11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
கணிதம்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3x + 4y - 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு i) செங்குத்தான ii) இணையான நேர்க்கோடுகளின் தொகுப்பினைக் காண்க
2.
தீர்வு காண்க
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
3.
கீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்
(i) f:N ➝ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.
(ii) f:N U{-1,0} ⟶ N எனும் சார்பு f(n) = n + 2 என வரையறுக்கப்படுகிறது.
4.
கீழ்க்காணும் தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.
A என்பது ஒரு குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணம் என்க. தொடர்பு R என்பது “a என்பவர் b -ன் சகோதரி இல்லையெனில் தொடர்பு R ஆனது aRb” என வரையறுக்கப்படுகிறது.
5.
ஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்க்கண்டவற்றைக் காண்க.
(i) இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
(ii) இந்த புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
6.
கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n≥1 -க்கு \(1^{2}+2^{2}+3^{2}+...+n^{2}>\frac{n^{3}}{3}\) என நிரூபிக்க
7.
\(A+B+C=\frac { \pi }{ 2 } \)எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
\(\sin { 2A } +\sin { 2B } +\sin { 2C } =4\cos { A } \cos { B } \cos { C } \) .
8.
\(\sqrt [ 3 ]{ 65 } \)-ன் மதிப்பு காண்க.
9.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \sin ^{ 4 }{ \alpha } }{ \sin ^{ 4 }{ \beta } } =1\) எனில், \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) என நிறுவுக.
10.
நகரும் புள்ளி P-ன் ஆயக் கூறுகள்\(\left( \frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),\frac { b }{ 2 } (cosec\theta -\sin\theta ) \right) \) எனில் P-ன் நியமப்பாதையின் சமன்பாடு
1.
i) 3x + 4y -12 = 0 கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் சமன்பாடு
செங்குத்தான கோட்டின் சமன்பாடு 4x - 3y + k = 0
நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு = 4x - 3y + k = 0, K\(\in \)R
ii) 3x + 4y - 12 = 0ற்கு இணையான கோட்டின் சமன்பாடு 3x + 4y +k1 = 0 ஆகும். இது நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாட்டினைக் குறிப்பதால் நேர்க்கோடுகளின் தொகுப்புச் சமன்பாடு.
=3x + 4y + k1 = 0, k1 \(\in \) R
2.
(i) \(\frac{3(x-2)}{5}\le\frac{5(2-x)}{3}\)
\(\Rightarrow \frac { 3x-6 }{ 5 } \le \frac { 10-5x }{ 3 } \)
\(\Rightarrow 3(3x-6)\le 5(10-5x)\)
\(\Rightarrow 9x-18\le 50-25x\)
\(\Rightarrow 9x+25x\le 50+18\)
\(\Rightarrow 34x\le 68\)
\(\Rightarrow x\le 2.\)
\(\therefore \)தீர்வு கணம் \(\left( -\infty ,2 \right) \)
(ii) \(\frac{5-x}{3}<\frac{x}{2}-4\)
முழுவதையும் 3 ஆல் பெருக்க,
\(5-x<\frac { 3x }{ 2 } -12\)
2 ஆல் பெருக்க
\(\Rightarrow 10-2x<3x-24\)
\(\Rightarrow 10+24<3x+2x\)
\(\Rightarrow 34<5x\)
\(\Rightarrow x\ge \frac { 34 }{ 5 } \)
\(\therefore \)
3.
(i) f (n)= f(m) என எடுத்துக்கொண்டால் n+2=m+2 . இதிலிருந்து m = n. இதனால் f ஆனது ஒன்றுக்கொன்று ஆகும். 1 என்ற உறுப்பிற்கு முன்பிம்பம் இல்லை என்பதால் இச்சார்பு மேற்கோர்த்தல் அல்ல.

(ii) மேற்கண்டவாறு இச்சார்பு ஒன்றுக்கொன்றாகும். துணைச்சார்பகத்தில் m இருந்தால் m - 2 என்பது சார்பகத்தில் இருக்கும். மேலும் f(m-2)=(m-2)+2=m . இதனால் துணைச்சார்பகத்திலுள்ள m என்ற உறுப்பு முன்பிம்பத்தைக் கொண்டுள்ளது. எனவே இச்சார்பு மேற்கோர்த்தல் ஆகும்

4.
a,b,c ∈ A என்க
தற்சுட்டு;
a R a \(\Rightarrow \)a- ஆனது a-ன் சகோதரி அல்ல.
∴ R ஒரு தற்சுட்டு
சமச்சீர் தொடர்பு;
a R a\(\Rightarrow \)b R a
a-ன் சகோதரி அல்ல.
b-ன் சகோதரி அல்ல.
∴R ஒரு சமச்சீர் தொடர்பு
கடப்பு தொடர்பு:
a R b, b R c\(\Rightarrow \) a R c
a ஆனது b -ன் சகோதரி அல்ல.
b ஆனது c -ன் சகோதரி அல்ல.
a ஆனது c -ன் சகோதரி ஆவார்.
(எடு) தாய் மகளின் அல்ல, மகள் சித்தியின் சகோதரி அல்ல, ஆனால் தாய் சித்தியின் சகோதரி.
∴R ஒரு தற்சுட்டு, சமச்சீர், கடப்பு தொடர்பு ஆகும்.
5.
தளத்தில் உள்ள புள்ளிகள் = 11
(i) நேர்க்கோடு வரைய 2 புள்ளிகள் தேவை
\(\therefore \) 11 புள்ளிகளிலிருந்து வெவ்வேறான இரு புள்ளிகளை வைத்து 11C2 வழிகளில் நேர்க்கோடு வரையலாம்
11C2 = \(\frac { 11\times 10 }{ 2\times 1 } \) = 55
இவற்றில் 4 புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன
இவை ஒரே நேர்கோட்டில் அமையவில்லை எனில் 4C2 வழிகளில் நேர்க்கோடுகளை பெறலாம்
\(\frac { 11\times 10 }{ 2\times 1 } \) = 6 =வழிகள்
ஆனால் 4 புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது என்பதால் ஒரே நேர்கோட்டு மட்டுமே பெற முடியும்
மொத்த நேர்க்கோடுகளின் எண்ணிக்கை = 55 - 6 + 1 = 50
(ii) இந்த புள்ளிகளை முனைப்புள்ளிகளாகக் கொண்டு வரையப்படும் முக்கோணங்களின் எண்ணிக்கை ஒரு முக்கோணம் வரைய 3 புள்ளிகள் தேவை
| ஒரே கோட்டில் அமையும் 4 புள்ளிகள் | ஒரே கோட்டில் அமையாத (7) புள்ளிகள் | சேர்வு | |
|---|---|---|---|
| a) | 1 | 2 | 4C1 x 7C2 |
| b ) | 2 | 1 | 4C2 x 7C1 |
| c ) | 0 | 3 | 4C0 x 7C3 |
தேவையான எண்ணிக்கை = (4C1 x 7C2 ) +( 4C2 x 7C1) + 4C0 x 7C3
= \(4\times \frac { 7\times 6 }{ 1\times 2 } +\frac { 4\times 3 }{ 1\times 2 } \times 7+1\frac { 7\times 6\times 5 }{ 3\times 2\times 1 } \) = 4 x 21 + 6 x 7 + 35
= 84 + 42 + 35 = 161
6.
P(n)=12+22+32+....+n2> \(\frac { { n }^{ 3 } }{ 3 } \)என்க.
\(\Rightarrow\)n=1 என்க.
1>\(\frac { { 1 }^{ 3 } }{ 3 } \Rightarrow \) 1>\(\frac{1}{3}\) என்பது உண்மை
\(\therefore \)P(1) என்பது உண்மை
படி(2)
P(k) உண்மை எனக் கொள்வோம்.
\(\therefore \)12+22+33+......k2>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \) -------(1)
படி (3)
P(k+1) உண்மை என நிரூபிப்போம்.
12+22+32+......+k2+(k+1)2>\(\frac { { (k }+1)^{ 3 } }{ 3 } \)
12+22+32+.......+k2+(k+1)2
>\(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+(k+1)2 [(1) ஐ பயன்படுத்த]
> \(\frac { { k }^{ 3 } }{ 3 } \)+k2+2k +1
>\(\frac {1}{3}\)[k3+3k2+6k+3][ (a+b)3=a3+3a2b+3ab2+b3]
> \(\frac {1}{3}\)(k+1)3
\(\therefore \)P(k+1)-ம் உண்மை. எனவே கணிதத் தொகுத்தறிதல் கொள்கையின்படி n-ன் எல்லா மதிப்புகளுக்கும் P(n) உண்மை என நிரூபிக்கப்பட்டது.
7.
\(A+B+C=\frac { \pi }{ 2 } \)
\(\sin { 2A } +\sin { 2B } +\sin { 2C } \)
= \(2sin\left( \cfrac { 2A+2B }{ 2 } \right) cos\left( \cfrac { 2A-2B }{ 2 } \right) +2sin\quad CcosC\)
= 2sin (A+B) cos(A-B)+2sin C cosC
= \(2sin\left( \cfrac { 2A+2B }{ 2 } \right) cos\left( \cfrac { 2A-2B }{ 2 } \right) +2sin\quad CcosC\)
= 2cos C cos (A-B)+2sinC cos C
= \(2cos C\left[ cos(A-B)+sin\left( \cfrac { \pi }{ 2 } -(A+B) \right) \right] \)
= 2cosC[cos (A-B)+cos(A+B)]
= 2cosC.2cos A.cosB
= 4cos Acos B cos C
= R.H.S
எனவே நிரூபிக்கப்பட்டது.
8.
\(|x|<1\) எனில், \((1+x)^n\) = \(1+nx+\frac { n(n-1) }{ 2! } { x }^{ 2 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { x }^{ 3 }+...\)
\(\sqrt [ 3 ]{ 65 } =65^{ \frac { 1 }{ 3 } }\)
\(=(64+1)^{ \frac { 1 }{ 3 } }\)
\(=64^{ \frac { 1 }{ 3 } }\left( 1+\frac { 1 }{ 64 } \right) ^{ \frac { 1 }{ 3 } }\)
\(=4{\left(1+{1\over 64} \right)}^{1\over4}\)
\(=4\left( 1+\frac { 1 }{ 3 } \times \frac { 1 }{ 64 } +\frac { \frac { 1 }{ 3 } \left( \frac { 1 }{ 3 } -1 \right) }{ 2! } \times { \left( \frac { 1 }{ 64 } \right) }^{ 2 }+... \right) \)
\(=4+\frac { 1 }{ 48 } -4\times \frac { 1 }{ 9 } \times \frac { 1 }{ 64 } \times \frac { 1 }{ 64 } +....\)
\(=4+\frac { 1 }{ 48 } -\frac { 1 }{ 9216 } +....\)
\(\approx 4+0.02\) (ஏனெனில் \(\frac { 1 }{ 9216 }\)+.... மிகச்சிறிய எண்)
எனவே \(\sqrt [ 3 ]{ 65 } = 4.02 \)(தோராயமாக)
9.
\(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } \) = 1
⇒ \(\frac { \cos ^{ 4 }{ \alpha } .\sin ^{ 2 }{ \beta } }{ \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 2 }{ \beta } } +\frac { \cos ^{ 2 }{ \beta } .\sin ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 4 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) +\cos ^{ 2 }{ \beta } { \left( 1-\cos ^{ 2 }{ \alpha } \right) }^{ 2 }=\cos ^{ 2 }{ \beta } \left( 1-\cos ^{ 2 }{ \beta } \right) \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -\cos ^{ 4 }{ \alpha } .\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } +\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } -\cos ^{ 4 }{ \beta } \)
⇒ \(\cos ^{ 4 }{ \alpha } -2\cos ^{ 2 }{ \beta } \cos ^{ 2 }{ \alpha } +\cos ^{ 4 }{ \beta } \) = 0
⇒ \({ \left( \cos ^{ 2 }{ \alpha } -\cos ^{ 2 }{ \beta } \right) }^{ 2 }\) = 0
⇒ \(\cos ^{ 2 }{ \alpha } =\cos ^{ 2 }{ \beta } \) .......(1)
⇒ \(1-\sin ^{ 2 }{ \alpha } =1-\sin ^{ 2 }{ \beta } \)
⇒ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) .....(2)
\(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
LHS = \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } \)
= \(\left( \sin ^{ 2 }{ \alpha } -\sin ^{ 2 }{ \beta } \right) +2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \)
∵ \(\sin ^{ 2 }{ \alpha } =\sin ^{ 2 }{ \beta } \) (மேற்கண்ட சமன்பாடு (2) - இல் இருந்து)
LHS = \(2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) = RHS எனவே நிரூபிக்கப்பட்டது
10.
b2x2 - a2y2 = a2b2 எனக் காட்டுக. இங்கு θ என்பது ஒரு துணையலகு மாறி ஆகும்.
\(\Rightarrow h=\frac { a }{ 2 } (cosec\theta +sin\theta ),k=\frac { b }{ 2 } (cosec\theta -sin\ \theta )\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow \frac { 2h }{ a } =cosec\theta +sin\theta \) மற்றும் \(\frac { 2k }{ b } =cosec\theta -sin\theta \) இவற்றை வர்க்கப்படுத்தி கழிக்க
\(\Rightarrow { \left( \frac { 2h }{ a } \right) }^{ 2 }-{ \left( \frac { 2k }{ b } \right) }^{ 2 }={ (cosec\theta +sin\theta ) }^{ 2 }-{ (cosec\theta -sin\theta ) }^{ 2 }\)
\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { a }^{ 2 } } ={ cosec }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta +2cosec\theta .sin\ \theta -({ cosec }^{ 2 }\theta -2cosec\theta .sin+{ sin }^{ 2 }\theta )\)

\(\Rightarrow \frac { { 4h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { 4k }^{ 2 } }{ { b }^{ 2 } } =4cosec\theta sin\ \theta \)
\(4\left( \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } \right) =4\)
4 ஆல் வகுக்க
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { k }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow\) b2 h2 -a2k2 = a2b2
\(\therefore\) P (h, k)-ன் நியமப்பாதை b2 x2 - a2 y2 = a2 b2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards