11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
+1 Full Test ( Public Model Question )
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பிடுக.
\(\int{\frac{x+1}{x^{2}-3x+1}}dx\)
2.
பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு மகிழ்வுந்துக்கு எண்ணெய் மாற்ற நிகழ்தகவு 0.30, எண்ணெய் வடிப்பான் மாற்ற நிகழ்தகவு 0.4, எண்ணெய் மற்றும் எண்ணெய் வடிப்பான் இரண்டையும் மாற்ற நிகழ்தகவு 0.15.
(i) எண்ணெய் மாற்றப் படவேண்டும் என்றால் ஒரு புதிய எண்ணெய் வடிப்பான் தேவைப்படுவதற்கான நிகழ்தகவு என்ன?
(ii) புதிய எண்ணெய் வடிப்பான் தேவைப்பட்டால் எண்ணெய் மாற்றப்பட வேண்டியதற்கான நிகழ்தகவு என்ன?
3.
ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டின்படி v திசைவேகத்துடன் கூடிய ஒரு பொருளின் நிறை \(m=\frac { { m }_{ 0 } }{ \sqrt { 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } } \) , இங்கு m0 என்பது ஆரம்ப நிறை மற்றும் c என்பது ஒளியின் வேகம், \(v\rightarrow { c }^{ - }\) எனில் m-ல் ஏற்படும் மாற்றம் என்ன? ஏன் இடதுபக்க எல்லை அவசியம்?
4.
எந்தவொரு வெக்டர் \(\vec { a } \)-க்கும் \(\left| \vec { a } \times \hat { i } \right| ^{ 2 }+\left| \vec { a } \times \hat { j } \right| ^{ 2 }+\left| \vec { a } \times \hat { k } \right| ^{ 2 }=2\left| \vec { a } \right| ^{ 2 }\) என நிரூபிக்க.
5.
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடு அதன் மூன்றாவது பக்கத்திற்கு இணை எனவும், அதன் நீளத்தில் பாதி எனவும் வெக்டர் முறையில் நிறுவுக.
6.
\(\triangle\)ABC இல், சைன் விதியிலிருந்து கொசைன் விதியை வருவி
7.
ஒரு புகைப்பட நகலகத்தில் முதல் 10 பிரதிகளுக்கு ஒரு பிரதிக்கு ரூ1.50 வீதம் வசூலிக்கப்படுகிறது. 10 பிரதிகளுக்கு மேல் அடுத்தடுத்த பிரதிகளுக்கு ரூ1 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
i) x என்பது பிரதிகளின் எண்ணிக்கையையும், y என்பது நகல்களின் கட்டணத்தையும் குறிக்கிறது என்க x -ன் மதிப்பு 0 முதல் 50 நகல்கள் வரை உள்ள கட்டணத்தைக் குறிக்கும் வரைபடம் வரைக.
ii) 40 பிரதிகள் எடுப்பதற்கு ஆகும் கட்டணம் எவ்வளவு?
8.
x மீட்டர் அகல முடைய பாதையின் ஒரு புறத்திலிருந்து பாதையின் மறுபக்கம் அமைக்கப்பட்ட a மீட்டர் விட்டமுடைய வட்ட வடிவப் போக்குவரத்து சமிக்கையின் பச்சை விளக்கை ஒருவர் பார்க்கிறார். பச்சை விளக்கின் அடிப்பகுதியிலிருந்து பார்ப்பவரின் கண்ணின் கிடைமட்டக் கோடு வரையில் உள்ள உயரம் b மீட்டர் ஆகும். பச்சை விளக்கின் விட்டம் பார்ப்பவரின் கண்களில் தாகும் கோணம் \(\alpha\) எனில் \(\alpha\) = \(\tan ^{ -1 }{ \left( \frac { a+b }{ 2 } \right) } -\tan ^{ -1 }{ \left( \frac { b }{ x } \right) } \) என நிறுவுக.
9.
(1, 2) என்ற புள்ளியிலிருந்து வரும் ஒரு ஒளிக் கதிர் x -அச்சின் மீதுள்ள புள்ளி A-ல் பிரதிபலித்து, (5,3) என்ற புள்ளி வழியே செல்கிறது எனில் புள்ளி A-ன் ஆயத்தொலைகளைக் காண்க.
10.
11.
y = | x | என்ற வளைவரையின் மூலம்
1. y = | x - 1 | + 1
2. y = | x + 1 | - 1
3. y = | x + 2 | + 3 ஆகியவற்றை வரைக.
12.
மதிப்புக் காண்க: sin 18°
13.
\(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } \)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க
14.
கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா இயல் எண்கள் n-க்கும் \(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\) என நிறுவுக.
15.
(x+a)n-ன் விரிவாக்கத்தில், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புகள் முறையே 240, 720 மற்றும் 1080 எனில் x,a மற்றும் n-ன் மதிப்புகளைக் காண்க .
16.
A = {a, b, c} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R-ஐ (i) தற்சுட்டு (ii) சமச்சீர் (iii) கடப்பு (iv) சமானத் தொடர்பு என உருவாக்க R–உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.
17.
\(x \cos\theta =y \cos\left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) =z \cos\left( \theta +\frac { 4\pi }{ 3 } \right) \)எனில் xy+yz+zx இன் மதிப்பைக் காண்க.
18.
10ஐ விடப் பெரிய அடுத்தடுத்த இரண்டு ஒற்றைப்படை இயல் எண்களின் கூடுதல் 40ஐ விடக் குறைவாக இருக்க வேண்டுமெனில், அவ்வெண்களைக் காண்க.
19.
\(y={ x }^{ 3 }-{ 6x }^{ 2 }-5x+3\) எனில், \({ y }^{ ' }y^{ '' }\)மற்றும் \({ y }^{ ''' }\)ஆகியவற்றைக் காண்க.
20.
கணக்கிடுக : \(\lim _{ x\rightarrow 1 }{ \frac { { x }^{ 3 }-1 }{ x-1 } }. \)
21.
\(\lim _{ x\rightarrow 0 }{ \left| x \right| } \) -ன் மதிப்பு காண்க.
22.
(n - 1)P3 : nP4 = 1:10 எனில், n ஐக் காண்க
23.
7 மற்றும் –3 ஆகிய மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
24.
பின்வருவனவற்றின் தொகை காண்க. x sec x tan x
25.
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{sin2x}{a^{2}+b^{2}sin^{2}x}\)
26.
பத்து நாணயங்கள் சுண்டப்படுகின்றன (i)சரியாக இரு தலைகள் (ii) அதிகபட்சமாக இரண்டு தலைகள் (iii)குறைந்தது இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
27.
பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
\(y=\frac { \sin { x } }{ { x }^{ 2 } } \)
28.
x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க:
\( y={ x }^{ 3 }+5{ x }^{ 2 }+3x+7\)
29.
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 1 & 0 \\ -3 & 4 \end{matrix} \right] { A }^{ T }=\left[ \begin{matrix} -1 & -8 & -10 \\ 1 & 2 & -5 \\ 9 & 22 & 15 \end{matrix} \right] \) எனுமாறுள்ள A என்ற அணியைக் காண்க.
30.
\(A=\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ a & b & -1 \end{matrix} \right] \) எனில், A2 என்பது அலகு அணியாகும் என நிறுவுக.
31.
\(1\over1-2 \sin x\) என்ற சார்பின் சார்பகத்தைக் காண்க.
32.
4 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகளை ஒரே வரிசையில் மாணவனும் மாணவியும் அடுத்தடுத்து வருமாறு எத்தனை வழிகளில் நிற்க வைக்கலாம்?
33.
தீர்வு காண்க. \(x=\sqrt { x+20 } ,x\in R\)
34.
நீளம் 6 அலகுகள் கொண்ட ஒரு நேரான கம்பியின் முனைகள் A மற்றும் B ஆனது முறையே எப்போதும் x மற்றும் y-அச்சுகளைத் தொடுமாறு நகர்கிறது. O-ஐ ஆதியாகக் கொண்ட ΔOAB என்ற முக்கோணத்தின் நடுப்புள்ளியின் (centroid) நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க
35.
\(\int { \frac { x+2 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } dx } \) = ______.
\(\sqrt { { x }^{ 2 }-1 } \) - 2 log | x + \(\sqrt { { x }^{ 2 }-1 } \) | +c
sin-1 - 2log | x + \(\sqrt { { x }^{ 2 }-1 } \) | +c
2 log | x + \(\sqrt { { x }^{ 2 }-1 } \) | - sin-1 x +c
\(\sqrt { { x }^{ 2 }-1 } \) + 2log | x + \(\sqrt { { x }^{ 2 }-1 } \) | + c
36.
\(\int { \frac { { e }^{ 6logx }-{ e }^{ 5logx } }{ { e }^{ 4logx }-{ e }^{ 3logx } } } dx=\) ______.
x+c
\(\frac { { x }^{ 3 } }{ 3 } +c\)
\(\frac { 3 }{ { x }^{ 3 } } +c\)
\(\frac { 1 }{ { x }^{ 2 } } +c\)
37.
ஒன்று முதல் நூறு வரையுள்ள இயல் எண்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எண் x தேர்ந்தெடுக்கப்படுகிறது. \(\frac { (x-10)(x-50) }{ x-30 } \ge 0\) என்பதனைப் பூர்த்தி செய்யும் எண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி A எனில், P(A) ஆனது ______.
0.20
0.51
0.71
0.70
38.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f\left( x \right) =\begin{cases} x+1,\quad x<2 \\ 2x-1,\quad x\ge 2 \end{cases}\) எனில், \(f^{ ' }\left( 2 \right) \) என்பது ______.
0
1
2
கிடைக்கப்பெறாது
39.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f(x)=x+2\)எனில், \(x=4\)-ல் \(f^{ ' }(f\left( x \right) )\)-ன் மதிப்பு______.
8
1
4
5
40.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(\lim _{ x\rightarrow \pi /4 }{ \frac { \sin { \alpha } -\cos { \alpha } }{ \alpha -\frac { \pi }{ 4 } } } \)-ன் மதிப்பு ______.
\(\sqrt { 2 } \)
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
1
2
41.
சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
\(f:R\rightarrow R\) என்பது \(f(x)=\left\lfloor x=3 \right\rfloor +\left\lfloor x-4 \right\rfloor .x\in R,\) என வரையறுக்கப்பட்டால் \(\lim _{ x\rightarrow { 3 }^{ - } }{ f(x) } \) -ன் மதிப்பு ______.
-2
-1
0
1
42.
ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(3\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் \(2\hat { i } +3\hat { j } +4\hat { k } \) , மையக்கோட்டு சந்தியின் நிலை வெக்டர் \(\hat { i } +2\hat { j } +3\hat { k } \)எனில், மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர் ______.
\(-2\hat { i } -\hat { j } +9\hat { k } \)
\(-2\hat { i } -\hat { j } -6\hat { k } \)
\(2\hat { i } -\hat { j } +6\hat { k } \)
\(-2\hat { i } +\hat { j } +6\hat { k } \)
43.
P என்ற பபுள்ளியின் நிலை வெக்டர் \(\vec { r } =\frac { 9\vec { a } +7\vec { b } }{ 16 } \) என்க . P ஆனது \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \)-ஐ நிலை வெக்டர்களாக் கொண்ட புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பிரிக்கும் விகிதம் ______.
7 : 9 உட்புறமாக
9:7 உட்புறமாக
9:7 வெளிப்புறமாக
7:9 வெளிப்புறமாக
44.
\(\left| \begin{matrix} 3-x & -6 & 3 \\ -6 & 3-x & 3 \\ 3 & 3 & -6-x \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் ஒரு தீர்வு ______.
6
3
0
-6
45.
A,B என்பன A+B மற்றும் AB என்பவற்றை வரையறுக்கும் இரு அணிகள் எனில் ______.
A,B என்பன ஒரே வரிசை கொண்டவையாக இருக்க வேண்டிய அவசியம்மில்லை
A, B என்பன சமவரிசையுள்ள சதுர அணிகள்
A - நிரல்களின் எண்ணிக்கையும் ,B -ன் நிரைகளின் எண்ணிக்கையும் சமம்.
A=B
46.
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.
\(\sqrt { \frac { 3 }{ 2 } } \)
6
\(\sqrt { 6 } \)
3\(\sqrt { 2 } \)
47.
cos p\(\theta\) + cos q\(\theta\) = 0, p \(\ne\) q, n ஏதேனும் ஒரு முழு எண் n எனில் q-வின் மதிப்பு _______.
\(\frac { \pi \left( 3n+1 \right) }{ p-q } \)
\(\frac { \pi \left( 2n+1 \right) }{ p\pm q } \)
\(\frac { \pi \left( n\pm 1 \right) }{ p\pm q } \)
\(\frac { \pi \left( n+2 \right) }{ p+q } \)
48.
3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்______.
1,-1
\(\frac { 1 }{ 2 } \),-2
1,\(\frac { 1 }{ 2 } \)
2,-\(\frac { 1 }{ 2 } \)
49.
x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.
1, 2
-1, 1
9, 1
-1, 2
50.
e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac {3 }{ 2 } \)
\(\frac { -4 }{ 15 } \)
\(\frac { 4 }{ 15 } \)
51.
X = { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.
ஒன்றுக்கொன்றானச் சார்பு
மேற்கோர்த்தல் சார்பு
ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு
சார்பன்று
52.
ஒரு சதுரங்க அட்டையில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை ______.
81
99
1296
6561
53.
m உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து n உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திற்கு வரையறுக்கப்படும் மாறிலிச் சார்புகளின் எண்ணிக்கை ________.
mn
m
n
m + n
54.
2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.
432
108
36
18
1.
I=\(\int{\frac{x+1}{x^{2}-3x+1}}dx\) என்க
x+1=\(A\frac{d}{dx}(x^{2}-3x+1)+B\)
x+1=A(2x-3)+B
ஒத்த உறுப்புகளின் கெழுக்களைச் சமப்படுத்த,
\(2A=1 \Rightarrow A=\frac{1}{2}; -3A+B=1 \Rightarrow B=\frac{5}{2}\)
I=\(\int{\frac{\frac{1}{2}(2x-3)+\frac{5}{2}}{x^{2}-3x+1}}dx\)
\(I=\frac{1}{2}\int{\frac{2x-3}{x^{2}-3x+1}dx+\frac{5}{2}\int{\frac{1}{x^{2}-3x+1}}}dx\)
=\(\frac{1}{2}\log|x^{2}+3+1|+\frac{5}{2}\int{\frac{1}{(x-\frac{3}{2})^{2}-(\frac{\sqrt{5}}{2})^{2}}}dx\)
=\(\frac{1}{2}\log|x^{2}-3x+1|+\frac{5}{2}\frac{1}{2(\frac{\sqrt{5}}{2})}\log|\frac{x-\frac{3}{2}-\frac{\sqrt{5}}{2}}{x-\frac{3}{2}+\frac{\sqrt{5}}{2}}|\)
=\(\frac{1}{2}\log|x^{2}-3x+1|+\frac{\sqrt{5}}{2} \log|\frac{2x-3-\sqrt{5}}{2x-3+\sqrt{5}}|+c\)
2.
B( பெட்ரோல் நிரப்பப்பட்ட மகிழ்வுந்திற்கு எண்ணெய் மாற்றுவது)
⇒ P(B) = 0.30
E1 (எண்ணெய் வடிப்பான் தேவைப்படுவது)
⇒P(E1) = 0.40
∴ P(B ∩ E1) = 0.15
(i) எண்ணெய் மாற்றப்படவேண்டும் என்றால் ஒரு புதிய எண்ணெய் வடிப்பான் தேவைக்கான நிகழ்கவு
= P(E1/B)
= \(\frac { P\left( { E }_{ 1 }\cap B \right) }{ P\left( B \right) } =\frac { 0.15 }{ 0.30 } =\frac { 1 }{ 2 } \)
= 0.5
(iii) எண்ணெய் வடிப்பான் தேவைப்பட்டால் எண்ணெய் மாற்றப்பட தேவைக்கான நிகழ்தகவு
= P(B/E1)
= \(\frac { P\left( B\cap { E }_{ 1 } \right) }{ P\left( { E }_{ 1 } \right) } =\frac { 0.15 }{ 0.40 } \) = 0.375
3.
\(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ (m) } =\lim _{ v\rightarrow { c }^{ - } }{ \frac { { m }_{ 0 } }{ \sqrt { 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } } = } \frac { { m }_{ 0 } }{ \sqrt { \lim _{ v\rightarrow { c }^{ - } }{ \left( 1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } \right) } } } \)
h >0 எனில், c-h < v < c இதன் மூலம் \({ (c-h) }^{ 2 }<{ v }^{ 2 }<{ c }^{ 2 }\)
அதாவது \(\frac { { (c-h) }^{ 2 } }{ { c }^{ 2 } } <\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } <1\quad \Rightarrow \lim _{ h\rightarrow 0 }{ \frac { { (c-h) }^{ 2 } }{ { c }^{ 2 } } } <\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <\lim _{ h\rightarrow 0 }{ 1 }\)
\( \Rightarrow 1<\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1\Rightarrow \lim _{ h\rightarrow 0 }{ (m)\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1 \Rightarrow 1<\lim _{ h\rightarrow 0 }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } } <1\)
இடையீட்டுத் தேற்றத்தின்படி,\(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ \frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } =1 } \)
எனவே \(\lim _{ v\rightarrow { c }^{ - } }{ (m) } =\infty \)
ஆகவே, \(v\rightarrow { c }^{ - }\) எனில் நிறை மிக மிகப்பெரியதாக (முடிவிலி) அமைகிறது.
இடப்புற எல்லை தேவையானதாக உள்ளது. வலப்புற எல்லை எடுப்பின் \(v\rightarrow { c }^{ + }\) எனில் \(1-\frac { { v }^{ 2 } }{ { c }^{ 2 } } <0\)ஆக அமையும்.எனவே நிறை காண இயலாது.
4.
\(\vec { a } ={ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } \)
=\(\vec { a } \times \hat { i } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { i } \)
=\({ a }_{ 2 }(\hat { j } \times \hat { i } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { i } )\)
=\({ a }_{ 2 }(-\hat { k } )+{ a }_{ 3 }\hat { j } ={ a }_{ 3 }\hat { j } -{ a }_{ 2 }\hat { k } \)
\(|\vec { a } \times \hat { i } |=\sqrt { { a }_{ 3 }^{ 2 }+(-{ a }_{ 2 })^{ 2 } } =\sqrt { { a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { i } |^{ 2 }={ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\) ....(1)
\(\vec { a } \times \hat { j } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { j } \)
=\({ a }_{ 1 }(\hat { i } \times \hat { j } )+{ a }_{ 2 }(\hat { j } \times \hat { j } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { j } )\)
=\({ a }_{ 1 }\hat { k } +{ a }_{ 2 }(0)+{ a }_{ 3 }(-\hat { i } )\)
=\({ a }_{ 1 }\hat { k } -{ a }_{ 3 }(\hat { i } )\)
\(|\vec { a } \times \hat { j } |=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { j } |^{ 2 }={ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 }\) ....(2)
\(\vec { a } \times \hat { k } =({ a }_{ 1 }\hat { i } +{ a }_{ 2 }\hat { j } +{ a }_{ 3 }\hat { k } )\times \hat { k } \)
=\({ a }_{ 1 }(\hat { i } \times \hat { k } )+{ a }_{ 2 }(\hat { j } \times \hat { k } )+{ a }_{ 3 }(\hat { k } \times \hat { k } )\)
=\(-{ a }_{ 1 }\hat { j } +{ a }_{ 2 }\hat { i } +{ a }_{ 3 }(0)\)
\(|\vec { a } \times \hat { k } |=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 } } \)
∴ \(|\vec { a } \times \hat { k } |^{ 2 }={ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\) .....(3)
(1),(2),(3) ஐக் கூட்ட
\(|\vec { a } \times \hat { i } |^{ 2 }+|\vec { a } \times \hat { j } |^{ 2 }+|\vec { a } \times \hat { k } |^{ 2 }\)
=\({ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 }+{ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }\)
=\(2({ a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 })\)
=2\((\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ a }_{ 3 }^{ 2 } } )^{ 2 }=2|\vec { a } |\)=RHS.
எனவே நிருபிக்கப்பட்டது.
5.
ΔABC-யின் உச்சிப்புள்ளிகள் A, B, C-யின் நிலை வெக்டர்கள் \(\vec { OA } ,\vec { OB } ,\vec { OC } \) முறையே என்க.
\(\vec { OA } =\vec { a } ,\vec { OB } =\vec { b } ,\vec { OC } =\vec { c } \)
D, E என்பன பக்கம் AB, AC-யின் நடுப்புள்ளிகள்.

\(\vec { OD } =\frac { \vec { a } +\vec { b } }{ 2 } ,\vec { OE } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } \)
\(\vec { DE } =\vec { OE } -\vec { OD } =\frac { \vec { a } +\vec { c } }{ 2 } -\frac { \vec { a } +\vec { b } }{ 2 } \)

=\(\frac { 1 }{ 2 } (\vec { OC } -\vec { OB } )=\frac { 1 }{ 2 } (\vec { BC } )\)
⇒ \(\vec { DE } =\lambda (\vec { BC } ),=\frac { 1 }{ 2 } \)
∴ \(\vec { DE } ||\vec { BC } \) and \(\vec { DE } =\frac { 1 }{ 2 } (\vec { BC } )\)
எனவே \(\vec { DE } \) மூன்றாவது பக்கம் \(\vec { BC } \) க்கு இணை மற்றும் அதன் நீளத்தில் பாதி எனவும் நிறுவப்பட்டது.
6.
\(\frac { a }{ sinA } =\frac { b }{ sinB } =\frac { c }{ sinC } =2R\) என்பது சைன் சூத்திரம்.
\(\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } =\frac { (2RsinB)^{ 2 }+(2RsinC)^{ 2 }-(2RsinA)^{ 2 } }{ 2(2RsinB)(2RsinC) } \)
\(=\frac { { sin }^{ 2 }B+sin(C+A)sin(C-A) }{ 2SinBsinC } \)
\(=\frac { sinB[sinB+sin(C-A] }{ 2sinBsinC } \)
\(=\quad \frac { sin(C+A)+sin(C-A) }{ 2sinC } =cosA\)
\(cosA=\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } \)
இதே போல மற்ற இரண்டு கொசைன் சூத்திரங்களை வருவிக்கலாம்.
7.
i) 0 முதல் 50 நகல்கள் வரை உள்ள கட்டணத்தைக் குறிக்கும் வரைபடம்.
x-பிரதிகளின் எண்ணிக்கை, y - நகல்களின் கட்டணம் என்க.
y=1.50 x, 0\(\le \)x\(\le \)10
x>10, எனில், y = 10(1.50) + (x-10) ....(1)
முதல் 10 நகல்கள் எடுக்க ரூ 1-ம் மீதி (x-10)
=15 + x - 10
= 5 + x
\(\therefore\)y=\(\\ \begin{cases} x+5,\quad x>10 \\ 1.50x,0\le x\le 10 \\ x+5,\quad x>10 \end{cases}\)
10 நகல்கள் எடுக்க ஆகும் செலவு 1.50 \(\times\) 10 = 15.0 (1 நகல் ரூ 1.5 வீதம்)
10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 1 \(\times\) 10 = 10.00 (1 நகல் ரூ 1 வீதம்)
அடுத்த 10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 0.40 \(\times\) 10 = 4.00 (1 நகல் ரூ 0.40 வீதம்)
அடுத்த 10 பிரதிகளுக்கு ஆகும் செலவு 0.25 \(\times\) 10 = 2.50 (1 நகல் ரூ 0.25 வீதம்)
\(\therefore\) 40 பிரதிகள் எடுக்க ஆகும் செலவு = (15 + 10 + 4 + 2.20)
= ரூ 31.50.
8.

பச்சை விளக்கின் விட்டம் DC =a என்க
∠CBD=α
DA=b
AB=x சாலையின் விட்டம் என்க.
ㄥDBA =β என்க
ΔABD-ல்
β=tan-1\(\left( \frac { b }{ x } \right) \)
ΔABC-ல்
tan(α+β)=\(\frac { AC }{ AB } =\frac { a+b }{ x } \)
α+β=tan-1\(\left( \frac { a+b }{ x } \right) \)
⇒ α=tan-1\(\left( \frac { a+b }{ x } \right) \)-β
(1)-ஐ பயன்படுத்தி
α=tan-1\(\left( \frac { a+b }{ x } \right) -tan^{ -1 }\left( \frac { b }{ x } \right) \)
எனவே நிரூபிக்கப்பட்டது.
9.
P(1,2) மற்றும் B(5,3) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள்.
பிரதிபலிப்பு விதிப்படி
\(\angle XAB=\angle OAP=\theta \)
m1-X- அச்சின் சாய்வு
m2-AP-ன் சாய்வு
m3-AB-ன் சாய்வு
ஐக் காண
m1 = 0 (\(\because \)X அச்சின் சாய்வு என்பதால்)
\({ m }_{ 2 }=\frac { 2-0 }{ 1-x } =\frac { 2 }{ 1-x } \quad \left[ \because m=\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \right] \)
\({ m }_{ 3 }=\frac { 3-0 }{ 5-x } =\frac { 3 }{ 5-x } \)
\(tan\theta =\left| \frac { { m }_{ 1 }-{ m }_{ 3 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 3 } } \right| \)
\(tan\theta =\left| \frac { 0-\left( \frac { 3 }{ 5-x } \right) }{ 1+0\left( \frac { 3 }{ 5-x } \right) } \right| \)
\(=\frac { 3 }{ 5-x } \) .....(1)
ஐக் காண
\(tan(-\theta )=\left| \frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 2 } } \right| =\left| \frac { 0-\left( \frac { 2 }{ 1-x } \right) }{ 1+0\left( \frac { 2 }{ 1-x } \right) } \right| =\frac { 2 }{ 1-x } \)
[\(\because\) OAP கடிகார முள் திசையில்]
\(\Rightarrow -tan\theta =\frac { 2 }{ 1-x } \quad [\because tan(-\theta )=-tan\theta ]\)
\(\Rightarrow tan\theta =\frac { -2 }{ 1-x } \) ....(2)
(1)\(\times\) (2)\(\Rightarrow \frac { 3 }{ 5-x } =\frac { -2 }{ 1-x } \Rightarrow 3-3x=-10+2x\)
\(\Rightarrow\) 3 + 10 = 2x + 3x\(\Rightarrow\) 13 = 5x
\(\Rightarrow x=\frac { 13 }{ 5 }\)
\(\therefore\) தேவையான A-ன் அச்சுத் தொலைவு =\(\left( \frac { 13 }{ 5 } ,0 \right) \)
10.
11.
1. y = | x - 1 | + 1

வரைபடம் ஓரலகு வலப்புறமாக மேல்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
2. y = | x + 1 | - 1

வரைபடம் ஓரலகு இடப்புறமாக கீழ்நோக்கி நகர்வதால் பெறப்படுகிறது.
3. y = | x + 2 | + 3

வரைபடம் 2 அலகுகள் இடது புறமாக மற்றும் 3அலகுகள் கீழ்ப்புறமாக நகர்த்துவதால் பெறப்படுகிறது.
12.
\(\theta\) = 180
5\(\theta\) = 900
3\(\theta\)+2\(\theta\) = 900 ⇒ 2\(\theta\) = 900 - 3\(\theta\)
sin 2\(\theta\) = sin (900 - 3\(\theta\)) = cos3\(\theta\)
2sin\(\theta\) cos \(\theta\) = 4cos3 \(\theta\) - 3 cos\(\theta\)
cos\(\theta\) = cos180 \(\neq \) 0 ஆதலால் நமக்கு கிடைப்பது
2 sin \(\theta\) - 4 cos2\(\theta\) - 3 = 4(1-sin2\(\theta\)) - 3
4sin2\(\theta\) + 2sin\(\theta\) - 1 = 0
\(\sin\theta =\frac { -2\pm \sqrt { 4-4(4)(-1) } }{ 2(4) } =\frac { -1\pm \sqrt { 5 } }{ 4 } \)
எனவே \(\sin18°=\frac { \sqrt { 5 } -1 }{ 4 } \) (மிகைக் குறி எடுக்கப்பட்டுள்ளது. ஏன்?)
13.
இங்கு நாம் (1+x)2 -ன் விரிவாக்கத்தினைப் பயன்படுத்துவோம்.
அதற்கு (3+2x) ஐ \(3\left( 1+\frac { 2x }{ 3 } \right) \) என எழுதுவோம்.
எனவே \(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } =\frac { 1 }{ 3^{ 2 }\left( 1+\frac { 2x }{ 3 } \right) ^{ 2 } } \)
\(=\frac { 1 }{ 9 } \left( 1+\frac { 2x }{ 3 } \right) ^{ -2 }\)
\(=\frac { 1 }{ 9 } { (1+y) }^{ -2 }\) (\({2x \over 3 }=y\) என்க)
\(=\frac { 1 }{ 9 } (1-2y+3{ y }^{ 2 }-4y^{ 3 }+5{ y }^{ 4 }-...),|y|<1\)
\(=\frac { 1 }{ 9 } \left( 1-2\left( \frac { 2x }{ 3 } \right) +3\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 2 }-4\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 3 }+5\left( \frac { 2x }{ 3 } \right) ^{ 4 }-... \right) ,\left| \frac { 2x }{ 3 } \right| <1\)
\(=\frac { 1 }{ 9 } \left( 1-\frac { 4 }{ 3 } x+\frac { 4 }{ 3 } { x }^{ 2 }-\frac { 32 }{ 27 } { x }^{ 3 }+\frac { 80 }{ 81 } x^{ 4 }-... \right) \left| x \right| <\frac { 3 }{ 2 } \)
எனவே\(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } =\frac { 1 }{ 9 } -\frac { 4 }{ 27 } x+\frac { 4 }{ 27 } { x }^{ 2 }-\frac { 32 }{ 243 } { x }^{ 3 }+\frac { 80 }{ 729 } x^{ 4 }-...\left| x \right| <\frac { 3 }{ 2 } \) இந்த விரிவு ஏற்புடையதாக இருக்க \(\left| x \right| <\frac { 3 }{ 2 } \)ஆக இருக்கவேண்டும்.
14.
P(n)=\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\)
n = 1 என பிரதியிட
\(P(n)=\frac{1}{1.2}=\frac{1}{2}\)
எனவே, P(1) உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே, \(P(k)=\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}=\frac{k}{k+1}\)
இப்பொழுது P(k+1) என்பது உண்மை என நிறுவவேண்டும்.
\(P(k+1)=\underbrace{\frac{1}{1.2}+\frac{1}{2.3}\frac{1}{3.4}+...+\frac{1}{k(k+1)}}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(P(k)+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{k}{(k+1)}+\frac{1}{(k+1)(k+2)}\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k}{1}+\frac{1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}(\frac{k^{2}+2k+1}{k+2})\)
=\(\frac{1}{(k+1)}\left(\frac{(k+1)^{2}}{k+2}\right )=\frac{(k+1)}{(k+2)}\)
எனவே P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே கணிதத் தொகுத்தறிதல்படி, எல்லா இயல் எண்கள் n-க்கும்,
\(\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+...+\frac{1}{n(n+1)}=\frac{n}{n+1}\).
15.
இங்கு T2 = 240,T3 = 720 மற்றும் T4 = 1080
T2 = nC1xn-1 a =240 ..... (1)
T3 = nC2xn-2 a2 =720 ..... (2)
T4 = nC3xn-3 a3 =1080 ..... (3)
சமன்பாடு (2) ஐ (1) ஆல் மற்றும் (3) ஐ (2) ஆல் வகுக்க , நமக்கு கிடைப்பது,
\(\frac{a}{x}=\frac{6}{n-1}\)....(4)
\(\frac{a}{x}=\frac{9}{2(n-1)}\) ....(5)
சமன்பாடுகள் (4) மற்றும் (5) இவற்றிலிருந்து,\(\frac{6}{n-1}=\frac{9}{2(n-1)}\)எனவே , n = 5 ஆகும். n = 5 ஐ (1) மற்றும் (4) இல் பிரதியிட்டு, சமன்பாடு (1) ஐ சமன்பாடு (4) ஆல் வகுக்க \(\frac { 5{ x }^{ 4 }2 }{ \frac { a }{ x } } =\frac { 240 }{ \frac { 6 }{ 4 } } \),என கிடைக்கும். எனவே , 5x5 = 160 . மற்றும் இதன் மூலம் x = 2 எனவும், இதை சமன்பாடு (4) இல் பிரதியிட, a = 3 எனவும் கிடைக்கும்.
16.
(i) தற்சுட்டு
\(\Rightarrow R=\) {(a,a),(b,b),(a,c)} ஒரு தற்சுட்டு ஆக இருக்க முடியும்.
(c, c) என்ற உறுப்பு R-ல் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) சமச்சீர்
R={(a,a),(b,b),(a,c)} உடன் (c, a) சேர்த்தால் அது ஒரு சமச்சீர் தொடர்பு உடையதாகும்.
(iii) கடப்பு
R = {(a, a), (b, b), (a, c)} ஒரு கடப்புத் தொடர்பு ஆக இருக்க சேர்க்கப்பட வேண்டும்.
(iv) சமானத் தொடர்பு
R ஒரு சமானத் தொடர்பு ஆக இருக்க அது ஒரு தற்சுட்டு, சமச்சீர், கடப்பு தொடர்பு ஆக இருக்க வேண்டும்.
∴R = {(a, a), (b, b), (a, c)} (c, c) மற்றும் {(c, a). எனவே குறைந்த பட்ச உறுப்புகள் (c,c) மற்றும் (c,a).
17.
x cos θ = ycos \(\left[ \theta +\frac { 2\pi }{ 3 } \right] \) = z cos \(\left[ \theta +\frac { 4\pi }{ 3 } \right] \) = λ என்க
⇒ \(\frac { \lambda }{ x } \) = cos θ, \(\frac { \lambda }{ y } \) = cos \(\left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) \)
\(\frac { \lambda }{ z } \) = cos \(\left( \theta +\frac { 4\pi }{ 3 } \right) \)
∴ \(\frac { \lambda }{ x } +\frac { \lambda }{ y } +\frac { \lambda }{ z } \) = cosθ
= cos θ + cos (120 + θ) + cos (240 + θ)
= cos θ + cos 120.cosθ - sin 120.sinθ + cos 240. cosθ - sin 240.sinθ
= cosθ - cos 600 cosθ - sin600 sinθ - sin 300. cosθ + cos 300 sinθ
(∵ cos (A + B) = cos A cosB - sinA sinB)
cos 1200 = cos (1800 - 600)
= - cos 600 = \(-\frac { 1 }{ 2 } \)
sin 2400 = sin (2700 - 300)
= - sin 300
= - cos 600 = \(-\frac { 1 }{ 2 } \)

= cosθ - cosθ = 0
∴ \(\lambda \left( \frac { 1 }{ x } +\frac { 1 }{ y } +\frac { 1 }{ z } \right) \) = 0 ⇒ \(\lambda \left( \frac { yz+xz+xy }{ xyz } \right) \) = 0
⇒ xy + yz + zx = 0.
18.
முதல் ஒற்றைப்படை இயல் எண் = x என்க
அடுத்த ஒற்றைப்படை இயல் எண் = x +2
\(\Rightarrow x>10\) கொடுக்கப்பட்ட கூற்று ...(1)
\(\Rightarrow x+2>10\quad ...(2)\)
x + x + 2 <40 ...(3)
\(\Rightarrow x>10\quad \quad ...(4)\)
(3) லிருந்து 2x +2 <40
\(\Rightarrow 2x<38\)
\(\Rightarrow x<\frac { 38 }{ 2 } \)
\(\Rightarrow x<19\quad .....(5)\)
x ஒற்றைப்படை இயல் எண்கள் என்பதால் x = 11, 13, 15, 17
\(\therefore \) தேவையான ஜோடிகள் (11,13), (13,15),(15,17) (17,19).
19.
\(y={ x }^{ 3 }-{ 6x }^{ 2 }-5x+3\) மற்றும்
\({ y }^{ ' }={ 3x }^{ 2 }-12x-5\)
\(y^{ '' }=6x-12\)
\({ y }^{ ''' }=6\)
20.
\(\lim _{ x\rightarrow 1 }{ \frac { { x }^{ 3 }-1 }{ x-1 } = } \lim _{ x\rightarrow 1 }{ \frac { { x }^{ 3 }-{ 1 }^{ 3 } }{ x-1 } = } 3{ (1) }^{ 3-1 }=3.\)
21.
அத்தியாயம் 1-ல் உள்ளபடி \(\left| x \right| =\begin{cases} -x\quad ,\quad x<0 \\ 0\quad ,\quad x=0 \\ x\quad ,\quad x>0 \end{cases}\)
x >0 எனில், \(\left| x \right| =x,\) இங்கு x-ன் மதிப்பு 0-ஐ வலப்பக்கமாக நெருங்கும்.
எனவே \(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ \left| x \right| } =0\)
x < 0 எனில், \(\left| x \right| =-x,\) இங்கு x-ன் மதிப்பு 0-ஐ இடப்பக்கமாக நெருங்கும்.
எனவே \(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ \left| x \right| } =0\)
இவ்வாறாக, \(\lim _{ x\rightarrow { 0 }^{ - } }{ \left| x \right| } =0=\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ \left| x \right| } \) , எனவே \(\lim _{ x\rightarrow 0 }{ \left| x \right| } =0\)

22.
\(\Rightarrow \) \(\frac { \left( n-1 \right) { P }_{ 3 } }{ { nP }_{ 4 } } =\frac { 1 }{ 10 } \)
\(\Rightarrow \) 10 (n - 1)P3 = 1. nP4
\(\Rightarrow \) \(10\times \frac { \left( n-1 \right) ! }{ \left( n-1-3 \right) ! } =\frac { n! }{ \left( n-4 \right) ! } \)
\(\Rightarrow \) \(\frac { 10\times \left( n-1 \right) ! }{ (n-4)! } =\Rightarrow \frac { 10\times (n-1)! }{ (n-4)! } \)
\(\Rightarrow \) \(\frac { n\left( n-1 \right) ! }{ \left( n-4 \right) ! } \)
\(\Rightarrow \) 10 = n
\(\therefore \) n = 10
23.
7, -3 மூலங்கள்
மூலங்களின் கூடுதல் = 7+ (-3) = 4
மூலங்களின் பெருக்கற்பலன் = 7 x -3 = -21
\(\therefore \) தேவையான இருபடிச் சமன்பாடு
\(\Rightarrow x^{ 2 }-\)(மூலங்களின் கூடுதல்) x + மூலங்களின் பெருக்கற்பலன் = 0
\(\Rightarrow x^{ 2 }-4x-21=0.\)
24.
\(I=\int { xsecxtanxdx } \)என்க
u = x;
dv = sec x tan x dx
\(\Rightarrow \)du = dx; v = sec x
பகுதித் தொகையிடல் முறையில்

\(\int { udv } =uv-\int { vdu } \)
\(\int { xsecxtanxdx=xsecx-\int { secxdx } } \)
= x sec x - log|sec x + tan x | + c
\([\because \int { secxdx=log|secx+tanx|] } \).
25.
\(I=\int { \frac { sin2x }{ { a }^{ 2 }+{ b }^{ 2 }sin^{ 2 }x } dx } \)என்க
\(u={ a }^{ 2 }+{ b }^{ 2 }{ sin }^{ 2 }x\)
\(\Rightarrow du={ b }^{ 2 }2sinx.cosx\ dx\)
\(\Rightarrow du={ b }^{ 2 }sin2xdx\Rightarrow \frac { du }{ { b }^{ 2 } } =sin2xdx\)
\(I=\frac { 1 }{ { b }^{ 2 } } \int { \frac { du }{ u } } \)
\(\therefore I=\frac { 1 }{ { b }^{ 2 } } log|u|+c\Rightarrow I=\frac { 1 }{ { b }^{ 2 } } log|{ a }^{ 2 }+{ b }^{ 2 }sin^{ 2 }x|+c\)
26.
ஒரே நேரத்தில் பத்து நாணயங்களைச் சுண்டுவதும், ஒரே நாணயத்தைப் பத்துமுறை சுண்டுவதும் ஒரே கூறுவெளியைக் கொடுக்கும்.
S என்பது கூறுவெளி என்க
அதாவது 
A என்பது சரியாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி
B என்பது அதிகபட்சமாக இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி மற்றும்
C என்பது குறைந்த பட்சம் இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
பத்து நாணயங்கள் சுண்டப்படும்போது கூறுவெளியின் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை 2n =210=1024

n( S) = 1024
n(A)=10C2 =45
n(B)=10C0+10C1+ 10C2=1+10 +45 =56
n(C)=10C2+ 10C3+10C4+.......+10C10
=n(S)−(10C0+ 10C1)= 1024-11=1013
தேவையான நிகழ்தகவுகள்
(i) \(P(A)={n(A)\over n(S)}={45\over 1024}\)
(ii)\(P(B)={n(B)\over n(S)}={56\over 1024}={7\over 128}\)
(iii) \(P(C)={n(C)\over n(S)}={1013\over 1024}\)
27.
\(y=\frac { \sin { x } }{ { x }^{ 2 } } \)
வகுத்தல் விதிப்படி,
\(\frac { dy }{ dx } =\frac { { x }^{ 2 }.\frac { d }{ dx } (sinx)-sinx.\frac { d }{ dx } ({ x }^{ 2 }) }{ { x }^{ 4 } } \)
\(=\frac { { x }^{ 2 }cosx-sinx(2x) }{ { x }^{ 4 } } =\frac { x[xcosx-2sinx] }{ { x }^{ 4 } } \)
\(=\frac { { x }cosx-2sinx }{ { x }^{ 3 } } \)
28.
\( \frac { dy }{ dx } =3{ x }^{ 2 }+10x+3\)
29.
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 1 & 0 \\ -3 & 4 \end{matrix} \right] _{ 3\times 2 }{ A }^{ T }=\left[ \begin{matrix} -1 & -8 & -10 \\ 1 & 2 & -5 \\ 9 & 22 & 15 \end{matrix} \right] _{ 3\times 3 }\) எனில்
AT = \(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \end{matrix} \right] _{ 2\times 3 }\) என்க.
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 1 & 0 \\ -3 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 & -8 & -10 \\ 1 & 2 & -5 \\ 9 & 22 & 15 \end{matrix} \right] \)
2a11 - 1a21 = -1 ....(1)
1a11 + 0a21 = 1 ...(2)
1a11+ 0 = 1
a11 = 1
a11 = 1 என (1)-ல் பிரதியிட
2 x 1 -a21 = -1
-a21 = - 1 - 2

a21 = 3
2a12 - 1a22 = -8
1a12 + 0a22 = 2 ......(3)
a12 + 0 = 2 .......(4)
a12 = 2 என (3)-ல் பிரதியிட
2 x 2 - a22 = -8
-a22 = -8-4 = -12
a22 = 12
2a13 - 1a23 = -10
1a13 + 0a23 = -5 .......(5)
a13 + 0 = -5 .......(6)
a13 = -5
a13 = -5 என (5)-ல் பிரதியிட
2 x -5 - a23 = -10
-a23 = -10 + 10 = 0
a23 = 0
\(\therefore\) AT = \(\left[ \begin{matrix} 1 & 2 & -5 \\ 3 & 12 & 0 \end{matrix} \right] \)
\(\therefore\) A = \(\left[ \begin{matrix} 1 & 3 \\ 2 & 12 \\ -5 & 0 \end{matrix} \right] \)
30.
A = \(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ a & b & -1 \end{matrix} \right] \)
A2 = A.A = \(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ a & b & -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ a & b & -1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 1+0+0 & 0+0+0 & 0+0+0 \\ 0+0+0 & 0+1+0 & 0+0+0 \\ a+0-a & 0+b-b & 0+0+1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] =I\)
எனவே நிருபிக்கப்பட்டது
31.
f(x)=\(1\over1-2 \sin x\)
பகுதி =0 எனில் 1-2sin x=0
\(\Rightarrow 1=2\sin x\)
\(\Rightarrow \therefore \sin x={1\over2}\)
\(\Rightarrow \sin x=\sin{\pi\over 6}\)
\(\Rightarrow x=n\pi+(-1)^{n}{\pi\over6},n\in z\)
\((\because \sin x=\sin \alpha \Rightarrow x=n\pi+(-1)^n\alpha,n\in z)\)
f-ன் சார்பகம் = \(R-[n\pi+(-1)^n{\pi\over6}],n\in Z\)
32.
4 மாணவர்களை ஒரு வரிசையில் நிற்க வைக்கும் வழிகள் 4P4 = 4! மாணவனவனை முதலாவதாகக் கொண்டு, இந்த ஒவ்வொரு வரிசையும் 4 இடைவெளிகளை உருவாக்கும். இந்த 4 இடங்களில் 4 மாணவிகளை 4P4 = 4! வழிகளில் அமர வைக்கலாம்.
B1_B2_B3_B4_ or G1_G2_G3_G4_
எனவே, மாணவனை முதலாவதாக கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) இதுபோலவே, மேற்கூறிய வழிமுறையின்படி மாணவியை முதலாவதாகக் கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) எனவே கூட்டல் விதிப்படி, மாணவனையோ அல்லது மாணவியையோ முதலாவதாகக் கொண்ட வரிசை மாற்றங்களின்,மொத்த எண்ணிக்கை. \(\left( 4!\times 4! \right) +\left( 4!\times 4! \right) =2{ \left( 4! \right) }^{ 2 }=1152. \)
33.
x + 20 \(\ge \) 0 என்றிருக்கும் போது மட்டுமே \(\sqrt { x+20 } \) ஐ வரையறுக்க இயலும். வரையறையின்படி,\(\sqrt { x+20 } \ge 0.\)எனவே, x ஒரு மிகை எண்.
வர்க்கப்படுத்த கிடைப்பது, x2 = x + 20
x2 - x - 20 = 0
(x - 5) (x + 4) = 0
x = 5, -4
x மிகை எண் என்பதால் x = 5
34.
P(h,k) என்பது தேவையான பாதையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி என்க
O, A மற்றும் B ஆகிய புள்ளிகளின் ஆயக் கூறுகள் முறையே (0, 0), (a,0) மற்றும் (0, b) என்க.
ΔOAB -ன் நடுப்புள்ளி \(\left( \frac { 0+a+0 }{ 3 } ,\frac { 0+0+b }{ 3 } \right) \) = (h,k)
\(\frac { a }{ 3 } =h\Rightarrow a=3h,\frac { b }{ 3 } =k\Rightarrow b=3k\)
செங்கோணம் ΔBOA லிருந்து
OA2+OB2 =AB2
(3h)2+ (3k)2 = (6)2 ⇒ h2+k2 =4
எனவே P(h,k) என்ற புள்ளியின் நியமப்பாதை, x2+y2 =4
35.
(d)
\(\sqrt { { x }^{ 2 }-1 } \) + 2log | x + \(\sqrt { { x }^{ 2 }-1 } \) | + c
36.
(b)
\(\frac { { x }^{ 3 } }{ 3 } +c\)
37.
(c)
0.71
38.
(d)
கிடைக்கப்பெறாது
39.
(b)
1
40.
(a)
\(\sqrt { 2 } \)
41.
(c)
0
42.
(a)
\(-2\hat { i } -\hat { j } +9\hat { k } \)
43.
(a)
7 : 9 உட்புறமாக
44.
(c)
0
45.
(b)
A, B என்பன சமவரிசையுள்ள சதுர அணிகள்
46.
(c)
\(\sqrt { 6 } \)
47.
(b)
\(\frac { \pi \left( 2n+1 \right) }{ p\pm q } \)
48.
(b)
\(\frac { 1 }{ 2 } \),-2
49.
(c)
9, 1
50.
(c)
\(\frac { -4 }{ 15 } \)
51.
(d)
சார்பன்று
52.
(c)
1296
53.
(c)
n
54.
(b)
108
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards