11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றை, தகுந்த A, B, C கணங்களைக் கொண்டு சரிபார்க்கவும்.
A x (B∩C) = (A x B) ∩ (A x C)
2.
Z என்ற கணத்தில், m – n என்பது 12 -ன் மடங்காக இருந்தால் தொடர்பு mRn என வரையறுக்கப்படுகிறது எனில், R ஒரு சமானத் தொடர்பு என நிரூபிக்க.
3.
f={(1,2),(3,5),(4,1)}g={(2,3),(5,1),(1,3)} என f மற்றும் g சார்புகள் தரப்பட்டால், f மற்றும் g-ன் வீச்சகம் காண்க. மேலும் fog காண்க.
4.
y = x2 என்ற வளைவரையிலிருந்து y = 3(x-1)2+5 என்ற வளைவரையை காணும் படிநிலைகளை எழுதுக.
5.
y = 2sinx ( x - 1 ) + 3 என்ற சார்பின் வளைவரையை வரைக.
6.
y = x2 - 1, y = 4(x2-1) மற்றும் y=(4x)2-1 ஆகிய வரைபடங்களை ஒப்பீடு மற்றும் வேறுபடுத்திக் காண்க.
7.
n(p(A))=1024, n(AUB)=15 மற்றும் n(p(B))=32 எனில் n(A∩B) காண்க
8.
\({1\over 2\cos\ x-1}\)என்ற சார்பின் வீச்சகத்தைக் காண்க.
9.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க
10.
ஒரே தளத்தில் \(f(x)={x}^{3}\) மற்றும் \(g(x)=\sqrt [ 3 ]{ x } \) சார்புகளை வரைபடமாக்குக. f o g-ஐ கணித்து அதே தளத்தில் வரைபடமாக்குக. முடிவுகளை ஆய்வு செய்க.
1.
A x (B∩C) = (A x B) ∩ (A x C)
U={1,2,3,4,5,6,7,8,9},A={1,2,3}
B={4,5,6,7},C={4,3,5,9}என்க.
L.H.S=A x (B∩C)
(B∩C)={4,5}
A x (B∩C)={1,2,3} x {4,5}
={(1,4),(1,5),(2,4),(2,5),(3,4),(3,5)}........(1)
R.H.S=(A x B)∩(A x C)
A x B = {1,2,3} x {4,5,6,7}
={(1,4),(1,5),(1,6),(1,7),(2,4),(2,5),(2,6),(2,7),(3,4),(3,5),(3,6),(3,7)}
A x C = {1,2,3} x {4,3,5,9}
={(1,4),(1,3),(1,5),(1,9),(2,4),(2,3),(2,5),(2,9),(3,4),(3,3),(3,5),(3,9)}
(A x B) ∩ (A x C) ={(1,4),(1,5),(2,4),(2,5),(3,4),(3,5)}.......(2)
\(\therefore L.H.S=R.H.S.\) நிரூபிக்கப்பட்டது.
2.
m – m = 0 என்பதால், 0 = 0 × 12 என எழுதுவதன்மூலம் பூஜ்ஜியமும் 12 -ன் மடங்கு என்பது உண்மை. ஆகவே mRm என்பது எல்லா \(m \in Z\) -க்கும் பொருந்தும். எனவே, R தற்சுட்டாகும்.
mRn என்க. அப்பொழுது \(k,\in Z\) க்கு m-n = 12k ஆகும். இதனால் n-m=12(-k) ஆகையால் nRm ஆகும். இது R சமச்சீர் என்பதைக் காட்டுகிறது.
mRn மற்றும் nRp என்க. அதாவது ,\(k,l\in Z\) -க்கு, m–n = 12k மற்றும் n–p = 12l ஆகும். ஆகவே m – p = 12(k+l). அதாவது mRp. இது R என்பது கடப்பு தொடர் எனக் காட்டுகிறது. எனவே R என்பது சமானத் தொடர்பு ஆகும்.
3.
சேர்ப்பு முறையாக வரையறுக்கட்டுள்ளதா எனச் சோதிக்க இச்சார்புகளின் சார்பகம் மற்றும் வீச்சகத்தைக் கண்டறிவோம்.
f-ன் சார்பகம் ={1,3,4}
f-ன் சார்பகம் ={2,5}
g-ன் சார்பகம் ={1,2,5}
g-ன் வீச்சகம் ={1,3}
g-ன் சர்பகத்தினுள் f-ன் வீச்சகம் இருப்பதால் gof-ஐ வரையறுக்க இயலும். எனவே gof -ன் கீழ் 1-ன் பிம்பத்தைக் காண முதலில் f -ன் கீழ் 1-ன் பிம்பத்தையும் பிறகு கிடைக்கப்பெற்ற பிம்பத்தை g-ன் கீழும் காண வேண்டும். f-ன் கீழ் 1-ன் பிம்பம் 3 மற்றும் g-ன் கீழ் 3-ன் பிம்பம் 1.
எனவே (gof)(1)=g(f(1))=g(2)=1.
4.
படி 1
y = x2யின் வரைபடம் வரைக.

படி 2: y =(x-1)2 ஓரலகு வலது புறத்தில் நகர்த்தப்பட்டு வரையப்படுகிறது.
படி 3:y = 3(x-1)2-ன் வரைபடம் y-அச்சை நோக்கி அழுத்தப்பட்டு அதாவது x அச்சிலிருந்து விலகுவதால் வரையப்படுகிறது. ஏனென்றால் (x-1)2ஆனது 3ஆல் பெருக்கப்பட்டு பெறப்படுகிறது.3>1
படி 4:y = 3(x-1)2+5-ன் வரைபடம் 5அலகுகள் மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
5.
y = sin x என்ற வளைவரையை இடப்பெயர்ச்சி மற்றும் விரிதலைப் பயன்படுத்தி இவ்வளைவரையை வரைய இயலும் என்பது புலனாகிறது. முதலில் y = sin x என்பதன் வளைவரையை வரைவோம். இதிலிருந்து y = sin(x-1) -ஐ எளிதாக வரையலாம். பிறகு
y = 2sinx(x-1) -ன் வளைவரையை வரைந்து இறுதியாக y = 2sin(x-1)+3 என்பதன் வளைவரையை வரையலாம்


6.

வரைபடங்கள் 1.55 மற்றும் 1.56 ஆகியவை y -அச்சு அளவீட்டில் காண்பதற்கு முன், இவை ஒன்றுபோல் காட்சி அளிக்கின்றன. படம் 1.56 -ல் உள்ள அளவீடு மூலச் சார்பினை (படம்1.55) நான்கால் பெருக்குவதால் y அளவீட்டை நான்கு மடங்காக மாற்றுகிறது. ஒரே அளவீட்டில் இந்தச் சார்புகளை ஒரே தளத்தில் வரைபடங்களாக வரைந்தால் படம்1.57 -ன் படி வேறுவகையில் காட்சியளிக்கிறது.
y = (4x2) - 1-ன் வரைபடம் படம் 1.58 -ல் கொடுக்கப்பட்டுள்ளது . படம் 1.55 மற்றும் படம் 1.58 ஆகிய இரு வரைபடங்களுக்கிடையே உள்ள வேறுபாடு கண்டுபிடிக்க இயலுமா? இங்கு x அளவீடு படம் 1.55 -ல் பயன்படுத்திய அதே நான்கின் காரணியால் மாறுபட்டுள்ளது. இந்த வேறுபாட்டைக் காண
y = (4x)2-1 ல் x = \({1\over 4}\) எனப் பிரதியிடக் கிடைப்பது 12 -1. அதுவே மூலச் சார்பில் (படம் 1.55) x = 1 -ஆல் பிரதியிடக் கிடைக்கும் மதிப்பு ஆகும். ஒரே தளத்தில் இரண்டு சார்புகளையும் வரையும்போது (படம் 1.59) y = (4x)2 - 1 என்ற வளைவரை y -அச்சை நோக்கி நெருங்கிக் காட்சியளிக்கின்றது. இங்கு x -வெட்டுத்துண்டுகள் வெவ்வேறானாலும் y -வெட்டுத்துண்டுகளில் மாற்றம் இல்லை.

7.
n(p(A))=1024=210
n(p(A))=2n(A)
\(\therefore n(A)=10\)
n(P(B))=32=25
n(B)=5
n(AUB)=n(A)+n(B)-n(A∩B)
15=10+5-n(A∩B)
n(A∩B)=15-15=0
8.
\({1\over 2\cos\ x-1}\) -ன் வீச்சகம் -1\(\le \cos x \le 1\)
\(\Rightarrow -2\le2 \cos x\le2\)
\(\Rightarrow -2-1\le2 \cos x-1\le2-1\)
\(\Rightarrow -3\le2 \cos x-1\le1\)
\(\Rightarrow {-1\over3}>{1\over 2 \cos x-1}>{1\over1}\)
\(\Rightarrow {-1\over3}>f(x)>{1}\)
\(\therefore f(x)-\) ன் வீச்சகம் \((-\infty,{-1\over3}]\cup[1, \infty)\)
9.
\(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\)
x=2 எனில் f(x)= \({\sqrt{4-2^2}\over \sqrt{2^2-9}}={\sqrt{0}\over \sqrt{-5}}={0\over \sqrt{-5}}=0\)
x=-2 எனில் f(x)=\({\sqrt{4-(-2)^2}\over \sqrt{(-2)^2-9}}={{0}\over \sqrt{-5}}=0\)
x=ன் மற்ற எல்லா மதிப்புகளுக்கும் குறை எண்களின் வர்க்க மூலமாக கிடைப்பதால் அது சார்பாகாது. எனவே மீப்பெரு சார்பகம்=\(\varphi \)
10.
கொடுக்கப்பட்டது : f(x)=x3 g(x)=\({ x^{1\over3}}\)
இப்பொழுது fog(x)=f(g(x))= \(f(x^{3\over3})=(x^3)^{1\over3}=x\)

fog(x)=x ஆனது y=x நேர்கோட்டைப் பொறுத்து சமச்சீராக இருக்கும் g(x) ஆனது f(x)-ன் நேர் மாறாகும்.
\(\therefore g(x)=f'(x).\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards