11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th Maths- Important questions- கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.

என வரையறுக்கப்படின் -3, 5, 2, -1, 0 ஆகியவற்றில் f–ன் மதிப்புகளைக் காண்க
2.
y = x என்ற நேர்கோட்டின் மூலம்
1. y = -x
2. y = 2x
3. y = x +1
4.\(y={1\over2}x+1\)
5.2x + y + 3 = 0 ஆகியவற்றைத் தோராயமாக வரைக.
3.
A = { a, b, c } என்க. A-ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன? A-ன் மீதான மிகப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன?
4.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது தற்சுட்டு என்பதை சரிபார்க்க.
5.
A = {a, b, c} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R-ஐ (i) தற்சுட்டு (ii) சமச்சீர் (iii) கடப்பு (iv) சமானத் தொடர்பு என உருவாக்க R–உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
6.
7.
A = { 1,2,3,4 } மற்றும் B = {a,b,c,d} எனில் பின்வரும் ஒவ்வொன்றிற்கும் A ⟶ B -க்கு ஒரு சார்பு உதாரணமாகத் தருக.
ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல்
8.
f, g, h என்பன R–ல் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்புகளெனில்,( f + g )oh = foh + goh என நிரூபிக்க. மேலும் fo( g + h )பற்றி என்ன கூற இயலும்? தகுந்த காரணங்களுடன் விடை தருக.
9.
ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P -ல் R என்ற தொடர்பானது “a ஆனது b ன் வடிவொத்தாக இருப்பின் aRb“ என வரையறுக்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு என நிறுவுக
10.
தீர்க்க: \(\left| \frac { 2 }{ x-4 } \right| >1,\ x\neq 4\)
11.
((A ∪ B' ∪ C) ∩ (A ∩ B' ∩ C')) ∪ ((A ∪ B ∪ C') ∩ (B' ∩ C')) = B' ∩ C' என நிரூபிக்க.
12.
கீழ்க்காணும் தொடர்புகள் சார்புகளா? என்பதனைச் சோதிக்கவும். சார்புகள் எனில் அவை ஒன்றுக்கொன்றா மற்றும் மேற்கோர்த்தலா எனச் சோதிக்கவும். சார்பு இல்லை எனில் காரணம் கூறவும்.
A = {a, b, c} மற்றும் f = {(a,c), (b,c)(c,b)}; (f: A⟶ A)
13.
f(x) = x|x| என்ற சார்பானது [-2, 2] -ல் வரையறுக்கப்படுகிறது எனில் அது ஒன்றுக்கொன்றான சார்பா எனச் சரிபார்க்கவும். அது ஒன்றுக்கொன்றாக இருப்பின் இருபுறச் சார்பாக அமைய பொருத்தமான துணைச்சார்பகத்தைக் கண்டறியவும்.
14.
பின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும்.
(A x B)∩(B x A) = {A ∩ B} x (B ∩ A)
15.
பின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும்.
A x (B U C) = (A x B) U (A x C)
16.
கீழ்க்காண்பவனற்றுள் எவை முடிவுள்ள கணம், முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக.
{x ∈ Z:x என்பது பத்தை விடக் குறைந்த இரட்டைப்படை எண்}
17.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
அனைத்து இயல் எண்களின் கணத்தில் தொடர்பு R என்பது “ x+2y =1” எனில் xRy என வரையறுக்கப்படுகிறது.
18.
S = { 1, 2, 3 } மற்றும் ρ = { (1, 1), (1, 2), (2, 2), (1, 3), (3, 1)} என்க.
(i) ρ என்பது தற்சுட்டுத் தொடர்பா? இல்லையெனில் காரணத்தைக் கூறி மேலும் ρ ஐ தற்சுட்டாக உருவாக்க ρ உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
(ii) ρ என்பது சமச்சீர் தொடர்பாக? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ-ஐ சமச்சீராக உருவாக்க ρ உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் ρ-லிருந்து நீக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.
(iii) ρ என்பது கடப்புத் தொடர்பாக? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க ρ லிருந்து நீக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும், சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.
(iv) ρ என்பது சமானத் தொடர்பா? இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ சமானத் தொடர்பாக உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
19.
|2x-17| = 3-ன் தீர்வு காண்க
20.
\(f:R\rightarrow R\)-ல் \(f(x)=\sin\ x+\cos\ x\) எனில் f ஆனது ________.
ஒரு ஒற்றைப்படைச் சார்பு
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
ஒரு இரட்டைப்படைச் சார்பு
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு
21.
log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.
1
2
3
4
22.
X = { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.
ஒன்றுக்கொன்றானச் சார்பு
மேற்கோர்த்தல் சார்பு
ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு
சார்பன்று
23.
\(f:[-3,3]\rightarrow S\) என்ற சார்பு \(f(x)=x^2\) என வறையறுக்கப்பட்டு மேற்கோர்த்தல் எனில், S என்பது ________.
[-9,9]
R
[-3, 3]
[0, 9]
24.
n(A)= 2 மற்றும் \(n(B\cup C)=3,\) எனில் \(n[(A\times B )\cup (A\times C)]\) என்பது ________.
23
32
6
5
25.
\(n[(A\times B)\cap (A\times C)]=8\) மற்றும் \(n(B\cap C)=2\) எனில், n(A) என்பது________.
6
4
8
16
26.
கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை________.
1120
1130
1100
போதுமான தகவல் இல்லை
27.
\(f(x)=|x-2|+|x+2|,x\in R\) எனில், ________.
\(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)
\(f(x)=\begin{cases} 2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\-2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)
\(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\-4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)
\(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\2\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)
28.
A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}
R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}
R-ன் சார்பகம் {0,-1,1,2}
R-ன் வீச்சகம் {0,-1,1}
29.
\(A= \left\{ (x,y);y={e}^{x},x\in R \right\} \) மற்றும் \(B = \left\{ (x,y);y={e}^{-x},x\in R \right\} \) எனில், \(n(A\cap B)\) என்பது________.
\(\infty\)
0
1
2
1.
\(\therefore \) f(-3)=(-3)2+(-3)-5=9-8=1
f(5)=52+3(5)-2=25+15-2=38
f(2)=22-3=4-3=1
f(-1)=(-1)2+(-1)-5=-5
f(0)=02-3=-3.
\(\therefore \) f(-3)=1, f(5)=38, f(2)=1, f(-1)=-5, f(0)=-3.
2.
1. y = -x

y = -x-ன் வரைபடம்
y = x வரைபடத்தின் x அச்சை ஒத்த பிரதிபலிப்பு ஆகும்.
2. y = 2x

y = 2x என்பது y அச்சை நோக்கி அழுத்தப்படுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் இங்கு பெருக்கும் காரணி 2
\(\because 2>1\)
3. y = x +1

y = x +1 வரைபடம் ஓர் அலகு மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
4.\(y={1\over2}x+1\)

வரைபடம் x அச்சை நோக்கி பெறப்படுகிறது ஏனென்றால் பெருக்கப் படும் காரணி \({1\over 2}<1\)மேலும் ஓரலகு மேல் நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது
5.2x + y + 3 = 0
\(\Rightarrow y=-2x-3\)

வரைபடம் -2<1
\(\therefore x\) அச்சை நோக்கி 3அலகுகள் கீழ்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
3.
A = { a, b, c } என்க
(i)R={(a,a),(b,b),(c,c)}
R ஒரு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்புத் தொடர்பு
R ஒரு சமானத் தொடர்பு ஆகும்.
n(R)=A ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு n(R)=3
(ii) R={(a,a),(a,b),(a,c),(b,b),(b,a),(b,c),(c,a),(c,b),(c,c)}என்க
R ஒரு தற்சுட்டு \(\because (a,a),(b,b),(c,c)\in R\)
R ஒரு சமச்சீர் தொடர்பு
\(\because (a,b)\in R\Rightarrow(b,a)\in R\)
\((b,c)\in R \Rightarrow (c,b)\in R\)
\((c,a)\in R\Rightarrow (a,c)\in R\)
R ஒரு கடப்புத் தொடர்பு
\(\because (a,b),(b,c)\in R\Rightarrow(a,c)\in R\)
\(\therefore R\) என்பது A -ன் மீதான மிகப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு ஆகும்.
n(R)=9.
4.
a+b \(\le\) 6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
தற்சுட்டு:(5,5)\(\notin \)R
\(\therefore R \) ஒரு தற்சுட்டு அல்ல.
5.
(i) தற்சுட்டு
\(\Rightarrow R=\) {(a,a),(b,b),(a,c)} ஒரு தற்சுட்டு ஆக இருக்க முடியும்.
(c, c) என்ற உறுப்பு R-ல் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) சமச்சீர்
R={(a,a),(b,b),(a,c)} உடன் (c, a) சேர்த்தால் அது ஒரு சமச்சீர் தொடர்பு உடையதாகும்.
(iii) கடப்பு
R = {(a, a), (b, b), (a, c)} ஒரு கடப்புத் தொடர்பு ஆக இருக்க சேர்க்கப்பட வேண்டும்.
(iv) சமானத் தொடர்பு
R ஒரு சமானத் தொடர்பு ஆக இருக்க அது ஒரு தற்சுட்டு, சமச்சீர், கடப்பு தொடர்பு ஆக இருக்க வேண்டும்.
∴R = {(a, a), (b, b), (a, c)} (c, c) மற்றும் {(c, a). எனவே குறைந்த பட்ச உறுப்புகள் (c,c) மற்றும் (c,a).
6.

7.

f=A ⟶ B
f={(1,a),(2,b),(3,c),(4,d)}
வெவ்வேறு உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புக்களைக் கொண்டுள்ளன. எனவே இது ஒரு ஒன்றுக் கொன்றான சார்பு.
இங்கு துணை மதிப்பகம் B={a,b,c,d}
வீச்சகம்={a,b,c,d}=B
\(\therefore f\)ஒரு மேற்கோர்த்தல்
\(\therefore f\)ஒரு ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல்
8.
f, g, h என்பன R-ன் சார்புகள் என்க. \(R\rightarrow R\)
(i) (f+g)oh :\(R\rightarrow R\)
\(foh+goh:R\rightarrow R, x\in R\)
[(f+g)oh](x)=(f+g)[h(x)=f(h(x))+g(h(x))]
=foh(x)+goh(x)
\(\therefore\)(f+h)oh=foh+goh
(ii) fo(g+h)=f[(g+h)(x)], x\(\in\)R
= f[g(x)+h(x)]
= fog(x)+foh(x).
9.
p ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணம் என்க.
p-ல் R என்ற தொடர்பானது "a ஆனது b-ன் வடிவொத்தவையாக இருப்பின் aRb " என வரையறுக்கப்படுகிறது.
a,b,c\(\in \)P என்க.
தற்சுட்டு:
a R a\(\Rightarrow \)a ஆனது a க்கு வடிவொத்தது. a\(\in \)P
∴R ஒரு தற்சுட்டு.
சமச்சீர் தொடர்பு:
a R b \(\Rightarrow \)b R a
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது a க்கு வடிவொத்தது. a,b \(\in \)P
∴R ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
a R b, b R a \(\Rightarrow \) a R c
a ஆனது b க்கு வடிவொத்தது.
b ஆனது c க்கு வடிவொத்தது.
\(\therefore\) a ஆனது c க்கு வடிவொத்தது.
a,b,c \(\in \)P∴ R ஒரு கடப்புத் தொடர்பு
∴ R ஒரு சமானத் தொடர்பு ஆகும்.
10.
கொடுக்கப்பட்ட அசமன்பாட்டிலிருந்து 2>|x - 4| எனக் கிடைக்கும்.
அதாவது, -2 < x - 4 < 2 மற்றும் x ≠ 4
மேலும், 4 ஐக் கூட்ட 2 < x < 6 மற்றும் 2
11.
A∩B'∩C' ⊆ A ⊆ A U B' U C என்பது தெளிவு
எனவே (A U B' U C) ∩ (A ∩ B' ∩ C') = A ∩ B' ∩ C'
மேலும் B'∩C'⊆ C'⊆ A U B U C'
எனவே (A U B U C') ∩ (B' ∩ C') = B'∩C' மேலும் A ∩ B' ∩ C' ⊆ B' ∩ C'
எனவே ((A U B' U C)∩(A ∩ B' ∩ C')) U ((A U B' U C') ∩ (B' ∩ C')) = B'∩C'
12.
A={a,b,c}
f: A⟶ A

இது ஒரு சார்பு ஆனால் ஒன்றுக் கொன்றான சார்பு அல்ல.
13.
f(x)=f(y) எனுமாறு x y∈ [-2, 2] உள்ளது என்க. y = 0 எனில் x = 0. எனவே y≠0 என்க. இதனால் x≠0 இப்பொழுது f(x)f(y) ⇒ x|x|=y|y| ⇒ \({x\over y}={|x|\over |x|}\) ஆனால் \({|y|\over |x|}>0\) என்பதனால் \({x\over y}>0\).அதனால் x மற்றும் y இரண்டுமே மிகையாகவோ அல்லது இரண்டுமே குறையாகவோ இருக்கும்; இருவழிகளிலும் x2 = y2 ஆகும்.
எனவே f(x)=f(y) = x2 = y2 என நாம் பெற முடியும். மேலும் x மற்றும் y இரண்டுமே மிகையாகவோ அல்லது இரண்டுமே குறையாகவோ இருக்கக் கூடிய ஒரே சாத்தியக்கூறு x = y மட்டுமே. ஆதலால் f ஆனது ஒன்றுக்கொன்று ஆகும். இப்போது x < 0 எனும்பொழுது, f(x)=-x2 மற்றும் x > 0, f(x) = x2.எனவே வீச்சகம் [-4, 4]. [-2, 2]-லிருந்து [-4, 4] வரை இச்சார்பு இருபுறச்சார்பாகும்
14.
(A x B)∩(B x A) = {A ∩ B} x (B ∩ A)
A x B = {(1,4),(1,5),(1,6),(1,7),(2,4),(2,5),(2,6),(2,7),(3,4),(3,5),(3,6),(3,7)}
A x B = {(4,1),(4,2),(4,3),(5,1),(5,2),(5,3),(6,1),(6,2),(6,3),(7,1),(7,2),(7,3)}
L.H.S=(A x B)∩(B x A)={}......(1)
A∩B={},B∩A={}
\(\therefore\) RHS={A∩B} x (B∩A)={}......(2)
(1)=(2)
∴L.H.S=R.H.S.நிரூபிக்கப்பட்டது.
15.
L.H.S=A x (BUC)
(BUC)={4,5,6,7}U{4,3,5,9}
={3,4,5,6,7,9}
A x (BUC)={1,2,3} x {3,4,5,6,7,9}
={(1,3),(1,4),(1,5),(1,6),(1,7),(1,9),(2,3),(2,4),(2,5),(2,6),(2,7),(2,8),(2,9),(3,3),(3,4),(3,5),(3,6),(3,7),(3,9)}........(1)
R.H.S=(A x B)U(A x C)
(A x B)={1,2,3} x {4,3,5,9}
={(1,4),(1,5),(1,6),(1,7),(2,4),(2,5),(2,6),(2,7),(3,4),(3,5),(3,6),(3,7)}
A x C = {1,2,3} x {4,3,5,9}
={(1,4),(1,3),(1,5),(1,6),(1,7),(1,9),(2,3),(2,4),(2,5),(2,6),(2,7),(2,9),(3,4),(3,3),(3,5),(3,9)}
(A x B)U(A x C) = {(1,3),(1,4),(1,5),(1,6),(1,7),(1,9),(2,3),(2,4),(2,5),(2,6),(2,7),(2,9),(3,3),(3,4),(3,5),(3,6),(3,7),(3,9)}.......(2)
(1)=(2)
∴ L.H.S = R.H.S நிரூபிக்கப்பட்டது.
16.
C={x ∈ Z,x என்பது பத்தை விடக் குறைந்த இரட்டைப்படை எண்}என்க,
\(\Rightarrow C=\{-\propto.......-4,-2,2,4,6,8 \}\)முடிவுறா கணம்.
17.
X,Y\(\in \)N
தற்சுட்டு:
x R x \(\Rightarrow x+2x=1 \Rightarrow 3x=1\)
\(\Rightarrow x={1\over3}\notin N\)
\(\therefore R\) என்பது தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு:
x R x \(\Rightarrow\) y R x, x, y\(\in\) N
\(\begin{matrix} xRy\Rightarrow x+2y=1 \\ yRx\Rightarrow y+2x=1 \end{matrix}\} \) இது x,y -ன் வெவ்வேறு மதிப்புகளுக்கு பொருந்தாது.
\(\therefore R\) ஒரு சமச்சீர் அல்ல.
கடப்புத் தொடர்பு:
x R y,y R z\(\Rightarrow\) x R z
x R y, y R z, x, y, z\(\in\)N மதிப்புகளுக்கு பொருந்தாது.
\(\therefore R\) ஒரு கடப்புத் தொடர்பு அல்ல.
\(\Rightarrow\) R என்பது தற்சுட்டுத் தொடர்பும் அல்ல.
சமச்சீர் தொடர்பும் அல்ல.
கடப்புத் தொடர்பும் அல்ல.
18.
(i) (3, 3) என்பது ρ-ல் இல்லை என்பதால் ρ ஆனது தற்சுட்டு அல்ல (1,1) மற்றும் (2,2) ஆகியவை ρ-ல் இருப்பதால் ρ -ஐ தற்சுட்டாக உருவாக்க (3,3)உறுப்பினை மட்டும் சேர்த்தால் போதுமானது.
(ii) ρ ஆனது சமச்சீர் அல்ல. ஏனெனில் (1, 2) என்பது ρ -ல் உள்ளது. ஆனால் (2, 1) என்பது ρ -ல் இல்லை. ρ -ஐ சமச்சீராக உருவாக்க (2, 1) என்ற உறுப்பினை மட்டும் சேர்த்தால் போதுமானது. (1, 2) என்ற உறுப்பினை ρ விலிருந்து நீக்கியும் ρ -ஐ சமச்சீராக உருவாக்க இயலும்.
(iii) ρ ஆனது கடப்பு தொடர்பு அல்ல. ஏனெனில் (3, 1) மற்றும் (1, 3) ஆகியவை ρ -ல் உள்ளன. ஆனால் (3, 3) ஆனது ρ -ல் இல்லை. ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3)ஐ சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பின்னரும் தொடர்பானது கடப்புத் தொடர்பாக இல்லை. ஏனெனில் (3, 1) மற்றும் (1, 2) ஆகியவை ρ -ல் உள்ளன. ஆனால் (3, 2) என்பது ρ -ல் இல்லை. எனவே ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 2) -ஐ ρ -ல் சேர்க்க வேண்டும். இப்பொழுது இது கடப்பு தொடர்பாக மாறும். எனவே ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3) மற்றும் (3, 2) ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். ஆனால் (3, 1)ஐ நீக்கிவிட்டால் கடப்புத் தொடர்பாக மாறிவிடும்.
(iv)இவ்வாறாக,
ρ -ஐ தற்சுட்டாக உருவாக்க (3, 3) -ஐ நாம் சேர்க்க வேண்டும்.
ρ -ஐ சமச்சீராக உருவாக்க (2, 1) -ஐ நாம் சேர்க்க வேண்டும்.
ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க (3, 3) மற்றும் (3, 2) -ஐ சேர்க்க வேண்டும் எனக் கண்டறிந்தோம்.
சமானத் தொடர்பாக ρ -ஐ உருவாக்க மேற்கண்ட உறுப்புகளை நாம் சேர்க்க வேண்டும்.
இந்த உறுப்புகளைச் சேர்த்தபிறகு தொடர்பானது.
{(1,1),(2,2),(3,3),(1,2),(2,1),(1,3),(3,2),(2,3)} என அமையும்.
இந்தத் தொடர்பானது தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு தொடர்பு எனக் கண்டறியலாம். இதனால் இது சமானத் தொடர்பாகும் . எனவே சமானத் தொடர்பை உருவாக்க (3,3), (2, 1), (3, 2)மற்றும் (2, 3) ஆகியவற்றை ρ -ல் சேர்க்க வேண்டும்.
19.
| 2x-17 | = 3 எனில் 2x - 17 = \(\pm \) 3
அதாவது, x = 10 அல்லது x = 7
20.
(b)
ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல
21.
(d)
4
22.
(d)
சார்பன்று
23.
(d)
[0, 9]
24.
(c)
6
25.
(b)
4
26.
(b)
1130
27.
(a)
\(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)
28.
(d)
R-ன் வீச்சகம் {0,-1,1}
29.
(c)
1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards