழ்க்காணும் கோணத்தை ஆரையன் அளவுகளில் கூறுக.
135°
14.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{x ∈ N : x என்பது ஒரு விகிதமுறு எண்}.
15.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{ x ∈ N : x என்பது ஒரு இரட்டைப்படை பகா எண்}.
16.
-x2 + 3x + 1 = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க
17.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
P என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்படுகிறது.
18.
\(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.
19.
தீர்வு காண்க. |4x - 5|\(\ge \) - 2
20.
கணம் A ஆனது A = {x : x = 4n + 1, 2 < n < 5, n ∈ N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
21.
x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க. \(f(x)=\left| x-4 \right| \)எனில் \({ f }^{ ' }(3)\) மற்றும் \({ f }^{ ' }(5)\)ஐ காண்க
22.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\({ \sec }^{ 2 }\frac { x }{ 5 } \)
23.
ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக
24.
-3|x| + 5 ≤ -2-க்குத் தீர்வு கண்டு, தீர்வை எண்கோட்டில் குறிக்க.
1.
x =x0 - ல் f(x) - ன் எல்லை அமையாது.
2.
\({ a }_{ ij }=\frac { \left| 3i-4j \right| }{ 4 } \) m=3, n =4
\(A=\left( \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } & { a }_{ 14 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } & { a }_{ 24 } \\ { a }_{ 31 } & { a }_{ 22 } & { a }_{ 33 } & { a }_{ 34 } \end{matrix} \right) \)
\({ a }_{ 11 }=\frac { \left| 3\times 1-4\times 1 \right| }{ 4 } =\frac { \left| 3-4 \right| }{ 4 } =\frac { \left| -1 \right| }{ 4 } =\frac { 1 }{ 4 } \)
\({ a }_{ 12 }=\frac { \left| 3\times 1-4\times 2 \right| }{ 4 } =\frac { \left| 3-8 \right| }{ 4 } =\frac { \left| -5 \right| }{ 4 } =\frac { 5 }{ 4 } \)
\({ a }_{ 13 }=\frac { \left| 3\times 1-4\times 3 \right| }{ 4 } =\frac { \left| 3-12 \right| }{ 4 } =\frac { \left| -9 \right| }{ 4 } =\frac { 9 }{ 4 } \)
\({ a }_{ 14 }=\frac { \left| 3\times 1-4\times 4 \right| }{ 4 } =\frac { \left| 3-16 \right| }{ 4 } =\frac { \left| -13 \right| }{ 4 } =\frac { 13 }{ 4 } \)
\({ a }_{ 21 }=\frac { \left| 3\times 2-4\times 1 \right| }{ 4 } =\frac { \left| 6-4 \right| }{ 4 } =\frac { \left| -2 \right| }{ 4 } =\frac { 2 }{ 4 } \)
\({ a }_{ 22 }=\frac { \left| 3\times 2-4\times 2 \right| }{ 4 } =\frac { \left| 6-8 \right| }{ 4 } =\frac { \left| -2 \right| }{ 4 } =\frac { 2 }{ 4 } \)
\({ a }_{ 23 }=\frac { \left| 3\times 2-4\times 3 \right| }{ 4 } =\frac { \left| 6-12 \right| }{ 4 } =\frac { \left| -6 \right| }{ 4 } =\frac { 6 }{ 4 } \)
\({ a }_{ 24 }=\frac { \left| 3\times 2-4\times 4 \right| }{ 4 } =\frac { \left| 6-16 \right| }{ 4 } =\frac { \left| -10 \right| }{ 4 } =\frac { 10 }{ 4 } \)
\({ a }_{ 31 }=\frac { \left| 3\times 3-4\times 1 \right| }{ 4 } =\frac { \left| 9-4 \right| }{ 4 } =\frac { \left| 5 \right| }{ 4 } =\frac { 5 }{ 4 } \)
\({ a }_{ 32 }=\frac { \left| 3\times 3-4\times 2 \right| }{ 4 } =\frac { \left| 9-8 \right| }{ 4 } =\frac { 1 }{ 4 } \)
\({ a }_{ 33 }=\frac { \left| 3\times 3-4\times 3 \right| }{ 4 } =\frac { \left| 9-12 \right| }{ 4 } =\frac { \left| -3 \right| }{ 4 } =\frac { 3 }{ 4 } \)
\({ a }_{ 34 }=\frac { \left| 3\times 3-4\times 4 \right| }{ 4 } =\frac { \left| 9-16 \right| }{ 4 } =\frac { \left| -7 \right| }{ 4 } =\frac { 7 }{ 4 } \)
\(\therefore\) \(A=\left[ { a }_{ ij } \right] =\left[ \begin{matrix} \frac { 1 }{ 4 } & \frac { 5 }{ 4 } & \frac { 9 }{ 4 } & \frac { 13 }{ 4 } \\ \frac { 2 }{ 4 } & \frac { 2 }{ 4 } & \frac { 6 }{ 4 } & \frac { 10 }{ 4 } \\ \frac { 5 }{ 4 } & \frac { 1 }{ 4 } & \frac { 3 }{ 4 } & \frac { 7 }{ 4 } \end{matrix} \right] \)
= \(\frac { 1 }{ 4 } \left[ \begin{matrix} 1 & 5 & 9 & 13 \\ 2 & 2 & 6 & 10 \\ 5 & 1 & 3 & 7 \end{matrix} \right] \)
3.
4x-3y+l=0; l ∈ R
4.
(x-2) (x+3)2<0 மாறுநிலை எண்கள் 2, -3
மூன்று இடைவெளிகள் (-∞, -3), (-3,2),(2,∞) உள்ளன.
| இடைவெளி | (x-2)-ன் குறியீடு |
(x+3)2ன் குறியீடு |
(x-2)(x+3)-ன் குறியீடு |
| (-\(\infty \),-3)x=-5 | - | + | - |
| (-3,2)x=0 | - | + | - |
| (2,\(\infty \))x=3 | + | + | + |
அசமன்பாடானது (-\(\infty \),-3)∪(-3,2) என்ற இடைவெளியில் நிறைவு செய்யப்படுகிறது.
தீர்வு கணம் (-\(\infty \),-3)∪(-3,2)
5.
n(A∆B)=n(A∪B)-n(A⋂B)
n(A∆B)=10-3=7
n(P(A∆B))=27=128
6.
\(f(x)=x-3\sin { x } \)
\(f'(x)=\frac { d }{ dx } (x)-3\frac { d }{ dx } (\sin x)=1-3 \cos x\).
7.
கொடுக்கப்பட்ட சார்பிற்கு எல்லை மதிப்பு உள்ளது.
x \(\rightarrow\) 8 என்பது x ஆனது 8 ஐ நெருக்கும்பொழுது சார்பின் மதிப்பு 25ஐ பெறுகிறது.
சார்பின் கீழ் (இடது எல்லை) மதிப்பு = வலது பக்க எல்லை மதிப்பு.
அதாவது
\(\lim _{ x\rightarrow { 8 }^{ - } }{ f(x)=\lim _{ x\rightarrow { 8 }^{ + } }{ f(x)=25 } } \)
\(\therefore f({ 8 }^{ - })=f({ 8 }^{ + })=-25\) ஆகும்.
8.

x = 1 எனும் பொழுது
y = 12 + 2 = 3
\(\therefore \lim _{ x\rightarrow 1 }{ f(x)=3 } \)
9.
(i) (n + 1)! = 20 (n - 1)! கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow \) (n + 1) (n) (n - 1)! = 20 (n - 1)!
\(\Rightarrow \) (n + 1) (n) = 20
\(\Rightarrow \) n2 + n - 20 = 0
\(\Rightarrow \) (n + 5) (n - 4) = 0
n = -5 ஆக இருக்க முடியாது
\(\therefore \) n = 4
10.
X={x,y,z} , f= {(x,y), (x,z),(z,x)}; (f:X ⟶X)

f ஒரு சார்பு அல்ல.
ஏனென்றால் x ∈ X ற்கு இரண்டு நிழல் உறுப்புக்கள் உள்ளன (x,y)(x,z).
11.
2 sin 10\(\theta\) cos2 = \(\frac { 1 }{ 2 } \left[ \sin\left( 10\theta +2\theta \right) +\sin\left( 10\theta -2\theta \right) \right] \)
= \(\cfrac { 1 }{ 2 } \left( \sin12\theta +\sin 8\theta \right) \)
12.
\([(256^{ \frac { -1 }{ 2 } })^{ \frac { -1 }{ 4 } }]^{ 3 }\) \(=[256]^{ \frac { -1 }{ 2 } \times \frac { -1 }{ 4 } \times 3 }=[256]^{ \frac { 3 }{ 8 } }=[2^{ 8 }]^{ \frac { 3 }{ 8 } }=2^{ 8\times \frac { 3 }{ 8 } }={ 2 }^{ 3 }=8\)
13.
1350 = 135 x \(\frac { \pi }{ 180 } =\frac { 3\pi }{ 4 } \) ஆரையன்கள்
14.
E = {x ∈ N : x என்பது ஒரு விகிதமுறு எண்}.
\(\Rightarrow E=\{{1\over1},{2\over1},{3\over1},{4\over1}......... \}\)
\(\Rightarrow E\) ஒரு முடிவுறா கணம்.
15.
A={ x ∈ N,x என்பது ஒரு இரட்டைப்படை பகா எண்}என்க,
\(\Rightarrow\)A = {2}\(\Rightarrow\) A ஒரு முடிவுறு கணம்
16.
-x2 + 3x + 1 = 0
a = -1, b = 3, c = 1.
D = b2 - 4ac
= 32 - 4 x -1 x 1
= 9 + 4 = 13.
D > 0 \(\therefore \) மூலங்கள் மெய் மற்றும் சமமற்றது.
17.
l,m,n \(\in\) p என்க.
தற்சுட்டு:
ஆனதிற்கு செங்குத்தாக இருக்க முடியாது.
ஒரு தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு:
lRm=mRl
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது l ற்குச் செங்குத்து
\(\therefore R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
l R m மேலும் m R n\(\neq\)l R n
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது n ற்குச் செங்குத்து
ஆனால் l ஆனது n ற்குச் செங்குத்து ஆக இருக்க முடியாது
\(\therefore R\) ஆனது ஒரு கடப்புத் தொடர்பு அல்ல.
\(\Rightarrow R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு மட்டுமே.
18.
தேவையான நியமப்பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(h,k)என்க.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து, h = ct மற்றும் \(k=\frac { c }{ t } \) ஆகும்.
இவ்விரு சமன்பாடுகளைப் பெருக்கி t-ஐ நீக்கலாம்.
(h)(k) = ct\(\left( \frac { c }{ t } \right) \) ⇒ hk = c2, h = x மற்றும் k = y எனப் பிரதியிட
∴ தேவையான நியமப்பாதையின் சமன்பாடு xy=c2
19.
\(\Rightarrow 4\left| x-\frac { 5 }{ 4 } \right| \ge 2\Rightarrow \left| x-\frac { 5 }{ 4 } \right| \ge -\frac { 2 }{ 4 } \)
20.
A = {x : x = 4n + 1, n = 2,3,4,5} = {9,13,17,21} எனவே (n)A = 4 = n(p(A)) = 2⁴ = 16
21.
\(f(x)=\left| x-4 \right| =\begin{cases} -(x-4);\quad x<4 \\ (x-4)\quad ;\quad x\ge 4 \end{cases}\\ \)
\({ f }^{ ' }(x)=\begin{cases} -1,\quad x<4 \\ +1,\quad x\ge 4 \end{cases}\)
எனவே\({ f }^{ ' }(3)=-1,\ { f }^{ ' }(5)=1\)
22.
\(\int { { \sec }^{ 2 }(\frac { x }{ 5 } )dx=\frac { tan(\frac { x }{ 5 } ) }{ \frac { 1 }{ 5 } } } +c\)
\(= 5\tan(\frac { x }{ 5 } )+c\)
23.
p ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணம் என்க.
p-ல் R என்ற தொடர்பானது "a ஆனது b-ன் வடிவொத்தவையாக இருப்பின் aRb " என வரையறுக்கப்படுகிறது.
a,b,c\(\in \)P என்க.
தற்சுட்டு:
a R a\(\Rightarrow \)a ஆனது a க்கு வடிவொத்தது. a\(\in \)P
∴R ஒரு தற்சுட்டு.
சமச்சீர் தொடர்பு:
a R b \(\Rightarrow \)b R a
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது a க்கு வடிவொத்தது. a,b \(\in \)P
∴R ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
a R b, b R a \(\Rightarrow \) a R c
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது c க்கு வடிவொத்தது.
\(\therefore\) a ஆனது c க்கு வடிவொத்தது.
a,b,c \(\in \)P∴ R ஒரு கடப்புத் தொடர்பு
∴ R ஒரு சமானத் தொடர்பு ஆகும்.
24.
-3 |x| + 5 ≤ - 2
\(\Rightarrow -3\left| x \right| \le -7\)
\(\Rightarrow \left| x \right| \ge \frac { 7 }{ 3 } \)
\(\Rightarrow \frac { -7 }{ 3 } \ge \left| x \right| \ge \frac { 7 }{ 3 } \)
தீர்வுக்கணம் \((-\infty,{-7\over 3}]\cup [{7\over 3},\infty)\)

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards