11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
அணிகளும் அணிக்கோவைகளும்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி \(\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| ={ (x-1) }^{ 2 }(x+9)\) என நிறுவுக .
2.
\(A=\left[ \begin{matrix} 4 & \sqrt { 5 } & 7 \\ -1 & 0 & 0.5 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} \sqrt { 3 } & \sqrt { 5 } & 7.3 \\ 1 & \frac { 1 }{ 3 } & \frac { 1 }{ 4 } \end{matrix} \right] \) எனில், A+B மற்றும் A-B ஆகியவற்றைக் காண்க .
3.
\(\left| \begin{matrix} 1 & 4 & 20 \\ 1 & -2 & 5 \\ 1 & 2x & 5{ x }^{ 2 } \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.
4.
\(\lambda =-2\) எனில், \(\left| \begin{matrix} 0 & 2\lambda & 1 \\ { \lambda }^{ 2 } & 0 & 3{ \lambda }^{ 2 }+1 \\ -1 & 6\lambda -1 & 0 \end{matrix} \right| \)-ன் மதிப்பைக் காண்க.
5.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 & 5 \\ -6 & 8 & 3 \\ -4 & 6 & 5 \end{matrix} \right] \) என்ற அணியை சமசீசீர் மற்றும் எதிர் சமசீசீர் அணிகளின் கூடுதலாக எழுதுக .
6.
(k,2),(2,4) மற்றும் (3,2) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 4 சதுர அலகுகள் எனில், k-ன் மதிப்பைக் காண்க.
7.
(-3,0),(3,0),(0,k ) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 9 சதுர அலகுகள் எனில், k-ன் மதிப்பைக் காண்க.
8.
மதிப்பிடுக : \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 2 \end{matrix} \right| \quad \quad \)
9.
\(\left\lfloor . \right\rfloor \) என்பது மீப்பெரு முழு எண் சார்பு என்க. மேலும் \(-1\le x<0,0\le y<1,1\le z<2\) எனில் \(\left| \begin{matrix} \left\lfloor x \right\rfloor +1 & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor +1 & \left\lfloor z \right\rfloor \\ \left\lfloor x \right\rfloor & \left\lfloor y \right\rfloor & \left\lfloor z \right\rfloor +1 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையின் மதிப்பு ______.
\(\left\lfloor z \right\rfloor \)
\(\left\lfloor y \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor \)
\(\left\lfloor x \right\rfloor +1\)
10.
(x,-2),(5,2),(8,8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு ______.
-3
\(\frac { 1 }{ 3 } \)
1
3
11.
A என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல?
A+AT
AAT
ATA
A-AT
12.
\(A=\left[ \begin{matrix} \lambda & 1 \\ -1 & -\lambda \end{matrix} \right] \) எனில், \(\lambda \)-ன் எம்மதிப்புகளுக்கு \({ A }^{ 2 }=0?\)
0
\(\pm 1\)
-1
1
13.
\({ a }_{ ij }=\frac { 1 }{ 2 } (3i-2j)\) மற்றும் \(A=[{ a }_{ ij }{ ] }_{ 2\times 2 }\) எனில், A என்பது ______.
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & 2 \\ -\frac { 1 }{ 2 } & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 2 & 2 \\ \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -\frac { 1 }{ 2 } & \frac { 1 }{ 2 } \\ 1 & 2 \end{matrix} \right] \)
1.
\(\left| A \right| =\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| \) என்க.
x =1 எனப்பிரதியிட, \(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 3 & 5 \\ 2 & 3 & 5 \\ 2 & 3 & 5 \end{matrix} \right| =0\)
இங்கு மூன்று நிரைகளும் சர்வசமம். எனவே,\({ (x-1) }^{ 2 }\) ஆனது \(\left| A \right| \)-ன் ஒரு காரணியாகும்.
\(\left| A \right| \)-ல் x=-9 எனப்பிரதியிட,\(\left| A \right| =\left| \begin{matrix} -8 & 3 & 5 \\ 2 & -7 & 5 \\ 2 & 3 & -5 \end{matrix} \right| =\left| \begin{matrix} 0 & 3 & 5 \\ 0 & -7 & 5 \\ 0 & 3 & -5 \end{matrix} \right| =0\quad \)
எனவே, \((x+9)\) ஆனது \(\left| A \right| \)-ன் காரணிகளாகும் . \([{ C }_{ 1 }\rightarrow { C }_{ 1 }+{ C }_{ 2 }+{ C }_{ 3 }]\)
அதாவது \({ (x-1) }^{ 2 }(x+9)\) என்பது \(\left| A \right| \)-ன் காரணியாகும். இதன் படி 3 ஆகும். அணிக்கோவை x-ல் அமைந்த 3-ம் படி பல்லுறுப்புக் கோவையாகும்.
எனவே, மீதமுள்ள மற்றொரு காரணி, மாறிலி 'k ' ஆகும் .
ஆகவே, \(\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| ={ k(x-1) }^{ 2 }(x+9)\)
x3 உறுப்புகளை இருபுறமும் சமப்படுத்த, k=1 எனப்பெறுகிறோம் .
எனவே, \(\left| A \right| \)=\({ (x-1) }^{ 2 }(x+9)\)
2.
அணிகளின் கூட்டல் மற்றும் கழித்தல் வரையறைகளின் படி ,
\(A+B=\left[ \begin{matrix} 4\sqrt { 3 } & 2\sqrt { 5 } & 14.3 \\ 0 & \frac { 1 }{ 3 } & \frac { 3 }{ 4 } \end{matrix} \right] \) மற்றும் \(A-B=\left[ \begin{matrix} 4-\sqrt { 3 } & 0 & -0.3 \\ -2 & -\frac { 1 }{ 3 } & \frac { 1 }{ 4 } \end{matrix} \right] \)
3.
A = \(\left| \begin{matrix} 1 & 4 & 20 \\ 1 & -2 & 5 \\ 1 & 2x & 5{ x }^{ 2 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow\) 1 (-10x2 - 10x ) -4 (5x2 - 5) + 20 (2x + 2) = 0
\(\Rightarrow\) -10x2 - 10x - 20x2 + 20 + 40x + 40 = 0
\(\Rightarrow\) -30x2 + 30x + 60 = 0
-x2 + x + 2 = 0
x2 - x - 2 = 0
(x - 2) (x + 1) = 0
x = 2, - 1

4.
\(A=\left| \begin{matrix} 0 & 2\lambda & 1 \\ { \lambda }^{ 2 } & 0 & 3{ \lambda }^{ 2 }+1 \\ -1 & 6\lambda -1 & 0 \end{matrix} \right| \)
A =ல் = -2 என பிரதியிட
A = \(A=\left| \begin{matrix} 0 & 2(-2) & 1 \\ \left( -2 \right) ^{ 2 } & 0 & 3\left( -2 \right) ^{ 2 }+1 \\ -1 & 6\left( -2 \right) -1 & 0 \end{matrix} \right| \)
= \(\left| \begin{matrix} 0 & -4 & 1 \\ 4 & 0 & 13 \\ -1 & -13 & 0 \end{matrix} \right| \)
= 0 (0 + 169) + 4 (0 + 13) + 1 (-52) - 0
= 0 + 52 - 52 = 0
மேலும் A ஒரு எதிர் சமச்சீர் அணியாகும்.முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் 0 என்பதாலும் எதிர் சமச்சீர் அணி Aன் அணிக்கோவை பூஜ்ஜியம் எனலாம்.
5.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 & 5 \\ -6 & 8 & 3 \\ -4 & 6 & 5 \end{matrix} \right] \Rightarrow { A }^{ T }=\left[ \begin{matrix} 1 & -6 & -4 \\ 3 & 8 & 6 \\ 5 & 3 & 5 \end{matrix} \right] \\ \)
\(P=\frac { 1 }{ 2 } (A+{ A }^{ T })=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 2 & -3 & 1 \\ -3 & 16 & 9 \\ 1 & 9 & 10 \end{matrix} \right] \) என்க
இப்பொழுது \({ P }^{ T }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 2 & -3 & 1 \\ -3 & 16 & 9 \\ 1 & 9 & 10 \end{matrix} \right] =P\)
ஆகையால், \({ P }=\frac { 1 }{ 2 } (A+{ A }^{ T })\) ஒரு சமசீசீர் அணியாகும்.
\({ Q }=\frac { 1 }{ 2 } (A-{ A }^{ T })\) என்க
\(=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 0 & 9 & 9 \\ -9 & 0 & -3 \\ -9 & 3 & 0 \end{matrix} \right] \\ { Q }^{ T }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 0 & -9 & -9 \\ 9 & 0 & 3 \\ 9 & -3 & 0 \end{matrix} \right] =-Q\)
ஆகையால், \({ Q }=\frac { 1 }{ 2 } (A-{ A }^{ T })\) ஒரு எதிர் சமசீசீர் அணியாகும்.
\(A=P+Q=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 2 & -3 & 1 \\ -3 & 16 & 9 \\ 1 & 9 & 10 \end{matrix} \right] +\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 0 & 9 & 9 \\ -9 & 0 & -3 \\ -9 & 3 & 0 \end{matrix} \right] \)
ஆகவே A என்பதை ஒரு சமசீசீர் மற்றும் எதிர் சமசீசீர் அணிகளில் கூடுதலாக எழுதலாம் .
6.
முக்கோணத்தின் பரப்பு \(\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } & 1 \\ { x }_{ 2 } & { y }_{ 2 } & 1 \\ { x }_{ 3 } & { y }_{ 3 } & 1 \end{matrix} \right| \) ன் எண்ணளவு ஆகும்
எனவே 4 = \(\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} k & 2 & 1 \\ 2 & 4 & 1 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \quad \)
\(\Rightarrow \) 8 = \(\pm \) [k (4 - 2) - 2 (2 -3) + 1 (4 - 12)]
\(\Rightarrow \) 8 = \(\pm \) [k (2) + 2 - 8]
\(\Rightarrow \) 8 = \(\pm \) (2k - 6)
நிலை (i)
\(\Rightarrow \) 8 = 2k - 6
\(\Rightarrow \) 2k = 14 k = 7
நிலை (ii)
-2k = 8 - 6
-2k = 2
k = -1
தீர்வு : k = -1, 7
7.
முக்கோணத்தின் பரப்பு \(=\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} { x }_{ 1 } & { y }_{ 1 } & 1 \\ { x }_{ 2 } & { y }_{ 2 } & 1 \\ { x }_{ 3 } & { y }_{ 3 } & 1 \end{matrix} \right| \)-ன் எண்ணளவு ஆகும். எனவே,
\(9=\frac { 1 }{ 2 } \left| \begin{matrix} -3 & 0 & 1 \\ 3 & 0 & 1 \\ 0 & k & 1 \end{matrix} \right| =\left| \frac { 1 }{ 2 } (-k)(-3-3) \right| \)
ஆகையால் \(9=3\left| k \right| ,k=\pm 3.\)
8.
\(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 2 \end{matrix} \right| =(2\times 2)-(-1\times 4)=4+4=8.\\ \)
9.
(a)
\(\left\lfloor z \right\rfloor \)
10.
(d)
3
11.
(d)
A-AT
12.
(b)
\(\pm 1\)
13.
(b)
\(\left[ \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 1 }{ 2 } \\ 2 & 1 \end{matrix} \right] \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards