11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு பகடையை ஒரு முறை உருட்டும்போது ஒரு ஒற்றைபடை எண் கிடைக்கும் எனில் 5 கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
2.
(i) ஒரு நிகழ்ச்சி A நிகழ சாதக விகிதம் 5க்கு 7எனில் P(A)-ஐ காண்க
(ii) P(B)=\({2\over5}\)எனில் நிகழ்ச்சி B நிகழ சாதகவிகித்தைக் காண்க
3.
ஒரு கிரிக்கெட் சங்கத்தில் 16உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் 5 பேர் மட்டுமே பந்து விசும் திறன் படைத்தவர்கள். இவர்களுள் 11 பேர் கொண்ட ஒரு குழுவில் குறைந்தது 3பந்து விச்சாளர்களாவது இடம் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.
4.
முதல் 100 மிகை முழுக்களிலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது ஒரு பகா எண் அல்லது 8-இன் மடங்காக இருக்க நிகழ்தகவு யாது?
5.
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(AUB)=0.7, P(A∩B)=0.2 மற்றும் P(B)=0.5 எனில் A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.
6.
P(A) = 0.52, P(B) = 0.43, மற்றும் P(A∩B)=0.24 எனில்
\(P(A \cap \bar { B) } \)
7.
ஒன்பது நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படும்போது குறைந்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
8.
P(A) =0.5, P(B) =0.8 மற்றும் P (B /A) = 0.8, எனில் P(A/B) மற்றும் P(AUB) காண்க.
9.
A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.
10.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுத்துவதற்கான நிகழ்தகவு என்ன?
11.
ஒத்த இரு ஜாடிகளில் ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றோரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாதி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
(i) அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(ii) எடுக்கப்பட்ட பந்து கருப்பு எனில் முதல் ஜாடியிலிருந்து எடுக்கப்பட்டதற்கான நிகழ்தகவு யாது?
12.
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3, மற்றும் A-யும் B-யும் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவுகளை காண்க.
(i)P(A\(\cup \)B) (ii)P(A\(\cap \bar {B}\)) (iii)P(\(\bar {A}\cap \)B)
13.
ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது, 'முதல் முறை விழுவதில் 5 விழுவது' நிகழ்ச்சி A எனவும் 'இரண்டாவது முறை விழுவதில் 5 விழுவது' B எனக்கொண்டால் P(A\(\cup \)B)-ஐ காண்க.
14.
ஒரு வகுப்பில் \(\frac{2}{3}\)பங்கு மாணவர்களுக்கு மீதம் மாணவியர்களும் உள்ளனர். ஒரு மாணவி முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.85 மற்றும் மாணவர் முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.70 சமவாய்ப்பு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் முதல் தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நிகழ்தகவு யாது?
15.
ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப் பந்துகள் உள்ளன. ஒவ்வொரு பையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில்
(i) இரண்டும் வெள்ளை நிறப்பந்துகள்
(ii) இரண்டும் கருப்பு நிறப்பந்துகள்
(iii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்புப் பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் காண்க.
1.
கூறுவெளி S ={1, 2, 3, 4, 5, 6}
A என்பது ஒற்றைப்படை எண் கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
B என்பது 5 கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
A= { 1, 3, 5} , B = { 5} , மற்றும் A⋂B = { 5}
எனவே P(A)=\(\frac{3}{6}\) மற்றும் A⋂B=\(\frac{1}{6}\)
P(5 கிடைக்க /ஒற்றைப்படை எண் கிடைக்க)=P(B/A)
=\(\frac { P(A\cap B) }{ P(A) } =\frac { \frac { 1 }{ 6 } }{ \frac { 3 }{ 6 } } \)
P(B/A)=\(\frac{1}{3}\)
2.
ஒரு நிகழ்ச்சி A -யின் சாதக விகிதம் a : b என்க.
P(A) = \(\frac { a }{ a+b } \)
(i) A-ன் சாதக விகிதம் = 5 : 7 என கொடுக்கப்பட்டுள்ளது
∴ P(A) = \(\frac { 5 }{ 5+7 } =\frac { 5 }{ 12 } \)
(ii) P(B) = \(\frac { 2 }{ 5 } =\frac { 2 }{ 2+3 } \) [∵ a = 2 மற்றும் b = 3]
∴ B -ன் சாதக விகிதம் = 2 க்கு 3.
3.
S = {கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள்}
∴ n(S) = 16C11 [∵ 11 உறுப்பினர்கள் ஒரு குழு]
A (குறைந்த 3 பந்து வீச்சாளர்கள்)
| பந்து வீசாத 11 பேர்கள் |
பந்து வீசும் 5 பேர் |
||||||
| (i) | 8 | 3 | ⇾11C8 x 5C3 | = | 11C3 x 5C2 | = | 1650 |
| (ii) | 7 | 4 | ⇾ 11C7 x5C4 | = | 11C4 x 5C1 | = | 1650 |
| (iii) | 6 | 5 | ⇾11C6 x 5C5 | = | 11C5 x 1 | = | 462 |
| 3762 |
∴ தேவையான நிகழ்வுகள் = 3762
∴ n(A) = 3762
n(S) = 16C11 = 16C5
= \(\frac { 16\times 15\times 14\times 13\times 12 }{ 5\times 4\times 3\times 2 } \) = 4368
∴ P(A) = \(\frac { n\left( A \right) }{ n\left( S \right) } =\frac { 3762 }{ 4368 } =\frac { 627 }{ 728 } \)
4.
S = {1, 2, 3, ..... 100}
⇒ n(S) = 100
A - பகா எண் கிடைக்கும, B -8-ன் மடங்கு கிடைக்கும் நிகழ்ச்சி
∴ A = {2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97}
⇒ n(A) = 25
B = {8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96}
⇒ n(B) = 12
∴ n (A அல்லது B) = n(A) + n(B) = 25 + 12 = 37
∴ P(A அல்லது B) = \(\frac { n\left( A \right) +n\left( B \right) }{ n\left( S \right) } =\frac { 37 }{ 100 } \)
[∵ A,B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் A ก B = Φ]
5.
P(A U B) = 0.7, P(A ∩ B) = 0.2
P(B) = 0.5
P(A U B) = P(A) + P(B) - P(A ⋂ B)
0.7 = P(A) + 0.5 - 0.2
⇒ 0.7 = P(A) + 0.3
⇒ P(A) = 0.7 - 0.3 = 0.4
P(A). P(B) = (0.4).(0.5)
0.20 மற்றும் P(A ∩ B) = 0.2
⇒ P(A ∩ B) = P(A). P(B)
எனவே A, B சார்பிலா நிகழ்ச்சிகள் ஆகும்.
6.
\(P( A \cap \bar { B) } \)=P(A) PA− P\((A\cup B)\)
= 0.52 − 0.24 = 0.28
\(P(A\cap \bar { B) } \)=0.28
7.
S என்பது கூறுவெளி என்க. A என்பது குறைந்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி \(\bar{A}\) என்பது அதிகபட்சமாக ஒரு தலை கிடைக்கும் நிகழ்ச்சிகள் ஆகும்.
n(S)= 2 =512 9 , n(A)=9C +9C =1+9=10
p(\(\bar{A}\)) =\(\frac{10}{512}=\frac{5}{256}\)
p(A) =1-p(\(\bar{A}\))=1-\(\frac{5}{256}=\frac{251}{256}\) n(A) =\(\sum _{ r=2 }^{ 9 }{ 9{ C }_{ r } } \) என கணக்கிடுதலைக் காட்டிலும் n(\(\bar{A}\))=\(\sum _{ r=0 }^{ 1 }{ 9{ C }_{ r } } \) எனக் கணக்கிட எளியது.
8.
P(A) = 0.5, P(B) = 0.8
⇒ P(B/A) = 0.8
P(B/A) = \(\frac { P\left( A\cap B \right) }{ P\left( A \right) } \)
⇒ 0.8 = \(\frac { P\left( A\cap B \right) }{ 0.5 } \)
⇒ P(A ∩ B) = (0.8) (0.5) = 0.4
(i) P(A/B) = \(\frac { P\left( A\cap B \right) }{ P\left( B \right) } =\frac { 0.4 }{ 0.8 } =\frac { 1 }{ 2 } \) = 0.5
(ii) P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
= 0.5 + 0.8 - 0.4
= 1.3 - 0.4 = 0.9
9.
A, B சார்பிலா நிகழ்ச்சிகள்
⇒ P(A ⋂ B) = P(A). P(B) ........(1)
மேலும் P(A U B) = 0.6, P(A) = 0.2
இங்கு P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 0.6 = 0.2 + P(B) - P(A) P(B)
⇒ 0.6 - 0.2 = P(B) - 0.2 P(B)
⇒ 0.4 = P(B) [1 - 0.2]
⇒ 0.4 = P(B) [0.8]
⇒ P(B) = \(\frac { 0.4 }{ 0.8 } =\frac { 4 }{ 8 } =\frac { 1 }{ 2 } \) = 0.5
ஆகையால் P(B) = 0.5
10.
A1 : A மேலாளர் ஆகும் நிகழ்வு
A2 : B மேலாளர் ஆகும் நிகழ்வு
A3 : C மேலாளர் ஆகும் நிகழ்வு என்க
B : அலுவலக உணவகம் மேம்பாடு அடையும் நிகழ்வு என்க.
P(A1) = \(\frac { 5 }{ 5+3+2 } =\frac { 5 }{ 10 } \)
P(B/A1) = 0.4
P(A2) = \(\frac { 3 }{ 10 } \)
P(B/A2) = 0.5
P(A3) = \(\frac { 2 }{ 10 } \)
P(B/A3) = 0.3
போயஸ்-ன் விதிப்படி
P(A2/B) = \(\frac { P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) }{ P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) +P\left( { A }_{ 3 } \right) .P\left( B/{ A }_{ 3 } \right) } \)
= \(\frac { \frac { 3 }{ 10 } \times 0.5 }{ \frac { 5 }{ 10 } \times 0.4+\frac { 3 }{ 10 } \times 0.5+\frac { 2 }{ 10 } \times 0.3 } \)
= \(\frac { \frac { 1.5 }{ 10 } }{ \frac { 2 }{ 10 } +\frac { 1.5 }{ 10 } +\frac { 0.6 }{ 10 } } =\frac { \frac { 1.5 }{ 10 } }{ \frac { 4.1 }{ 10 } } \)
P(A2/B) = \(\frac { 1.5 }{ 10 } \times \frac { 10 }{ 4.1 } =\frac { 1.5 }{ 4.1 } =\frac { 15 }{ 41 } \).
11.
A1 - I -ம் ஜட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
A2 - II -ம் ஜட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
B - கருப்பு நிறப்பந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்க.
∴ P(A1) = \(\frac { 1 }{ 2 } \) P(B/A1) = \(\frac { 6 }{ 10 } \)
P(A2) = \(\frac { 1 }{ 2 } \) P(B/A2) = \(\frac { 2 }{ 4 } =\frac { 1 }{ 2 } \)
(i) P(B) = P(A1). P(B/A1) + P(A2). P(B/A2)

= \(\frac { 3 }{ 10 } +\frac { 1 }{ 4 } =\frac { 12+10 }{ 40 } =\frac { 22 }{ 40 } \)
(ii) பேயீஸ் -ன் விதிப்படி I ஜட்டியிலிருந்து கருப்பு நிறப்பந்து எடுப்பதற்கான நிகழ்தகவு
P(A1/B) = \(\frac { P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 1 } \right) }{ P\left( { A }_{ 1 } \right) .P\left( B/{ A }_{ 1 } \right) +P\left( { A }_{ 2 } \right) .P\left( B/{ A }_{ 2 } \right) } \)
= \(\frac { \frac { 1 }{ 2 } \times \frac { 6 }{ 10 } }{ P\left( B \right) } =\frac { \frac { 3 }{ 10 } }{ \frac { 11 }{ 20 } } =\frac { 3 }{ 10 } \times \frac { 20 }{ 11 } =\frac { 6 }{ 11 } \)
∴ P(A1/B) = \(\frac { 6 }{ 11 } \).
12.
P(A) = 0.5
P(B) = 0.3
A, B விலக்கும் நிகழ்ச்சிகள் P(A ∩ B) = 0
(i) P(A U B) = P(A) + P(B) - P(A ⋂ B)
= 0.5 + 0.3 - 0 = 0.8
(ii) P(A ∩ \(\overline { B } \)) = P(A) - P(A ∩ B)
= 0.5 - 0 = 0.5
(iii) P(\(\overline { A } \) ⋂ B) = P(B) - P(A ⋂ B)
= 0.3 - 0 = 0.3
13.
S = {(1, 1) (1, 2) (1, 3) ........ (6, 6)}
⇒ n(S) = 36 A (முதல் பகடையில் 5 விழுவது)
A = {(5, 1) (5,2) (5, 3) (5, 4) (5, 5) (5, 6)}
⇒ n(A) = 6
⇒ P(A) = \(\frac { n\left( A \right) }{ n\left( S \right) } =\frac { 6 }{ 36 } \)
B (இரண்டாம் முறை வீசுவதில் 5 விழுவது)
B = {(1, 5) (2, 5) (3, 5) (4, 5) (5,5) (6, 5)}
n(B) = 6
⇒ P(B) = \(\frac { n\left( B \right) }{ n\left( S \right) } =\frac { 6 }{ 36 } \)
(A ∩ B) = {(5, 5)}
⇒ n(A ⋂ B) = \(\frac { 1 }{ 36 } \)
∴ P(A U B) = P(A) + P(B) - P(A ∩ B)
= \(\frac { 6 }{ 36 } +\frac { 6 }{ 36 } -\frac { 1 }{ 36 } =\frac { 6+6-1 }{ 36 } =\frac { 11 }{ 36 } \)
14.
P(மாணவர் தேர்வு) = \(\frac { 2 }{ 3 } \)
P(மாணவி தேர்வு) = \(\frac { 1 }{ 3 } \)
P(மாணவன் I வகுப்பு) = 0.70
P(மாணவி I வகுப்பு) = 0.85
P(I தரத்தில் தேர்வு பெறுபவர்) = P(மாணவன்) x P(I வகுப்பு மாணவன்) + P(மாணவி) x P(I வகுப்பு மாணவி)
= \(\frac { 2 }{ 3 } \times 0.70+\frac { 1 }{ 3 } \times 0.85\)
\(=\frac { 1.4 }{ 3 } +\frac { 0.85 }{ 3 } =\frac { 2.25 }{ 3 } \)= 0.75
15.
(i) I = A (5 வெள்ளை 3 கருப்பு பந்துகள்) = 5 + 3 = 8
II = B (4 வெள்ளை 6 கருப்பு பந்துகள்) = 4 + 6 = 10
∴ P(I பையிலிருந்து வெள்ளைபந்து) = \(\frac { 5 }{ 8 } \)
P(II பையிலிருந்து வெள்ளைபந்து) = \(\frac { 4 }{ 10 } \)
∴ தேவையான நிகழ்தகவு = \(\frac { 5 }{ 8 } \times \frac { 4 }{ 10 } =\frac { 20 }{ 80 } =\frac { 1 }{ 4 } \)
(ii) P(I பை கருப்பு பந்து) = \(\frac { 3 }{ 8 } \)
P(II பை கருப்பு பந்து) = \(\frac { 6 }{ 10 } \)
∴ தேவையான நிகழ்தகவு = \(\frac { 3 }{ 8 } \times \frac { 6 }{ 10 } =\frac { 18 }{ 80 } =\frac { 9 }{ 40 } \)
(iii) P(I பை வெள்ளை பந்தும் II பை கருப்பு பந்தும்) + P(I பை கருப்பு பந்தும் II வெள்ளைப் பந்தும்)
= \(\frac { 5 }{ 8 } \times \frac { 6 }{ 10 } +\frac { 3 }{ 8 } \times \frac { 4 }{ 10 } =\frac { 30 }{ 80 } +\frac { 12 }{ 80 } =\frac { 42 }{ 80 } =\frac { 21 }{ 40 } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards