11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
P(A) = 0.52, P(B) = 0.43, மற்றும் P(A∩B)=0.24 எனில்
\(P(A\cup B)\)
2.
மதிப்பீடுக: \(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { e }^{ 5x }-1 }{ x } \)
3.
3x+4y+12=0 என்ற சமன்பாட்டின் செங்குத்து வடிவம் தருக.
4.
i) y=x2+1
ii) y=(x+1)2 என்ற வளை வரைகளைக் y=x கருதுக.
5.
கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சரிபார்க்க.
\(\frac { 1 }{ 5 } ,\frac { 3 }{ 5 } ,\frac { 4 }{ 5 }\)
6.
ஒவ்வொரு குறிக்கோள் வினாவிற்கும் 4 வாய்ப்புகள் உள்ளன, 6 வினாக்களுக்கு எத்தனை வழிகளில் விடையளிக்கலாம்?
7.
4x2+4xy+y2-6x-3y-4=0 என்பது ஒரு இணை இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறிக்கும் எனக் காட்டுக.
8.
n - ஆவது உறுப்பு an ஐக் கொண்ட பின்வரும் தொடர்முறைகளின் முதல் 6 உறுப்புகளைக் காண்க ..png)
9.
சுருக்குக \((125)^{\frac{2}{3}}\)
10.
f:R ⟶ R என்ற சார்பு, f(x)=2x2-1 எனுமாறு வரையறுக்கப்படுகிறது எனில் 17, 4 மற்றும் -2 ஆகியவற்றின் முன்பிம்பங்களைக் காண்க.
11.
x4 = 16-ன் மெய் மூலங்களைக் காண்க
12.
Z என்ற கணத்தில், m – n என்பது 12 -ன் மடங்காக இருந்தால் தொடர்பு mRn என வரையறுக்கப்படுகிறது எனில், R ஒரு சமானத் தொடர்பு என நிரூபிக்க.
13.
f(x)=\(\sqrt{1-x^2}\) , x∈[-1x1] என்ற சார்பின் தொடர்ச்சியை ஆராய்க.
14.
\(\overset { \rightarrow }{ a } =2\hat { i } +\hat { j } -2\hat { k } ,\quad \overset { \rightarrow }{ b } =\hat { i } +\hat { j } \) என்க. \(\overset { \rightarrow }{ c } \) என்பதும் \(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ c } =|\overset { \rightarrow }{ c } |,|\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } |=2\sqrt { 2 } \) என்னுமாறு அமைகிறது.\(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \)க்கு இடைப்பட்ட கோணம் 30o எனில் \(|(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } )\times \overset { \rightarrow }{ c } |\)ன் மதிப்புக் காண்க.
15.
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி \(\left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| \)=4(a+b)(b+c)(c+a)
16.
APPLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை எல்லா வகையிலும் வரிசை மாற்றினால் உருவாகும் சரங்களின் எண்ணிக்கையை அகராதிபடி வரிசைப்படுத்தினால் APPLE என்ற வார்த்தையின் தரம் 12 என காண்க.
17.
தீர்க்க \(\frac{2x+5}{x-1}>5\)
18.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{5x-2}{2+2x+x^{2}}\)
19.
x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-4x+5 } } \)
20.
21.
ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடுகள் ஒரு இணைகரத்தை அமைக்கும் என வெக்டர் முறையில் நிறுவுக .
22.
\(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 }-bc \\ 1 & b & { b }^{ 2 }-ca \\ 1 & c & { c }^{ 2 }-ab \end{matrix} \right| =0\) என நிறுவுக.
23.
\(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. செங்குத்து வடிவம்
24.
x மிகச் சிறியது எனில் \(\sqrt { \frac { 1-x }{ 1+x } } \)என்பது தோராயமாக \(1-x+\frac { { x }^{ 2 } }{ 2 } \)என நிறுவுக.
25.
θ ஒரு துணையலகு எனில் x = a cos3 θ, y = a sin3 θ ஆகிய ஆயத்தொலைகளை உடைய நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
26.
X = {a, b, c, d} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R -ஐ
(i) தற்சுட்டு (ii) சமச்சீர் (iii) கடப்பு (iv) சமானத் தொடர்பு என உருவாக்க R–உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
27.
\(x \cos\theta =y \cos\left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) =z \cos\left( \theta +\frac { 4\pi }{ 3 } \right) \)எனில் xy+yz+zx இன் மதிப்பைக் காண்க.
28.
கூற்று (A): \(f(x)=\begin{cases} x+1,\quad x<2 \\ 2x-1,\quad x\ge 2 \end{cases}\) எனில் f'(2) ஆனது வரையறுக்கப்படவில்லை
காரணம் (R): f(x) ஆனது 2-ல் தொடர்ச்சி அற்றது
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கம் அல்ல
A உண்மையாகும் R என்பது தவறு ஆகும்
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்
29.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| 1 | \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ lof(tan\ x)dx } \) | அ | \(\frac {16}{35}\) |
| 2 | \(\int _{ 0 }^{ 1 }{ x({ 1-x) }^{ 10 } } dx\) | ஆ | \(\frac {120}{46}\) |
| 3 | \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ { sin }^{ 7 }xdx } \) | இ | \(\frac {1}{132}\) |
| 4 | \(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 5 }{ e }^{ -4x }dx } \) | ஈ | 0 |
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | ஈ | இ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | இ | அ | ஈ |
30.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
sin x=2
ex=-2
tan x=7
|x|=-1
31.
m \((2\vec { i } +\vec { j } -\vec { k } )\) என்பது ஒரு அலகு வெக்டர் எனில் m ன் மதிப்பு காண்க.
\(\pm \frac { 1 }{ \sqrt { 3 } } \)
\(\pm \frac { 1 }{ \sqrt { 5 } } \)
\(\pm \frac { 1 }{ \sqrt { 6 } } \)
\(\pm \frac { 1 }{ { 2 } } \)
32.
பொருத்துக:
| பத்தி I | பத்தி II | ||
|---|---|---|---|
| i | சாய்வு (m) மற்றும் y-வெட்டுத்துண்டு | அ | y-y1=m(x-x1) |
| ii | சாய்வு m மற்றும் புள்ளி (x1,y1) | ஆ | \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\) |
| iii | இரண்டு புள்ளிகள் (x1,y1) மற்றும் (x2,y2) | இ | y=mx+b |
| iv | x-வெட்டுத்துண்டு (a) மற்றும் y-வெட்டுத் துண்டு (b) | ஈ | \(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-y{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \) |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| ஆ | இ | ஈ | அ |
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
33.
பொருத்துக:
| பத்தி I | பத்தி II | ||
|---|---|---|---|
| i | ex | அ | \(x-\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { { x }^{ 2 } }{ 3 } -\frac { { x }^{ 4 } }{ 4 } +...,\quad |x|<1\) |
| ii | log(1+x) | ஆ | 1,1,2,3,5,... |
| iii | (1+x)n | இ | \(1+\frac { x }{ 1! } +\frac { { x }^{ 2 } }{ 2! } -\frac { { x }^{ 3 } }{ 3! } +\frac { { x }^{ 4 } }{ 4! } +...\) |
| iv | பிபனோசி தொடர்முறை | ஈ | \(1+nx+\frac { n(nn-1) }{ 2! } { x }^{ 2 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { x }^{ 3 }+...\) |
சரியான பொருத்தமானது
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
| i | ii | iii | iv |
| ஆ | அ | ஈ | இ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஈ | அ | ஆ | இ |
34.
கூற்று (A): ஓர் அறையில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவருடன் கைக்குலுக்கிறார்கள். அந்த அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை n. கைக்குலுக்கல்களில் எண்ணிக்கை \(\frac{n(n-1)}{2}\)
காரணம்(R): கைக்குலுக்கல்களின் எண்ணிக்கை nC2.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கம் அல்ல
A உண்மையாகும் R என்பது தவறு இல்லை
A என்பது தவறாகும் R என்பது உண்மையாகும்
35.
\(\frac { { sin10 }^{ o }-{ cos10 }^{ o } }{ { cos10 }^{ o }+{ sin10 }^{ o } } \)-ன் மதிப்பு
tan 35o
√3
tan 75o
1
36.
மதிப்பு: \(\sqrt [ 4 ]{ { (-2) }^{ 4 } } \)= ______.
2
-2
4
-4
37.
f:R\(\rightarrow\) R ஆனது f(x)=x4 என வரையறுக்கப்படுகிறது. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
f ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்பு
f மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்று ஆனால் மேற்கோர்த்தல் சார்பு
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
38.
\(\int { { f }^{ ' }(x){ e }^{ { x }^{ 3 } }dx } =(x-1){ e }^{ { x }^{ 3 } }+c\) எனில், f(x) என்பது ______.
\(2{ x }^{ 3 }-\frac { { x }^{ 2 } }{ 2 } +x+c\)
\(\frac { { x }^{ 2 } }{ 2 } +3{ x }^{ 2 }+4x+c\)
\({ x }^{ 3 }+4{ x }^{ 2 }+6x+c\)
\(\frac { { 2x }^{ 3 } }{ 3 } -{ x }^{ 2 }+x+c\)
39.
மூன்று ஆண்கள், இரு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குழுவிலிருந்து சமவாய்ப்பு முறையில் நான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சரியாக இருவர் மட்டும் குழந்தைகளாக இருப்பதற்கான நிகழ்தகவு______.
\(\frac {3}{11}\)
\(\frac{10}{23}\)
\(\frac {1}{2}\)
\(\frac {10}{21}\)
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\left| x-1 \right| +\left| x-3 \right| +\sin { x } \) எனும் சார்பு R-ல் வகைமையாகாத புள்ளிகளின் எண்ணிக்கை ______.
3
2
1
4
41.
\(\vec { a } +2\vec { b } \) மற்றும் \(3\vec { a } +m\vec { b } \) ஆகியவை இணை எனில், m-ன் மதிப்பு______.
3
\(\frac { 1 }{ 3 } \)
6
\(\frac { 1 }{ 6 } \)
42.
\(\left| \begin{matrix} 3-x & -6 & 3 \\ -6 & 3-x & 3 \\ 3 & 3 & -6-x \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு ______.
6
3
0
-6
43.
2x-3y+1=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு ______.
\(\frac { 3 }{ 2 } \)
\(\frac { 9 }{ 2 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 2 }{ 9 } \)
44.
f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.
[0, 2]
[1, \(\sqrt2\)]
[1, 2]
[0, 1]
45.
x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x < y , b >
xb
xb>yb
xb≤yb
\(\frac{x}{b}\ge\frac{y}{b}\)
46.
ஒரு விழாவிற்கு 12 நபர்களில் 8 நபர்களை ஒரு பெண் அழைக்கிறார். இதில் இருவர் ஒன்றாக விழாவிற்கு வரமாட்டார்கள் எனில், அவர்களை அழைக்கும் வழிகளின் எண்ணிக்கை ______.
2 x11C7 + 10C8
11C7 + 10C8
12C8 - 10C6
10C6 + 2!
47.
\(n[(A\times B)\cap (A\times C)]=8\) மற்றும் \(n(B\cap C)=2\) எனில், n(A) என்பது________.
6
4
8
16
48.
81+cos x+cos2x+...=43 என்ற சமன்பாட்டை பூர்த்தி செய்கின்ற x≠0-ன் எல்லா மதிப்புகளையும் (-π,π)என்ற இடைவெளியில் காண்க.
49.
"SCHOOL" என்ற வார்த்தையின் தரம் காண்க.
50.
\(y=\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } \) எனில், \({ y }^{ ' }\) காண்க.
51.
கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க: \(h(t)={ \left( t-\frac { 1 }{ t } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
52.
\({ a }_{ ij }=\frac { \sqrt { 3 } }{ 2 } \left| 2i-3j \right| ,(1\le i\le 2,1\le j\le 3)\) என இருக்குமாறு (i ,j )- ஆவது உறுப்புகளைக் கொண்ட 2 × 3 அணியை எழுதுக .
53.
\(\frac{3}{{1}^{2}{1}^{2}},\frac{5}{{2}^{2}{3}^{2}},\frac{7}{{3}^{2}{4}^{2}},.....\)என்ற தொடரின் n ஆவது உறுப்பினை இரு உறுப்புகளின் வித்தியாசமாக எழுதுக.
54.
"VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.
(i) E இல் தொடங்கும் வகையில்
(ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்
1.
\(P(A\cup B)\)=P(A)+ P(B)-P\((A\cap B)\)
= 0.52+0.43−0.24
\(P(A\cup B)\)=0.71
2.
\({ lim }_{ x\rightarrow x }\frac { { e }^{ 5x }-1 }{ x } =\underset { x\rightarrow 0 }{ lim } \frac { { e }^{ 5x }-1 }{ x } .5\)
=5(1)=5
3.
4x-3y+l=0; l ∈ R
4.
f(X)=x2+1 என்ற சார்பின் வரைபடம் f(x)=x2-ஐ ஒரு அலகு செங்குத்தாக மேல்நோக்கி நகர்த்துகிறது. f(x)=(x+1)2 என்ற சார்பின் வரைபடம் f(x)=x2-ஐ ஒரு அலகு கிடைமட்டமாக இடப்பக்கம் நோக்கி நகர்த்துகிறது.
5.
கொடுக்கப்பட்டுள்ள விகிதங்கள் \(\frac { 1 }{ 5 } ,\frac { 3 }{ 5 } ,\frac { 4 }{ 5 } \).
\(l=\frac { 1 }{ 5 } ,m=\frac { 3 }{ 5 } ,n=\frac { 4 }{ 5 } \) என்க.
∴ l2+m2+n2=\(\left( \frac { 1 }{ 5 } \right) ^{ 2 }+\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 2 }+\left( \frac { 4 }{ 5 } \right) ^{ 2 }\)
=\(\frac { 1 }{ 25 } +\frac { 9 }{ 25 } +\frac { 16 }{ 25 } =\frac { 1+9+16 }{ 25 } \)
=\(\frac { 26 }{ 25 } \)≠1
திசைக்கொசைன்களின் வர்க்கங்களின் கூடுதல் 1 ஆக இருக்க வேண்டும்.
∴ கொடுக்கப்பட்ட விகிதங்களை திசைக் கொசைன்களாகக் கொண்டு ஒரு வெக்டர் அமையாது.
6.
ஒவ்வொரு குறிக்கோள் வினாவிற்கும் உள்ள வாய்ப்புகள் = 4
மொத்த வினாக்கள் = 6
\(\therefore \) மொத்த வாயுப்புகள் = 4 x 4 x 4 x 4 x 4 x 4 = 46 = 4096
7.
கொடுக்கப்பட்டுள்ள இணை இரட்டை நேர்கோட்டின் சமன்பாடு
= 4x2 + 4xy + y2 - 3y -4 =0
பொதுச் சமன்பாடு} = ax2 + 2hxy + by2 + 2gx + 2fy + c=0
இங்கு a = 4
2h = 4
\(h=\frac { 4 }{ 2 } =2\)
b = 1
2g =-6
\(g=\frac { -6 }{ 2 } =-3\)
2f =-3
\(f=\frac { -3 }{ 2 } \)
c =- 4
இரட்டை இணை கோடுகளுக்கான கட்டுப்பட்டு
h2 - ab =0
22 - 4(1) = 0
4-4 =0
0 = 0
இணைக் கோடுகளைக் குறிக்கும் கட்டுப்பட்டு
\(\left| \begin{matrix} a & h & g \\ h & b & f \\ g & f & c \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} 4 & 2 & -3 \\ 2 & 1 & -3 \\ 2 & -3 & -4 \end{matrix} \right| =0\)
R1 மூலம் கிடைப்பது.
\(\Rightarrow (-4-\frac { 9 }{ 4 } )-2(-8-\frac { 9 }{ 2 } )-3(-3+3)=0\)
\(\Rightarrow 4(\frac { -16-9 }{ 4 } )+(-2)(\frac { -16-9 }{ 2 } )-=0\)
\(\Rightarrow -25+25=0\)
\(\therefore \) கொடுக்கப்பட்ட சமன்பாடு இணைகோடுகளைக் குறிக்கும்.
8.
a1=1
a2=2
a3=3
a4=2+3=5
a5=3+5=8
a6=5+8=13
∴ முதல் 6 உறுப்புகள் 1,2,3,5,8,13, .....
9.
\({ (125) }^{ \frac { 2 }{ 3 } }={ (5^{ 2 })^{ \frac { 2 }{ 3 } } }={ 5 }^{ 3\times \frac { 2 }{ 3 } }={ 5 }^{ 2 }=25\)
10.
17 -ன் முன்பிம்பத்தைக் கண்டறிய நாம் 2x2 – 1=17 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவேண்டும். இதன் இரு தீர்வுகளான 3 மற்றும் -3 என்பவை f -ன் கீழ் 17 -ன் முன்பிம்பங்களாகும். சமன்பாடு 2x2 -1=4 என்பது \(\sqrt{5\over2}\) மற்றும் -\(\sqrt{5\over2}\)என்ற இரு முன்பிம்பங்களை 4 என்ற உறுப்புக்கு கொடுக்கின்றது. மேலும், -2 -ன் முன்பிம்பம் கண்டறிய 2x2 -1=-2 என்ற சமன்பாட்டைத் தீர்க்க வேண்டும்.\(x^2=-{1\over2}\) என்பதற்கு R -ல் எந்த ஒரு தீர்வும் கிடையாது. எனவே -2 ஆனது f -ன் கீழ் முன்பிம்பத்தைப் பெறவில்லை
11.
x4 = 16
\(\Rightarrow { x }^{ 4 }={ 4 }^{ 2 }\)
\(\Rightarrow \left( { x }^{ 2 } \right) ^{ 2 }={ 4 }^{ 2 }\)
\(\Rightarrow \left( { x }^{ 2 } \right) ^{ 2 }-{ 4 }^{ 2 }=0\left( \because { a }^{ 2 }-{ b }^{ 2 }=(a+b)(a-b \right) \)
\(\Rightarrow \left( { x }^{ 2 }+4 \right) \left( { x }^{ 2 }-4 \right) =0\)
\(\Rightarrow { x }^{ 2 }=-4,{ x }^{ 2 }=4\)
\(x=\pm \sqrt { -4 } =\pm 2i(i=\sqrt { -1 } )\)
\(\Rightarrow { x }^{ 2 }=4,\)
\(x=\pm \sqrt { 4 } =\pm 2\)
12.
m – m = 0 என்பதால், 0 = 0 × 12 என எழுதுவதன்மூலம் பூஜ்ஜியமும் 12 -ன் மடங்கு என்பது உண்மை. ஆகவே mRm என்பது எல்லா \(m \in Z\) -க்கும் பொருந்தும். எனவே, R தற்சுட்டாகும்.
mRn என்க. அப்பொழுது \(k,\in Z\) க்கு m-n = 12k ஆகும். இதனால் n-m=12(-k) ஆகையால் nRm ஆகும். இது R சமச்சீர் என்பதைக் காட்டுகிறது.
mRn மற்றும் nRp என்க. அதாவது ,\(k,l\in Z\) -க்கு, m–n = 12k மற்றும் n–p = 12l ஆகும். ஆகவே m – p = 12(k+l). அதாவது mRp. இது R என்பது கடப்பு தொடர் எனக் காட்டுகிறது. எனவே R என்பது சமானத் தொடர்பு ஆகும்.
13.
சார்பு f-ன் வரையறைப்படி சார்பகம் மூடிய இடைவெளி [-1,1]ஆகும்.
(1-x2≥0 ஆக இருக்கும்போது f வரையறுக்கப்படுகிறது.)
c ∈(-1,1) என்ற ஏதேனும் ஒரு புள்ளிக்கு
\(\underset { x\rightarrow c }{ lim } f(x)=\underset { x\rightarrow c }{ lim } \sqrt { 1-{ x }^{ 2 } } ={ \left[ \underset { x\rightarrow c }{ lim } (1-{ x }^{ 2 }) \right] }^{ \frac { 1 }{ 2 } }\)
\(={ (1-{ c }^{ 2 }) }^{ \frac { 1 }{ 2 } }f(c).\)
\(\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } f(x)=\underset { x\rightarrow { -1 }^{ + } }{ lim } { (1-{ x }^{ 2 }) }^{ ^{ \frac { 1 }{ 2 } } }=0=f(1)\)
\(\underset { x\rightarrow 1^{ - } }{ lim } f(x)=\left[ \underset { x\rightarrow 1^{ 1 } }{ lim } \left( 1-{ x }^{ 2 } \right) ^{ \frac { 1 }{ 2 } } \right] =0=f\left( -1 \right) \)
இவ்வாறாக f என்ற சார்பு [-1.1] இடைவெளியில் தொடர்ச்சியானது. இந்தக் கணக்கினை சார்புகளின் சேர்ப்புத் தேற்றம் மூலமும் தீர்க்கலாம்.
14.
கொடுக்கப்பட்டது \(\overset { \rightarrow }{ a } =2\hat { i } +\hat { j } -2\hat { k } \)
\(\\ |\overset { \rightarrow }{ a } |=\sqrt { { 2 }^{ 2 }+{ 1 }^{ 2 }+{ (-2) }^{ 2 } } \)
\(=\sqrt { 4+1+4 } =\sqrt { 9 } =3\)
\(\overset { \rightarrow }{ b } =\hat { i } +\hat { j } \)
\(|\overset { \rightarrow }{ b } |=\sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 2 } \)
\(|\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } |2\sqrt { 2 } \)
\({ |\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } | }^{ 2 }={ (2\sqrt { 2 } ) }^{ 2 }\)
\(\therefore { |\overset { \rightarrow }{ c } | }^{ 2 }+{ |\overset { \rightarrow }{ a } | }^{ 2 }-2(\overset { \rightarrow }{ c } .\overset { \rightarrow }{ a } )=8\)
\({ |\overset { \rightarrow }{ c } | }^{ 2 }+9-2{ |\overset { \rightarrow }{ c } | }=8[\because |\overset { \rightarrow }{ a } |=3,\overset { \rightarrow }{ c } .\overset { \rightarrow }{ a } =|\overset { \rightarrow }{ c } |]\)
\(\left| \vec { c } \right| ^{ 2 }-2\left| \vec { c } \right| +1=0\)
\(\left[ \left| \vec { c } -1 \right| \right] ^{ 2 }=0\)
\(\left| \vec { c } \right| -1=0\)
\(\left| \vec { c } \right| =1\)
Also \(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 1 & -2 \\ 1 & 1 & 0 \end{matrix} \right| \)
=\(\hat { i } (0+2)-\hat { j } (0+2)+\hat { k } (2-1)\)
\(=2\hat { i } -2\hat { j } +\hat { k } \)
\(=\left| \vec { a } \times \vec { b } \right| =\sqrt { { 2 }^{ 2 }+(-2)^{ 2 }+{ 1 }^{ 2 } } \)
\(\sqrt { 4+4+1 } =\sqrt { 9 } =3\)
\(\therefore \left| \left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \right| =\left| \vec { a } \times \vec { b } \right| \left| \vec { c } \right| sin30\)
[\(\therefore \vec { a } \times \vec { b }\) மற்றும் \( \vec { c } \) இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 30o]
\(= 3(1)\left( \cfrac { 1 }{ 2 } \right) =\left( \cfrac { 3 }{ 2 } \right) \)
15.
A=\(\left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| \)
a=-bஎன்க
\(\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 0 & -2b & b+c \\ c-b & c+b & -2c \end{matrix} \right| =\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 2b & -2b & b+c \\ b+c & l+c & -(b+c) \end{matrix} \right| \)
\({ R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+{ R }_{ 1 }\)
\({ R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 1 }\)
\(=2b(b+c)\left| \begin{matrix} 2b & 0 & c-b \\ 1 & -1 & 1 \\ 1 & 1 & -1 \end{matrix} \right| =0\)
⇒ (a+b) ஒரு காரணி
அதே போல் (b+c) காரணிகள்
(∴ |A| என்பது a,b,c யில் வட்ட சமச்சீரானது)
|A|-ன் படி 3கிடைக்கப் பெற்ற காரணிகளின் பெற்ற தொகை படி 3.
∴ |A|=k(a+b)(b+c)(c+a)
மதிப்புகள் பிரதியிட k=4
\(\therefore \left| \begin{matrix} -2a & a+b & c+a \\ a+b & -2b & b+c \\ c+a & c+b & -2c \end{matrix} \right| =4(a+b)(b+c)(c+a)\)
16.
ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி A,E,L,P,P,P என்ற எழுத்து இரு முறை வருகிறது.
AE என தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
\(=\frac{3!}{2}=3\)
AL தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
\(=\frac{3!}{2}=3\)
APE என தொடங்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
=2!=2
APPEL=1
APPLE=1
APPLE என்ற வார்த்தை தரம்
=3+3+2+2+1+1=12 நிரூபிக்கப்பட்டது.
17.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac{2x+5}{x-1}>5\)
\(\Rightarrow \frac{2x+5}{x-1}-5>0\)
\(\Rightarrow \frac{2x+5-5x+5}{x-1}>0\)
\(\Rightarrow \frac{-3x+10}{x-1}>0\)
நிலை (i) -3x+10>0, x-1>0
-3x>-10, x>1
3x<10, x>1
\(x<\frac{10}{3},x>1\)
\(1<x<\frac{10}{3}\)
நிலை (ii) -3x+10<0, x-1<0
-3x<-10, x<1
3x>10,x<1
\(x>\frac{10}{3},x<1\)
இது சாத்தியமற்றது
∴ தீர்வுக்கணம் \(\left( 1,\frac { 10 }{ 3 } \right) \)
18.
\(I=\int { \frac { (5x-2) }{ 2+2x+{ x }^{ 2 } } } \)என்க
\(5x-2=A.\frac { d }{ dx } ({ x }^{ 2 }+2x+2)+B\)
\(\Rightarrow 5x-2=A(2x+2)+B\)
x மற்றும் மாறிலி உறுப்புகளின் கெழுக்களை சமப்படுத்த
\(5=2A\Rightarrow A=\frac { 5 }{ 2 } \)
\(-2=2A+B\Rightarrow -2=2(\frac { 5 }{ 2 } )+B\)
\(\Rightarrow -2=5+B\Rightarrow B=-7\)
\(\therefore 5x-2=\frac { 5 }{ 2 } (2x+2)-7\)
\(\therefore I=\int { \frac { (5x-2) }{ { x }^{ 2 }+2x+2 } } \)
\(=\frac { 5 }{ 2 } \int { \frac { 2x+2 }{ { x }^{ 2 }+2x+2 } dx-7\int { \frac { dx }{ { x }^{ 2 }+2x+2 } } } \)
\(=\frac { 5 }{ 2 } log|{ x }^{ 2 }+2x+2|-7\int { \frac { dx }{ { x }^{ 2 }+2x+1-1+2 } } \)
\(=\frac { 5 }{ 2 } log|{ x }^{ 2 }+2x+2|-7\int { \frac { dx }{ (x+1)^{ 2 }+{ 1 }^{ 2 } } } \)
\(=\frac { 5 }{ 2 } log|{ x }^{ 2 }+2x+2|-7tan^{ -1 }(\frac { x+1 }{ 1 } )+C\)
\(=\frac { 5 }{ 2 } \log|{ x }^{ 2 }+2x+2|-7\tan^{ -1 }(x+1)+c\)
\(\frac{5}{2}\log|x^{2}+2x+2|-7\tan^{-1}(x+1)+c\)
19.
I =\(\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }-4x+5 } } } \)
=\(\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }-4x+4-4+5 } } } \)
=\(\int { \frac { dx }{ \sqrt { { (x-2) }^{ 2 }+{ 1 }^{ 2 } } } } \)
\(\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } } } =\log { \left| x+\sqrt { { x }^{ 2 } } +{ a }^{ 2 } \right| } \)
I=\(\log { \left| x-2+\sqrt { { x }^{ 2 }-4x+5 } \right| +c } \)
20.

21.

நாற்கரம் ABCD-யின் முனைகள் A, B, C, D-யின் நிலைவெக்டர்கள்.
OA=\(\vec { a } ,\vec { OB } =\vec { b } ,\vec { OC } =\vec { c } ,\vec { OD } =\vec { d } \) என்க.
என்பன நான்கு அடுத்தடுத்த பக்கங்களின் நடுப்புள்ளிகள்.
\(\vec { OP } =\frac { \vec { a } +\vec { b } }{ 2 } ,\vec { OQ } =\frac { \vec { b } +\vec { c } }{ 2 } ,\vec { OR } =\frac { \vec { c } +\vec { d } }{ 2 } \)
\(\vec { OS } =\frac { \vec { a } +\vec { d } }{ 2 } \)
\(\vec { PQ } =\vec { OQ } -\vec { OP } =\frac { \vec { b } +\vec { c } }{ 2 } -\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)

\(\vec { RS } =\vec { OS } -\vec { OR } =\frac { \vec { a } +\vec { d } }{ 2 } -\frac { \vec { c } +\vec { d } }{ 2 } \)

∴ \(\vec { SR } =\frac { \vec { c } -\vec { a } }{ 2 } =\vec { PQ } \)
\(\vec { PQ } =1\vec { SR } \Rightarrow \vec { PQ } ||\vec { SR } \)
∴ PQRS ஓர் இணைகரம் என்பது நிருபிக்கப்பட்டது.
22.
\(\triangle =\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 }-bc \\ 1 & b & { b }^{ 2 }-ca \\ 1 & c & { c }^{ 2 }-ab \end{matrix} \right| \)
= 1 [ b (c2 - ab) - c (b2 - ca )]
-a [1 - (c2 -ab) - 1 (b2 - ca)] + (a2 - bc) (c- b)]
= 0 = RHS
23.
செங்குத்து வடிவம்
\(\sqrt { 3 } x-y+4=0\)
⇒ (-\(\sqrt { 3 } \))x+y=4 (6.17)-ஐ
Ax+By+C=0 என்ற சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
A =-\(\sqrt { 3 } \) மற்றும் B =1 ∴ \(\sqrt { { A }^{ 2 }+{ B }^{ 2 } } \)=2
சமன்பாடு (6.17) -ஐ இருபுறமும் 2 ஆல் வகுக்க
⇒ \(-\frac { \sqrt { 3 } }{ 2 } x+\frac { 1 }{ 2 } y\) (6.18)-ஐ
x cosα+y sinα = p இச்சமன்பாட்டுடன் ஒப்பிடும் போது
cosα=\(-\frac { \sqrt { 3 } }{ 2 } \), sinα =\(\frac { 1 }{ 2 } \) மற்றும் p =2 என்க.
⇒ α =150° =\(\frac { 5\pi }{ 6 } \) மற்றும் p =2
செங்குத்து வடிவத்தின் சமன்பாடு
\(xcos\frac { 5\pi }{ 6 } +ysin\frac { 5\pi }{ 6 } \)=2 ஆகும்.
24.
LHS=\(\sqrt { \frac { 1-x }{ 1+x } } =\sqrt { \frac { (1-x)(1-x) }{ (1+x)(1+x) } } =\frac { 1-x }{ \sqrt { 1-x^{ 2 } } } \)
=\((1-x)(1-x^{ 2 })^{ \frac { -1 }{ 2 } }\)
=(1-x)\(\left[ 1+\left( \frac { -1 }{ 2 } \right) (-x^{ 2 })+\frac { \left( \frac { 1 }{ 2 } \right) \left( \frac { 1 }{ 2 } -1 \right) }{ 2! } (-x^{ 2 })^{ 2 }+... \right] \)
=(1-x)\(\left[ 1+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { \left( \frac { 1 }{ 2 } \right) \left( \frac { -1 }{ 2 } \right) }{ 2 } ({ x }^{ 4 })+... \right] \)
=(1-x)\(\left[ 1+\frac { { x }^{ 2 } }{ 2 } +\frac { 3{ x }^{ 4 } }{ 8 } +... \right] \)
=\(1-x+\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { { x }^{ 3 } }{ 2 } +\frac { { 3x }^{ 4 } }{ 8 } -\frac { 3{ x }^{ 5 } }{ 8 } +...\)
=\(1-x+\frac { { x }^{ 2 } }{ 2 } \)
=RHS எனவே நிரூபிக்கப்பட்டது.
25.
கொடுக்கப்பட்டது x = a cos3 \(\theta\) , y = a sin3 \(\theta\)
\(\frac { x }{ a } ={ cos }^{ 3 }\theta ,\frac { y }{ a } ={ sin }^{ 3 }\theta \)
இருபுறம் வர்க்கப்படுத்தி கனமூலம் காண
\({ \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ \left( { cos }^{ 3 }\theta \right) }^{ \frac { 2 }{ 3 } },{ \left( \frac { y }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }=({ sin }^{ 3 }\theta )^{ \frac { 2 }{ 3 } }\)
\(\Rightarrow { \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ cos }^{ 2 }\theta ,\)மற்றும் \({ \left( \frac { y }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }={ sin }^{ 2 }\theta \)
அவற்றைக் கூட்ட (\(\because\) cos2 \(\theta\) + sin2 \(\theta\) =1)
\(\Rightarrow { \left( \frac { x }{ a } \right) }^{ \frac { 2 }{ 3 } }+\left( \frac { y }{ a } \right) ^{ \frac { 2 }{ 3 } }=1\)
\(\Rightarrow \frac { { x }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } +\frac { { y }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } =1\)
\(\Rightarrow \frac { { x }^{ \frac { 2 }{ 3 } }+{ y }^{ \frac { 2 }{ 3 } } }{ { a }^{ \frac { 2 }{ 3 } } } =1\)
\({ x }^{ 2/3 }+{ y }^{ 2/3 }=a^{ 2/3 }\) இதுவே நகரும் புள்ளியின் நியமப்பாதையாகும்.
26.
X = {a, b, c, d}
R = {{a, a}, {b, b} {a, c}}
(i) தற்சுட்டு
(c, c), (d, d) R - ல் சேர்க்கப்பட வேண்டும்
(ii) சமச்சீர்
(c, a) R- ல் சேர்க்கப்பட வேண்டும்
(iii) கடப்பு
R ஒரு கடப்புத் தொடர்பு ஆக இருக்க R-ல் (c,d),(a,d)இருக்க வேண்டும்.
(iv) சமானத் தொடர்பு
{(c, c), (d, d), (c, a)}
27.
x cos θ = ycos \(\left[ \theta +\frac { 2\pi }{ 3 } \right] \) = z cos \(\left[ \theta +\frac { 4\pi }{ 3 } \right] \) = λ என்க
⇒ \(\frac { \lambda }{ x } \) = cos θ, \(\frac { \lambda }{ y } \) = cos \(\left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) \)
\(\frac { \lambda }{ z } \) = cos \(\left( \theta +\frac { 4\pi }{ 3 } \right) \)
∴ \(\frac { \lambda }{ x } +\frac { \lambda }{ y } +\frac { \lambda }{ z } \) = cosθ
= cos θ + cos (120 + θ) + cos (240 + θ)
= cos θ + cos 120.cosθ - sin 120.sinθ + cos 240. cosθ - sin 240.sinθ
= cosθ - cos 600 cosθ - sin600 sinθ - sin 300. cosθ + cos 300 sinθ
(∵ cos (A + B) = cos A cosB - sinA sinB)
cos 1200 = cos (1800 - 600)
= - cos 600 = \(-\frac { 1 }{ 2 } \)
sin 2400 = sin (2700 - 300)
= - sin 300
= - cos 600 = \(-\frac { 1 }{ 2 } \)

= cosθ - cosθ = 0
∴ \(\lambda \left( \frac { 1 }{ x } +\frac { 1 }{ y } +\frac { 1 }{ z } \right) \) = 0 ⇒ \(\lambda \left( \frac { yz+xz+xy }{ xyz } \right) \) = 0
⇒ xy + yz + zx = 0.
28.
(c)
A உண்மையாகும் R என்பது தவறு ஆகும்
29.
(c)
| i | ii | iii | iv |
| ஆ | ஈ | இ | அ |
30.
(c)
tan x=7
31.
(c)
\(\pm \frac { 1 }{ \sqrt { 6 } } \)
32.
(a)
| i | ii | iii | iv |
| ஆ | இ | ஈ | அ |
33.
(a)
| i | ii | iii | iv |
| இ | அ | ஈ | ஆ |
34.
(a)
A மற்றும் R இரண்டும் உண்மையாகும் R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
35.
(a)
tan 35o
36.
(a)
2
37.
(d)
f ஒன்றுக்கொன்றுமல்ல; மேற்கோர்த்தல் அல்ல
38.
(d)
\(\frac { { 2x }^{ 3 } }{ 3 } -{ x }^{ 2 }+x+c\)
39.
(d)
\(\frac {10}{21}\)
40.
(b)
2
41.
(c)
6
42.
(c)
0
43.
(b)
\(\frac { 9 }{ 2 } \)
44.
(b)
[1, \(\sqrt2\)]
45.
(a)
xb
46.
(c)
12C8 - 10C6
47.
(b)
4
48.
81+cos x+cos2x+...=43
8(1-cosx)-1=43
(∵(1-x)-1=1+x+x2+...|x|<1)
\({ \left( { 4 }^{ \frac { 3 }{ 2 } } \right) }^{ \frac { 1 }{ 2{ sin }^{ 2\frac { x }{ 2 } } } }={ 4 }^{ 3 }\)
\({ 4 }^{ \frac { 1 }{ 2{ sin }^{ 2\frac { x }{ 2 } } } }={ 4 }^{ 3 }\)
\({ sin }^{ 2 }\frac { x }{ 2 } =\frac { 1 }{ 4 } \Rightarrow sin\frac { x }{ 2 } =\pm \frac { 1 }{ 2 } \)
\(\\ \frac { x }{ 2 } ={ sin }^{ -1 }(\pm \frac { 1 }{ 2 } )\Rightarrow \frac { x }{ 2 } =\pm \frac { \pi }{ 6 } \)
\(x=\pm \frac { \pi }{ 3 } \)
49.
தரம் \(=\frac { 5 }{ 2! } \times 5!+\frac { 0 }{ 2! } \times 4!+\frac { 0 }{ 2! } \times 3!+\frac { 1 }{ 0! } \times 2!+\frac { 1 }{ 0! } \times 1!\times \frac { 0 }{ 0! } \times 1!+1\)
=303
50.
\(x=\tan { \theta } \) என்க
எனவே, \(\frac { 1+x }{ 1-x } =\frac { 1+\tan { \theta } }{ 1-\tan { \theta } } =\tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \)
\(\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } =\tan ^{ -1 }{ \left[ \tan { \left( \frac { \pi }{ 4 } +\theta \right) } \right] } =\frac { \pi }{ 4 } +\theta =\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\(y=\frac { \pi }{ 4 } +\tan ^{ -1 }{ x } \)
\({ y }^{ ' }=\frac { 1 }{ 1+{ x }^{ 2 } } \)
51.
\(h(t)={ \left( t-\frac { 1 }{ t } \right) }^{ \frac { 3 }{ 2 } }\)
\(u=t-\frac { 1 }{ t } \Rightarrow h(u)=u^{ \frac { 3 }{ 2 } }\)என்க
\(\therefore \frac { du }{ dt } =1+\frac { 1 }{ t^{ 2 } } \)மற்றும்
\(h'(u)=\frac { 3 }{ 2 } u^{ \frac { 3 }{ 2 } -1 }=\frac { 3 }{ 2 } u^{ \frac { 3 }{ 2 } }\)
\(h'(t)=h'(u).\frac { du }{ dt } \)
\(=\frac { 3 }{ 2 } u^{ \frac { 1 }{ 2 } }{ \left( 1+\frac { 1 }{ t^{ 2 } } \right) }\quad \left[ d\left( +\frac { 1 }{ t } \right) =-\frac { 1 }{ t^{ 2 } } \right] \)
\(h'(t)=\frac { 3 }{ 2 } { \left( t-\frac { 1 }{ t } \right) }^{ \frac { 1 }{ 2 } }\left( 1+\frac { 1 }{ t^{ 2 } } \right) \left[ \because u=t-\frac { 1 }{ t } \right] \)
52.
2 × 3 அணியின் பொது வடிவம் A=\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \end{matrix} \right] \)
\({ a }_{ ij }\) -ன் வரையறையின்படி, a11\(=\frac { \sqrt { 3 } }{ 2 } \left| 2-3 \right| =\frac { \sqrt { 3 } }{ 2 } \) இதே போன்று A என்ற அணியின் மற்ற உறுப்புகளையும் காணலாம்.எனவே தேவையான அணி \(A=\left[ \begin{matrix} \frac { \sqrt { 3 } }{ 2 } & 2\sqrt { 3 } & \frac { 7\sqrt { 3 } }{ 2 } \\ \frac { \sqrt { 3 } }{ 2 } & \sqrt { 3 } & \frac { 5\sqrt { 3 } }{ 2 } \end{matrix} \right] \)
53.
தொகுதியில் உள்ள உறுப்புகள் 3,5,7....AP.
∴ tn=3+(n-1)2=2n+1
பகுதியில் உள்ள உறுப்புகள்=1222,2232,3242,... [a=3,d=2]
∴ tn=[n(n+1)]2
∴ n-ம் உறுப்பு
=\(\frac { 2n+1 }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } =\frac { { n }^{ 2 }+2n+1-{ n }^{ 2 } }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } =\frac { (n+1)^{ 2 }-{ n }^{ 2 } }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } \)
=\(\\ \frac { 1 }{ { n }^{ 2 } } -\frac { 1 }{ (n+1)^{ 2 } } \).
54.
கொடுக்கப்பட்ட வார்த்தையில் 6 எழுத்துகள் (V, O, W, E, L, S) உள்ளன.
(i) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் துவங்க வேண்டும். எனவே, மீதமுள்ள 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5P5 = 5! வழிகள் உள்ளன. ஆகவே, E இல் தொடங்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 5! = 120.
(ii) எல்லா எழுத்துச் சரங்களும் E இல் தொடங்கி, W இல் முடிக்க வேண்டும், 5! = 120.

எனவே, E ஐ முதலிலும், W ஐ கடைசியிலும் வைக்கவேண்டும். மீதமுள்ள 4 எழுத்துகளை 4P4 = 4! வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
ஆகவே, E இல் தொடங்கி, W இல் முடிக்கும் எழுத்துச் சரங்களின் எண்ணிக்கை 4! = 24.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards