11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
Volume1marks
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக.
\(a(\cos B+\cos C)=2(b+c)\sin^{ 2 }\frac { A }{ 2 } \)
2.
கணிதத் தொகுத்தறிதலின்படி i2 =-1 எனக் கொண்டு எந்த ஒரு இயல் எண் n-க்கும் \((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cosn \theta+isinn\theta)\) எனக் காட்டுக.
3.
y = x என்ற கோட்டுடன் a கோணத்தை உடைய, ஆதி வழிச் செல்லும் இரட்டைக் கோடுகளின் சமன்பாடு \(x^2-2xy\ \sec 2\alpha +y^2=0\) என காண்பி.
4.
log2x-3log1/2x = 6 - ன் தீர்வு காண்க.
5.
மதிப்புக் காண்க: \(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ 2n-1 } } \left( \frac { 1 }{ { 9 }^{ n-1 } } +\frac { 1 }{ { 9 }^{ 2n-1 } } \right) \)
6.
f:R⟶R என்ற சார்பு f(x)=2x-3 என வரையறுக்கப்படின் f ஒரு இருபுறச்சார்பு என நிரூபித்து, அதன் நேர்மாறினைக் காண்க.
7.
கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n≥1 -க்கு \(1^{2}+2^{2}+3^{2}+...+n^{2}>\frac{n^{3}}{3}\) என நிரூபிக்க
8.
கணிதத் தொகுத்தறிதல் முறையில் n≥1 -க்கு 1.2+2.3+3.4+...n.(n+1)=\(\frac{n(n+1)(n+2)}{3}\) என நிரூபிக்க
9.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\sin { \left( B+C-A \right) } +\sin { \left( C+A-B \right) } +\sin { \left( A+B-C \right) } =4\sin { A } \sin { B } \sin { C } \)என நிறுவுக.
10.
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\cos { A } +\cos { B } -\cos { C } =-1+4\cos { \frac { A }{ 2 } } \cos { \frac { B }{ 2 } } \cos { \frac { C }{ 2 } } \) என நிறுவுக.
11.
\(\sin { \theta } +\cos { \theta } =m\) எனில், \(\cos ^{ 6 }{ \theta } +\sin ^{ 6 }{ \theta } =\frac { 4-3{ \left( { m }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \) என நிறுவுக ( இங்கு m2 \(\le\) 2).
12.
நகரும் புள்ளி P-ன் ஆயக் கூறுகள்\(\left( \frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),\frac { b }{ 2 } (cosec\theta -\sin\theta ) \right) \) எனில் P-ன் நியமப்பாதையின் சமன்பாடு
13.
A = { a, b, c } என்க. A-ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன? A-ன் மீதான மிகப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு என்ன?
14.
f:R - {-1, 1} ⟶ R எனும் சார்பினை \(f(x)={x\over x^2-1}\) என வரையறுத்தால் f என்ற சார்பு ஒன்றுக்கொன்றா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்
1.
L.H.S = a(cos B + cos C)
= \(a\left[ \frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2ac } +\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ 2ab } \right] \)
= \(\frac { 1 }{ 2 } \left[ \frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ c } +\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ b } \right] \) (கொசைன் சூத்திரத்தைப் பயன்படுத்தி)
= \(\frac { 1 }{ 2bc } \) (bc2 + a2b - b3 + a2c + b2c - c3)
= \(\frac { 1 }{ 2bc } \) [-(b3 + c3) + (a2b + a2c) + bc2 + b2c]
= \(\frac { 1 }{ 2bc } \) [-(b + c) +(b2 - bc - c2) + a2(b + c) + bc(b + c)]
= \(\frac { b+c }{ 2bc } \) [- b2 + bc - c2 + a2 + bc]
= \(\frac { b+c }{ 2bc } \) (a2 - b2 - c2 + 2bc)
= \(\frac { \left( b+c \right) }{ 2bc } \) [(a + b - c) + (a - b + c)]
= \(\left( \frac { b+c }{ 2bc } \right) \) [(2s - 2c) (2s - 2b)]
= \(\frac { b+c\left( 4 \right) }{ 2bc } \) [(s - c) (s - b)]
= 2(b + c) \(\left[ \frac { \left( s-b \right) \left( s-c \right) }{ bc } \right] \)
= 2(b + c) sin2 \(\frac { A }{ 2 } \) = R.H.S. எனவே நீருபிக்கப்பட்டது.
2.
P(n) : \((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cosn \theta+isinn\theta)\)என்க.
n = 1 எனப் பிரதியிட
P(1)=\((r(cos\theta+isin\theta))^{1}=r(cos\theta+isinn\theta)\)
எனவே P(1) என்பது உண்மை.இந்த கூற்று n=k-க்கு P(k) என்பது உண்மை எனக் கொள்க. எனவே
\((r(cos\theta+isin\theta))^{k}=r^{k}(cosk\theta+isinnk\theta)\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
P(k+1)=\((r(cos\theta+isin\theta))^{k+1}\)
=\((r(cos\theta+isin\theta))^{k}=r(cos\theta+isinn\theta)\)
=\(r^{k}(cosk\theta+isink\theta)\times r(cos\theta+isin\theta)\)
=\(r^{k+1}\times((cosk\theta cos\theta+i^{2}sink\theta sin\theta)\times i(sin\theta cos\theta+cos\theta sin\theta))\)
=\(r^{k+1}\times((cosk\theta cos\theta-sink\theta sin\theta)+ i(sin\theta cos\theta+cos\theta sin\theta))\)
=\(r^{k+1}\times(cos({k+1})\theta+isin(k+1)\theta)\)
ஆகவே, P(k+1)என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம். எனவே, கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி எந்த ஒரு இயல் எண் n-க்கும்,
\((r(cos\theta+isin\theta))^{n}=r^{n}(cos\theta+isinn\theta)\).
3.
y=m1s,y=m2x என்பன ஆதிப்புள்ளி வழியே செல்லும் கோடுகளின் சமன்பாடுகள் என்க

\(m=tan \theta \Rightarrow {-1\over-1}=1\)
\(\theta=45^o\)
\(\therefore y=x\) என்ற கோடு X அச்சுடன் 45o கோணத்தை ஏற்படுத்துகிறது.
y= m1x,y=xஎன்ற கோட்டுடன் \(\alpha\) கோணத்தை உண்டாக்குகிறது.
y= m1x-ன் சாய்வு(\(\alpha\)+45)o
y= m2x-ன் சாய்வு(45-\(\alpha\)')
\(\therefore m_1=\tan(\alpha'+45)\)
m2=tan(45-\(\alpha\))
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +tan45 }{ 1-tan\alpha -tan45 } \) மற்றும் \( m_{ 2 }=\frac { tan45 -tan\alpha }{ 1+tan\ 45 -tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \),மற்றும் \( m_{ 2 }=\frac {1 -tan\alpha }{ 1+tan\alpha } \)....(1)
\(\Rightarrow m_{ 1 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } m_{ 2 }=\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } +\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow m_{ 1 }+m_{ 2 }=\frac { (tan\alpha +1)^{ 2 }+(tan\alpha -1)^{ 2 } }{ 1-tan^{ 2 }\alpha } \)

\(=\frac { 2+2tan^{ 2 }\alpha }{ 1-tan^{ 2 }\alpha } \left[ cos2\alpha =\frac { 1-tan^{ 2 }\alpha }{ 1+tan^{ 2 }\alpha } \right] \)
\(m_{ 1 }+m_{ 2 }=2sec2\alpha \)
\(m_{ 1 }+m_{ 2 }=\left( \frac { tan\alpha +1 }{ 1-tan\alpha } \right) \left( \frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \right) =1\)
y= m1x,y=m2x-ன் ஒருங்கிணைந்த சமன்பாடுகள்
\(\Rightarrow\)m1 m2x2 -(m1 + m2)xy+ y2 = 0
\(\Rightarrow\)1 (x2) - (2 sec2\(\alpha\)) xy +y2 = 0
\(\Rightarrow\)x2 - 2xy sec2\(\alpha\)+y2 = 0
\(\Rightarrow\)y2 - 2xy sec2\(\alpha\)+x2 = 0

எனவே நிரூபிக்கப்பட்டது.
4.
log2x-3log1/2x = 6
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ \frac { 1 }{ 2 } } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ 1 }-{ \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ 0-{ \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -\frac { 3 }{ { \log }_{ x }^{ 2 } } =6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } -(4)=6\)
\(\Rightarrow \frac { 1 }{ { \log }_{ x }^{ 2 } } =\frac { 6 }{ 4 } =\frac { 3 }{ 2 } \)
\(\Rightarrow { \log }_{ x }^{ 2 }=\frac { 3 }{ 2 } \)
\(\Rightarrow { 2 }^{ \frac { 3 }{ 2 } }=x\)
\(\Rightarrow (2^{ 3 })1/2=x\Rightarrow (8)^{ 1/2 }=x\)
\(\Rightarrow x=\sqrt { 8 } =\sqrt { 4\times 2 } \)
\(\Rightarrow x=2\sqrt { 2 } .\)
5.
\(\sum _{ n=1 }^{ \infty }{ \frac { 1 }{ 2n-1 } } \left( \frac { 1 }{ { 9 }^{ n-1 } } +\frac { 1 }{ { 9 }^{ 2n-1 } } \right) \) கொடுக்கப்பட்டுள்ள தொடர்
=\(\overset { \infty }{ \underset { n=1 }{ \Sigma } \frac { 1 }{ 2n-1 } } \left[ \frac { 9 }{ 9^{ n } } +\frac { 9 }{ 9^{ 2n } } \right] \)
=9\(\left[ \left( \frac { 1 }{ 9 } +\frac { 1 }{ { 9 }^{ 2 } } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 2 }+\frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 4 }+\frac { 1 }{ 5 } \left( \frac { 1 }{ 9 } \right) +.... \right] \)
=9\(\left[ \left( \frac { 1 }{ 9 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 2 }+\frac { 1 }{ 5 } \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 3 } \right] +9\left[ \frac { 1 }{ 9^{ 2 } } +\frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 4 }+.... \right] \)
=\(9\left( \frac { 1 }{ 3 } \right) \left[ \frac { 1 }{ 3 } +\frac { \left( \frac { 1 }{ 3 } \right) ^{ 3 } }{ 3 } +\frac { \left( \frac { 1 }{ 3 } \right) ^{ 5 } }{ 3 } +.... \right] +9\left( \frac { 1 }{ 9 } \right) \left[ \frac { 1 }{ 9 } +\frac { \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 3 } }{ 3 } +\frac { \left( \frac { 1 }{ 9 } \right) ^{ 5 } }{ 5 } \right] \)
=\(\frac { 3 }{ 2 } \left[ \log\left( \frac { 1+\frac { 1 }{ 3 } }{ 1-\frac { 1 }{ 3 } } \right) \right] +\frac { 1 }{ 2 } \log\left( \frac { 1+\frac { 1 }{ 9 } }{ 1-\frac { 1 }{ 9 } } \right) \)
=\(\frac { 3 }{ 2 } \log2+\frac { 1 }{ 2 } \log\left( \frac { 5 }{ 4 } \right) =\frac { 1 }{ 2 } \left[ \log2^{ 3 }+\log\frac { 5 }{ 4 } \right] \)
=\(\frac { 1 }{ 2 } \left[ \log8+\log\frac { 5 }{ 4 } \right] \)
\(\frac { 1 }{ 2 } \left[ \log8\times \frac { 5 }{ 4 } \right] =\frac { 1 }{ 2 } \log10=\frac { 1 }{ 2 } \log_{ e }10\).
6.
ஒன்றுக்கொன்று: f(x)=f(y) என்க.இதனால் 2x-3=2y-3; இதிலிருந்து 2x=2y.எனவே x=y அதாவது f(x)=f(y) எனில் x=y.எனவே f என்பது ஒன்றுக்கொன்று
மேற்கோர்த்தல்: y∈R என்க.\(x={y+3\over 2}\)என்க.எனவே \(f(x) = 2\left(y+3\over2\right)-3=y\) இதனால் f என்பது மேற்கோர்த்தல் ஆகும். (அல்லது) f -ன் வீச்சகம் தெளிவாக R ஆகும். (எவ்வாறு?) அதாவது வீச்சகமும் துணைச்சார்பகமாகவும் சமமாக இருப்பதால் f மேற்கோர்த்தல் ஆகும்.
நேர்மாறு: y=2x-3 என்க.எனவே y+3=2x.அதனால் \(x={y+3\over2}\)அதாவது \(f^{-1}(y)={y+3\over2}\)இப்போது y -ஐ x -ஆல் மாற்ற \(f^{-1}(x)={x+3\over2}\)எனக் கிடைக்கும்.
வழிமுறை – 2
y = 2x – 3 என்க . எனவே \(x={y+3\over 2}\), \(g (y)={y+3\over 2}\) என்க
இப்போது, (g o f )(x) = g(f (x)) = g(2x – 3) \(={(2x – 3)+3\over 2} = x \)
(f o g )(y ) = f (g (y)) = \(f ={y+3\over 2}\)\(f(x) = 2\left(y+3\over2\right)-3=y\)
ஆகையால் , g o f = IX மற்றும் f o g = IY .
f மற்றும் g ஆகியவை இருபுறச்சா ர்புகள் என்பதும் ஒன்றுக்கொன்று நேர்மாறு என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. எனவே f என்பது இருபுறச்சார்பு மற்றும் \(f^{-1}(y)={y+3\over2}\) இதிலிருந்து y -ஐ x -ஆல் பிரதியிட \(f^{-1}(x)={x+3\over2}\)
7.
P(n)=12+22+32+....+n2> \(\frac { { n }^{ 3 } }{ 3 } \)என்க.
\(\Rightarrow\)n=1 என்க.
1>\(\frac { { 1 }^{ 3 } }{ 3 } \Rightarrow \) 1>\(\frac{1}{3}\) என்பது உண்மை
\(\therefore \)P(1) என்பது உண்மை
படி(2)
P(k) உண்மை எனக் கொள்வோம்.
\(\therefore \)12+22+33+......k2>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \) -------(1)
படி (3)
P(k+1) உண்மை என நிரூபிப்போம்.
12+22+32+......+k2+(k+1)2>\(\frac { { (k }+1)^{ 3 } }{ 3 } \)
12+22+32+.......+k2+(k+1)2
>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+(k+1)2 [(1) ஐ பயன்படுத்த]
> \(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+k2+2k +1
>\(\frac {1}{3}\)[k3+3k2+6k+3][ (a+b)3=a3+3a2b+3ab2+b3]
> \(\frac {1}{3}\)(k+1)3
\(\therefore \)P(k+1)-ம் உண்மை. எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளுக்கும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
8.
P(n) = 1.2 + 2.3 + 3.4 + . ...n (n + 1) = \(\frac { n\left( n+1 \right) n+2 }{ 3 } \)
படி (1)
\(\Rightarrow\) n=1 என்க
1.2 = \(\frac { 1(1+1)\left( 1+2 \right) }{ 3 } =\frac { 2\left( 3 \right) }{ 3 } \)
\(\therefore \) P(1) உண்மையாகும்
படி (2)
P(k ) உண்மை எனக்கொள்வோம்
1.2 + 2.3 + .3.4+ .....+ k (k + 1) = \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) }{ 3 } \) ..... (1)
படி (3)
P(k + 1) உண்மை என நிரூபிப்போம்
நிரூபிக்க 1.2 + 2.3 + 3.4 + ... + k(k + 1) + (k + 1) (k + 2) = \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) \left( k+3 \right) }{ 3 } \)
LHS = 1.2 + 2.3 + 3.4 + ...k (k + 1) + (k +1 ) (k + 2)
= \(\frac { k\left( k+1 \right) \left( k+2 \right) }{ 3 } \) = (k + 1) (k +2) = (k +1)(k + 2)\(\left[ \frac { k }{ 3 } +1 \right] \)
= \(\frac { \left( k+1 \right) \left( k+2 \right) \left( k+3 \right) }{ 3 } \) = RHS
\(\therefore \) p (k + 1) உண்மை
எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின் படி n -ன் அணைத்து மதிப்புகளும் P(n) உண்மையாகும் என நிரூபிக்கப்பட்டது.
9.
LHS = \(\sin { \left( B+C-A \right) } +\sin { \left( C+A-B \right) } +\sin { \left( A+B-C \right) }\)
= sin (180-A-A)+sin(180-B-B)+sin(180-C-C)
= sin(180-2A)+sin(180-2B)+sin(180-2C)
= sin2A+sin2B+sin2C
= \(2sin\left( \cfrac { 2A+2B }{ 2 } \right) cos\left( \cfrac { 2A-2B }{ 2 } \right) +2sinCcosC\)
= 2sin(A+B).cos(A-B)+2sinC cosC
= 2sinC[cos(A-B)+cosC] \(\left( \therefore A+B+C=180^{ 0 } \right) \)
= 2sin C[cos(A-B)+cos(1800-(A+B)
= 2sinC[cos(A-B)-cos(A+B)]
= 2sin C 2sinA sin B
= 4sin A sin B sin C
10.
LHS = \(\cos { A } +\cos { B } -\cos { C } \)
= \(2cos\left( \cfrac { A+B }{ 2 } \right) cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -\left( 1-2{ sin }^{ 2 }\cfrac { C }{ 2 } \right) \)
\(A+B+C={ 180 }^{ 0 }\Rightarrow A+B=180-C\Rightarrow \cfrac { A+B }{ 2 } =90-\cfrac { C }{ 2 } \)
\(\therefore cos\left( \cfrac { A+B }{ 2 } \right) =cos\left( 90-\cfrac { C }{ 2 } \right) =sin\cfrac { C }{ 2 } \)
LHS = \(2sin\cfrac { C }{ 2 } cos\left( \cfrac { A-B }{ 2 } \right) -1+2sin\cfrac { C }{ 2 } \)
= \(2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +sin\cfrac { C }{ 2 } \right] -1\)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ cos\left( \cfrac { A-B }{ 2 } \right) +cos\left( \cfrac { A+B }{ 2 } \right) \right] \)
= \(-1+2sin\cfrac { C }{ 2 } \left[ 2cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } \right] \)
= \(-1+4cos\cfrac { A }{ 2 } .cos\cfrac { B }{ 2 } .sin\cfrac { C }{ 2 } \) \(\left( \because cosC=1-2{ \sin }^{ 2 }\cfrac { C }{ 2 } =90-\left( \cfrac { A+B }{ 2 } \right) \right) \)
= RHS. எனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
11.
sinθ + cosθ = m எனத் தரப்பட்டுள்ளது
LHS = cos6θ + sin6θ
= (cos2θ)3 + (sin2θ)3 ∴ a3 + b3 = (a + b) (a2 - ab + b2)
= (cos2θ + sin2θ) (cos4θ - cos2θ sin2θ + sin4θ)
= 1. ((cos2θ)2 + (sin2θ)2 - cos2θ sin2θ) [∵ cos2θ + sin2θ =1]
= ((cos2θ + sin2θ)2 - 3 cos2θ sin2θ) ∴ a2 + b2 = (a + b)2 -2ab
= 1 - 3 cos2θ sin2θ
RHS = \(\frac { 4-3{ \left( { m }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \)
= \(\frac { 4-3{ \left( { \left( \cos { \theta } +\sin { \theta } \right) }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \) ∵ 1 = cos2θ + sin2θ
= \(\frac { 4-3{ \left( \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } +2\cos { \theta } \sin { \theta } -\left( \cos ^{ 2 }{ \theta } +\sin ^{ 2 }{ \theta } \right) \right) }^{ 2 } }{ 4 } \)
= \(\frac { 4-3{ \left( 2\cos { \theta } \sin { \theta } \right) }^{ 2 } }{ 4 } =\frac { 4-12\cos ^{ 2 }{ \sin ^{ 2 }{ \theta } } }{ 4 } \)
= 1 - 3 cos2θ sin2θ = LHS
⇒ ∴ LHS = RHS
12.
b2x2 - a2y2 = a2b2 எனக் காட்டுக. இங்கு θ என்பது ஒரு துணையலகு மாறி ஆகும்.
\(\Rightarrow h=\frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),k=\frac { b }{ 2 } (cosec\theta -sin\ \theta )\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow \frac { 2h }{ a } =cosec\theta +sin\theta \) மற்றும் \(\frac { 2k }{ b } =cosec\theta -sin\theta \) இவற்றை வர்க்கப்படுத்தி கழிக்க
\(\Rightarrow { \left( \frac { 2h }{ a } \right) }^{ 2 }-{ \left( \frac { 2k }{ b } \right) }^{ 2 }={ (cosec\theta +sin\theta ) }^{ 2 }-{ (cosec\theta -sin\theta ) }^{ 2 }\)
\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { a }^{ 2 } } ={ cosec }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta +2cosec\theta .sin\ \theta -({ cosec }^{ 2 }\theta -2cosec\theta .sin+{ sin }^{ 2 }\theta )\)

\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { b }^{ 2 } } =4cosec\theta sin\ \theta \)
\(4\left( \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } \right) =4\)
4 ஆல் வகுக்க
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow\) b2 h2 -a2k2 = a2b2
\(\therefore\) P (h, k)-ன் நியமப்பாதை b2 x2 - a2 y2 = a2 b2
13.
A = { a, b, c } என்க
(i)R={(a,a),(b,b),(c,c)}
R ஒரு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்புத் தொடர்பு
R ஒரு சமானத் தொடர்பு ஆகும்.
n(R)=A ன் மீதான மிகச்சிறிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு n(R)=3
(ii) R={(a,a),(a,b),(a,c),(b,b),(b,a),(b,c),(c,a),(c,b),(c,c)}என்க
R ஒரு தற்சுட்டு \(\because (a,a),(b,b),(c,c)\in R\)
R ஒரு சமச்சீர் தொடர்பு
\(\because (a,b)\in R\Rightarrow(b,a)\in R\)
\((b,c)\in R \Rightarrow (c,b)\in R\)
\((c,a)\in R\Rightarrow (a,c)\in R\)
R ஒரு கடப்புத் தொடர்பு
\(\because (a,b),(b,c)\in R\Rightarrow(a,c)\in R\)
\(\therefore R\) என்பது A -ன் மீதான மிகப்பெரிய செவ்வெண்மையுடைய சமானத் தொடர்பு ஆகும்.
n(R)=9.
14.
f(x)=f(y) என எடுத்துக்கொள்வோம். எனவே
\({x\over x^2-1}={y\over y^2-1}\)
⇒ x(y2– 1) = y( x2 – 1)
⇒ xy2 - x - yx2 + y = 0
⇒ (y-x) (xy+1)=0
இதிலிருந்து x = y அல்லது xy = -1. எனவே xy = -1 என்றவாறு x மற்றும் y என்ற இரு எண்களை நாம் தேர்ந்தெடுத்தால் அப்பொழுது f(x) = f(y) என கிடைக்கும்.
\(\left(2,-{1\over2}\right),\left(7,-{1\over7}\right),\left(-2,{1\over 2}\right)\)என எண்ணற்ற பல உறுப்புகள் xy = -1 எனக் கிடைக்கும்.அதாவது \(f(2)=f\left(-1\over2\right)={2\over3}\)ஆகும்.இது f(x)=f(y) ⇒ x = y என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், f ஒன்றுக்கொன்றானது அல்ல
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards