11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
XI Full Portion Model Question
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றை மதிப்பிடுக. \(\int { \sec x\ dx } \)
2.
3.
சார்புக்கு வகைக்கெழுக் காண்க: \(y={ e }^{ -mx }\)
4.
\(g(t)=\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 9 }\) என்ற சார்பின் வகைக்கெழுவைக் காண்க.
5.
\(\left| \vec { a } \right| =5,\left| \vec { b } \right| =6\ ,\left| \vec { c } \right| =7\) மற்றும் \(\vec { a } +\vec { b } +\vec { c } =\vec { 0 } \) எனில் \(\vec { a } .\vec { b } +\vec { b } .\vec { c } +\vec { c } .\vec { a } \)-ஐக் காண்க.
6.
\({ a }_{ ij }=i-j\) எனில், \(A=\left[ { a }_{ ij } \right] _{ 3\times 3 }\) என்ற அணியை உருவாக்குக. மேலும், A என்பது சமச்சீர் அணியா அல்லது எதிர் சமச்சீர் அணியா எனக் கூறுக.
7.
\(\triangle\)ABC இல் (a2 + b2 +c2) tan B = (a2+ b2-c2)tan C என நிறுவுக
8.
(8, 3) என்ற புள்ளி வழியே செல்லக்கூடியதும் ஆய அச்சுகளின் வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 1 எனில், நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
9.
ஒரு தடகள வீரர் 1 கி.மீ.-ஐக் கடக்க வட்ட ஒடுபாதையை 5 முறை சுற்றி வரவேண்டும் எனில் வட்ட ஓடு பாதையின் ஆரம் என்ன?
10.
y2 = x மற்றும் y2 = -x ஆகிய வளைவரைகளின் மிகைக் கிளைகளைக் கருத்தில் கொள்க.
11.
5 செ.மீ. ஆரம், மையக் கோணம் 15° -ஐ கொண்ட வட்ட வில்லின் நீளம் காண்க.
12.
x = a(t - sin t), y = a(1 - cos t) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
13.
பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.
\(\lim _{ x\rightarrow 2 }{ f(x) } .\) இங்கு \(f(x)=\begin{cases} 4-x,\quad x\neq 2 \\ 0,\quad \quad x=2 \end{cases}\)

14.
15C2r-1=15C2r+4 எனில், r ஐக் காண்க?
15.
x2 + px + 8 = 0 - ன் மூலங்களின் வேறுபாடு 2 எனில் p-ன் மதிப்புகளைக் காண்க.
16.
X = {1,2,3,....,10} மற்றும் A = {1,2,3,4,5} எனில், A-B={4} என்று உள்ளவாறு அமையக்கூடிய X -ல் உள்ள B உட்கணங்கள், அதாவது B ⊆ X எத்தனை உள்ளது?
17.
மதிப்பிடுக.
\(\int{\frac{x+1}{x^{2}-3x+1}}dx\)
18.
வேகமாக ஊடுருவும் ஓர் எதிரி நாட்டு விமானத்தை ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கியின் உதவியால் அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே சுட (பயன்படுத்த)முடியும். அந்த விமானத்தை முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் சுட்டு விழ்த்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.2,0.4,0.2மற்றும் 0.1 எனில் அந்த விமானத்தைச் சுட்டு விழ்த்துதலுக்கான நிகழ்தகவைக் காண்க.

19.
x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
\(\frac{2x+3}{\sqrt{x^{2}+4x+1}}\)
20.
மதிப்பிடுக: \(\lim _{ x\rightarrow \frac { \pi }{ 4 } }{ { \frac { { 4\sqrt { 2 } -(\cos { x } +\sin { x) } }^{ 5 } }{ 1-\sin { 2x } } } } .\)
21.
ஒரு தொட்டியில் 5000 லிட்டர் நல்ல நீர் உள்ளது என்க. ஒரு லிட்டருக்கு 30 கி அளவு உப்பு கொண்ட உவர் நீர் 25 லி/நிமிடம் என்ற அளவில் தொட்டியில் செலுத்தப்படுகின்றது. t நிமிடங்களில் இந்த உவர் நீரின் அடர்த்தி (கிராம்/லிட்டர்)\(C(t)=\frac { 30t }{ 200+t } \) என தரப்பட்டுள்ளது.\(t\rightarrow \infty \) எனில் அடர்த்தி எவ்வாறு மாறும்?
22.
A,B,C ஆகியவை ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் மற்றும் D,E,F என்பவை BC, CA, AB ஆகியவற்றின் மையப்புள்ளிகள் எனில், \(\overrightarrow { AD } +\overrightarrow { BE } +\overrightarrow { CF } =\overrightarrow { 0 } \) என நிறுவுக.
23.
ஓர் அங்காடியில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதம் பருப்பு ஆகியவற்றைக் கொண்ட மூன்று விதமான பரிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன.
பை I-ல் 100 கிராம் முந்திரி,100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதம் பருப்பும்,
பை II-ல் 200 கிராம் முந்திரி,100 கிராம் உலர் திராட்சை மற்றும் 100 கிராம் பாதம் பருப்பும்,
பை III-ல் 250 கிராம் முந்திரி,250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதம் பருப்பும் உள்ளன.
50 கிராம் முந்திரியின் விலை Rs.50, 50 கிராம் உலர் திராட்சையின் விலை Rs.10 மற்றும் 50 கிராம் பாதம் பருப்பின் விலை Rs.60 எனில், ஒவ்வொரு பரிசுப் பையின் விலையைக் காண்க.
24.
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக.
\(a(\cos B+\cos C)=2(b+c)\sin^{ 2 }\frac { A }{ 2 } \)
25.
எத்தனை 3 – இலக்க ஒற்றைப்படை எண்களை 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி இலக்கங்கள் திரும்ப வருமாறு காணலாம்
26.
\(\frac { { 1 }^{ 3 } }{ 1 } +\frac { { 1 }^{ 3 }+{ 2 }^{ 3 } }{ 1+3 } +\frac { { 1 }^{ 3 }+{ 2 }^{ 3 }+{ 3 }^{ 3 } }{ 1+3+5 } \)என்ற தொடரின் முதல் 17 உறுப்புகளின் கூடுதல் காண்க.
27.
எந்த ஒரு இயல் எண் n∈N -க்கும் கணிதத் தொகுத்தறிதலின்படி \(cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(n-1)\beta)\)=\(cos(\alpha+\frac{(n-1)\beta}{2})\times\frac{sin(\frac{n\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
28.
ஒரு சாதாரண சங்கேதமொழியில் ஓர் உருவினை மாற்றியமைக்க எண்ணால் எழுதப் பயன்படுத்தப்படும் சார்பு f(x) = 3x - 4. இச்சார்பின் நேர்மாறினையும், அந்நேர்மாறு ஒரு சார்பு என்பதையும் காண்க. அவை y = x என்ற நேர்க்கோட்டில் சமச்சீர் உடையது என்பதை வரைந்து காண்க.
29.
2x2-xy-3y2-6x+19y-20=0 என்பது ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் கோடுகள் எனவும், அதற்கு இடைப்பட்ட கோணம் tan-1(5) என நிறுவுக.
30.
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 2x + 3y \(\le \)35, y \(\ge \) 2, x \(\ge \) 5.
31.
நீரின் இயல்பான கொதிநிலை 1000C அல்லது 2120F மற்றும் அதன் உறைநிலை 00C அல்லது 320F ஆகும்.
i) வெப்பநிலை C -கும் F-கும் இடையே உள்ள நேரிய தொடர்பின் சமன்பாட்டைக் காண்க.
ii) வெப்பநிலை 98.60F எனில் C-இன் மதிப்பு என்ன?
iii) வெப்பநிலை 380C எனில் F-இன் மதிப்பு என்ன?
32.
எல்லா மிகை முழு எண் n-க்கும் 9n+1 - 8n - 9 என்பது 64 ஆல் வகுபடும் என ஈருறுப்புத் தேற்றம் மூலம் நிறுவுக.
33.
2x2- (a + 1)x + a -1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.
34.
\(\int { { x }^{ 2 }\cos x dx= } \) ______.
x2 sin x + 2x cos x − 2sin x + c
x2 sin x − 2x cos x − 2sin x + c
−x2 sin x + 2x cos x + 2sin x + c
−x2 sin x − 2x cos x + 2sin x + c
35.
\(\int { \frac { dx }{ { e }^{ x }-1 } } \) = ______.
log |ex| - log |ex - 1| +c
log |ex| + log | ex -1| +c
log |ex - 1|- log|ex| +c
log |ex + 1| -log | ex | +c
36.
நான்கு குறைபாடுள்ள பொருள்களைக் கொண்ட மொத்தம் 12 பொருள்களிலிருந்து இரு பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் குறைந்தது ஒரு பொருள் குறைபாடு உடையதாக இருப்பதற்கான நிகழ்தகவானது ______.
\(\frac {19}{33}\)
\(\frac {17}{33}\)
\(\frac {23}{33}\)
\(\frac {13}{33}\)
37.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\log _{ x }{ 10 } \)-ஐ பொறுத்து \(\log _{ 10 }{ x } \)-ன் வகைக்கெழு ______.
1
\(-{ (\log _{ 10 }{ x } ) }^{ 2 }\)
\({ (\log _{ x }{ 10 } ) }^{ 2 }\)
\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(y=\frac { 1 }{ a-z } \)எனில், \(\frac { dz }{ dy } \) ன் மதிப்பு ______.
\({ (a-z) }^{ 2 }\)
\(-(z-a{ ) }^{ 2 }\)
\((z+a{ ) }^{ 2 }\)
\(-(z+a{ ) }^{ 2 }\)
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
______.
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியற்றது
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியானது
எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானது
எல்லா இடங்களிலும் தொடர்ச்சியற்றது
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\(x=\frac { 3 }{ 2 } \)-ல் \(f(x)=\frac { \left\lfloor 2x-3 \right\rfloor }{ 2x-3 } \)என்பது ______.
தொடர்ச்சியானது
தொடர்ச்சியற்றது
வகையிடத்தக்கது
புஜ்ஜியமற்றது
41.
ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(3\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் \(2\hat { i } +3\hat { j } +4\hat { k } \) , மையக்கோட்டு சந்தியின் நிலை வெக்டர் \(\hat { i } +2\hat { j } +3\hat { k } \)எனில், மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர் ______.
\(-2\hat { i } -\hat { j } +9\hat { k } \)
\(-2\hat { i } -\hat { j } -6\hat { k } \)
\(2\hat { i } -\hat { j } +6\hat { k } \)
\(-2\hat { i } +\hat { j } +6\hat { k } \)
42.
ஒரு வெக்டர்\(\overrightarrow { OP } \) அனைத்து x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே 600 மற்றும் 450-ஐ ஏற்படுத்துகின்றது .\(\overrightarrow { OP } \) ஆனது z= அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் ______.
450
600
900
300
43.
\(\left| \begin{matrix} 3-x & -6 & 3 \\ -6 & 3-x & 3 \\ 3 & 3 & -6-x \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு ______.
6
3
0
-6
44.
(x,-2),(5,2),(8,8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு ______.
-3
\(\frac { 1 }{ 3 } \)
1
3
45.
p மற்றும் q ஆகியவற்றின் எந்த மதிப்புகளுக்கும் (p+2q)x+(p-3q)y=p-q என்ற கோட்டின் மீது அமையும் புள்ளி______.
\(\left( \frac { 3 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right) \)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 2 }{ 5 } \right) \)
\(\left( \frac { 3 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
46.
(–2, 4), (–1, 2), (1,2) மற்றும் (2, 4) என்ற வரிசையில் நாற்கரத்தின் நான்கு முனைப்புள்ளிகளை எடுத்துக் கொள்க. ஒரு கோடு (–1, 2) என்ற புள்ளி வழியே செல்கிறது. மேலும் அது நாற்கரத்தை சமபரப்பாக பிரிக்கிறது எனில், அதன் சமன்பாடு______.
x + 1 = 0
x + y = 1
x + y + 3 = 0
x – y + 3 = 0
47.
ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?
10\(\pi\) விகலைகள்
20\(\pi\) விகலைகள்
5\(\pi\) விகலைகள்
15\(\pi\) விகலைகள்
48.
\(\frac { 1-2x }{ 3+2x-{ x }^{ 2 } } =\frac { A }{ 3-x } +\frac { B }{ x+1 } \) எனில், A + B-ன் மதிப்பு _______.
\(\frac { -1 }{ 2 } \)
\(\frac { -2 }{ 3 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 2 }{ 3 } \)
49.
ஒரு சதுரங்க அட்டையில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை ______.
81
99
1296
6561
50.
52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை ______.
52C5
48C5
52C5+48C5
52C5-48C5
51.
\(f:[0,2\pi]\rightarrow[-1,1]\) என்ற சார்பு, \(f(x)=\sin x\) என வரையறுக்கப்படுகிறது எனில், அது ________.
ஒன்றுக்கொன்று
மேற்கோர்த்தல்
இருபுறச் சார்பு
வரையறுக்க இயலாது
52.
இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.
a≤g
a≥g
a=g
a>g
53.
இயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \(A'\cup[(A\cap B)\cup B']\) என்பது________.
A
A'
B
N
1.
\(\int { sec\ xdx=\int { \frac { sec\ x(sec\ x+tan\ x) }{ sec\ x+tan\ x } dx=\int { \frac { { sec }^{ 2 }x+secx+tanx }{ sec\ x+tan\ x } dx } } } \) என்க.
sec x +tan x=u எனில் (sec2 x+sec x tan x)dx = du
ஆகவே, \(I=\int { \frac { 1 }{ u } du=log|u|+c=log|sec\ x+tan\ x|+ } c \)
எனில், \(\int { sec\ xdx=log|sec\ x+tan\ x|+c } \)
2.
3.
\(y={ e }^{ -mx }\)
\(u=-mx\Rightarrow y=e^{ u }\)என்க
\(\therefore \frac { du }{ dt } =-m\)மற்றும்\(\frac { dy }{ du } =e^{ u }\)
\(\therefore \frac { dy }{ du } =\frac { dy }{ du } \times \frac { du }{ dx } =e^{ u }\times (-m)=-me^{ u }\)
\(=-me^{ -mx }\ [\because u=-mx]\)
\(=-my\ [\because y=e^{ -mx }]\)
4.
\(g^{ ' }(t)=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 9-1 }\frac { d }{ dt } \left( \frac { t-2 }{ 2t+1 } \right) \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { (2t+1)\frac { d }{ dt } (t-2)-(t-2)\frac { d }{ dt } (2t+1) }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { (2t+1)\times 1-(t-2)\times 2 }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=9\left( \frac { t-2 }{ 2t+1 } \right) ^{ 8 }\left[ \frac { 2t+1-2t+4 }{ { (2t+1) }^{ 2 } } \right] \)
\(=\frac { 45(t-2{ ) }^{ 8 } }{ { (2t+1) }^{ 10 } } \)
5.
\(|\vec { a } |\)=5, \(|\vec { b } |\)=6, \(|\vec { c } |\)=7
\(\vec { a } +\vec { b } +\vec { c } \)=0
\(|\vec { a } +\vec { b } +\vec { c } |=|\vec { a } |^{ 2 }+|\vec { b } |^{ 2 }+|\vec { c } |^{ 2 }+2(\vec { a } .\vec { b } )+2(\vec { b } .\vec { c } )+2(\vec { c } .\vec { a } )=0\)
=25+36+49+2\((\vec { a } .\vec { b } +\vec { b } .\vec { c } +\vec { c } .\vec { a } )\)=0
⇒ 110 +(\(\vec { a } .\vec { b } +\vec { b } .\vec { c } +\vec { c } .\vec { a } \))=0
⇒ 2(\(\vec { a } .\vec { b } +\vec { b } .\vec { c } +\vec { c } .\vec { a } \))=-110
⇒ \(\vec { a } .\vec { b } +\vec { b } .\vec { c } +\vec { c } .\vec { a } \)=-55
6.
A = \(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right] \)
aij = i - j,
a11 = 1 - 1 = 0
a12 = 1 -2 = -1
a13 = 1 - 3 = -2
a21 = 2 - 1 = 1
a22 = 2 - 2 = 0
a23 = 2 - 3 = -1
a31 = 3 - 1 = 2
a32 = 3 - 2 = 1
a33 = 3 - 3 = 0
\(\therefore \) A = \(\left[ \begin{matrix} 0 & -1 & -2 \\ 1 & 0 & -1 \\ 2 & 1 & 0 \end{matrix} \right] \)
AT = \(\left[ \begin{matrix} 0 & 1 & 2 \\ -1 & 0 & 1 \\ -2 & -1 & 0 \end{matrix} \right] \)= -A
\(\therefore \) A என்பது ஒரு எதிர் சமச்சீர் அணியாகும்
7.
\(\frac { { a }^{ 2 }-{ b }^{ 2 }+{ c }^{ 2 } }{ { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } =\frac { \tan { C } }{ \tan { B } } \) = tan C cot B என நிரூபிப்போம்
L.H.S = \(\frac { { a }^{ 2 }-{ b }^{ 2 }+{ c }^{ 2 } }{ { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } =\frac { { k }^{ 2 }sin^{ 2 }{ A }-{ k }^{ 2 }sin^{ 2 }{ B }+{ k }^{ 2 }sin^{ 2 }{ C } }{ { k }^{ 2 }sin^{ 2 }{ A }+{ k }^{ 2 }sin^{ 2 }{ B }-{ k }^{ 2 }sin^{ 2 }{ C } } \)
(∵ \(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } =\frac { c }{ \sin { C } } \) = k ⇒ a = k sinA = k sinB , c = k sinC)
= \(\frac { sin^{ 2 }{ A }-sin^{ 2 }{ B }+sin^{ 2 }{ C } }{ sin^{ 2 }{ A }-sin^{ 2 }{ C }+sin^{ 2 }{ B } } \)
= \(\frac { \sin { C } .\sin { \left( A-B \right) } +sin^{ 2 }{ C } }{ \sin { B } .\sin { \left( A-C \right) } +sin^{ 2 }{ B } } \) (∵ A + B = 180 - C, A + C = 180 - B)
= \(\frac { \sin { C } \left[ \sin { \left( A-B \right) +\sin { C } } \right] }{ \sin { B } \left[ \sin { \left( A-C \right) } +\sin { B } \right] } \)
= \(\frac { \sin { C } \left[ \sin { \left( A-B \right) } +\sin { \left( A+B \right) } \right] }{ \sin { B } \left[ \sin { \left( A-C \right) } +\sin { \left( A+B \right) } \right] } \)
= \(\frac { \sin { C } .2\sin { A } .\cos { B } }{ \sin { B } .2\sin { A } \cos { C } } \)
= \(\frac { \sin { C } .\cos { B } }{ \cos { C } .\sin { B } } \)
= tan C. cot B = R.H.S.
எனவே நிரூபிக்கப்பட்டது.
8.
வெட்டுத்துண்டு வடிவம் \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\) .....(1)
கொடுக்கப்பட்டது a + b =1 \(\Rightarrow\) b = 1-a
\(\Rightarrow \frac { x }{ a } +\frac { y }{ 1-a } =1\)
(8, 3) இக்கோட்டில் மீது அமைவதால் நமக்குக் கிடைப்பது.
\(\Rightarrow \frac { 8 }{ a } +\frac { 3 }{ 1-a } =1\quad \Rightarrow \frac { 8(1-a)+3a }{ a(1-a) } =1\)
\(\Rightarrow \frac { 8-8a+3a }{ a-{ a }^{ 2 } } =1\Rightarrow 8-8a+3a=a-{ a }^{ 2 }\)
\(\Rightarrow \) 8 - 8a + 3a - a + a2 = c
a2 - 6a +8 = 0
\(\Rightarrow \) (a-4)(a - 2) = 0 \(\Rightarrow \) a = 4 (அ) 2
a=4 எனில் b =1 -4 = -3
a=2 எனில் b = 1 - 2 = -1
a = 4, b = -3 எனில் நேர்க்கோட்டின் சமன்பாடு \(\frac { x }{ 4 } +\frac { y }{ -3 } =1\)
\(\Rightarrow \) -3x + 4y = -12 ((1)ன் மூலம்)
\(\Rightarrow \) -3x - 4y = 12
a =2, b = -1 எனில் \(\frac { x }{ 2 } +\frac { y }{ -1 } =1\)
\(\Rightarrow \) -x + 2y = -2 \(\Rightarrow \) x - 2y = 2
9.

தடகள வீரர் கடக்க வேண்டிய தூரம் = 1 கிமீ
1 கிமீ கடக்க சுற்றிய சுற்றுகள் = 5
5 x 2 r = 1 கிமீ = 1000 மீ
5 x 2 x \(\frac { 22 }{ 7 } \) x r = 1000 மீ
r = 1000 x \(\frac { 1 }{ 10 } \times \frac { 7 }{ 22 } \) = \(\frac { 700 }{ 22 } \)
r = 31.818
ஓடு பாதையின் ஆரம் r = 31.82 மீ
10.

\(f(x)=\sqrt{x}\) என்ற சார்புக்கு \(f(-x)=\sqrt{-x}.\) ஆகையால் y-அச்சைப் பொறுத்து \(f(x)=\sqrt{-x}\)-ன் பிரதிபலிப்பு \(f(-x)=\sqrt{-x}\) ஆகும். இங்கு x < 0.
11.
வில்லின் நீளம் s, ஆரம் r, மையக்கோணம் \(\theta\) எனில், s = r\(\theta\)
\(\theta\) = 15° = 15 x \(\frac{\pi}{180}=\frac{\pi}{12}\) ஆரையன்கள்
s = r\(\theta\) \(\Rightarrow\) s = 5 x \(\frac{\pi}{12}=\frac{5\pi}{12}\) செ.மீ.
12.
x = a(t - sin t), y = a(1 - cos t).
இப்போது \(\frac { dx }{ dt } =a(1-\cos { t } );\quad \frac { dx }{ dt } =a\quad \sin { t } \)
எனவே \(\frac { dy }{ dx } =\frac { \frac { dx }{ dt } }{ \frac { dx }{ dt } } =\frac { a\quad \sin { t } }{ a(1-\cos { t } ) } =\frac { \sin { t } }{ (1-\cos { t } ) } \)
13.

x = 2 எனும் பொழுது
y = 4 - 2 = 2
\(\therefore \lim _{ x\rightarrow 2 }{ f(x)=2 } \)
14.
nCx = nCy
15C2r-1 = 15C2r + 4 என கொடுக்கப்பட்டுள்ளது.
nCx = nCy \(\Rightarrow\) x = y அல்லது x+y = n
நமக்கு கிடைப்பது 2r - 1 = 2r + 4r
1 \(\neq \) 4 ஆக இருக்க முடியாது (அல்லது )
2r - 1 +2r + 4 = 15
4r + 3 = 15; 4r = 12
\(\Rightarrow\) r = \(\frac { 12 }{ 4 } \) = 3
\(\therefore\) r = 3
15.
x2 + px + 8 = 0 -ன் மூலங்கள் \(\alpha\), \(\beta\) என்க.
எனவே, \(\alpha\) + \(\beta\) = -p, \(\alpha\)\(\beta\) = 8 மற்றும் |\(\alpha\) - \(\beta\)| = 2
இப்போது, (\(\alpha\)+ \(\beta\))2-4\(\alpha\)\(\beta\) = (\(\alpha\)-\(\beta\))2 \(\Rightarrow\) p2 - 32 = 4
ஆகவே, p = \(\pm \) 6.
16.
{6,7,8,9,10} எனும் கணத்தின் ஒவ்வொரு உட்கணமாகிய C கணத்திற்கு, B=CU{1,2,3,5} என எடுத்துக்கொள்வோம். இங்கு A-B={4} என்கிற நிபந்தனை பொருந்தும். இதனால் X ல் உள்ள B உட்கணங்களின் எண்ணிக்கையும், {6,7,8,9,10} என்கிற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையும் சமம். எனவே, B உட்கணங்களின் எண்ணிக்கை 2⁵ = 32
17.
I=\(\int{\frac{x+1}{x^{2}-3x+1}}dx\) என்க
x+1=\(A\frac{d}{dx}(x^{2}-3x+1)+B\)
x+1=A(2x-3)+B
ஒத்த உறுப்புகளின் கெழுக்களைச் சமப்படுத்த,
\(2A=1 \Rightarrow A=\frac{1}{2}; -3A+B=1 \Rightarrow B=\frac{5}{2}\)
I=\(\int{\frac{\frac{1}{2}(2x-3)+\frac{5}{2}}{x^{2}-3x+1}}dx\)
\(I=\frac{1}{2}\int{\frac{2x-3}{x^{2}-3x+1}dx+\frac{5}{2}\int{\frac{1}{x^{2}-3x+1}}}dx\)
=\(\frac{1}{2}\log|x^{2}+3+1|+\frac{5}{2}\int{\frac{1}{(x-\frac{3}{2})^{2}-(\frac{\sqrt{5}}{2})^{2}}}dx\)
=\(\frac{1}{2}\log|x^{2}-3x+1|+\frac{5}{2}\frac{1}{2(\frac{\sqrt{5}}{2})}\log|\frac{x-\frac{3}{2}-\frac{\sqrt{5}}{2}}{x-\frac{3}{2}+\frac{\sqrt{5}}{2}}|\)
=\(\frac{1}{2}\log|x^{2}-3x+1|+\frac{\sqrt{5}}{2} \log|\frac{2x-3-\sqrt{5}}{2x-3+\sqrt{5}}|+c\)
18.
H1,H2,H3,H4என்பன முறையே விமானத்தை முதல்,இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது முறையில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் நிகழ்ச்சி என்க.\(\overline{H}\) என்பது விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தாத நிகழ்ச்சியாகும்.
P(H1)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_1\))=1-P(H1)=0.8
P(H2)=0.4 \(\Rightarrow\) P(\(\overline{H}_2\))=1-P(H2)=0.6
P(H3)=0.2 \(\Rightarrow\) P(\(\overline{H}_3\))=1-P(H3)=0.8
P(H4)=0.1 \(\Rightarrow\) P(\(\overline{H}_4\))=1-P(H4)=0.9
விமானம் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கான நிகழ்தகவு
P(H)=1-P(\(\overline{H}\))=1-P\(\overline{(H_1\cup H_2\cup H_3\cup H_4)}\)
=1-P\({(\overline H_1\cap \overline H_2\cap \overline H_3\cap \overline H_4)}\)
=1-(0.8)(0.6)(0.8)(0.9)=1-0.3456
P(H)=0.6544
19.
\(I=\int { \frac { (2x+3) }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } dx } \)என்க
\(2x+3=A.\frac { d }{ dx } ({ x }^{ 2 }+4x+1)+B\)
\(\Rightarrow 2x+3=A(2x+4)+B\)
x மற்றும் மாறிலி உறுப்புகளின் கெழுக்களை சமப்படுத்த
\(2=2A\Rightarrow A=1\)
மற்றும் 3 = 4A +B
\(\Rightarrow 3=4+B\Rightarrow 3-4=B\Rightarrow B=-1\)
\(\therefore 2x+3=1(2x+4)-1\)
\(\therefore I=\int { \frac { (2x+3) }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } } dx-\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+4x+1 } } } \)
\(=2\sqrt { { x }^{ 2 }+4x+1 } -\int { \frac { dx }{ \sqrt { x^{ 2 }+4x+4-4+1 } } } \)
\(=2\sqrt { { x }^{ 2 }+4x+1 } -\int { \frac { dx }{ \sqrt { { (x+2) }^{ 2 }-(\sqrt { 3 } )^{ 2 } } } } \)
\(2\sqrt{x^{2}+4x+1}-\log|+2+\sqrt{x^{2}+4x+1}|+c\)
\([\because \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } } =\log|x+\sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } |+C]\)
20.
\(\frac { { 4\sqrt { 2 } -(\cos { x } +\sin { x) } }^{ 5 } }{ 1-\sin { 2x } } =\frac { { 2 }^{ \frac { 5 }{ 2 } }-{ \left[ (\cos { x } +\sin { x) } ^{ 2 } \right] }^{ \frac { 5 }{ 2 } } }{ 1-\sin { 2x } } \)
\(=\frac { { 2 }^{ \frac { 5 }{ 2 } }-{ (1+\sin { 2x) } }^{ \frac { 5 }{ 2 } } }{ 2-(1+\sin { 2x } ) } \)
எனவே \(\lim _{ x\rightarrow \frac { \pi }{ 4 } }{ { \frac { { 2 }^{ \frac { 5 }{ 2 } }-{ \left[ (\cos { x } +\sin { x) } ^{ 2 } \right] }^{ \frac { 5 }{ 2 } } }{ 1-\sin { 2x } } } } =\lim _{ x\rightarrow \frac { \pi }{ 4 } }{ { \frac { { 2 }^{ \frac { 5 }{ 2 } }-{ (1+\sin { 2x) } }^{ \frac { 5 }{ 2 } } }{ 2-(1+\sin { 2x } ) } } } \)
\(y=1+\sin { 2x } \) என்க. \(x\rightarrow \frac { \pi }{ 4 } \) எனில் \(y\rightarrow 2\)
\(=\lim _{ y\rightarrow 2 }{ \frac { { 2 }^{ \frac { 5 }{ 2 } }-{ y }^{ \frac { 5 }{ 2 } } }{ 2-y } } \)
\(=\frac { 5 }{ 2 } .{ 2 }^{ \frac { 5 }{ 2 } -1 }=\frac { 5 }{ 2 } \times { 2 }^{ \frac { 3 }{ 2 } }=5\sqrt { 2 } .\)
21.
\(C(t)=\frac { 30t }{ 200+t } \)

\(=\lim _{ t\rightarrow \infty }{ \frac { 30 }{ 1+\frac { 200 }{ t } } =\frac { 30 }{ 0+1 } =30 } \)
[\(\therefore\)t \(\rightarrow\)\(\infty \) எனில் \(\frac { 1 }{ t } \rightarrow 0\)]
t\(\rightarrow\)\(\infty \) எனில் உவர்நீரின் அடர்த்தி 30 கிராம் ஆகும்.
22.
ΔABC-யின் முனைப்புள்ளிகள் A, B, C-யின் நிலை வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்க.

D, E, F என்பன \(\vec { BC } ,\vec { CA } ,\vec { AB } \) என்ற பக்கங்களின் நடுப்புள்ளிகள்.
∴ \(\vec { OD } =\frac { \vec { b } +\vec { c } }{ 2 } \)
\(\vec { OE } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } \)
\(\vec { OF } =\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)
\(\vec { AD } +\vec { BE } +\vec { CF } =\vec { 0 } \) என நிருபிக்க.
\(LHS = \vec { AD } +\vec { BE } +\vec { CF } \)
=\(\vec { OD } -\vec { OA } +\vec { OE } -\vec { OB } +\vec { OF } -\vec { OC } \)
=\(\frac { \vec { b } +\vec { c } }{ 2 } -\vec { a } +\frac { \vec { a } +\vec { c } }{ 2 } -\vec { b } +\frac { \vec { a } +\vec { b } }{ 2 } -\vec { c } \)

=\(\frac { \vec { 0 } }{ 2 } =\vec { 0 } \) = RHS.
எனவே நிருபிக்கப்பட்டது.
23.
பரிசுப் பைகளை ஓர் அணி வடிவில் எழுத
k = \(\frac { 1 }{ 50 } \)
விலை B = [50 10 60]
பரிசுப் பைகளின் விலை = B (kA )
= [50 10 60] \(\left( \frac { 1 }{ 50 } \left[ \begin{matrix} I & II & III \\ 100 & 200 & 250 \\ 100 & 100 & 250 \\ 50 & 100 & 150 \end{matrix} \right] \right) \)
BA = [50 10 60] \(\left[ \begin{matrix} I & II & III \\ 2 & 4 & 5 \\ 2 & 2 & 5 \\ 1 & 2 & 3 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 100+ & 20+ & 60 \\ 200+ & 20+ & 120 \\ 250+ & 50+ & 180 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 180 \\ 340 \\ 480 \end{matrix} \right] \)
பை I = Rs 180
பை II = Rs 340
பை III = Rs 480 ஆகும்.
24.
L.H.S = a(cos B + cos C)
= \(a\left[ \frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2ac } +\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ 2ab } \right] \)
= \(\frac { 1 }{ 2 } \left[ \frac { { c }^{ 2 }+{ a }^{ 2 }-{ b }^{ 2 } }{ c } +\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } }{ b } \right] \) (கொசைன் சூத்திரத்தைப் பயன்படுத்தி)
= \(\frac { 1 }{ 2bc } \) (bc2 + a2b - b3 + a2c + b2c - c3)
= \(\frac { 1 }{ 2bc } \) [-(b3 + c3) + (a2b + a2c) + bc2 + b2c]
= \(\frac { 1 }{ 2bc } \) [-(b + c) +(b2 - bc - c2) + a2(b + c) + bc(b + c)]
= \(\frac { b+c }{ 2bc } \) [- b2 + bc - c2 + a2 + bc]
= \(\frac { b+c }{ 2bc } \) (a2 - b2 - c2 + 2bc)
= \(\frac { \left( b+c \right) }{ 2bc } \) [(a + b - c) + (a - b + c)]
= \(\left( \frac { b+c }{ 2bc } \right) \) [(2s - 2c) (2s - 2b)]
= \(\frac { b+c\left( 4 \right) }{ 2bc } \) [(s - c) (s - b)]
= 2(b + c) \(\left[ \frac { \left( s-b \right) \left( s-c \right) }{ bc } \right] \)
= 2(b + c) sin2 \(\frac { A }{ 2 } \) = R.H.S. எனவே நீருபிக்கப்பட்டது.
25.
இலக்கங்கள் திரும்ப வருமாறு (0,1,2,3,4,5)
| நூறுகள் | பத்துகள் | சான்றுகள் |
|---|---|---|
| 5 | 6 | 3 |
1ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 3
10ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 6
100ம் இடத்தை நிரப்புவதற்கு தேவையான வழிகள் = 5
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி = 3 x 6 x 5 = 90 வழிகள்.
26.
n-ம் உறுப்பு Tn என்க.
Tn =\(\frac { { 1 }^{ 3 }+{ 2 }^{ 3 }+{ 3 }^{ 3 }+......+{ n }^{ 3 } }{ 1+3+5+....+(2n-1) } =\frac { \left[ \frac { n(n+1) }{ 2 } \right] ^{ 2 } }{ \frac { n }{ 2 } (1+2n-1) } \) ∵ Sn=\(\frac{n}{2}\)[a+l]
=\(\frac { \frac { { n }^{ 2 }(n+1)^{ 2 } }{ 4 } }{ \frac { n }{ 2 } \times 2n } =\frac { (n+1)^{ 2 } }{ 4 } =\frac { { n }^{ 2 }+2n+1 }{ 4 } \)
n உறுப்புகளின் கூடுதல் Sn என்க.
Sn=\(\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } { T }_{ R }=\Sigma \frac { { n }^{ 2 }+2n+1 }{ 4 } \)
=\(\frac { 1 }{ 4 } \left( \overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } { k }^{ 2 }+2\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } k+\overset { n }{ \underset { k=1 }{ \Sigma } } 1 \right) \)
=\(\frac { 1 }{ 4 } \left[ \frac { n(n+1)(2n+1) }{ 6 } +\frac { 2n(n+1) }{ 2 } +n \right] \)
=\(\frac { 1 }{ 24 } \)[(n2+n)(2n+1)+6n(n+1)+6n]
=\(\frac { 1 }{ 24 } \)[2n3+n2+2n2+n+6n2+6n+6n]
=\(\frac { 1 }{ 24 } \)[2n3+9n2+13n]=\(\frac { n }{ 24 } \)[2n2+9n+13]
S17-ன் மதிப்பைக் காண,
∴ S17=\(\frac { 17 }{ 24 } \)[2 x (172)+9(7)+13]=\(\frac { 17 }{ 24 } \)[578+153+13]
=\(\frac { 17 }{ 24 } \)[744]=17(31)=527
⇒ S17=527
27.
P(n):=\(cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(n-1)\beta)\) =\(cos(\alpha+\frac{(n-1)\beta}{2})\times\frac{sin(\frac{n\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)என்க.
n = 1 என பிரதியிட
P(1)=\(cos(\alpha)=\frac{cos(\alpha).sin(\frac{\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
எனவே P(1) என்பது உண்மை. இந்த கூற்று n=k-க்கு P(k) உண்மை எனக் கொள்க.
எனவே, \(cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(k-1)\beta)\)=\(cos(\alpha+\frac{(k-1)\beta}{2})\times\frac{sin(\frac{k\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
\(P(k+1)=\underbrace{cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(k-1)\beta)}+cos(\alpha+k\beta)\)
P(k+1)=P(k)+\(cos(\alpha+k\beta)\)
\(=\frac{cos(\alpha+\frac{(k-1)\beta}{2})sin(\frac{k\beta}{2})}{sin(\frac{\beta}{2})}+cos(\alpha+k\beta)\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}[cos\left(\alpha+\frac{(k-1)\beta}{2}\right )sin(\frac{k\beta}{2})+cos(\alpha+k\beta)sin(\frac{\beta}{2})]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[cos((\alpha+\frac{\beta}{2})-\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+cos(\alpha+k\beta)sin(\frac{\beta}{2})]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[(cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2}+sin(\alpha+\frac{k\beta}{2})sin(\frac{\beta}{2}))sin(\frac{k\beta}{2})+cos(\alpha+k\beta)sin(\frac{\beta}{2})]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+sin\frac{\beta}{2}(sin(\alpha+\frac{k\beta}{2})sin(\frac{k\beta}{2})+cos(\alpha+k\beta))]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+\frac{sin(\frac{\beta}{2})}{2}(2sin(\alpha+\frac{k\beta}{2})sin(\frac{k\beta}{2})+2cos(\alpha+k\beta))]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+\frac{sin(\frac{\beta}{2})}{2}(cos\alpha-cos(\alpha+k\beta)+2cos(\alpha+k\beta))]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}[cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+\frac{sin(\frac{\beta}{2})}{2}(cos\alpha+cos(\alpha+\beta))]\)
=\(\frac{1}{sin(\frac{\beta}{2})}=[cos(a+\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})sin(\frac{k\beta}{2})+\frac{sin(\frac{\beta}{2})}{2}(2cos(\alpha+\frac{k\beta}{2})cos(\frac{-k\beta}{2}))]\)
=\(\frac{cos(a+\frac{k\beta}{2})}{sin(\frac{\beta}{2})}[sin(\frac{k\beta}{2})cos(\frac{\beta}{2})+sin\frac{\beta}{2}cos(\frac{k\beta}{2})]\)
=\(\frac{cos(a+\frac{k\beta}{2})sin(\frac{(k+1)\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
அதாவது,
\(cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(k-1)\beta)\)=\(cos(\alpha+\frac{k\beta}{2})\times\frac{sin(\frac{(k+1)\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
ஆகவே, P(k+1) என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.எனவே, கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி எந்த ஒரு இயல் எண் n∈N -க்கும்,
\(cos\alpha+cos(\alpha+\beta)+cos(\alpha+2\beta)+...+cos(\alpha+(n-1)\beta)\)= \(cos(\alpha+\frac{(n-1)\beta}{2})\times\frac{sin(\frac{n\beta}{2})}{sin(\frac{\beta}{2})}\)
28.
f(x)=3x-4எனத் தரப்பட்டுள்ளது
y=3x-4 \(\Rightarrow \)y+4=3x என்க.
\(\Rightarrow x={y+4\over3}; g(y)={y+4\over 3}\) என்க.
gof(n)=g(f(n))=g(3x-4)
\(={3x-4+4\over3}={3x\over 3}=x\)
\(fog(y)=f(g(y))=f({y+4\over3})\)
\(=3({y+4\over3})-4\)
=y+4-4 =y
எனவே gof (x)=Ix மற்றும் fog(y)=Iy
\(\Rightarrow f-\) ம், g-ம் இருபுறச் சார்பாகும். அவை ஒன்றுக்கொன்று நேர்மாறாகும். எனவே fஒரு இருபுறச் சார்பு.
\({f}^{-1}(y)={y+4\over 3}\)
y-ஐ x ஐக் கொண்டு எழுத \({f}^{-1}(x)={x+4\over 3}\) f(x)=3x-4

\({f}^{-1}(x)={x+4\over 3}\)
| x | -4 | 2 | 5 |
| f-1x | 0 | 2 | 3 |
எனவே y=f-1(x)-ன் வரைபடம் f வரைபடத்தின் நேர்மாறாகும். அந்த சார்பு y=x ஆகும்.
29.
2x2 - xy -3y2 - 6x + 19y - 20 = 0 என்பது கொடுக்கப்பட்ட சமன்பாடு
2x2 - xy - 3y2 = (2x - 3y) (x+y) (காரணிப்படுத்துதல்)
\(\therefore\) (2x2 - xy - 3y2 - 6x + 19y - 20) = (2x - 3y + l)(x+y+m)
x, y-ன் கெழுக்களை இருபுறமும் சமப்படுத்த
-6 = 2m + 1 ......(1)
19 =-3m +1 ......(2)
(-) = (+) (-)
_____________
-25 = 5m
\(\Rightarrow\) m = -5
m = -5 என (1) ல் பிரதியிட
-6 = 2(-5) +1 \(\Rightarrow\) -6 = -10 + l
\(\therefore\) l = 4
\(\therefore\) தனித்தனி சமன்பாடுகள் 2x - 3y + 4 = 0 .....(3)
x + y - 4 = 0 .....(4)
வெட்டும் புள்ளியை காண (3), (4) ஐத் தீர்க்க
(3) \(\Rightarrow\) 2x - 3y + 4 =0
(4)\(\times\)2 \(\Rightarrow\) 2x + 2y -10 = 0
(-) (-) (+)
-----------------------
\(\Rightarrow\) -5y + 14 = 0
\(\Rightarrow\) -5y =-14
\(\Rightarrow\) y = \(\frac { 14 }{ 5 } \)
y = \(\frac { 14 }{ 5 } \) என (3) ல் பிரதியிட
\(2x-3\left( \frac { 14 }{ 5 } \right) +4=0\)
\(\Rightarrow 2x-\frac { 42 }{ 4 } +4=0\)
\(\Rightarrow 2x=\frac { 42 }{ 4 } -4=\frac { 42-20 }{ 5 } =\frac { 22 }{ 5 } \)
\(\Rightarrow x=\frac { 11 }{ 5 } \)
\(\therefore\) வெட்டும் புள்ளி = \(\left( \frac { 11 }{ 5 } ,\frac { 14 }{ 5 } \right) \)
\(\therefore\) கொடுக்கப்பட்டுள்ள கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் கோடுகள் ஆகும்.
\(\theta\) இரண்டு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் எனில்
\(tan\theta =\pm \frac { 2\sqrt { { h }^{ 2 }-ab } }{ a+b } \)
\(=\pm \frac { 2\sqrt { { \left( -\frac { 1 }{ 2 } \right) }^{ 2 }-2(-3) } }{ +2+3 } \)
\(\left[ \begin{matrix} \because a=2 \\ 2h=-1 \\ b=-3 \\ h=\frac { 1 }{ 2 } \end{matrix} \right] \)
\(=\pm \frac { 2\sqrt { \frac { 1 }{ 4 } +6 } }{ -1 } =2\sqrt { \frac { 25 }{ 4 } } \)
\(=2\left( \frac { 5 }{ 2 } \right) =5\)
\(\therefore \theta ={ tan }^{ -1 }(5)\)
30.
2x + 3y \(\le \)35
2x +3y =35 எனில்
| x | 0 | 17.5 |
| y | 11.6 | 0 |
y = 2 என்பது x அச்சிற்கு 2 அலகு தூரத்தில் உள்ள இணையான கோடு x=5 என்பது y அச்சிற்கு 5 அலகு தூரத்தில் உள்ள இணையான கோடுகள் \(\therefore \) ABC ன் நிழலிட்ட பகுதி தேவையான தீர்வாகும்.

31.
i) வெப்பநிலை C-க்கும் F-க்கும் இடையே உள்ள நேரிய தொடர்பின் சமன்பாடு
\(\frac { F-32 }{ 212-32 } =\frac { C-0 }{ 100-0 } \)
\(\frac { F-32 }{ 180 } =\frac { C }{ 100 } \Rightarrow C=\frac { 100 }{ 180 } (F-32)\)
\(C=\frac { 5 }{ 9 } (F-32)\) ...(1) (or) \(F=\frac { 180 }{ 100 } C+32\)
\(\Rightarrow F=\frac { 9 }{ 5 } C+32\)
(\(\therefore\) x செல்சியஸ் வெப்பநிலையையும், y பாரன்ஹீட் வெப்பநிலையையும் குறிக்கிறது)
ii) F=98.6° எனில் C =?
C-ன் மதிப்பை காண (1) பிரதியிட
\(\Rightarrow C=\frac { 5 }{ 9 } (98-6-32)\)
\(\Rightarrow \frac { 5 }{ 9 } (66.6)=\frac { 333 }{ 9 } =37°\)
iii) C=38° எனில் F=?
F-ன் மதிப்பை காண (1)-ல் பிரதியிட
\(\Rightarrow 38=\frac { 5 }{ 9 } (F-32)\)
\(\Rightarrow \frac { 38\times 9 }{ 5 } =F-32\)
\(\Rightarrow \frac { 342 }{ 5 } +32=F\Rightarrow F=68.4+32\)
\(\Rightarrow F=100.4°C\)
32.
(1+x)n=nC0+nC1x+nC2x2+....+nCn-1xn-1+nCnxn
c = 8 என்க.
⇒ (1+8)n=nC0+nC18+nC264+.....+nCn-18n-1+nCn8n
⇒ 9n=1+8n+nC264+.....+nCn-18n-1+nCn8n
⇒ 9n-1-8n=64[nC2+8nC3+.......+nCn8n-2]
⇒ 9n-8n-1 ஆனது nன் அனைத்து மிகை குழுக்களும் 64 ஆல் வகுப்படும்.
∴ n=n+1 என பிரதியிட
9n+1-8(n+1)-1 ஆனது n-ன் அனைத்து மிகை குழுக்களும் 64 ஆல் வகுபடும்.
⇒ 9n+1-8n-8-1 ஆனது 64 ஆல் வகுபடும்.
⇒ 9n+1-8n-9 ஆனது 4 ஆல் வகுபடும்.
33.
2x2-(a+1)x+a-1 = 0
\(\alpha ,\beta \) என்பன மூலங்கள் என்க.
\(\alpha -\beta =\alpha \beta \)
\(\alpha -\beta =\frac { a-1 }{ 2 } ......(1)\)
\(\alpha +\beta =\frac { a+1 }{ 2 } ....(2)\)
\((1)+(2)\Rightarrow 2\alpha =\frac { a-1 }{ 2 } +\frac { a+1 }{ 2 } \quad \)
\(2\alpha =\frac { 2a }{ 2 } =a\)
\(\boxed { \alpha =\frac { a }{ 2 } } \)
\(\alpha =\frac { a }{ 2 } \) ஐ (2)- பிரதியிட
\(\frac { \alpha }{ 2 } +\beta =\frac { a+1 }{ 2 } \)
\(\beta =\frac { a+1 }{ 2 } -\frac { \alpha }{ 2 } =\frac { 1 }{ 2 } \)
\(\alpha =\frac { \alpha }{ 2 } ,\beta =\frac { 1 }{ 2 } \) இவற்றை \(\alpha -\beta =\alpha \beta \) ல் பிரதியிட
\(\Rightarrow \frac { a }{ 2 } -\frac { 1 }{ 2 } =\frac { a }{ 2 } \times \frac { 1 }{ 2 } \Rightarrow \frac { a-1 }{ 2 } =\frac { a }{ 4 } \)
\(\Rightarrow a-1=\frac { a }{ 2 } \Rightarrow 2a-2=a\Rightarrow a-2=0\Rightarrow a=2\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
34.
(a)
x2 sin x + 2x cos x − 2sin x + c
35.
(c)
log |ex - 1|- log|ex| +c
36.
(a)
\(\frac {19}{33}\)
37.
(b)
\(-{ (\log _{ 10 }{ x } ) }^{ 2 }\)
38.
(a)
\({ (a-z) }^{ 2 }\)
39.
(b)
\(x=\frac { 1 }{ 2 } \)-ல் தொடர்ச்சியானது
40.
(b)
தொடர்ச்சியற்றது
41.
(a)
\(-2\hat { i } -\hat { j } +9\hat { k } \)
42.
(b)
600
43.
(c)
0
44.
(d)
3
45.
(d)
\(\left( \frac { 2 }{ 5 } ,\frac { 3 }{ 5 } \right) \)
46.
(d)
x – y + 3 = 0
47.
(a)
10\(\pi\) விகலைகள்
48.
(a)
\(\frac { -1 }{ 2 } \)
49.
(c)
1296
50.
(d)
52C5-48C5
51.
(b)
மேற்கோர்த்தல்
52.
(b)
a≥g
53.
(d)
N
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards