11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
காலாண்டு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
f, g, h என்பன R–ல் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்புகளெனில்,( f + g )oh = foh + goh என நிரூபிக்க. மேலும் fo( g + h )பற்றி என்ன கூற இயலும்? தகுந்த காரணங்களுடன் விடை தருக.
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரட்டை நேர்க்கோடுகளின் தனித்தனி நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. 2x2-xy-3y2-6x+19y-20=0
3.
\(\log\frac { { a }^{ 2 } }{ bc } +\log\frac { { b }^{ 2 } }{ ca } +\log\frac { { c }^{ 2 } }{ ab } =0\) என நிறுவுக.
4.
4x-y+3 = 0 என்ற இவ்விரு கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி வழியே செல்லக்கூடியதும் மற்றும்
i) (-1 , 2 ) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க
ii) x - y +5 = 0 என்ற கோட்டிற்கு இணையான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க
iii) x- 2y + 1 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க
5.
பொதுத் தீர்வை காண்க: \(\sec { \theta } =-2\)
6.
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க.
\((5+x^2)^{2/3}\).
7.
\(\sin\left( 22\frac { 1^{ 0 } }{ 2 } \right) \) இன் மதிப்பைக் காண்க
8.
n(p(A))=1024, n(AUB)=15 மற்றும் n(p(B))=32 எனில் n(A∩B) காண்க
9.
S = { 1, 2, 3, ....., n } எனும் கணத்தின் மீது தொடர்பு R = { (1, 1), (2, 2), (3, 3), ... (n, n) } எனில், மூன்று அடிப்படைத் தொடர்புகளையும் சோதிக்கவும்.
10.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)
11.
ஒரு கூட்டுத்தொடர்முறையின் (m+n) ஆவது மற்றும் (m-n) ஆவது உறுப்புகளின் கூடுதல் m ஆவது உறுப்பைப்போல் இருமடங்கு என நிறுவுக.
12.
மதிப்பைக் காண்க : 5!
13.
கீழ்க்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.
{x ∈ N:4x + 9 < 52}
14.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
P என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்படுகிறது.
15.
சமன்பாட்டைத் தீர்க்கவும் : \(\sin { \theta } +\sin { 3\theta } +\sin { 5\theta } =0\)
16.
x2-4xy+y2= 0மற்றும் x+y=3 ஆகிய நேர்க்கோடுகள் ஒரு சமப்பக்க முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.
17.
ஒரு வண்டியில் 8 இருக்கைகள் உள்ளன. முன்வரிசையில் 2 இருக்கைகளும் அதற்கு பின்புறம் இரண்டு வரிசைகளில் ஒவ்வொன்றிலும் மூன்று இருக்கைகள் உள்ளன. அந்த வண்டியானது ஏழு நபர்கள் F, M, S1, S2, S3, D1, D2 உள்ள ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது. பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அக்குடும்பத்தை அந்த வண்டியில் எத்தனை வழிகளில் அமர வைக்கலாம்?
(i) எந்த கட்டுப்பாடும் இல்லாமல்
(ii) F அல்லது M வண்டியை ஓட்ட வேண்டும்
(iii) F வண்டியை ஓட்டும்போது D1, D2 சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கவேண்டும்.

18.
f:R⟶R என்ற சார்பு f(x)=2x-3 என வரையறுக்கப்படின் f ஒரு இருபுறச்சார்பு என நிரூபித்து, அதன் நேர்மாறினைக் காண்க.
19.
y = sin x என்ற வளைவரை மூலம் y = sin |x| என்பதன் வரைபடத்தை வரைக. [ இங்கு sin(-x)=-sin x].
20.
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: \(\frac{x+1}{x^2(x-1)}\)
21.
22.
\(x^2+2xy\ \cot \theta-y^2=0\) என்ற இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாடுகளில் ஒரு சமன்பாடு ______.
\(x-y\cot\theta =0\)
\(x+y\ \tan\theta =0\)
\(x\cos \theta +y(\sin\theta +1)=0\)
\(x\sin\theta +y(\cos \theta +1)=0\)
23.
6x2+41xy-7y2=0 என்ற இரட்டைக் கோடுகள் x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் \(\alpha\) மற்றும் β எனில், tan α tan β = ?
-\(\frac { 6 }{ 7 } \)
\(\frac { 6 }{ 7 } \)
-\(\frac { 7 }{ 6 } \)
\(\frac { 7 }{ 6 } \)
24.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி______.
(7, 3)
(4, 1)
(1, –1)
(–2, 3)
25.
f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.
[0, 2]
[1, \(\sqrt2\)]
[1, 2]
[0, 1]
26.
3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்______.
1,-1
\(\frac { 1 }{ 2 } \),-2
1,\(\frac { 1 }{ 2 } \)
2,-\(\frac { 1 }{ 2 } \)
27.
x2 - kx + c = 0 - ன் மெய் மூலங்கள் a, b எனில், (a, 0) மற்றும் (b, 0) - க்கு இடைப்பட்ட தூரம் _______.
\(\sqrt { { k }^{ 2 }-4c } \)
\(\sqrt { { 4k }^{ 2 }-c } \)
\(\sqrt { 4c-{ k }^{ 2 } } \)
\(\sqrt { k-8c } \)
28.
\(\tan { { 40 }^{ o } } =\lambda \) எனில், \(\frac { \tan { { 140 }^{ o } } -\tan { { 130 }^{ o } } }{ 1+\tan { { 140 }^{ o } } \tan { { 130 }^{ o } } } =\) _______.
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{ \lambda } \)
\(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ \lambda } \)
\(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ 2\lambda } \)
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)
29.
\(\log_{3}\frac{1}{81}\)-ன் மதிப்பு _______.
-2
-8
-4
-9
30.
\(\log_{\sqrt{2}}\) 512-ன் மதிப்பு _______.
16
18
9
12
31.
\(\sqrt { 2 } +\sqrt { 8 } +\sqrt { 18 } +\sqrt { 32 } +...\)என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல் ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
2n(n+1)
\(\frac { n(n+1) }{ 2 } \)
1
32.
\(f:R \rightarrow R\) ல் \(f(x)={(x^2+\cos x)(1+x^4)\over(x-\sin x)(2x-x^3)}+{e}^{-|x|}\) எனில் f ________.
ஒரு ஒற்றைப்படைச் சார்பு
ஒற்றைப்படையுமல்ல, இரட்டைப்படையுமல்ல
ஒரு இரட்டைப்படைச் சார்பு
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு.
33.
பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில் Sn-2Sn-1+Sn-2 ன் மதிப்பு ______.
0
2d
4d
d2
34.
ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை ______.
110
10C3
120
116
35.
44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.
4
4!
11
22
36.
(n+5)P(n+1)=\(\left(\frac{11(n-1)}{2}\right)^{(n+3)}\) Pn எனில்,n-ன் மதிப்பு ______.
7 மற்றும் 11
6 மற்றும் 7
2 மற்றும் 11
2 மற்றும் 6
37.
30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.
304x292
303x293
302x294
30x295
38.
ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது ________.
தற்சுட்டுத் தொடர்பு அல்ல
சமச்சீர் தொடர்பல்ல
கடப்புத் தொடர்பு
இவற்றுள் எதுவுமன்று
39.
வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க. \(A \subset B\) எனில் \((A\times B)\cap(B\times A)=\) ________.
\(A\cap B\)
\(A \times A\)
\(B \times B\)
இவற்றுள் எதுவும் இல்லை
40.
A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}
R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}
R-ன் சார்பகம் {0,-1,1,2}
R-ன் வீச்சகம் {0,-1,1}
41.
\(A=\{ (x,y);y=\sin x,x \in R \}\) மற்றும் \(B=\{(x,y);y=\cos x, x\in R \}\) எனில், \(A \cap B\) -ல் ________.
உறுப்புகளில்லை
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
ஓரே ஒரு உறுப்பு உள்ளது
தீர்மானிக்க இயலாது
1.
f, g, h என்பன R-ன் சார்புகள் என்க. \(R\rightarrow R\)
(i) (f+g)oh :\(R\rightarrow R\)
\(foh+goh:R\rightarrow R, x\in R\)
[(f+g)oh](x)=(f+g)[h(x)=f(h(x))+g(h(x))]
=foh(x)+goh(x)
\(\therefore\)(f+h)oh=foh+goh
(ii) fo(g+h)=f[(g+h)(x)], x\(\in\)R
= f[g(x)+h(x)]
= fog(x)+foh(x).
2.
கொடுக்கப்பட்ட இரட்டைக் கோடுகள்
2x2-xy-3y2-6x+19y-20=0
2x2-xy-3y2=(2x-3y)(x+y)
2x2-xy-3y2-6x-19y-20=(2x-3y+l)(x+y+m)
x, y உறுப்புகளின் கெழுக்களைச் சமப்படுத்த
-6=2m+l ------(1)
- + -
19=-3m+l ------(2)
__________
-25=5m \(\Rightarrow \)m=-5
m=-5 என (1) ல் பிரதியிட
-6=2(-5)+l -\(\Rightarrow \)6=-10+l\(\Rightarrow \) l=4
எனவே தனித்தனி சமன்பாடுகள்
2x-3y+4=0 மற்றும் x+y-5 =0
3.
LHS =\(\log\frac { { a }^{ 2 } }{ bc } +\log\frac { { b }^{ 2 } }{ ca } +\log\frac { { c }^{ 2 } }{ ab } =0\)
\(=\log\frac { { a }^{ 2 } }{ bc } \times \frac { { b }^{ 2 } }{ ca } \times \frac { { c }^{ 2 } }{ ab } \)
\(=\log\frac { { a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 } }{ { a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 } } =\log1\)
=0= RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
4.
i) நேர்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு
\(\Rightarrow\)(a1x+b1y+c1)+\(\lambda\)(a2x+b2y+c2)=0
(i) தேவையான சமன்பாடு (-1, 2) வழிச் செல்வதால் கிடைப்பது
(4x-y+3)+\(\lambda\)(5x+2y+7)=0 ---(1)
\(\Rightarrow\)சமன்பாட்டை நிறைவு செய்கிறது.
\(\therefore \)(-4-2+3)+\(\Rightarrow\)(-5+4+7)=0
\(\Rightarrow\)-3+\(\lambda\)(6)=0
\(\Rightarrow\)\(\lambda\)=\(\frac {1}{2}\)
\(\lambda\)=\(\frac {1}{2}\) என (1) ல் பிரதியிட
(4x-y+3)+\(\frac {1}{2}\)(5x+2y+7)=0
\(\Rightarrow\)13x +1=0
\(\Rightarrow\)x+1=0
ii) x-y+5=0 என்ற கோட்டிற் இணையான : ---(1)
கொடுக்கப்பட்ட புள்ளிகள்
4x-y+3=0 -----(2)
5x+2y +7=0 -----(3)
(2)x2 =8x-2y+6 =0
(3) =5x+2y+7=0
_________________
13x+13=0 \(\Rightarrow \)x=-1
x=-1 என (2) ல் பிரதியிட
4x-y+3 =0
4(1) -y+3 =0
-4-y+3 =0
-4+3 =y
-1 =y
\(\Rightarrow \)y =1
\(\therefore \)(-1, -1) என்பது இரண்டு கோடுகளும் வெட்டும் புள்ளியாகும்.
தேவையான கோட்டின் சாய்வு m =\(\frac{-1}{-1}\)=1
\(\therefore \)(-1, -1) வழியே செல்லக்கூடியதும் சாய்வு 1 கொண்டதுமான கோட்டின் சமன்பாடு
y+1=1(x+1) [\(\therefore \)y-y1=m(x-x1)]
\(\Rightarrow \)y+1=x+1 \(\Rightarrow \)x-y=0\(\Rightarrow \) x-y=0
iii) x- 2y + 1 = 0 என்ற கோட்டிற்கு இணையான கோட்டின் சமன்பாடு 12x+5y+k=0 ---(1)
(1, -1) என்ற புள்ளியிலிருந்து 12x+5y+k=0 உள்ள தொலைவு 1 எனில்
\(\therefore 1=\pm \frac { 12(1)+5(-1)+k }{ \sqrt { { 12 }^{ 2 }+{ 5 }^{ 2 } } } \) [\(\therefore \)தொலைவு=\(\frac { a{ x }_{ 1 }+b{ y }_{ 1 }+{ c }_{ 1 } }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \)]
1=\(\pm \left( \frac { 7+k }{ \sqrt { 144+25 } } \right) =\pm \left( \frac { -7-k }{ 13 } \right) \)
\(\Rightarrow 1=\frac { 7+k }{ 13 } \) (அ) 1=\(\frac { +7+k }{ 13 } \)
\(\Rightarrow \)13=7+k (அ) 13=-7-k
\(\Rightarrow \)6=k (அ) k=-20
\(\therefore \)k =6 (அ) k=-20
\(\therefore \)தேவையான கோடுகள் \(\Rightarrow \)12x+5y+6 =0 மற்றும் 12x+5y-20=0.
5.
\(\sec { \theta } =-2\)
\(\sec { \theta } =-2\Rightarrow \cos { \theta } =-\frac { 1 }{ 2 } \)
\(\cos { \theta } =\cos { \alpha } ,\alpha \in \left[ 0,\pi \right] \) இன் பொதுத் தீர்வு
\(\theta =2n\pi \pm \alpha ,n\in Z\) என நமக்குத் தெரியும்
\(\alpha \in \left[ 0,\pi \right] \) என்றவாறு \(\cos { \alpha } =-\frac { 1 }{ 2 } =\cos { \left( \pi -\frac { \pi }{ 3 } \right) } =\cos { \frac { 2\pi }{ 3 } } \)
ஆதலால் \(\alpha =\frac { 2\pi }{ 3 } \)
எனவே பொதுத் தீர்வு \(\theta =2n\pi \pm \frac { 2\pi }{ 3 } ,n\in Z\) ஆகும்.
6.
\((1+x)^{ \frac { p }{ q } }=\left[ 1+\frac { p }{ q } x+\frac { \frac { p }{ q } \left( \frac { p }{ q } -1 \right) }{ 2! } { x }^{ 2 }+\frac { \left( \frac { p }{ q } \right) \left( \frac { p }{ q } -1 \right) \left( \frac { p }{ q } -2 \right) }{ 3! } { x }^{ 2 }+... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left( 1+\frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ \frac { 2 }{ 3 } }\)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left( 1+\frac { 2 }{ 3 } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) +\frac { \left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { 2 }{ 3 } -1 \right) }{ 2! } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ 2 }+\frac { \left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { 2 }{ 3 } -1 \right) \left( \frac { 2 }{ 3 } -2 \right) }{ 3! } \left( \frac { { x }^{ 2 } }{ 5 } \right) ^{ 3 }+... \right) \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 15 } +\left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { -1 }{ 3 } \right) .\frac { { x }^{ 4 } }{ 50 } +\left( \frac { 2 }{ 3 } \right) \left( \frac { -1 }{ 3 } \right) \left( \frac { -2 }{ 3 } \right) \frac { { x }^{ 6 } }{ 125\times 6 } +.... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 5 } -\frac { 2x^{ 2 } }{ 9\times 50 } +\frac { 4 }{ 3\times 3\times 3 } \frac { { x }^{ 6 } }{ 125\times 6 } .... \right] \)
=\({ 5 }^{ \frac { 2 }{ 3 } }\left[ 1+\frac { 2x^{ 2 } }{ 5 } -\frac { { x }^{ 4 } }{ 225 } +\frac { 2x^{ 6 } }{ 10125 } ..... \right] \).
இந்த விரிவு ஏற்புடையதாக இருக்க வேண்டுமெனில் \(\left| \frac { { x }^{ 2 } }{ 5 } \right| \)<1 ⇒ x2<5 இருக்க வேண்டும்.
7.
\(\cos\theta =1-2{ \sin }^{ 2 }\frac { \theta }{ 2 } \Rightarrow \sin\frac { \theta }{ 2 } =\pm \sqrt { \frac { 1-\cos\theta }{ 2 } } \)என நமக்குத் தெரியும் θ = 450 என்க.
\(\sin\frac { 45° }{ 2 } =\pm \sqrt { \frac { 1-\cos45° }{ 2 } } \) என கிடைக்கிறது, \((22\frac { 1° }{ 2 } \) முதல் காற்பகுதியில் அமைவதால் மிகைக் குறியீடு என எடுத்துக்கொள்வோம்.)
எனவே, \(\sin 22\frac { 1° }{ 2 } =\sqrt { \frac { 1-\frac { 1 }{ \sqrt { 2 } } }{ 2 } } =\frac { \sqrt { 2-\sqrt { 2 } } }{ 2 } \)
8.
n(p(A))=1024=210
n(p(A))=2n(A)
\(\therefore n(A)=10\)
n(P(B))=32=25
n(B)=5
n(AUB)=n(A)+n(B)-n(A∩B)
15=10+5-n(A∩B)
n(A∩B)=15-15=0
9.
அனைத்து \(a \in S\) க்கும், \((a, a)\in R\) என்பதால் R ஆனது தற்சுட்டாகும்.
\((b,a)\notin R\) என்பதுபோல் அமையுமாறு \((a,b)\in R\) என எந்த உறுப்பும் இல்லை. வேறு விதமாகக் கூறினால் ஒவ்வொரு உறுப்பு \((a,b)\in R\) க்கும் \((b,a)\in R\) எனக் கூற முடியும். இதனால் R ஆனது சமச்சீராகும்.
\((a,c)\notin R\) எனுமாறு (a, b) மற்றும் (b, c)ஆகிய இரு உறுப்புகளை R-ல் காண இயலாது. இதனால் R ஆனது ”கடப்பு அல்ல” என்பது உண்மையன்று. எனவே “R ஆனது கடப்பு ஆகும்” என்ற கூற்று உண்மையாகும். எனவே R ஆனது கடப்பு ஆகும்.
இதனால் R ஆனது தற்சுட்டு, சமச்சீர், கடப்புத் தொடர்பு ஆகும். எனவே கொடுக்கப்பட்ட தொடர்பு சமானத் தொடர்பாகும்.
10.
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் என்க.
\(\therefore \sqrt { 3 } =\frac { m }{ n } \) என்க (m, n என்பன 1 ஐத் தவிர பொதுவகுத்தி இல்லாதவை)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }={ m }^{ 2 }\)
2 ஆல் இருபுறமும் பெருக்குக
\(3=\frac { { m }^{ 2 } }{ { n }^{ 2 } } \Rightarrow 3{ n }^{ 2 }={ m }^{ 2 }\)
\(\Rightarrow { 6n }^{ 2 }={ 2m }^{ 2 }\Rightarrow 3(2n^{ 2 })=2m^{ 2 }\)
2n² ஆனது 2-ஆல் வகுபடும் m²-ம் ஒரு இரட்டை எண்
\(\Rightarrow m\) ஒரு இரட்டையாக இருக்க வேண்டும்
\(\Rightarrow m=2k,k\epsilon N\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=(2k)^{ 2 }\)
\(\Rightarrow { 3n }^{ 2 }=4{ k }^{ 2 }\)
n ஒரு இரட்டை எண். எனவே, m,n இரட்டை எண்கள் 2-ன் காரணிகள் ஆகும். இது முதல் கூற்றை முரண்பாடுடையதாக்குகிறது.
\(\therefore \sqrt { 3 } \) ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க இயலாது.
\(\Rightarrow \sqrt { 3 } \) ஒரு விகிதமுறா எண்ணாகும்.
எனவே நிரூபிக்கப்பட்டது.
11.
Tn=a+(n-1)d
∴ Tm+n=a+(m+n-1)d
& Tm-1=a+(m-n-1)d
LHS Tm+n+Tm-n=[a+(m+n-1)d]+[a+(m-n-1)d]
=2a+(2m-2)d]
=2[a+m-1)d]
=2Tm=RHS
12.
5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120
13.
C={x ∈ N,4x + 9 < 52}என்க.
\(\Rightarrow\)C={x ∈ N,4x < 52-9}
\(\Rightarrow\)C={x ∈ N,4x < 43}
\(\Rightarrow\)C={x ∈ N,4x < \({43\over4}\)}
\(\Rightarrow\)C={x ∈ N,x=10.75}
\(\Rightarrow\)C={1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}.
14.
l,m,n \(\in\) p என்க.
தற்சுட்டு:
ஆனதிற்கு செங்குத்தாக இருக்க முடியாது.
ஒரு தற்சுட்டு தொடர்பு அல்ல.
சமச்சீர் தொடர்பு:
lRm=mRl
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது l ற்குச் செங்குத்து
\(\therefore R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு.
கடப்புத் தொடர்பு:
l R m மேலும் m R n\(\neq\)l R n
l ஆனது m ற்குச் செங்குத்து
m ஆனது n ற்குச் செங்குத்து
ஆனால் l ஆனது n ற்குச் செங்குத்து ஆக இருக்க முடியாது
\(\therefore R\) ஆனது ஒரு கடப்புத் தொடர்பு அல்ல.
\(\Rightarrow R\) என்பது ஒரு சமச்சீர் தொடர்பு மட்டுமே.
15.
\(\sin { \theta } +\sin { 3\theta } +\sin { 5\theta } =0\)
\(2sin\left( \cfrac { \theta +5\theta }{ 2 } \right) .\left( \cfrac { 5\theta -\theta }{ 2 } \right) +sin3\theta \) \(\left[ \because \quad sinC+sinD=2sin\left( \cfrac { C+D }{ 2 } \right) cos\left( { \cfrac { C-D }{ 2 } } \right) \right] \)
\(\Rightarrow 2sin3\theta +cos2\theta +sin3\theta =0\)
\(\Rightarrow sin3\theta \left( 2cos2\theta +1 \right) =0\)
\(\Rightarrow sin3\theta \) அல்லது \(cos2\theta =\cfrac { -1 }{ 2 } \)
வகை (i) \(sin\theta =0\)
\(\Rightarrow 3\theta =n\varepsilon Z\)
\(\theta =\cfrac { n\pi }{ 3 } ,n\varepsilon Z\)
வகை (ii) \(cos2\theta =\cfrac { -1 }{ 2 } =-cos\cfrac { \pi }{ 3 } \)
= \(cos\left( \pi -\cfrac { \pi }{ 3 } \right) \)[\(\because \quad cos\theta ,II\) -ம் கால் பகுதியில் குறையாகும்]
\(\Rightarrow cos2\theta =cos\left( \cfrac { 2\pi }{ 3 } \right) \)
\(2\theta =2n\pi \pm \cfrac { 2\pi }{ 3 } ,n\varepsilon Z\)
\(\theta =n\pi \pm \cfrac { \pi }{ 3 } ,n\varepsilon Z\)
\(\therefore \) தீர்வு \(\cfrac { n\pi }{ 3 } ,n\pi \pm \cfrac { \pi }{ 3 } ,n\varepsilon Z\)
16.
x+y=3 என்ற கோடு x2-4xy+y2= 0 என்ற இரட்டைக் கோட்டை A மற்றும் B-ல் வெட்டுகிறது என்க.மேலும் x2-4xy+y2= 0 ஆதிபுள்ளியில் O வெட்டிக்கொள்ளும்
x2-4xy+y2= 0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்.
\(\tan \theta =\left| \frac { 2\sqrt { { h }^{ 2 }-ab } }{ a+b } \right| =\frac { 2\sqrt { 4-1 } }{ 2 } =\sqrt { 3 } \)
⇒ \(\angle AOB =\theta ={ tan }^{ -1 }\sqrt { 3 } ={ 60 }^{ o }\)
ΔAOB இன் கோண இருசமவெட்டியின் சமன்பாடு,
\(\frac { { x }^{ 2 }-y^{ 2 } }{ a-b } =\frac { xy }{ h } \)
⇒ x2-y2= 0 ⇒ (x+y)(x-y) = 0
⇒ x+y = 0 மற்றும் x-y =0
x-y=0 ன் கோண இருசமவெட்டி கொடுக்கப்பட்ட கோடு AB, அதாவது x+y = 3 -க்கு செங்குத்தாக உள்ளது
எனவே ΔAOB என்பது இரு சமப்பக்க முக்கோணம் ஆகும்
⇒ \(\angle ABO=\angle BAO={ 60 }^{ o }\) மேலும் \(\angle ABO={ 60 }^{ o }\)
எனவே, கொடுக்கப்பட்ட கோடுகள் ஒரு சம்பக்க முக்கோணத்தை அமைக்கின்றது.
17.
(i) வண்டியில் உள்ள 8 இருக்கையில் ஒரு இருக்கை ஓட்டுனருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த கட்டுப்பாடும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் வேனை ஓட்டலாம். எனவே, ஓட்டுநர் இருக்கையில் அமர 7P1 = 7 வழிகள் உள்ளன. மீதமுள்ள 7 இருக்கைகளில் மீதமுள்ள 6 நபர்கள் 7P6 = 5040 வழிகளில் அமரலாம். எனவே, வண்டியில் அந்த குடும்பத்தை 7 x 5040 = 35280 வழிகளில் அமரவைக்க முடியும்.
(ii) ஓட்டுநர் இருக்கை F அல்லது M ஆல் நிரப்பப்படவுள்ளதால், இதனை நிரப்ப இரண்டு வழிகள் உள்ளன. எனவே, வண்டியில் அந்த குடும்பத்தை 2 x 5040 = 10080 வழிகளில் அமரவைக்க முடியும்
(iii) 5 சன்னலோர இருக்கைகள் மட்டுமே இருப்பதால், D1 மற்றும் D2 ஆகியோர் சன்னலோர இருக்கையில் அமர 5P2 = 20 வழிகள் உள்ளன. ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார், மீதமுள்ள 4 நபர்கள் மீதமுள்ள 5 இருக்கைகளில் அமர 5P4 = 120 வழிகள் உள்ளன. எனவே, வண்டியில் அந்த குடும்பம் 20 x 1 x 120 = 2400 வழிகளில் அமரமுடியும்.
18.
ஒன்றுக்கொன்று: f(x)=f(y) என்க.இதனால் 2x-3=2y-3; இதிலிருந்து 2x=2y.எனவே x=y அதாவது f(x)=f(y) எனில் x=y.எனவே f என்பது ஒன்றுக்கொன்று
மேற்கோர்த்தல்: y∈R என்க.\(x={y+3\over 2}\)என்க.எனவே \(f(x) = 2\left(y+3\over2\right)-3=y\) இதனால் f என்பது மேற்கோர்த்தல் ஆகும். (அல்லது) f -ன் வீச்சகம் தெளிவாக R ஆகும். (எவ்வாறு?) அதாவது வீச்சகமும் துணைச்சார்பகமாகவும் சமமாக இருப்பதால் f மேற்கோர்த்தல் ஆகும்.
நேர்மாறு: y=2x-3 என்க.எனவே y+3=2x.அதனால் \(x={y+3\over2}\)அதாவது \(f^{-1}(y)={y+3\over2}\)இப்போது y -ஐ x -ஆல் மாற்ற \(f^{-1}(x)={x+3\over2}\)எனக் கிடைக்கும்.
வழிமுறை – 2
y = 2x – 3 என்க . எனவே \(x={y+3\over 2}\), \(g (y)={y+3\over 2}\) என்க
இப்போது, (g o f )(x) = g(f (x)) = g(2x – 3) \(={(2x – 3)+3\over 2} = x \)
(f o g )(y ) = f (g (y)) = \(f ={y+3\over 2}\)\(f(x) = 2\left(y+3\over2\right)-3=y\)
ஆகையால் , g o f = IX மற்றும் f o g = IY .
f மற்றும் g ஆகியவை இருபுறச்சா ர்புகள் என்பதும் ஒன்றுக்கொன்று நேர்மாறு என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. எனவே f என்பது இருபுறச்சார்பு மற்றும் \(f^{-1}(y)={y+3\over2}\) இதிலிருந்து y -ஐ x -ஆல் பிரதியிட \(f^{-1}(x)={x+3\over2}\)
19.
y = sin |x|+1

|x|=\(\{ \begin{matrix} x & x\ge 0 \\ -x & x<0 \end{matrix}\)
\(\therefore \sin { |x| } =\{ \begin{matrix} \sin x & x\ge 0 \\ -\sin x & x<0 \end{matrix}\)
y =sin (-x) என்ற வரைபடமானது -sin x வரைபடத்தின் பிரதிபலிப்பாகும்.
20.
\(\frac{x+1}{x^2(x-1)}=\frac{A}{x}+\frac{B}{x^2}+\frac{C}{x-1}\)என்க.
எனவே, x+1=Ax(x-1)+B(x-1)+cx2
x = 0 எனும்போது B=-1, x=1 எனும்போது C=2
x = -1 எனும்போது 2A-2B+C=0 ⇒ A=-2
எனவே, \(\frac{x+1}{x^2(x-1)}=\frac{-2}{x}-\frac{1}{x^2}+\frac{2}{x-1}\)
21.
22.
(d)
\(x\sin\theta +y(\cos \theta +1)=0\)
23.
(a)
-\(\frac { 6 }{ 7 } \)
24.
(b)
(4, 1)
25.
(b)
[1, \(\sqrt2\)]
26.
(b)
\(\frac { 1 }{ 2 } \),-2
27.
(a)
\(\sqrt { { k }^{ 2 }-4c } \)
28.
(d)
\(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)
29.
(c)
-4
30.
(b)
18
31.
(c)
\(\frac { n(n+1) }{ 2 } \)
32.
(c)
ஒரு இரட்டைப்படைச் சார்பு
33.
(a)
0
34.
(d)
116
35.
(c)
11
36.
(b)
6 மற்றும் 7
37.
(a)
304x292
38.
(c)
கடப்புத் தொடர்பு
39.
(b)
\(A \times A\)
40.
(d)
R-ன் வீச்சகம் {0,-1,1}
41.
(b)
எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards