11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
முதல் 10 மிகை முழு எண்களில் இருந்து ஒரு எண் தேர்தெடுக்கப்படுகிறது. அந்த எண் (i) இரட்டைப் படை (ii) மூன்றின் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
2.
மூன்று நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. (i) சரியாக ஒரு தலை (ii) குறைந்தது ஒரு தலை (iii) அதிகபட்சமான ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
3.
ஒரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஏறும் வெற்றி மேடையானது படத்தில் உள்ளவாறு மூன்று நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.சிவப்பு வர்ணம் உட்பட ஆறு வர்ணங்களைக் கொண்டு மூன்று நிலைகளுக்கும் வெவ்வேறான வர்ணங்கள் பூச வேண்டும்.சிறிய நிலை மேடைக்கு (3வது நிலை) சிவப்பு வர்ணம் பூசப்படுவதற்கான நிகழ்தகவு என்ன?

4.
ஓர் அலுவலகத்தில் X, Y மற்றும் Z ஆகியோர் அலுவலகத்தின் தலைமையதிகாரியாக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் முறையே 4:2:3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. X, Y மற்றும் Z தலைமையதிகாரிகளாக பொறுப்பேற்பின் போனால் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.3, 0.5 மற்றும் 0.4 ஆகும். அலுவலகத்தில் போனஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் Z தலைமையதிகாரியாக நியமனம் செய்யப்படுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
5.
6.
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகைகள் உள்ளன. இயந்திரம்-I தொழிற்சாலைகள் உற்பத்தியில் 40% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம்-II உற்பத்தியில் 60% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 4% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம்-II -ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் 5% குறைபாடுள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
7.
ஒரு ஜாடியில் 8 சிவப்பு 4 நீல நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 10 நீல நிறபந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன. இரு பந்துகளும் சிவப்பு நிறப்பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
8.
A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள் எனில் P(A)=0.4மற்றும் P(AUB)=0.9.P(B) காண்க.
9.
P(A)=0.6, P(B)=0.5 மற்றும் P(A∩B)=0.2
P(A/B)
1.
கூறுவெளி S = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}, n(S) = 10
A என்பது இரட்டைப்படை எண் கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
B என்பது மூன்றின் மடங்கு கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
A={2, 4, 6, 8, 10}, n(A) = 5,
B = {3, 6, 9}, n(B) = 3
P(இரட்டைப்படை எண் கிடைக்க) = P(A)=\(\frac { n(A) }{ n(S) } =\frac { 5 }{ 10 } =\frac { 1 }{ 2 } \)
P(மூன்றின் மடங்கு கிடைக்க)=P(B) = \(\frac { n(B) }{ n(S) } =\frac { 3 }{ 10 } \)
2.
மூன்று நாணயங்களை ஒரு முறைச் சுண்டுவதும் ஒரே நாணயத்தை மூன்று முறைச் சுண்டுவதும் ஒன்றே எனபதைக் கவனிக்கவும். கூறுவெளி S={H, T} x {H, T} x {H, T}
S={HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}, n(S)=8
A என்பது ஒரு தலை விழும் நிகழ்ச்சி, B என்பது குறைந்தது ஒரு தலை விழும் நிகழ்ச்சி மற்றும் C என்பது அதிகபட்சமாக ஒரு தலை விழும் நிகழ்ச்சி என்க.
A={HTT, THT, TTH}, n(A)=3
B={HTT, THT, TTH, }, n(S)=8
C= {TTT,HTT,THT,TTH}; n(C) = 4 .
எனவே தேவைப்படும் நிகழ்தகவுகள்
(i) P(A)=\(\frac { n(A) }{ n(S) } =\frac { 3 }{ 8 } \)
(ii) P(B) =\(\frac { n(B ) }{ n(S) } =\frac { 7 }{ 8 } \)
(iii) P(C) =P(A)=\(\frac { n(C ) }{ n(S) } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \)
3.
S என்பது கூறுவெளி என்க
A என்பது சிறிய நிலை (3வது நிலை )சிவப்பு வர்ணம் பூசும் நிகழ்ச்சி என்க
n(S) = 6P3= 6 x 5 x 4=120
n(A)=5×4= 20

\(P(A)={n(A)\over n(S)}={20\over 120}={1\over 6}\)
4.
A1, A2 மற்றும் A3 என்பவை முறையே X , Y மற்றும் Z ஆகியோர் தலைமையதிகாரியாக நியமனம் பெறுவதற்கான நிகழ்ச்சிகள் என்க. B என்பது போனஸ் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி என்க.
இங்கு நாம் சார்புநிலை நிகழ்தகவு P(A3/B)-யினை காண வேண்டும்.
A1, A2 மற்றும் A3 நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமாளாவிய நிகழ்ச்சிகளாதலால் பேயீஸ்-ன் தேற்றப்படி
P(A3/B)=\(\frac { P({ A }_{ 3 })P(B/{ A }_{ 3 }) }{ P({ A }_{ 1 })P(B/{ A }_{ 1 })+P({ A }_{ 2 })P(B/{ A }_{ 2 })+P({ A }_{ 3 })P(B/{ A }_{ 3 }) } \)
P(A1)=\(\frac{4}{9}\), P(B/A1)=0.3
P(A2)=\(\frac{2}{9}\), P(B/A2)=0.5
P(A3)=\(\frac{3}{9}\), P(B/A3)=0.4
P(A3/B) = \(\frac { P({ A }_{ 3 })P(B/{ A }_{ 3 }) }{ P({ A }_{ 1 })P(B/{ A }_{ 1 })+P({ A }_{ 2 })P(B/{ A }_{ 2 })+P({ A }_{ 3 })P(B/{ A }_{ 3 }) } \)
P(A3/B)=\(\frac { \left( \frac { 3 }{ 9 } \right) (0.4) }{ \left( \frac { 4 }{ 9 } \right) (0.3)+\left( \frac { 2 }{ 9 } \right) (0.5)+\left( \frac { 3 }{ 9 } \right) (0.4) } \)
=\(\frac { 12 }{ 34 } =\frac { 6 }{ 17 } \)

5.

6.
A1 என்பது இயந்திரம்-I ன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. A2 என்பது இயந்திரம்-IIன் உற்பத்தி பொருள்களின் நிகழ்ச்சி என்க. B என்பது குறைபாடுள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி என்க.
நிகழ்ச்சி B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காணவேண்டும். அதாவது P(B)
A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய மற்றும் யாவுமளாவிய நிகழ்ச்சிகளாகும். ஆதலால்
P(B)=P(A1).P(B/A1)+P(A2).P(B/A2)
P(A1)=0.40, P(B/A1)=0.04
P(A2)=0.60, P(B/A3)=0.06
P(B)=P(A1).P(B/A1).P(B/A2)
=(0.40)(0.04)+(0.60)(0.05)
=0.046

7.
A1 என்பது ஜாடி -I ஐ தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. மற்றும் A2 என்பது ஜாடி -II -ஐத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க.
B என்பது இரண்டு சிவப்பு நிறப்பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி என்க. B-ன் கூட்டு நிகழ்தகவினை நாம் காண வேண்டும். அதாவது P(B)
A1 மற்றும் A2 என்பன ஒன்றையொன்று விலக்கிய, யாவுமளாவிய நிகழ்ச்சிகள் என்பது தெளிவாக தெரிகிறது.
| சிவப்பு பந்து | நீல பந்து | மொத்தம் | |
| ஜாடி-I | 8 | 4 | 12 |
| ஜாடி-II | 5 | 10 | 15 |
| மொத்தம் | 13 | 14 | 27 |
P(A1) =\(\frac { 1 }{ 2 } \), P(B/A1)=\(\frac { { 8c }_{ 2 } }{ { 12c }_{ 2 } } =\frac { 14 }{ 33 } \)
P(A2)=\(\frac { 1 }{ 2 } \), P(B/A2)=\(\frac { { 5c }_{ 2 } }{ { 15c }_{ 2 } } =\frac { 2 }{ 21 } \)
P (B) = P(A1) . P(B/A1 ) P(A2) .P(B/ A2)
P(B)=\(\frac { 1 }{ 2 } .\frac { 14 }{ 33 } +\frac { 1 }{ 2 } .\frac { 2 }{ 21 } =\frac { 20 }{ 77 } \).

8.
P(AUB)=P(A)+P(B)-P(A\(\cap\)B)
P(AUB)=P(A)+P(B)-P(A).P(B)(A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள்)
அதாவது 0.9=0.4+P(B)-(0.4)P(B)
=0.9-0.4=(1-0.4)P(B)
P(B)=\({5\over 6}\).
9.
கொடுக்கப்பட்டுள்ளது P(A)=0.6, P(B)=0.5 மற்றும் P(A⋂B)=0.2
P(A/B) =\(\frac { P(A\cap B) }{ P(B) } =\frac { 0.2 }{ 0.5 } =\frac { 2 }{ 5 }\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards